Jump to content

மட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன? தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

என்ன, என்னை உங்களுக்கு அடையாளமே தெரியவில்லையா? என்னைப்பற்றி நித்தியானந்தாவுக்கு சிஷ்யைகள் அள்ளிவைக்க, அவர் என்னை கைலாசாவை விட்டு கலைத்துவிட்டபின் இவரின் சீடராகிவிட்டேன்.😃 இவரைப்பற்றி அறிந்துகொள்ள இதோ:

ஆ...அப்படியா!!!!!! :cool:

நான் இவரை வைத்து உங்கள் அதி மேன்மையை தவறாக கருதி விட்டேன். மன்னித்தருளுங்கள்.😎

Top 10 Video Game Lookalikes - Cheat Code Central

  • Haha 1
Link to post
Share on other sites
  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மிகச் சரியான கருத்து. நாம் பலமாக இருப்பது என்பது எல்லோரும் ஒற்றுமையாக ஒரு குடைக்குள் நிற்பது என்பதல்ல. அது வீண்முயற்சி நாம் பலமாவது என்பது நாம் ஒவ்வொருவரும் எமது இனத்தை பலமானதாக்க என்ன செய்ய

தனி, ரதி அக்காச்சி, நான் கீழே எழுத போவதற்கு அட்வான்ஸ் மன்னிப்புகள். உங்களை பார்க்க உண்மையிலே கவலையாக உள்ளது. இனவாத நில ஆக்கிரமிப்புக்கு எதிராக திருவாளர்கள் முரளிதரன், சந்திரகாந்தன், விய

வர்த்தமானியில் அறிவிக்கப்படாதவரைக்கும் இப்பிரச்சினை தீரப்போவதில்லையாம் , ஒன்று (முதலமைச்சராக வருபவர் தேர்தல் நடந்தால்)  அறிவிக்கலாம் மேய்ச்சல் தரையென, மற்றது கிழக்கு மாகாண ஆளுநர் அறிவிக்க வேண்டும், ந

23 hours ago, குமாரசாமி said:

எனக்கு தெரியும்.:cool:

கருணா தனது கட்சி சம்பந்தப்பட்டவர்களுக்கே வேலை வாய்ப்புக்கள் மற்றும் உதவிகளை செய்கின்றார்.
அதே போல் வட பகுதியில் இருக்கும் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் தாம் சார்ந்தோருக்கே சகல வசதிகளையும் உதவிகளையும் செய்து வருகின்றார்கள்.
ஆனால் மேடைப்பேச்சுக்களில் மட்டும் தமிழ் தமிழினம் என கதறுவார்கள்.

ங்கள் சொன்னால் சரியாய்த் தான் இருக்கும்🙂 இதற்கெல்லாம் உங்களோடு சண்டை பிடித்து ஏன் நேரத்தை வேஸ்ட் பண்ணுவான் ...உண்மை அங்குள்ளவர்களுத்துத் தெரியும் 

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஆ...அப்படியா!!!!!! :cool:

நான் இவரை வைத்து உங்கள் அதி மேன்மையை தவறாக கருதி விட்டேன். மன்னித்தருளுங்கள்.😎

தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது .... ஆகவே நீங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள்.🤗

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது .... ஆகவே நீங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள்.🤗

கற்பகம்,நீங்கள் ரொம்பப் பெரிய மனுசனப்பா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

ங்கள் சொன்னால் சரியாய்த் தான் இருக்கும்🙂 இதற்கெல்லாம் உங்களோடு சண்டை பிடித்து ஏன் நேரத்தை வேஸ்ட் பண்ணுவான் ...உண்மை அங்குள்ளவர்களுத்துத் தெரியும் 

 

நேரம் பொன்னானது தங்கச்சி......😎

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது .... ஆகவே நீங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள்.🤗

மன்னிப்பு எனக்கு பிடிக்காத வார்த்தை எண்டு சொல்லிடுவீங்களோ எண்டு பயந்து பயந்து இருந்துட்டன்.... :cool:

 

3 hours ago, வாதவூரான் said:

கற்பகம்,நீங்கள் ரொம்பப் பெரிய மனுசனப்பா

அவர் அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவர்...
அவர் பனி துளியை போல குணம் படைச்ச ஈழத்தவர்... 😊

Link to post
Share on other sites
8 hours ago, குமாரசாமி said:

நேரம் பொன்னானது தங்கச்சி......😎

சரியாய்  சொன்னீங்கள் அண்ணாச்சி .அதான் நானே விலகிட்டேன் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2021 at 16:08, வாதவூரான் said:

இப்ப அவையின்ரை எஜமானர்கள் தானேஆட்சியில் சட்டுப் புட்டென்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிடச்சொல்லுங்கோநெடுக அடுத்தவனைக் குறை சொல்லிக்கொண்டிராமல். அது சரி ஆளுநரும் அவேன்ரை ஆள்தானே. தங்களாலை முடியாட்டில் எலாது எண்டு சொல்ல வேணும் சும்மா அடுத்தாக்களை குறை சொல்லிக்கொண்டு

இந்த வருடத்திற்குள் அதற்க்கான எல்லை வரையறுத்து பிரச்சினை தீர்க்கப்படும் என அறிவித்தல் கொடுத்து இருக்கிறார்கள் பார்ப்போம் அதுபோக நீதிபதி மேச்சல் தரை பண்ணையாளர்களுக்கும் மாடுகளுக்கும் கெடு பிடி கொடுக்க வேண்டாம் என அறிக்கை விட்டுருக்கிறார் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த வருடத்திற்குள் அதற்க்கான எல்லை வரையறுத்து பிரச்சினை தீர்க்கப்படும் என அறிவித்தல் கொடுத்து இருக்கிறார்கள் பார்ப்போம் அதுபோக நீதிபதி மேச்சல் தரை பண்ணையாளர்களுக்கும் மாடுகளுக்கும் கெடு பிடி கொடுக்க வேண்டாம் என அறிக்கை விட்டுருக்கிறார் .

நல்லதுநடந்தால் மகிழ்ச்சி தான்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.