Jump to content

சாந்தபுரம் கிராமத்தினை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு பொது மக்கள் எதிர்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்  பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த அதிகாரிகளை பதிவுகளை மேற்கொள்ள விடாது எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கடந்த வாரம் ஓட்டுசுட்டான் பிரதேச செயலக  அதிகாரிகளால்  சாந்தபுரம் கிராமத்தின் பல பகுதிகள் படம் பிடிக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இன்று (15.01.2021) காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள் சாந்தபுரம் கிராமத்தின் பொது நோக்கு மண்டபத்திற்கு வருகை தந்து மக்களையும் அழைத்திருந்தனர். இதன் போது மக்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

spacer.png

கிராமம் உருவாக்கப்பட்டு இன்று வரை கல்வி,சுகாதாரம், மற்றும்  பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், பிரதேச சபை என அனைத்து நடவடிக்கைகளும் கிளிநொச்சி மாவட்டத்துடன் இருந்து வந்தது  கடந்த காலத்தில் காணி  அனுமதி பத்திரம் கூட கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் தற்போது காணிகளை முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேசத்திற்குள் கொண்டு  செல்வது பொருத்தமற்றது. சாந்தபுரம் கிராமத்தை பொருத்தவரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் கிளிநொச்சி மாவட்டமே அருகில் இருக்கிறது. எனவே எம்மை முல்லைத்தீவுக்குள் இணைக்கும்  முயற்சி பொருத்தமற்றது நாம் அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினர் கருத்து தெரிவித்த போது சாந்தபுரம் கிராமத்தின் நில அளவை வரைபடத்தின்படி அது முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வருகிறது. ஆனால்   மக்கள் அனைவரும் தங்களது நிர்வாக நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்டத்துடன் வைத்திருகின்றார்கள். எனவே இதன் படி நாம் காணி  ஆவணங்களை மாத்திரமே வழங்குவோம் ஏனைய நடவடிக்கைள் வழமை போன்று கிளிநொச்சி மாவட்டத்துடனே இருக்கும் என்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம்  வினவிய போது சாந்தபுரம் கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்குள் வருகின்றரமையால்  காணி  ஆவணங்களை மாத்திரமே முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஏனைய நடவடிக்கைள் தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்துடன் காணப்படும்  ஆனாலும் இது நிர்வாக நடவடிக்கைகளில்
குழப்பத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் எனவே வருங்காலத்தில் எல்லை மீள் நிர்ணய குழுவுடன் பேசி முழுமையாக சாந்தபுரத்தை கிளிநொச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

சாந்தபுரம் கிராமத்தினை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு பொது மக்கள் எதிர்ப்பு | Virakesari.lk

