Jump to content

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான உண்மை வரலாறும் இன்று நடப்பதும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

மன்னிக்கவும் ரஞ்சித் எனது கேள்வி இதுவல்ல.

உங்களின் ஒற்றைவரிக் கேள்வி என்ன?

Link to comment
Share on other sites

Just now, ரஞ்சித் said:

உங்களின் ஒற்றைவரிக் கேள்வி என்ன?

நீங்கள் பதிலளித்த கேள்விக்கு அடுத்த வரியில் உள்ள கேள்வி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நீங்கள் பதிலளித்த கேள்விக்கு அடுத்த வரியில் உள்ள கேள்வி தான்.

வரலாற்று விடயங்களை உள்ளதை உள்ளபடி அறிவதில்  எந்த தவறும் இல்லை. ராஜனி கொலை ஈபிஆர்எவ் செய்தது என்றால் புலிகளின் ஆரம்ப காலத்தில் புலிகளுக்கு முக்கிய உதவிகளை செய்த, ( காயப்பட்ட புலிகளை தனது  சகோதரி வீட்டில் வைத்தியம் பார்தது பராமரித்த) ராஜனிக்கு ஒரு நினைவு வணக்கம் புலிகள் செய்யாது ஏன்?  அவரது கொலை செய்திகளை இருட்டிப்பு செய்ததேன்? 

புலிகள் ராஜினிக்கு நினைவு வணக்கம் செய்யாததுதான் பிரச்சினையா அல்லது நினைவு வணக்கம் செய்யாததே அவரைப் புலிகள் செய்தார்கள் என்று நீங்கள் நம்புவதனாலா? இரண்டிற்கும் பதில் ஒன்றுதான். அவர் வணக்கம் செய்யுமளவிற்கு தகுதியானவராக இருந்திருக்கவில்லை, அவரைப் புலிகள் கொல்லவும் இல்லை. 

ராஜினி கொல்லப்பட்ட அன்று வரதராஜப்பெருமாளைச் சென்று சந்தித்த சிறிதரன் தனக்குச் சொல்லப்பட்டபடியே வெளியில்வந்து புலிகளே அவரைக் கொன்றார்கள் என்று கூறினார். இதுதான் நடந்தது. இதை ஏற்கமுடியாதென்றால் நான் என்ன செய்யமுடியும்? ஈ பி ஆர் எல் எப் இக்கொலையினைச் செய்திருக்கமாட்டர்கள் என்று நீங்கும் நம்புமளவிற்கு அவர்கள் தேவதூதர்களா? 

அவரைக் கொன்றது புலிகள்தான் என்று உங்களுக்குத் தெரிந்தால் இங்கே அதைப் பகிருங்கள். எல்லோரும் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

Just now, ரஞ்சித் said:

வரலாற்று விடயங்களை உள்ளதை உள்ளபடி அறிவதில்  எந்த தவறும் இல்லை. ராஜனி கொலை ஈபிஆர்எவ் செய்தது என்றால் புலிகளின் ஆரம்ப காலத்தில் புலிகளுக்கு முக்கிய உதவிகளை செய்த, ( காயப்பட்ட புலிகளை தனது  சகோதரி வீட்டில் வைத்தியம் பார்தது பராமரித்த) ராஜனிக்கு ஒரு நினைவு வணக்கம் புலிகள் செய்யாது ஏன்?  அவரது கொலை செய்திகளை இருட்டிப்பு செய்ததேன்? 

புலிகள் ராஜினிக்கு நினைவு வணக்கம் செய்யாததுதான் பிரச்சினையா அல்லது நினைவு வணக்கம் செய்யாததே அவரைப் புலிகள் செய்தார்கள் என்று நீங்கள் நம்புவதனாலா? இரண்டிற்கும் பதில் ஒன்றுதான். அவர் வணக்கம் செய்யுமளவிற்கு தகுதியானவராக இருந்திருக்கவில்லை, அவரைப் புலிகள் கொல்லவும் இல்லை. 

