தமிழ் தேசியமே எமது மூச்சு! யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

By
கிருபன்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
0
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
சாப்பாட்டில் எந்தக் குறையும் வைக்கவில்லை.பியரும் அளவோடு குடிப்பேன். ஆனால் அதிலும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் கூடின பலன் கிடைக்கும். நான் வேக நடை 4ட நடப்பதில்லை .சாதாரண நடைதான். வேகநடை என்றால் இன்னும் பலன் கிடைக்கும்.
-
By உடையார் · பதியப்பட்டது
சிறீலங்கா தொடர்பான பிரேரணைக்கு 20 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் 10 நாடுகளே வாக்களிக்க முடியும் – சுமந்திரன் 28 Views ஐ.நா மனித உரிமைப் பேரவையில், சிறீலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்த விவாதத்தில், சிறீலங்காவுக்கு சார்பாக 20 நாடுகள் உரையாற்றியிருந்தாலும் 10 நாடுகளே வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றன எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், எனவே பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். மிக முக்கியமாக இந்தியா இந்த விவாதத்தில் தெரிவித்த கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகமூட்டியிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தொடர்பான விவாதம் நேற்று முன்தினம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றது. இதில் சுமார் 35க்கும் மேற்பட்ட நாடுகள் உரையாற்றியிருந்தன. அதில் 20 நாடுகள் சிறீலங்காவுக்கு ஆதரவாக உரையாற்றிய அதே வேளை 14 நாடுகள் பொறுப்புக்கூரலை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தன. இந்நிலையில், தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், “சிறீலங்கா தொடர்பான பிரேரணையானது சிறீலங்காவை சர்வதேச மேற்பார்வைக்குள் வைத்துக்கொள்வதற்கு போதுமான திருப்திகரமான உள்ளடக்கங்களை கொண்டிருக்கின்றது. 20 நாடுகள் சிறீலங்காவுக்கு ஆதரவாக உரையாற்றி இருந்தாலும் 10 நாடுகள் தான் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. இதே வேளை பிரித்தானியா,ஜேர்மனி,கனடா, உள்ளிட்ட நாடுகள் சிறீலங்கா தொடர்பான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடும் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அதேபோன்று இணை அனுசரணை நாடுகளில் புதிதாக மாலாவி என்ற நாடு இணைந்து கொண்டுள்ளது. இதனால் பேரவையின் தென் பகுதிப் பிரிவு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு பார்க்கும் போது பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படுகின்றது. மிக முக்கியமாக இந்தியா இந்த விவாதத்தில் தெரிவித்த கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகமூட்டியிருக்கின்றன. குறிப்பாக சிறீலங்காவின் இறைமை மற்றும் நில ஒற்றுமையை அங்கீகரிப்பதாக கூரிய இந்தியா, தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை மிகவும் திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றது. இது எமக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதுடன் உற்சாகமூட்டியிருக்கின்றது.” என்று மேலும் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/?p=43299 -
By உடையார் · பதியப்பட்டது
சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்துவிடக் கூடாது – மனித உரிமைகள் கண்காணிப்பகம் 23 Views இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப்போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது நிலைப்பாட்டை வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்- “யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களுக்கு இன்னும் பொறுப்பு கூறப்படவில்லை. இலங்கை அரசாங்கம், தம்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக மறுதலித்து வருகிறது. பல்வேறு ஆணைக்குழுக்களை அரசாங்கம் நியமித்தாலும் அவை அதிகாரம் குறைந்தனவாகவும், உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்கான மனத்திடம் இல்லாத நிலைமையும் காணப்படுகின்றன. போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். படுகொலைகள் தொடர்பாக இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரேயொரு நபரும் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நீதி கோரி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் கூட அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையில் பரிந்துரைத்தபடி, இலங்கையை மாற்று சர்வதேச பொறிமுறைக்கு பாரப்படுத்த, மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.ilakku.org/?p=43274 -
By zuma · பதியப்பட்டது
பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தவர் ஹரி நாடார். -
இந்தியாவுக்குச் சொல்லப்பட்ட சேதி. அவர்கள் கவலைப்படட்டும். 😏
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.