Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ் /நெய்தல் கடற்கரை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

 • Like 4
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாவ் சூப்பர்..... யாழ்ப்பாணத்துக்கு இப்படியான சுற்றுலா தளங்கள் நிட்சயம் தேவைதான்.....!  👍

பகிர்வுக்கு நன்றி சகோதரி.....! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிலாமதி.

நல்ல நேர்த்தியாக செய்கிறார்கள் போல.
சுற்றுலா துறையை மேம்படுத்த உதவும்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Posts

  • புலம் பெயர்ந்தவர்கள் பிரச்சனை வேற, இந்தாளுடைய பிரச்சனை வேற...☹️ மூலம்; ahalnews.com        மன்னார் ஆயர் இல்லத்தை விசாரணை செய்க – மறவன்புலவு சச்சி September 22, 2021 7:21 pm No Comments Share on facebook   Share on twitter   Share on linkedin   Share on whatsapp [9:12 a.m., 2021-09-22] : யாழ்ப்பாணம், செப்.22 மன்னார் மாவட்டத்தில் போருக்குப் பின்னர்  இலக்கு வைத்து நடாத்தப்படும் ஆயர் இல்ல அராஜகங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கர்தினால் மால்கம் ரஞ்சித்திடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். கர்தினால் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் ஆயர் இல்லம் மேற்கொண்ட 37 அராஜகங்கள் தொடர்பில் எம்மால் சாட்சிகள், காணொளிகள் போன்ற சான்றுகளுடன் நிரூபிக்க முடியும் என்பதனால் இதற்கு ஓர் விசாரணைக் குழுவை அமைத்து உடன் விசாரணை நடாத்த வேண்டும். அவ்வாறு நீங்கள் விசாரணை நடாத்த தவறினா, நாம் இலங்கை அரசிடம் இந்தக் கோரிக்கையை முன் வைப்போம் . ஏனெனில் மனித உரிமையை மீறினார், அரசியல் அமைப்பு வழங்கிய உரிமைகளை மீறினார், அரசின் காணிகளையும் சைவர்களின் காணிகளையும் வன்முறையின் மூலம் ஆக்கிரமிக்கின்றனர், அறத்தை மீறி சைவர்களை மதம் மாற்றி கிறிஸ்தவராக்குகின்றனர் இவைபோன்ற ஏனைய விடயங்களிற்கு நீங்கள் அமைக்கும் ஆணைக்குழு முன் தோன்றி, சாட்சிகள், ஆவணங்களை வழங்க தயாராகவுள்ளேன். இந்த விடயத்தில் நீங்களோ அல்லது வத்திக்கானோ நடவடிக்கை எடுக்காது விட்டால் நாம் இலங்கை அரசைக் கோருவோம். இலங்கை அரசும் மேறகொள்ளாது விடின் உங்கள் வழியில் நாமும் ஐக்கிய நாடுகள் சபையை நாடுவோம் எனவும் குறிப்பிட்டு 37 இடங்கள் தொடர்பிலும் பட்டியலிட்டு அங்கே புரியப்பட்டதாக கூறும் அட்டூழியங்கள் என பட்டியலும் இணைக்கக்பட்டு 28 பக்க(தமிழ், ஆங்கிலம்) அறிக்கை கர்தினால் மால்கம் ரஞ்சித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • 1- நான் பலகாலமாக இதைத்தான் எழுதி  வருகின்றேன். முன்னர் போராடினேன் என்பது  கூட இனிவேண்டாம். மக்களுக்கிடையிலிருந்து தகுதியானவர்கள் அவர்களோடு இன்றும்  நிற்பவர்கள் தமக்கு ஏதாவது  செய்வார்கள்  என  தாயக  மக்கள்  நம்புபவர்கள் முன் கொண்டு  வரப்படவேண்டும். 2- புலம் பெயர்  தேசத்து  பொருளாதாரமும் அறிவியலுமே இன்று சிங்களவனுக்குள்ள ஒரே  தெரிவு அதை முதலில் தாயகத்தமிழர் உணரணும்  பயன்படுத்தணும் நன்றி
  • தாயகத்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளுடன்  பேசாமல் புலம்பெயர் தமிழர்களுடன் ஏன் கோத்தா  பேச நினைக்கிறார். அதுவும்  இவ்வளவு காலம் கடந்து.?
  • ஆம், நிழலி. நான் அண்மையில் வாசித்த கட்டுரைகளில் மிகவும் சிறப்பான கட்டுரை இதுவெனக் கருதுகிறேன்!  ஊக்கத்திற்கு நன்றி, இப்பதிவுகளை முகநூல் போன்ற சமூக வலையூடகங்கள் மூலம் ஏனையோருக்கும் எடுத்துச் செல்லலாம்! எனக்கு முகநூல் கணக்கு இல்லை!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.