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை தந்தவர்களுக்கும் கருத்திட்டவர்களுக்கும் ஊக்கம் தந்தவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.....!   💐
    • இந்தியர்களுக்கு, வடக்கே, மூன்று தீவுகள் என்ற போலிப் பந்துகளை வைத்து உருட்டி விளையாட விட்டு விட்டு, தென்பகுதியில் சீனனும், சிங்களவனும் வலு பிஸி. குருந்தூர் மலையில், சீனா காரன் ஏதாவது கண்காணிப்பு கோபுரத்தினை அமைத்துக்கொண்டிருப்பான். இந்தியர்கள், எல்லாம் முடிந்த பின்னர் வாரி சுரோடிக் கொண்டு எழும்பி குய்யோ, முறையோ என்பார்கள். இவர்கள் ஐஞ்சாப்பு தமிழ் புத்தகத்தில் வரும், 'வந்த பின் காப்போன் மீன்' வகையினர். 😎 புலிகளை தனது தனிப்பட்ட குடும்ப வஞ்சத்துக்காக ஒழித்த, சோனியா குடும்ப வாரிசோ, வெங்காயம், தயிறு என்று, ம்ஸரூம் பிரியாணி சமைக்கிறார்.... யூடியூபில்... 🤦‍♂️
    • தன் பெண்டில் வீட்டில் - இருக்கும் போது  மாற்றான் பெண்டிலாருடன் குடிப்பார் - குத்துமடிப்பார். கட்டிக் கொடுப்பார் - சந்தர்ப்பம் கிடைத்தால்  கூட்டியும்  கொடுப்பார். பெண்ணுக்காகவும்- பொன்னுக்காகவும்  பகைவன் காலை - நக்கி பிழைப்பார். தன இன பெண்களை- மானபங்கம்  படுத்துவார்- சாந்தப்பம் கிடைத்தால்  கொலையும் செய்வார். கிழக்கின் விடிவெள்ளி என்பார்- தன் இன மக்களையே- கொள்ளையும்  அடிப்பார். நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்  
    • வணக்கம் வாத்தியார்......! இந்திய பொண்ணு தாங்கோஇத்தாலி கண்ணு தாங்கோநான் ஒரு மின்னல் தாங்கோதில் இருந்தா வாங்கோஹே மேனியே magnet தாங்கோவார்த்தையில் chocolate தாங்கோநான் ஒரு மின்சாரங்கோதள்ளி நின்னுகோங்கோRed wine பாட்டில் நான் காஷ்மீர் ஆப்பிள் நான்Golden angel நானேஹா ஆடலாம் tango tangoஅடிக்கலாம் கோங்கோ போங்கோவாழ்கையே short'டோ long'கோவாழ்ந்து பார்ப்போம் வாங்கோஉதடுகள் வீங்கோ வீங்கோவாழ்ந்தது right'டோ wrong'கோவாழ்வோம் இனிமே வாங்கோOzone தாண்டி நம் ஓசை போகட்டும்வானம் கை தட்டுமே...அடங்கிடும் மனசும் உண்டோநம் விழி ரெண்டும் விண்டோமூடி வைப்பதேனோஒஹோ ஓ ஓ ஓவானவில் பென்டு என்றோபிறை நிலா வென்டு என்றோசொல்பவன் முட்டாள் அன்றோகுறையை பார்த்தால் நன்றோநேற்று போயாச்சு நாளை புதிராச்சுஇன்றே நிலையானது......! --- அலேக்ரா அலேக்ரா ---
    • Andrew Cuomo: Why is New York's governor facing controversy? 11 hours ago   Getty Images Governor Cuomo's daily virus briefings earned him a fan following at the start of the pandemic Longtime New York Governor Andrew Cuomo - seen by some Americans as a hero of the pandemic - is now facing allegations of a Covid cover-up, bullying and harassment. Mr Cuomo, who has been governor for more than a decade, is under scrutiny from his own party for allegedly hiding the true number of deaths in New York care homes. He is also facing allegations of bullying, including from the mayor of New York City, and claims of sexual harassment from a former aide.  NY governor: My ‘mistake’ hiding care home deaths 'New York is not dead, but it is on life support' New York becomes Ground Zero again Here's what's going on with Governor Cuomo.    What are the Covid allegations?   In the early days of the pandemic, New York Governor Andrew Cuomo was widely praised for steering his state from the worst-hit in the US to a Covid-19 success story.  In April, New York State had more Covid-19 cases than any single country outside the US, recording some 10,000 cases each day. By May, infections had begun to plummet, and Mr Cuomo was handed much of the credit.  And his near-daily press briefings held throughout were a source of comfort to many.  During this time, he was given emergency powers, granting him vast authority to fight the pandemic throughout the state. In October, Mr Cuomo released a book, American Crisis, providing "leadership lessons" from the pandemic. The book's summary describes the governor as "the standard-bearer of the organised response the country desperately needed" for the coronavirus outbreak. But now he has been accused of holding back data about nursing home deaths. The state attorney general released a report in January about New York's response to Covid in care homes and the handling of related data, saying it appeared a complete tally had not been provided to state lawmakers. How bad is the Covid crisis in US care homes? More than 15,000 New Yorkers in care homes have died since the start of the pandemic - believed to be the highest in the US. But - until late last month - the state's health department had logged just over 8,500 fatalities. Getty Images Mr Cuomo has admitted he withheld nursing home deaths The initial undercount was partly the result of a controversial policy to exclude residents that died outside of the care facilities, including in hospital, from the official numbers, according to a report. Recently, Mr Cuomo acknowledged "a delay" in the reporting of some nursing home deaths but said that the overall Covid death count has always been accurate. He said the failure to quickly answer questions from state lawmakers and the news media had created a void "filled with scepticism, and cynicism and conspiracy theories which furthered the confusion". In February, in a private conversation leaked to the New York Post, a top aide to Mr Cuomo confessed to covering up the real numbers and withholding the information out of concern the data "was going to be used against us".   New York: America's 'ground zero' for Covid-19   More than 1.5 million New Yorkers have been infected with Covid-19 and more than 46,400 have died At its spring peak, the outbreak overwhelmed state hospitals, prompting Mr Cuomo to call on healthcare workers from elsewhere to travel to New York Now, the state averages some 5,000 new cases every day, andabout 100 deaths The state has the highest rate of people sent to hospital per capita in the country, with 338 per one million people   What are the investigations about?   Agents with the Federal Bureau of Investigation, as well as officials with the US attorney's office in Brooklyn, are looking at the way that Mr Cuomo has handled nursing homes and other matters related to the pandemic, according to reports.  In addition, some Democrats in the New York state Senate are hoping to take away his emergency powers. The lawmakers are likely to vote on a measure regarding his powers next week.  It is an unusual move by members of the governor's own party, a sign of the dire political situation he now faces.   What are the other controversies?   After Democratic New York Assemblyman Ron Kim criticised Mr Cuomo over the nursing home scandal, Mr Cuomo allegedly rang him and threatened his career. Mr Kim accused his fellow Democrat of "verbal abuse" as other officials rushed to his defence. In an interview with MSNBC, New York City Mayor Bill de Blasio called the account "classic Andrew Cuomo," adding that "the bullying is nothing new". The mayor claimed that many people across the city had received similar phone calls. In late February, a former aide who had previously accused the governor of sexually harassing her while she was on staff published an essay detailing her claims. Mr Cuomo had denied the accusations when they emerged late last year. In her essay, Lindsey Boylan accused Mr Cuomo of kissing her on the lips and asking her to play strip poker while on his private jet. She also claims that he touched her without consent and frequently made inappropriate comments to her and other women about their appearances. "As we said before, Ms Boylan's claims of inappropriate behaviour are quite simply false," a spokesman for Mr Cuomo said in a statement on 24 February.   Why does this matter to people in New York, and beyond?   Mr Cuomo became one of the nation's most influential Democrats during the early days of the pandemic. His briefings, televised live, at times got more attention than appearances by the then-presidential candidate Joe Biden.  WATCH: A postcard from NYC's Central Park The controversy over the nursing-home deaths has created enormous political problems for Mr Cuomo, but he remains popular.  His poll numbers are good: 56% of those in New York rate him favourably, according to a recent Siena College survey. Analysts say he is a skilled operator, and still wields immense power. https://www.bbc.com/news/world-us-canada-56120500
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.