-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புங்கையூரன் · Posted
இந்த மட்பாண்ட எச்சங்கள் எதைக் காட்டுகின்றது என்றால்.....சிங்கள மன்னர்கள் அந்தக் காலத்திலேயே...அரேபிய மதுவுடன், காலத்தை வீணடித்திருக்கின்றனர் என்பது தான்...! மற்றும் படி....அரபு முஸ்லிம்கள் ....வியாபாரிகளாக வந்து, கண்டிய அரசன், சிறீ விக்கிரம ராச சிங்கனின் உத்தரவுக்கிணங்க கந்தளாய் பகுதியில், குடியமர அனுமதிக்கப்பட்டனர்! இந்த மன்னனின் காலம் 17 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கூறாகும்! கண்டி உடன்பக்கை செய்யப் பட்டது 1802 என நினைக்கிறேன்! -
By vanangaamudi · Posted
அரசு, அரசாங்கம் என்ற இரண்டையும் போட்டு குழப்புவதில் எமது பத்திரிகையாளர்கள் விண்ணர்கள். இங்கு தலைப்பு "அரசாங்கத்துக்குள் சூடுபிடிக்கும் முரண்பாடு" என்பதுதாகதான் இருந்திருக்கவேண்டும். அரசு = நாடு அல்லது மக்கள் (state) அரசாங்கம் = நாட்டை நிர்வகிக்கும் சபை (government) பல இடங்களில் சிங்கள அரசு அல்லது சிங்கள அரசாங்கம் என்று தமிழ் செய்திகளில் குறிப்பிடப்படுகிறது. அப்படியானால் இது நாங்களே இலங்கையை ஒரு சிங்கள நாடு என்று ஏற்றுக்கொள்வதுபோலாகும். ஒரு அரசின் மக்கள் தாம் தெரிவுசெய்த அரசாங்கம் என்ற அலகின் மூலமாக நாட்டை ஆட்சி செய்வார்கள். -
By Maruthankerny · Posted
இது சில ஆயிரம் வருடத்து முந்தைய கதை கம்பனின் மகன் அம்பிகாபதி ... பாண்டியன் மகள் அமராவதியை சொல்லாமல் சொல்லி நூறு பாட்டு எழுதினான் முதலாவது பாட்டு கடவுள் வணக்கம் என்பதால் அதை சேர்க்க முடியாது என்று ஒரு புலவன் புலரளியை கிளப்பியதால்தான் 100க்கு பதிலாக 99 பாடல் என்ற குற்றத்துக்காக பாண்டிய மன்னன் அம்பிகாபதியை வெட்டினான். "99 பாடல்" -
சொன்னாப்போச்சு. முறுக்கு. முறுக்கு. முறுக்கு. ஓடருக்கும் சுட்டுக்கொடுப்பீர்களா ?சும்மா கேட்டேன். உதை. யார் வேண்டப்போறான்.😜😜😜😜
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.