Jump to content

இணையத்தில் ஒளிபரப்பாகும்.. யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதன்முறையாக மெய்நிகர் நாடகம்; வண்டியும் தொந்தியும் | Muthalvan News

இணையத்தில் ஒளிபரப்பாகும்.. யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம்

யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செயல்திறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் குறித்த நாடகம் தயாரிக்கப்பட்டு, படப்பிப்புக்கள் அண்மையில் நிறைவடைந்தன.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு குறித்த நாடகத்தினை சூம் தொழிநுட்பம் ஊடாக நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஒளிபரப்புவதாக செயல்திறன் அரங்க இயக்கம் அறிவித்துள்ளது.

மேலும் செயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில், ரி.றொபேர்ட்டின் இசையில் த.பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வண்டியும் தொந்தியும் - GTN

http://athavannews.com/இணையத்தில்-ஒளிபரப்பாகும/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.