 இராணுவக்கெடுபிடிகளின் மத்தியுலும் தனது உயிரை துச்சமென மதித்து, விடுதலைபுலிப்போராளிகள் காயப்பட்ட போது வைத்தியம் பார்த்து அவர்களை காப்பாற்றியது வணக்கம் செய்ய தகுதியற்ற நிலையா?

 இது உங்களுக்கே ஓவராக தெரியவில்லை. விசுவாசம் கண்ணை மட்டுமல்ல மனச்சாட்சியையும் மறைக்கும் என்பது உண்மை தான். 

ரஞ்சித், அனைத்து ஆயுத இயக்கங்களும் ஈவிரக்கமின்றி அப்பாவிகளை கொலை செய்த‍துத உண்மை. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அதில் பிரயோசனமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

பக்கம் பக்கமாக எழுதும் உங்களால்

உங்களுக்குப் பதிலளிப்பதற்காகப் பக்கம் பக்கமாக எழுதவில்லை. நீங்கள் குறிப்பிட்ட யாழ்ப்பாணத்தின் பெருமையான துரையப்பா அரங்கு எனது பார்வையில் எப்படியிருந்தது என்பதை எனது அனுபவத்திலிருந்து எழுதினேன்.

சிலவேளைகளில் நான் எழுதுவது எனது உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கேயன்றி, மற்றையவர்கள் அதனைப் படிக்கவேண்டும் என்பதற்காகவல்ல. 

நான் அந்தப் பதிவினை இடும்போது உங்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் எண்ணம் இருக்கவில்லை. ஏதோ எதேச்சையாகக் கேட்கிறீர்கள் என்று கடந்து சென்றுவிட்டேன்.  

3 minutes ago, tulpen said:

இராணுவக்கெடுபிடிகளின் மத்தியுலும் தனது உயிரை துச்சமென மதித்து, விடுதலைபுலிப்போராளிகள் காயப்பட்ட போது வைத்தியம் பார்த்து அவர்களை காப்பாற்றியது வணக்கம் செய்ய தகுதியற்ற நிலையா?

துல்பேன்,

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியாத முட்டாள் இல்லை நான்.

ரஜினிக்கு நினைவு வணக்கம் செய்ய முடியாமைக்கான காரணம் புலிகளே அவரைக் கொன்றார்கள் என்பதனால்த்தான் என்று நிறுவ முற்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. இதற்குப் போய் எனது மனச்சாட்சியை எல்லாம் எதற்கு இழுக்கிறீர்கள்? 

உங்களுக்கு விரும்பியதை நினைத்துக்கொள்ளுங்கள், நான் தடுக்கமுடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக, அந்த உண்மையான தேசியவாதிகள் யாரென்பதையும் கூறிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

2 minutes ago, ரஞ்சித் said:

உங்களுக்குப் பதிலளிப்பதற்காகப் பக்கம் பக்கமாக எழுதவில்லை. நீங்கள் குறிப்பிட்ட யாழ்ப்பாணத்தின் பெருமையான துரையப்பா அரங்கு எனது பார்வையில் எப்படியிருந்தது என்பதை எனது அனுபவத்திலிருந்து எழுதினேன்.

சிலவேளைகளில் நான் எழுதுவது எனது உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கேயன்றி, மற்றையவர்கள் அதனைப் படிக்கவேண்டும் என்பதற்காகவல்ல. 

நான் அந்தப் பதிவினை இடும்போது உங்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் எண்ணம் இருக்கவில்லை. ஏதோ எதேச்சையாகக் கேட்கிறீர்கள் என்று கடந்து சென்றுவிட்டேன்.  

மன்னிக்கவும் ரஞ்சித், உங்களது உணர்வுகளை காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. வரலாற்றில் சில விடயங்களை  உணர்ச்சி வசப்படாமல் வாசித்த‍த்தால் பல உண்மைகளை Realize பண்ணக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்த‍து.  எம்மை நாமே ஏமாற்றி கொள்வதால் எந்த பிரயோசனமும் இல்லை. 

