Jump to content

யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்

spacer.png

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக பெரும் பரபரப்பைக் கிளப்பிச் சென்ற சுவிஸ் போதகர் சற்குணராஜா சற்று முன் சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.இவரது பூர்வீக சமயம் சைவசமயமாகும். 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் திருமணத் முடித்து நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார். 

இவர் 1988ம் ஆண்டு தான் ஜேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டு மதம் மாறியதாக கூறித்திரிந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்கள் விரைவில்…

https://www.thaarakam.com/news/96a1dfbf-60c9-4b0b-b0e7-e255b20f2ec8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னரின் ஆன்மா கர்த்தருடைய‌ நித்திய ஒளியுள் இளைப்பாரட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு, சாகின்ற வயது இல்லை.... என்றாலும்,
சனம் திட்டிய, திட்டில்... மரணம் விரைவில் வந்து விட்டது.

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

இவரது பூர்வீக சமயம்

பூர்வீக சமயம் என்று ஒன்றில்லை. இயற்கைதான் பூர்வீகம்.

இயற்கை படைத்தவையில் மனிதர் உண்டு.

மனிதர் படைத்தவையில் மதங்கள் உண்டு.

மதங்கள் படைத்தவையில் கடவுள்கள் உண்டு.

வலிமை உள்ள மனிதர்களால் மதங்களும், கடவுள்களும் பாதுகாக்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அவருக்கு, சாகின்ற வயது இல்லை.... என்றாலும்,
சனம் திட்டிய, திட்டில்... மரணம் விரைவில் வந்து விட்டது.

நானும் அப்படித்தான் நினைக்கிறன் .

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

அவருக்கு, சாகின்ற வயது இல்லை.... என்றாலும்,
சனம் திட்டிய, திட்டில்... மரணம் விரைவில் வந்து விட்டது.

தமிழ் சிறி ,சனம் திட்டி அவருகு மரணம் வந்த‍து உண்மை என்றால், கோட்டபாயவும், மகிந்தவும் எப்பவோ இறந்து போயிருக்கவேண்டும்.  இந்த இருவருக்கும் கிடைக்காத திட்டா?🤣

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

பூர்வீக சமயம் என்று ஒன்றில்லை. இயற்கைதான் பூர்வீகம்.

இயற்கை படைத்தவையில் மனிதர் உண்டு.

மனிதர் படைத்தவையில் மதங்கள் உண்டு.

மதங்கள் படைத்தவையில் கடவுள்கள் உண்டு.

வலிமை உள்ள மனிதர்களால் மதங்களும், கடவுள்களும் பாதுகாக்கப்படுகின்றன.

இதனை சரிவர விளங்கிக் கொண்டாலே உலகிலுள்ள அரைவாசிப் பிரச்சணைக்கு தீர்வு வந்திடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழ் சிறி ,சனம் திட்டி அவருகு மரணம் வந்த‍து உண்மை என்றால், கோட்டபாயவும், மகிந்தவும் எப்பவோ இறந்து போயிருக்கவேண்டும்.  இந்த இருவருக்கும் கிடைக்காத திட்டா?🤣

ருல்ப்பன்... மகிந்தவுக்கும், கோத்தாவுக்கும்...

சில சனம் திட்டாமல்... முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதால்தான்... அவர்கள் தப்பி இருக்கிறார்கள் என நினைக்கின்றேன். 🤣

Link to comment
Share on other sites

2 minutes ago, தமிழ் சிறி said:

ருல்ப்பன்... மகிந்தவுக்கும், கோத்தாவுக்கும்...

சில சனம் திட்டாமல்... முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதால்தான்... அவர்கள் தப்பி இருக்கிறார்கள் என நினைக்கின்றேன். 🤣

அப்படி இல்லை தமிழ் சிறி. மகிந்த வெல்ல முட்டுக்கொடுத்தவர்கள் எப்பவோ இறந்துவிட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

Link to comment
Share on other sites

7 minutes ago, குமாரசாமி said:

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

அப்ப சாகிறவை எல்லாம் தெய்வத்தால் தண்டிக்கப்பட்டவர்கள். கடவுள் தன்னிடம் அழைத்திட்டான் என்பது புலுடாவா?  அடுத்த மதத்தவன் சாவதை மகிழ்வுடன் கிண்டல் பண்ணுவது தான் ஆன்மீகமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

அண்ணை இது வெறும் பகிடிதான். கோவிக்கப்படாது.

