Jump to content

நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு... சில ஆட்களுடன், விவாதிப்பதால்   உங்களது, நேரம் தான்...  விரயம் ஆகும்.

“நேரம் பொன்னானது” அதனை கருத்தில் கொண்டு.... சூதனமாக நடந்து கொள்ளுங்கப்பு. 😁

விசுகு, விளக்கமுள்ளவர்களுடன்தான் கருத்தாடமுடியும் என்பதால்தான் இத்திரியில் எந்தப்பதிவுக்கும் கருத்திடவில்லை. எங்குபட்டாலும் ஒரேகாலைத்தூக்கும் அறிவாளிகளுடன் கருத்தாடுவதில் எந்தப்பயனுமில்லை. நேரவிரயமே! கடந்து செல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Eppothum Thamizhan said:

விசுகு, விளக்கமுள்ளவர்களுடன்தான் கருத்தாடமுடியும் என்பதால்தான் இத்திரியில் எந்தப்பதிவுக்கும் கருத்திடவில்லை. எங்குபட்டாலும் ஒரேகாலைத்தூக்கும் அறிவாளிகளுடன் கருத்தாடுவதில் எந்தப்பயனுமில்லை. நேரவிரயமே! கடந்து செல்லுங்கள்.

விளங்கநினைப்பவன்... நான், அந்த முடிவை எடுத்து.. பல மாதங்கள் ஆகி விட்டது.
சிலரின்... கருத்துக்களைப் வாசிக்காமல், கடந்து சென்று விடுவேன். 😎

ஏனென்றால்... அந்தக் கருத்துக்களில்,
முட்டையில், மயிரும்... ஈரும், பேனும்  தான் இருக்கும்.  :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

சும்மா கிடந்த நாச்சியாருக்கு அரைப்பண  தாலி போதாது எண்டது போலை கிடக்குது கதை.

கொடி பிடிக்கக்கூடியவையள் தான் , குளிரை பெரிசா நினையாமல் போகக்கூடியதாக இருந்தது, போராட்டத்துக்கு.

அவையள் போனதும், கொடி பிடிச்சதும் பிழை எண்டால், ஈசி சேறிலை  இருந்து, எழும்பி ஓடி போய், கொடியை பிடியாமல் நில்லுங்கோ, எண்டது தான், நாம சொல்லுற கதை.

யுத்த குற்றவாளிகள் அரசு இடிக்கிறது சரி, கொடி பிடிக்கிறது பிழை எண்டால் எப்படி?  

இங்க பிளந்து காட்டாமல், தம்பியவையள்  கொடிய பிடியாதைங்கப்பு என்று அன்பா ஆலோசனை சொல்லுறது தானே.... பெரிசு, குளிருக்கை கிளம்பி உணர்வோட ஓடி வந்திருக்கப்பா எண்டு, சொல்லுறதை கேட்பீனம் தானே.

தமிழில் தான் எழுதி இருக்கேன் . விளங்காட்டில் நான் ஒன்றும் செய்யேலாது ...எக்கேடாவது கெட்டுப் போங்கள் 

இப்படியான போராட்டங்களுக்கு கொடியை பிடித்துக் கொண்டு போவதும் , வீட்டில் இழுத்து மூடிக் கொண்டு படுப்பதும் என்னைப்  பொறுத்த வரை ஒன்று தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

விளங்கநினைப்பவன்

எழுதியவரின் பெயரையும் வாசிக்காமல் தாண்டிக் கடந்துவிட்டீர்கள் போலிருக்கு தமிழ் சிறி ஐயா!😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

எழுதியவரின் பெயரையும் வாசிக்காமல் தாண்டிக் கடந்துவிட்டீர்கள் போலிருக்கு தமிழ் சிறி ஐயா!😂🤣

ஓ.... "வெறி, சொறி"... கிருபன் ஜீ . 😲
இன்று, வெள்ளிக்கிழமை இல்லையா...  
இப்பிடி.. சில தவறுகள், நடக்கத்தான் பார்க்கும். 🤣
நீங்கள் தான்... பிழை திருத்தி, வாசிக்க வேணும். :grin:

தவறை.. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. 🙏

எப்போதும் தமிழன் & விளங்க நினைப்பவன் 
உங்கள் பெயரில்... மாறாட்டம்  வந்தமைக்கு, மன்னிக்கவும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

விசுகு... சில ஆட்களுடன், விவாதிப்பதால்   உங்களது, நேரம் தான்...  விரயம் ஆகும்.