கருத்தாடலுக்கு நன்றி ரஞ்சித். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

மன்னிக்கவும் ரஞ்சித், உங்களது உணர்வுகளை காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. வரலாற்றில் சில விடயங்களை  உணர்ச்சி வசப்படாமல் வாசித்த‍த்தால் பல உண்மைகளை Realize பண்ணக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்த‍து.  எம்மை நாமே ஏமாற்றி கொள்வதால் எந்த பிரயோசனமும் இல்லை. 

கருத்தாடலுக்கு நன்றி ரஞ்சித். 

உங்களுக்கும் எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

இறுதியாக, அந்த உண்மையான தேசியவாதிகள் யாரென்பதையும் கூறிவிடுங்கள்.

அதற்கான பதில் இதுவரை இல்லை என்பது தான். மக்கள் மட்டும் தான்.  உண்மையான தேசியத்தை விரும்பிய மக்களை " பிச்சை வேண்டாம் நாயை பிடி" என்ற நிலைக்கு உருவாக்கியவர்கள் இந்த அரசியல் ஆயுத போலி தேசியவாதிகள் தான்

எதிர்காலத்திலாவது அறிவுபூர்மான உண்மை தேசியவாதிகள் வருவார்கள் என்று நீங்களும் நானும் நம்புவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

அதற்கான பதில் இதுவரை இல்லை என்பது தான். மக்கள் மட்டும் தான்.  உண்மையான தேசியத்தை விரும்பிய மக்களை " பிச்சை வேண்டாம் நாயை பிடி" என்ற நிலைக்கு உருவாக்கியவர்கள் இந்த அரசியல் ஆயுத போலி தேசியவாதிகள் தான்

தமிழரசுக் கட்சியின் அரசியல் போலியானதாக இருக்கலாம். ஆனால் புலிகளோ ஆரம்பத்தில் இருந்த ஏனைய இயக்கங்களின் போராட்டமோ போலியானது இல்லை. சிங்கள ஆக்கிரமிப்பிற்கெதிரான அவர்களின் போராட்டத்தில் போலித்தனம் இருக்கவில்லை, அவர்கள் எவரையும் ஏமாற்றி சுயநலத்திற்காகப் போராடவில்லை. வேண்டுமென்றால் போராடிய விதங்கள் பிழையாக இருக்கலாம், அதற்காக அதன் தேவையும், நியாயத்தன்மையும் போலியென்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்கமுடியவில்லை. 

எம் இனத்தின் மீதான சிங்கள ஆக்க்ரமிப்புப் போலியானதில்லை. அதனால் எமக்கேற்பட்டுவரும் அழிவுகள் போலியானதில்லை. நாம் இழந்த உயிர்களும், கொடுத்த தியாகங்களும் போலியானது இல்லை. எமது இலட்சியமான சுதந்திர தாயகமும் போலியானது இல்லை. அப்படியானால் நீங்கள் கூறும் போலித்தனம் எங்கிருக்கிறது. புலிகளோ மற்றைய இயக்கங்களோ மக்களை ஏமாற்றத்தான் ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்து நடத்தினார்கள் என்று நினைக்கிறீர்களா? அதனால் அவர்களுக்கு உள்ள ஆதாயம் என்ன? 

உங்களுக்கு புலிகள் மீதிருக்கும் வெறுப்பினால் அவர்களின் இலட்சியத்தினைப் போலியென்று கூறுகிறீர்கள். அது உங்கள் விருப்பம். என்னால் மாற்றவும் முடியாது, மாற்றும் எண்ணமும் கிடையாது. 

Link to comment
Share on other sites

3 minutes ago, ரஞ்சித் said:

தமிழரசுக்கட்சியில் அரசியல் போலித்தனத்தின் எதிர்மறை அத்தனையும் உள்வாங்கி கொண்டவர்கள் தான் அத்தனை ஆயுத போராட்ட இயக்கங்களும். அவர்களுள் புலிகளும் உள்ளடக்கம்.

