ரவா உப்புமாவின் சுவை இயற்கையானதா? செயற்கையானதா?
-
Tell a friend
-
Topics
-
Posts
-
இந்தாளுக்கு மாஸ்க் போடுறதெண்டால் என்ன மாதிரி....?
-
ஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.
-
சரிஈ....... இப்போது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. 🤥
-
கணவர் காவல்துறையில் வேலை பார்ப்பதால் ஒருவகை அதிகார துஸ்பிரயோகமாக தெரிகிறது.
-
By பிரபா சிதம்பரநாதன் · Posted
இந்த பெண் புரிந்த செயல்களை வாசிக்கையில், பெண்ணின் வழக்கறிஞர்கள் இந்த பெண்ணிற்கு postnatal depression என்றுதான் கூறுவார்கள் என நினைத்தேன் அப்படியே ஆகிவிட்டது. இந்த பெண்ணிற்கு postnatal depression or obsessive compulsive disorder or insecure behaviours or whatever.. அதை குணப்படுத்தாமல் இந்த கொலை வரை கொண்டு வந்து நிறுத்தியவர்கள், அந்தப்பெண்ணின் கணவனும் தாயாருமே..மரண தண்டனை கொடுத்தால் எல்லாம் மறந்துவிடும்.. ஆகையால் செய்த குற்றத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படவேண்டும்.. இந்த பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகளின் உடல்உள வளர்ச்சியில் கூட இது எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என நினைக்கையில் மிகவும் வருத்தத்தை தருகிறது.. இறந்த அப்பாவி பெண்ணின் கனவுகள் எல்லாம் வீணாகிவிட்டது..
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.