“நேரம் பொன்னானது” அதனை கருத்தில் கொண்டு.... சூதனமாக நடந்து கொள்ளுங்கப்பு. 😁

சிறித்தம்பி! இது வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் சம்பந்தமாக பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தியவர்கள் யார்? 
சரி அது அவர்கள் பாசையில் சறுக்கி விட்டது என வைத்துக்கொள்வோம்.

2009க்கு இந்த பின்னர் புலம்பெயர் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இன்று வரைக்கும் ஏதாவது ஈழம் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தியிருக்கின்றதா என பாருங்கள்?

ஒடியல் கூழ் பார்டியும், பிரியாணி பார்ட்டியும் , பழைய மாணவர் ஒன்று கூடல் நடத்துவதுவதிலும் மும்முரமாக இருப்பவர்கள்....

ஆனால் அவர்கள் யாழ்களத்திற்கு வந்தால்  தேச பிதாக்கள் மாதிரி இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அதைத்தான் அண்ணா நானும் கேட்கிறேன். ஒன்றையாவது கண்ணில் காட்டுங்கள் என்று. 

அது சரி.  பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன கடைசியா முடிவு?

கொடி பிடிக்கிறதா? இல்லையா?

சும்மா மச, மச எண்டு பேசிகொண்டிருக்காமல், யார் கெத்து எண்டு அடிச்சு காட்டுங்கோ🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இப்ப என்ன கடைசியா முடிவு?

கொடி பிடிக்கிறதா? இல்லையா?

சும்மா மச, மச எண்டு பேசிகொண்டிருக்காமல், யார் கெத்து எண்டு அடிச்சு காட்டுங்கோ🤣.

நான் உளபூர்வமாக எழுதுகின்றேன். இது கெத்து இல்லை. மற்றவர்களை குற்றம் சாட்டும் போது தான் என்ன செய்தேன் அல்லது செய்தோம் என்றதையாவது இங்கே குறிப்பிட வேண்டும் அல்லவா?

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும்.

9 minutes ago, விசுகு said:

அதைத்தான் அண்ணா நானும் கேட்கிறேன். ஒன்றையாவது கண்ணில் காட்டுங்கள் என்று. 

அது சரி.  பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்???

விசுகர்! ஒரு விடயத்தில் முரண்படுவது இயற்கை.பின்ன சமரசமாவதும் இயற்கை.  ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்களை என்னவென்று சொல்வது?

வாங்கும் பணத்திற்கு கூவுகின்றார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! இது வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் சம்பந்தமாக பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தியவர்கள் யார்? 
சரி அது அவர்கள் பாசையில் சறுக்கி விட்டது என வைத்துக்கொள்வோம்.

2009க்கு இந்த பின்னர் புலம்பெயர் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இன்று வரைக்கும் ஏதாவது ஈழம் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தியிருக்கின்றதா என பாருங்கள்?

ஒடியல் கூழ் பார்டியும், பிரியாணி பார்ட்டியும் , பழைய மாணவர் ஒன்று கூடல் நடத்துவதுவதிலும் மும்முரமாக இருப்பவர்கள்....

ஆனால் அவர்கள் யாழ்களத்திற்கு வந்தால்  தேச பிதாக்கள் மாதிரி இருப்பார்கள்.

34 minutes ago, விசுகு said:

அதைத்தான் அண்ணா நானும் கேட்கிறேன். ஒன்றையாவது கண்ணில் காட்டுங்கள் என்று. 

அது சரி.  பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்???

நீங்கள்... எத்தனை, முறை...
மாற்றுக்  கருத்து, மாணிக்கங்களிடமிருந்து....
2009´க்குப் பின்.. என்ன செய்தீர்கள்? என்று...
இதே.... களத்தில், பலரும், பலமுறை  கேட்டும்...