இலட்சியத்திற்கு உணமையாக இருப்பதை விட தமது ஆதிக்கம் அதிகாரத்திற்கு உண்மையாக இருக்கவே அத்தனை இயக்கங்களும் அவர்களை அறியாமலே உள்ளானார்கள். இதில் புலி, புளொட், ரெலோ என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. இலட்சியத்திற்கு உண்மையாக இருந்திருந்தால் சகிப்பு தன்மையற்று  அப்பாவிகளை கொலை செய்திருக்க மாட்டார்கள். 

உண்மையான ஜதாரத்தம் என்பது மக்கள் பார்வையில் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பது தான். அதை தான் கடந்த தேர்தலில் மக்களாக காட்டினார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ராஜினி கொல்லப்பட்ட அன்று வரதராஜப்பெருமாளைச் சென்று சந்தித்த சிறிதரன் தனக்குச் சொல்லப்பட்டபடியே வெளியில்வந்து புலிகளே அவரைக் கொன்றார்கள் என்று கூறினார். இதுதான் நடந்தது. இதை ஏற்கமுடியாதென்றால் நான் என்ன செய்யமுடியும்? ஈ பி ஆர் எல் எப் இக்கொலையினைச் செய்திருக்கமாட்டர்கள் என்று நீங்கும் நம்புமளவிற்கு அவர்கள் தேவதூதர்களா? 

ராஜினி திரணகம இலண்டனில் இருக்கும்போது புலிகளுக்கு சார்பாக இயங்கியவர். அவர் புலிகளின் அலுவலகத்தில் தட்டச்சு உதவி எல்லாம் செய்தார் என்று அண்மையில் படித்திருந்தேன்.

—-

சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது ஓர் அரசியல் கோட்பாடு அல்ல. அது வெறும் Fantasy. இந்த மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? They do not care who get killed. அவர்கள் தங்களுடைய நலனுக்காக யாரையும் கொலை செய்வார்கள். அது தான் நடக்கின்றது. இவற்றை நான் சொன்னால் ‘போர் என்றால் மக்கள் இறப்பார்கள்’ என்ற பதில் தான் ராஜினிடமிருந்து எத்தனையோ தரம் வந்தது. அவர் என்னுடன் City University கூட்டத்துக்கு வந்திருக்கின்றார். நான் மனித உரிமை பற்றி கதைத்தேன். அவர் தனி நாடு ஏன் தேவை? Legitimized struggle for oppressed   என்று பேசினார். 

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

ராஜினி திரணகம இலண்டனில் இருக்கும்போது புலிகளுக்கு சார்பாக இயங்கியவர். அவர் புலிகளின் அலுவலகத்தில் தட்டச்சு உதவி எல்லாம் செய்தார் என்று அண்மையில் படித்திருந்தேன்.

கிருபன் அதை விட பெரிய விடயம் காயப்பட்ட புலிப்போராளிகளுக்கு இராணுவ நெருக்கடிகள் மத்தியிலும் வைத்தியம் பார்த்து காப்பாறியது. அவருக்கு   நினைவு வணக்கம் செய்ய தகுதியற்றவர் அதனால் செய்யவில்லை  என்று கூறுமளவுக்கு உண்மை மறைக்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

கிருபன் அதை விட பெரிய விடயம் காயப்பட்ட புலிப்போராளிகளுக்கு இராணுவ நெருக்கடிகள் மத்தியிலும் வைத்தியம் பார்த்து காப்பாறியது. அவருக்கு   நினைவு வணக்கம் செய்ய தகுதியற்றவர் அதனால் செய்யவில்லை  என்று கூறுமளவுக்கு உண்மை மறைக்கப்படுகிறது. 

