Jump to content

தரம் ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தரம் ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது.!

Screenshot-2021-01-16-11-29-48-130-org-m

கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றிருந்தது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 331,741 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிருந்த நிலையில், 326,264 பேர் அதற்காக தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தரம் ஆறு மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றின் விபரம் வருமாறு,

ஆண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்

கொழும்பு ரோயல் கல்லூரி - 187

டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07 - 179

பருத்தித்துறை ஹாட்லி கல்லுரி - 178

இசிபத்தான கல்லூரி, கொழும்பு 05 - 174

யாழ். இந்துக் கல்லூரி - 166

யாழ். மத்திய கல்லூரி - 161

மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி - 160

ஓட்டமாவடி மத்திய கல்லூரி - 160

சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி - 160

திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி -159

புத்தளம் ஷாஹிரா தேசிய கல்லூரி - 157

பெண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்

பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி - 181

பருத்தித்துறை, மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலை - 174

யாழ்ப்பாணம், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை - 173 கல்முனை, மஹ்மூத் பாலிகா கல்லூரி - 170

யாழ். ஹிந்து மகளிர் கல்லூரி - 169

வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு - 169

கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் - 166

ஹட்டன், புனித கெப்ரியல் பெண்கள் கல்லூரி, - 166

பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி - 163

திருகோணமலை, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி - 160

கலவன் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்

ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரி - 181

மூதுர், மத்திய கல்லூரி - 171

கொட்டகலை, கேம்பிரிட்ஜ் கல்லூரி - 168

கொக்குவில், கொக்குவில் இந்து கல்லூரி - 167

ஹப்புகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை - 166

சம்மாந்துறை, முஸ்லிம் மத்திய கல்லூரி - 165

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி - 165

கெக்குணுகொல்ல தேசிய பாடசாலை - 164

மாவலனல்லை, சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் - 164

கல்முனை, கார்மெல் பற்றிமா கல்லூரி - 164

ஹாலி எல, ஊவா விஞ்ஞான கல்லூரி - 164

விஷ்வமடு மகா வித்தியாலயம் - 164

கரவெட்டி, நெல்லியடி மத்திய கல்லூரி - 163

கம்பளை, ஷாஹிரா கல்லுரி - 162

கொழும்பு 12, விவேகானந்தா கல்லூரி - 162

மாவனல்லை, பதுரியா மகா வித்தியாலயம் - 162

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி - 162

மஸ்கெலியா, புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் - 161

அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி - 161

கொட்டகலை, தமிழ் மகா வித்தியாலயம் - 161

http://aruvi.com/article/tam/2021/01/16/21604/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.