"கழுவுகிற மீனில், நழுவுகிற மீனாக" 
தப்பி... ஓடி விடுகின்ற, ஆட்கள் தான்...
இந்த, மாற்றுக் கருத்து, மாணிக்கங்கள்.

இவர்களை... ஓட்டுக் குழுக்கள் என்று, முன்பு சொல்வார்கள்.
உண்மையில்... அப்பவும், இப்பவும்...  
ஓட்டுக் குழுக்கள், வேறு வடிவங்களில் வந்து உள்ளமை.. கவனிக்கப்  பட்டுள்ளது.   

எத்தனையோ.... வசதிகள், ஆளுமை  இருந்தும், 
காட்டிக் கொடுப்புகளால்... தோல்வி உற்ற இனம், 
உலகத்திற்கே.... மூத்த, தமிழ் இனம். 

ஆனபடியால்... சில, விடயங்களில்... கடந்து போக வேண்டிய...
காலக் கட்டாயம், கண் முன்னே.. உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நான் உளபூர்வமாக எழுதுகின்றேன். இது கெத்து இல்லை. மற்றவர்களை குற்றம் சாட்டும் போது தான் என்ன செய்தேன் அல்லது செய்தோம் என்றதையாவது இங்கே குறிப்பிட வேண்டும் அல்லவா?

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும்.

அண்ணை,

நானும் உளப்பூர்வமாகவே எழுதுகிறேன்.

1. கொடி பிடிக்காமல் போனால் நாம் சொல்வதை கேட்பார்கள் என்பதில்லை, ஆனால் இதை ஒரு அமைப்பு சார்ந்ததாக அல்லாமல் ஒரு இனம் சார்ந்ததாக காட்ட முடியும் என்கிறார்கள் ஒரு சாரார். கொடிக்கு யாரும் அவமரியாதை நினைப்பதில்லை. அந்த கொடிக்காக மாண்டவர் மீது இருக்கும் அதே மரியாதை அந்த கொடியின் மீதும் இருக்கும். ஆனால் ரதி அக்கா சொல்வதை போல, தீர்வு  வந்தபின் கொடியை பிடிக்கலாம், இப்போ உலக ஓப்புக்காக இதை தவிர்ப்போம் என்கிறனர் இவர்கள். (நானும் முன்பு இப்படி யோசித்தேன், எழுதினேன்).

2. இல்லை எப்படியோ நாம் சொல்வதை யாரும் கேட்கபோவதில்லை. எனவே கொடியை விடுத்து போவதில் அர்த்தமில்லை. கொடியோடு போவோம், போராடுவோம் என்கிறார்கள் மறுசாரார். இதில் ஒரு உள் அணியினர், கொடியை விடுத்து போனால் எமக்கு தீர்வு வரும் என்றால், அப்படி ஒரு தீர்வே தேவையில்லை என (வெளிநாட்டில் இருந்தபடி) சொல்பவர்களாயும் உள்ளனர்.

இந்த உள் அணியின் முரட்டு பிடிவாதத்தில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. ஆனால் எப்படியும் ஒன்றும் ஆகப்போவதில்லை, எனவே கொடியோடு போவோம் என்பதில் ஒரு குறைந்தபட்ச நியாயம் இருப்பதாகவே படுகிறது.

கொடி பிடிப்பதில் ஏற்பு இல்லை எனும் நாதமுனி, ஆனால் கொடி பிடிப்பவரை பிடிக்க விடுங்கோ, பிடிக்க விரும்பாதோர் பிடிக்காமல் போங்கோ என்கிறார்.

இது ஒன்றும் புதிதல்ல. 2009இல் பலர் கொடி பிடிக்க விரும்பாமல் ஆனால் போராட்டத்து வந்தார்கள் என்பது போராட்டத்தில் கலந்தவர்களுக்கு தெரியும்.

அதுவும் ஒரு கடும் பனிக்காலம்தான்.

ஆனால் இப்போ?

எனது அவதானத்தில் நிச்சயமாக கொடி பிடிப்பவர்கள் மட்டும்தான் போராட போகிறார்கள். 