எங்கள் கண் முன்னால் நிகழந்த சம்பவங்கள் எல்லாம் திரிபுபடுத்தப்பட்ட வரலாறாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்றும் தலைவர் பிரபாகரனின் உறவினர் என்றும், பிரதேசவாத வெறியுடன் முகநூலில் வந்த காணொளியைப் பார்த்தேன். சிரிப்பதா அல்லது நோவதா என்று தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2021 at 01:33, Justin said:

பிரபா, நீங்கள் வாசித்த கட்டுரையை எழுதியவர்கள் குறிப்பிடாத விடயங்கள் சில இருக்கின்றன:

புலிகளால் அழிக்கப் பட்ட இயக்கங்களில் இடதுசாரிவாதம் இருந்தது. புலிகளிடம் தேசியவாதம் மட்டுமே இருந்தது. அந்த இயக்கங்களை ஸ்தீரி லோலன்களாக மட்டுமே சுட்டிக் காட்டும் வரலாறு மட்டுமே புலிகளின் சார்பானவர்களால் இன்று எழுதப் படுகின்றன.

நான் நினைக்கிறேன் 1984/85 வரை யாழில் மேதின ஊர்வலம் நடத்தி வந்த இடது சாரிகளை "சிவப்புக் கொடியை இனி மடிச்சு வைச்சு விட்டு, புலிக் கொடியைத் தூக்கிப் பிடியுங்கோ!" என்று புலிகள் சொன்னதோடு வடக்கில் இடது சாரிகள் மௌனமாகி விட்டனர். 

நன்றி Justin அண்ணா..

நான் வளர்ந்த சூழலில் சமயத்தில் அப்பொழுது இந்த இடதுசாரிகள் என்றால் நான் அறிந்தது வாசுதேவ நாணயக்காரவும், JVPயும் விக்ரமபாகு கருணாரட்னவும் தான்.. இதில் விக்ரமபாகு கருணாரட்னாவை தவிர மற்றவர்கள் இப்பொழுது இடதுசாரிகள் இல்லை.. 

சமீபத்தில்தான் இனியொரு என்ற வலைத்தளத்தில் வந்த ஒரு கட்டுரையில்தான் தமிழர்களிலும் இடதுசாரிகள் இருந்தார்கள் என்பதை தெரிந்துகொண்டேன்.. அதைப்பற்றி மேலும் தகவல்களை வாசிக்க தொடங்கியுள்ளேன்..

புலிகள் கூறியதால்தான் மெளனமானர்களா? இல்லை மேலே கிருபன் கூறிய காரணத்தினாலா?  // இலங்கை இடதுசாரிகளின் மோசமான வீழ்ச்சி 1970 களில் ஆரம்பித்த காலத்தில் இருந்துதான் நீங்கள் வரலாற்றைப் பார்க்கின்றீர்கள். இடதுசாரி இயக்கங்களின் வீழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கான வெகுஜனப் போராட்டங்களைக் கைவிட்டு பாராளுமன்றவாதத்தில் மூழ்கியதும், தேசியமுதலாளித்துவக் கட்சியாகிய சுதந்திரக்கட்சியுடன் நிபந்தனையற்ற முறையில் கூட்டுச்சேர்ந்து அதன் வாலாக இழுபட்டுச் சென்றதுமேயாகும்//

என்னுள் இந்தக்கேள்வி எழாமல் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

சமீபத்தில்தான் இனியொரு என்ற வலைத்தளத்தில் வந்த ஒரு கட்டுரையில்தான் தமிழர்களிலும் இடதுசாரிகள் இருந்தார்கள் என்பதை தெரிந்துகொண்டேன்.. அதைப்பற்றி மேலும் தகவல்களை வாசிக்க தொடங்கியுள்ளேன்..

தமிழரிடையே இயங்கிய இடதுசாரிகள் பற்றி பல நீண்ட கட்டுரைகள் உள்ளன. வழமைபோல அவை மிகவும் நீண்டதும் சில புரியாத சொற்களுடனும் இருப்பதால் யாழில் இணைக்கலாமா, வேண்டாமா என்று யோசிக்கின்றேன்.

ஓரளவு புரியும் மொழியில் இருந்தால் இணைக்கின்றேன்.