ஆகவே - அவர்கள் நாங்கள் யார் சொன்னாலும் கேட்க போவதில்லை.

ஆனால் எத்தனை பேர் போகிறார்கள்?

படத்தை மிக கவனப்பட்டு முதல் வரி மட்டும் தெரியும்படி எடுத்துள்ளார்கள். 

ஏன்?

ரெண்டாம், மூன்றாம் அடுக்கில் நிற்க ஆட்கள் இல்லை.

சில சமயம் - கொடியை தவிர்த்தால் - இன்னும் பலர் வந்து சேரக்கூடும். வராமலும் போகலாம்.

இங்கே ஒரே ஒரு கேள்விதான்.

இன்றைய நிலையில், கொடி பிடிப்பதால் எமக்கு நன்மையா? தீமையா?

இதற்கான பதில் இப்போதைக்கு மாறி மாறி கதைப்பது மட்டும்தான். அது (மட்டும்) தான் 3 பக்கமாக இங்கே நடந்துள்ளது.

என்னை பொறுத்தவரை - நாம் தொண்டை தண்ணி வத்த கத்தியும் ஒரு பலனுமில்லை.

பெரிய நாடுகளுக்கு நாம் தேவைபட்டால், மூன்று பேர் சேர்ந்து போராடியதையும் பெரியதாக கருதி செயல்பாட்டில் இறங்குவார்கள், அவர்களுக்கு தேவைபடாவிட்டால் - உலகின் 5வது பெரிய பொருளாதாரத்தின் பாராளுமன்றம் முன், ஆயிரகணக்கில் கூடி24/7 போராடினாலும் உச்சு கொட்டி விட்டு போய் கொண்டே இருப்பார்கள்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது இனத்தின் சக வாழ்வுக்கான தீர்வு இந்த வீதி போராட்டங்களில் இல்லை என நான் நினைக்கிறேன்.

அது இலங்கையில் ஒரு காத்திரமான தமிழ் தலைமை அமைந்து, அது சர்வதேச காய்நகர்தல்களை திறம்பட கையாளுவதன் மூலமே சாத்தியம். 

எமக்கான அரசியல் தீர்வு திருமணம் என்றால் - பொம்பிளை மாப்பிள்ளை, இலங்கையில் இருக்கும் தமிழ் தலைமைகள். மேளகச்சேரி புலம்பெயர் போராடங்கள்.

பொம்பிளை மாப்பிள்ளை ரெடி என்றால் மேள கச்சேரியும் கல்யாணத்தில் ஒரு அங்கமாகலாம். 

அவர்கள் இல்லாமல் தனியே தவிலை மட்டும் அடித்து, கல்யாணத்தை ஒப்பேற்ற முடியாது.

ஆனால் அப்படி ஒரு ஆமான தலைமை அங்கேயும் இருப்பதாக தெரியவில்லை.

சுமந்திரம், சீவி போன்றோர் இப்படி ஒரு தலைமைதுவத்தை வழங்ககூடும் என்ற எதிர்பார்ப்பும் பிழைத்து போனதை காண்கிறோம். 

ஆகவே இப்போதைக்கு இதை பற்றி அடிபடுவதில் அதிகம் அர்த்தம் இல்லை என நினைக்கிறேன்.

ஆனால் அவர்களுக்கு ஒரு நாள் நாம் தேவைபட்டு, சர்வதேசம் எம்மை அழைத்து கொடியை மடக்கி விட்டு வாருங்கள் விடயத்தை செய்துதருகிறோம், என்று சொல்லும் நிலை வந்தால் ( பூகோள அரசியல் மாற்றத்தால்) அப்போதாவது, கொடியை கொஞ்ச காலம் ஒத்தி வைக்க நாம் தயாராக இருக்க வேண்டும். 

எந்த தனி நபர், கொள்கை, கொடி மீதான அதீத பற்றுதலும் எமது மக்களின் கெளரவமான சகவாழ்வுக்கு தடையாக வரக்கூடாது.

அந்த கொடியை இறுக பற்றியபடி மாண்டோரும், இன்றைய நிலையில் இதையே சொல்லுவார்கள் என்பதே நான் நினைப்பது.

கவனம்: கசப்பான யதார்த்த குளுசை

2009 க்கு பின்

கொடி பிடித்தோரும், பிடிக்காதோரும் ஒன்றும் செய்யவில்லை.

செய்யும் நிலையில் நீங்களும் இல்லை.

நாங்களும் இல்லை. 

யாருமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

சிரித்துக்கொண்டு, கற்பனை செய்துகொண்டே பார்த்த அழகான கருத்து. 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தலைய ரெண்டு நாளாய் காணம்..... பொங்கலில் பிசி எண்டு நினைச்சன். இங்க பொங்கி இறக்கி  இருக்கிறியள்.

பொங்கல் எல்லாம் எப்படி போச்சுது?

ஆ.... நமக்கு... இண்டைக்கு தான் பொங்கல்...  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

தலைய ரெண்டு நாளாய் காணம்..... பொங்கலில் பிசி எண்டு நினைச்சன். இங்க பொங்கி இறக்கி  இருக்கிறியள்.

பொங்கல் எல்லாம் எப்படி போச்சுது?

ஆ.... நமக்கு... இண்டைக்கு தான் பொங்கல்...  😁

எங்களுக்கும்தான். குளிப்பாட்டி, சந்தனம் வச்சு.. குங்குமம் வச்சு……

கொம்பு மட்டும் இன்னும் சீவேல்ல…

இந்தா நீங்கள் வந்துட்டியள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

எங்களுக்கும்தான். குளிப்பாட்டி, சந்தனம் வச்சு.. குங்குமம் வச்சு……

கொம்பு மட்டும் இன்னும் சீவேல்ல…

இந்தா நீங்கள் வந்துட்டியள் 🤣

நோ... நோ.. தல... இது உங்கடை ஏரியா. நிண்டு விளையாடுங்கோ..... 

எனக்கு அமெரிக்கா பக்கம் ஒரு zoom viewing.... 95 years...care home.. covid.... உலகம் எப்படி போகுதெண்டு பாருங்கோவன்...😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நோ... நோ.. தல... இது உங்கடை ஏரியா. நிண்டு விளையாடுங்கோ..... 

எனக்கு அமெரிக்கா பக்கம் ஒரு zoom viewing.... 95 years...care home.. covid.... உலகம் எப்படி போகுதெண்டு பாருங்கோவன்...😲

 பொங்கலுக்காக  குளிச்சு முழுகி நல்ல கும்பகோண பட்டுத்தி சந்தியிலை வந்து நிண்டு ஆட்டம் போடுறாரு நம்ம தல... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

 பொங்கலுக்காக  குளிச்சு முழுகி நல்ல கும்பகோண பட்டுத்தி சந்தியிலை வந்து நிண்டு ஆட்டம் போடுறாரு நம்ம தல... 🤣

நாதம் பிசியாம். நீங்க வாங்கோ சீவுவம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ஈழம் என்ற நாடு வென்று எடுக்கப்படவில்லை .உலகநாடுகளால் ஆங்கிகரிக்கப்படவுமில்லை. ஆகவே கொடியிருக்கமுடியாது. புலிக்கொடி  தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாகும். தமிழ்ஈழத்தின் கொடியில்லை.

              இது சுவிஸ் தமிழ் இளைஞர்களால் நடத்தப்பட்டபோராட்டம் அவர்களதுகொடியைதான் பிடித்திருக்க வேண்டும். அவர்களுக்கு கொடியில்லாவிடில்..

பிடிக்கமால் விட்டுயிருக்கலாம்.   "192" நாடுகளின் அதரவைக்கோரியோ இப்போராட்டம் நடத்தப்பட்டது. இதில் இலங்கையுமென்று..இந்த"192"

நாடுகளுக்கும் புலிக்கொடி..தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின்கொடியெனத்தெரியும்.

இந்தநாடுகளில் பலவும் புலிகளைப்பயங்கரவாதிகளெனத்தடைசெய்துள்ளன...

தொடர்ந்தும் வருட..வருடம்  நீடிக்கப்பட்டும் வருகிறது.