இடதுசாரி,  வலதுசாரி பற்றிய சிறு விளக்கம் (கலையகம் வலைப்பதிவில் சுட்டது!):
 ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் இடதுசாரியம். சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள முதலாளிகளின் அல்லது மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன்களுக்காக முன்னெடுக்கும் அரசியல் வலதுசாரியம். இடதுசாரி, வலதுசாரி என்பது பொதுப்படையான இரண்டு பிரிவுகள். இரண்டுக்கும் நடுவில் நிற்கும் அரசியல் கட்சிகளும் உள்ளன. இந்தக் கலைச்சொற்கள், அரசியலை எளிமைப் படுத்தி புரிந்து கொள்வதற்காக பாவிக்கப்படுகின்றன. இடதுசாரிகள் எல்லோரும் மார்க்சிஸ்டுகள் அல்ல. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 
புலிகள் தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் எடுத்திருந்தால் அது இடதுசாரியம் தான். இல்லை, முதலாளிகளின் திறந்த சந்தை முக்கியம் என்று நினைத்திருந்தால் அது வலதுசாரியம் தான்.
 
"ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், முதலாளித்துவ நலன் சார்ந்ததாக இருந்தாலும், வரலாற்றுப் போக்கில் அது முற்போக்கான பாத்திரம் வகிக்கின்றது." 150 வருடங்களிற்கு முன்னர் அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த கார்ல் மார்க்ஸின் கூற்று அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி Justin அண்ணா..

நான் வளர்ந்த சூழலில் சமயத்தில் அப்பொழுது இந்த இடதுசாரிகள் என்றால் நான் அறிந்தது வாசுதேவ நாணயக்காரவும், JVPயும் விக்ரமபாகு கருணாரட்னவும் தான்.. இதில் விக்ரமபாகு கருணாரட்னாவை தவிர மற்றவர்கள் இப்பொழுது இடதுசாரிகள் இல்லை.. 

சமீபத்தில்தான் இனியொரு என்ற வலைத்தளத்தில் வந்த ஒரு கட்டுரையில்தான் தமிழர்களிலும் இடதுசாரிகள் இருந்தார்கள் என்பதை தெரிந்துகொண்டேன்.. அதைப்பற்றி மேலும் தகவல்களை வாசிக்க தொடங்கியுள்ளேன்..

புலிகள் கூறியதால்தான் மெளனமானர்களா? இல்லை மேலே கிருபன் கூறிய காரணத்தினாலா?  // இலங்கை இடதுசாரிகளின் மோசமான வீழ்ச்சி 1970 களில் ஆரம்பித்த காலத்தில் இருந்துதான் நீங்கள் வரலாற்றைப் பார்க்கின்றீர்கள். இடதுசாரி இயக்கங்களின் வீழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கான வெகுஜனப் போராட்டங்களைக் கைவிட்டு பாராளுமன்றவாதத்தில் மூழ்கியதும், தேசியமுதலாளித்துவக் கட்சியாகிய சுதந்திரக்கட்சியுடன் நிபந்தனையற்ற முறையில் கூட்டுச்சேர்ந்து அதன் வாலாக இழுபட்டுச் சென்றதுமேயாகும்//

என்னுள் இந்தக்கேள்வி எழாமல் இல்லை..

பிரபா,

வெளிப்படையாக கூறிக்கொள்ளாவிடினும் Jaffna Youth Congress அமைப்புக்கூட காந்திய வழிமுறைகளில் நம்பிக்கை வைத்த ஒரு இடதுசாரிய போக்குடைய அமைப்புத்தான்.

வெள்ளையர் ஆட்சியில் கிட்டத்தட்ட நிலப்பிரபுத்துவ அமைப்புப்போல ஆதிக்க சாதி கோலோச்சிய சமூகமாகவே யாழ் சமூகம் இருந்தது. 50ம் ஆண்டுக்கு முதல் கிட்டதட்ட சகல கோவில்களிலும் தாழ்தபட்ட மக்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. 60களின் முடிவில் கூட 17% கோவில்களில் மட்டுமே எல்லாரும் உட் செல்ல, வடம் பிடிக்க முடிந்தது.