                        இப்படிப்பட்ட சுழ்நிலையில் புலிக்கொடியுடன் போராட்டம் நடத்துவது நாங்கள் பயங்கரவாதிகள் என்று நாங்களே சொல்வது போன்றதுயாகும்.

இது இலங்கையரசு செய்ய வேண்டிய செயல். இந்தப்போராட்டம் இலங்கையரசுக்கு..

சார்பான போராட்டம். மொத்தத்தில் விழலுக்கு இறைத்த நீர் போன்றதாகும்🤗👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

அந்த வசனத்தை நீக்கவும். இல்லையேல் நிழலி அல்லது   நிர்வாகத்துக்கு அறிவிக்கட்டுமா?

யாழ்களவிதிகளுக்கு முரணான வசனம் அது.. விளங்காவிடில் கள விதிகளை ஆரம்பத்திலிருந்து படியுங்கள்.

நீங்கள் எங்கு சொல்லியும் இந்த இடது சாரி பரதேசிகளுக்கு ஒன்று நடவாது, மற்றவர்களுக்கு மட்டும்தான் விதி. 

**** இடது சாரி பரதேசிகள் என்ற வார்தைக்கு இந்த திரியை பார்க்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

நீங்கள் எங்கு சொல்லியும் இந்த இடது சாரி பரதேசிகளுக்கு ஒன்று நடவாது, மற்றவர்களுக்கு மட்டும்தான் விதி. 

**** இடது சாரி பரதேசிகள் என்ற வார்தைக்கு இந்த திரியை பார்க்கவும்

அவையள் யாழ்கள மேட்டுக்குடியள். அவை என்ன எழுதினாலும் ஓகே. இப்ப பாருங்கோ நீங்களும் நானும் எழுதினதை இருந்த இடம் தெரியாமல் தூக்குவார். 😁

"ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே"

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

நான் உளபூர்வமாக எழுதுகின்றேன். இது கெத்து இல்லை. மற்றவர்களை குற்றம் சாட்டும் போது தான் என்ன செய்தேன் அல்லது செய்தோம் என்றதையாவது இங்கே குறிப்பிட வேண்டும் அல்லவா?

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும்.

விசுகர்! ஒரு விடயத்தில் முரண்படுவது இயற்கை.பின்ன சமரசமாவதும் இயற்கை.  ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்களை என்னவென்று சொல்வது?

வாங்கும் பணத்திற்கு கூவுகின்றார்களா?

மாற்று கருத்து மாற்று கருத்து என்று சொல்லாதீர்கள். அப்படி இங்கு ஒருவரும் இல்லை. நாங்களும் உங்களை போலவே, விடுதலைபுலிகள் மாற்று இயக்க போராளிகளை ஈவிரக்கமின்றி கொலை செய்த  போது அதற்கு ஆதரவாக கதைகளை கூறி  வேடிக்கை பார்த்தவர்கள்தான்.  அவர்களை எல்லோரும், துரோகிகள் கொல்லப்படவேண்டியவர்கள் என்று கதை கட்டியபோது, அதை  நம்பி ஆமோதித்து கைதட்டியவர்கள் தான். 

உங்களை போன்ற சாதாரண மனிதர்கள் தான் நாமும். உங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும் போது எங்களாலும் எதுவும் செய்ய முடியாது என்பது தான் உண்மை. இப்போது அரசியல் செய்பவர்களும் அதே பழைய சாக்கடைப்  பாணியில் ஆனால் ஆயுதம் இல்லாமல் அரசியல் செய்கிறார்கள். அவர்களிடம்  தான் நீங்களை என்ன் செய்தீர்கள் என்று கேட்கவேண்டுமே தவிர எம்மிடம் அல்ல. 