68இல் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் ஆலயப்பிரவேசம் கூடாது என்று வாசலில் துவக்கோடு நின்றவர் தமிழ் தேசிய தூண் “அடங்காதமிழன்” சுந்தரலிங்கம்.

காந்தியவாதிகளும் சமபந்தி போராட்டங்களில் ஈடுபட்டாலும், அவை வெறும் கண்துடைப்பாகவே இருந்தன. எனக்கு தெரிந்த ஒருவர் ஒரு சமபந்தி போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு போராட்டத்தன்று தனிமனிதனாக சமபந்தியில் உட்கார்ந்தாராம்😀. வாறோம் என்று சொன்ன ஏனைய உயர்சாதி காந்தியவாதிகள் கடைசி நேரத்தில் காய்வெட்டி விட்டார்களாம். மத பேதம் இன்றி சாதியம் பரவிக் கிடந்தது. 

இடதுசாரிகளின் போராட்டமும், கன்னங்கரவின் இலவச கல்வியுமே மாற்றத்தை தந்தது. 

புலிகளுக்கு அடுத்து யாழ் சமூகத்தில் அதிக மாற்றத்தை தந்தவர்கள் இடதுசாரிகளே.

ஆரம்பத்தில் கூட அனைவரினதும் அபிமான இயக்கம் புளொட். ஏன்? உமா மகேஸ்வரனினதும், பிரபாகரனினதும் சாதிய பின் புலங்கள். 

கடைசிவரை ஈபிஆர் எல் எவ் வில் தலைமையில் அதிகம் ஒரு சாதியும், உறுப்பினர்கள் அதிகம் மறுசாதியுமாகவே இருந்தார்கள். 

85-86 இல் சில இயக்கங்களை “இன்ன சாதி” இயக்கம் என இளக்காரமாக சர்வசாதாரணமாக பேசுவார்கள். 

50 களில் இடதுசாரிகள் வந்திராவிட்டால், 70 களில் பிரபாகரனை வர யாழ் சமூகம் விட்டிருக்குமா என்பது சந்தேகமே.

இலங்கையில் இடதுசாரியம் தோற்றது ஒரு வரலாற்று துயரம்.

அவர்கள் பல வருடங்களாக எமக்கு குரல் கொடுத்தும் நாம் தேர்தல் மூலம் தொடர்ந்தும் நில சுவாந்தர்களையே பாராளுமன்றம் அனுப்பியதும் இதற்கான காரணங்களில் ஒன்று.

தெற்கில் இடதுசாரிகள் பலமாக இருந்தபோது வடக்கிலும் அவர்கள் பாராளுமன்ற பலம் பெற்றிருந்தால் வரலாறு வேறு மாதிரியாக அமைந்திருக்க கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

நன்றி கோஷான்..

இனி இவர்களால் மீள எழமுடியுமோ தெரியாது ஆனால் இந்த சமயத்தில் இப்படியான ஒரு கட்டுரையை எழுதியவிதத்தில் தெரிகிறது இவர்களது உள்நோக்கம் நேர்மையான ஒன்று இல்லை என.. 

19 hours ago, கிருபன் said:

தமிழரிடையே இயங்கிய இடதுசாரிகள் பற்றி பல நீண்ட கட்டுரைகள் உள்ளன. வழமைபோல அவை மிகவும் நீண்டதும் சில புரியாத சொற்களுடனும் இருப்பதால் யாழில் இணைக்கலாமா, வேண்டாமா என்று யோசிக்கின்றேன்.

உண்மைதான்..

ஆனாலும் விடயங்கள் பல அறிய முடிந்தது..

நன்றி.

Link to comment
Share on other sites

யாழ் பல்கலைக்கழகத்தைத் திறந்துவைக்க வந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிற்கு  யாழ்ப்பாணம் கொடுத்த பிரமாண்டமான வரவேற்பு

https://www.facebook.com/ThamilaruviSiva/videos/2898218803835509

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.