இதற்கு மேல் 2009 மேல் என்ன செய்யப்பட்டது என்று கேட்க விரும்பினால்  கூட்டமைப்பிடமும், கஜேந்திரகுமார், 1000 சவப்பெட்டி புகழ் கஜேந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியவர்களிடம் தான் கேட்கவே்ண்டும். அவர்களிடம் தொடர்பு கொள்வது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. ஆகவே இனி மேல் 2009 பிறகு என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை அவர்கடம் கேளுங்கள். எங்களை போன்ற சாதாண மனிதர்களிடம் கேட்காதீர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவையள் யாழ்கள மேட்டுக்குடியள். அவை என்ன எழுதினாலும் ஓகே. இப்ப பாருங்கோ நீங்களும் நானும் எழுதினதை இருந்த இடம் தெரியாமல் தூக்குவார். 😁

"ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே"

எவரையுமே மாற்றுக் கருத்துக்களின் பொருட்டு அவதூறும் இழிவு செய்வதும் முதிர்ச்சியின்மையால் வருவது. அதன்பொருட்டு கடுஞ்சொல் உரைப்பது நம் தரப்பின்மேல் நமக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.😎

படிக்காத பாமரர் என்ற போலியான விம்பத்திற்குள் ஒளிந்துகொள்வது அவதூறு செய்யவும், நையாண்டி செய்யவும் பாவிக்கும் தந்திரங்கள் என்றும் தெரியும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

மாற்று கருத்து மாற்று கருத்து என்று சொல்லாதீர்கள். அப்படி இங்கு ஒருவரும் இல்லை. நாங்களும் உங்களை போலவே விடுதலைபுலிகள் மாற்று இயக்க போராளிகளை ஈவிரக்கமின்றி கொலை செய்த  போது அதற்கு ஆதரவாக கதைகளை கூறி  வேடிக்கை பார்த்தவர்கள்தான்.  அவர்களை எல்லோரும் துரோகிகள் கொல்லப்படவேண்டியவர்கள் என்று கதை கட்டியபோது அதை  நம்பி ஆமோதித்து கைதட்டியவர்கள் தான். 

உங்களை போன்ற சாதாரண மனிதர்கள் தான் நாமும். உங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும் போது எங்களாலும் எதுவும் செய்ய முடியாது என்பது தான் உண்மை. இப்போது அரசியல் செய்பவர்களும் அதே பழைய சாக்கடைப்  பாணியில் ஆயுதம் இல்லாமல் அரசியல் செய்கிறார்கள். அவர்களிடம்  தான் நீங்களை என்ன் செய்தீர்கள் என்று கேட்கவேண்டுமே தவிர எம்மிடம் அல்ல. 

இதற்கு மேல் 2009 மேல் என்ன செய்யப்பட்டது என்று கேட்க விரும்பினால்  கூட்டமைப்பிடமும், கஜேந்திரகுமார், 1000 சவப்பெட்டி புகழ் கஜேந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியவர்களிடம் தான் கேட்கவே்ண்டும். அவர்களிடம் தொடர்பு கொள்வது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. ஆகவே இனி மேல் 2009 பிறகு என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை அவர்கடம் கேளுங்கள். எங்களை போன்ற சாதாண மனிதர்களிடம் கேட்காதீர்கள்.  

தொண்டு  சும்மா  அதிருதில்லை

ஆனால்  குடும்பி தெரியுது

தொடருங்கள்

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

தொண்டு  சும்மா  அதிருதில்லை

ஆனால்  குடும்பி தெரியுது

தொடருங்கள்

நான் கூறியதில் என்ன தவறு கண்டீர்கள் விசுகு . உண்மை தானே.  இதில் என்ன குடும்பி. எல்லோரும் அறிந்த உண்மை தானே.  நீங்கள் என்ன வேறு கிரகத்தில் இருந்து வந்தவரோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நான் உளபூர்வமாக எழுதுகின்றேன். இது கெத்து இல்லை. மற்றவர்களை குற்றம் சாட்டும் போது தான் என்ன செய்தேன் அல்லது செய்தோம் என்றதையாவது இங்கே குறிப்பிட வேண்டும் அல்லவா?

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும்.

விசுகர்! ஒரு விடயத்தில் முரண்படுவது இயற்கை.பின்ன சமரசமாவதும் இயற்கை.  ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்களை என்னவென்று சொல்வது?

வாங்கும் பணத்திற்கு கூவுகின்றார்களா?

அதே !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.