உந்த பழமொழியை கேட்டால் எனக்கு எப்பவும் வாற கேள்வி,

தெய்வம் ஏன் எப்பவும் நின்று கொல்கிறது? உட்கார்ர இடத்தில கட்டியோ🤣

5 hours ago, Paanch said:

பூர்வீக சமயம் என்று ஒன்றில்லை. இயற்கைதான் பூர்வீகம்.

இயற்கை படைத்தவையில் மனிதர் உண்டு.

மனிதர் படைத்தவையில் மதங்கள் உண்டு.

மதங்கள் படைத்தவையில் கடவுள்கள் உண்டு.

வலிமை உள்ள மனிதர்களால் மதங்களும், கடவுள்களும் பாதுகாக்கப்படுகின்றன.

பச்சை முடிந்து விட்டது பாஞ் ஐயா.

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

அண்ணை இது வெறும் பகிடிதான். கோவிக்கப்படாது.

உந்த பழமொழியை கேட்டால் எனக்கு எப்பவும் வாற கேள்வி,

தெய்வம் ஏன் எப்பவும் நின்று கொல்கிறது? உட்கார்ர இடத்தில கட்டியோ🤣

16754841-smiling-buddha-chinese-god-of-h
 
உந்த வண்டியோடு குந்தியிருந்து கொல்ல ஏலுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

16754841-smiling-buddha-chinese-god-of-h

கடந்த முறை யாழ்ப்பாணம் போயிருந்த போது நகரிலுள்ள பிரப்பல்யம்மிக்க உண்வகத்தில் உணவருந்திவிட்டு வெளியே வரும்போது காசாளரின் அருகில் இருந்த பெரிய சிரிக்கும் புத்தர் சிலையைப் பார்த்து என் நண்பரிடம் "எங்கட சனம் காசு யார் தாறதாயிருந்தாலும் அவங்களக் கும்பிட ஆயத்தம்" என்று சொன்னேன். 

அவருக்கு விளங்கிவிட்டது. உடனே "இது குபேரன் சிலைதானே. இதில என்ன பிரச்சனை இருக்குது" என்றார். 

நான் கூகிழ் ஆண்டவரை ஒரு தட்டுத்தட்டி இது Laughfing Budha சிலை என்று அவருக்குக் காட்டினேன். 

அவரோ "நானும் ஏமாந்துபோட்டன். வீட்ட போனவுடன இத முதலில தூக்கி எறிய வேண்டும்" என்றார்.

நான் எனது நாக்கைக் கடிக்க வேண்டியதாகிவிட்டது.

இப்படித்தான் எனது முன்னோர்களும் ஏமாற்றப்பட்டார்களோ... ?

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

நகைக்கு விளம்பரம் போடுறார்..

😀

29 minutes ago, கற்பகதரு said:

16754841-smiling-buddha-chinese-god-of-h
 
உந்த வண்டியோடு குந்தியிருந்து கொல்ல ஏலுமே?

🤣🤣🤣

16 minutes ago, Kapithan said:

கடந்த முறை யாழ்ப்பாணம் போயிருந்த போது நகரிலுள்ள பிரப்பல்யம்மிக்க உண்வகத்தில் உணவருந்திவிட்டு வெளியே வரும்போது காசாளரின் அருகில் இருந்த பெரிய சிரிக்கும் புத்தர் சிலையைப் பார்த்து என் நண்பரிடம் "எங்கட சனம் காசு யார் தாறதாயிருந்தாலும் அவங்களக் கும்பிட ஆயத்தம்" என்று சொன்னேன். 

அவருக்கு விளங்கிவிட்டது. உடனே "இது குபேரன் சிலைதானே. இதில என்ன பிரச்சனை இருக்குது" என்றார். 

நான் கூகிழ் ஆண்டவரை ஒரு தட்டுத்தட்டி இது Laughfing Budha சிலை என்று அவருக்குக் காட்டினேன். 

அவரோ "நானும் ஏமாந்துபோட்டன். வீட்ட போனவுடன இத முதலில தூக்கி எறிய வேண்டும்" என்றார்.

நான் எனது நாக்கைக் கடிக்க வேண்டியதாகிவிட்டது.

இப்படித்தான் எனது முன்னோர்களும் ஏமாற்றப்பட்டார்களோ... ?

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

🤣 ஆர் யு சுவர்? புத்தர் தமிழராம். Buddhism - Tamils Contribution to the World என்று ஒரு யூடியூப் வரலாற்று ஆசிரியர் பிச்சு மேயுறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

😀

🤣🤣🤣

🤣 ஆர் யு சுவர்? புத்தர் தமிழராம். Buddhism - Tamils Contribution to the World என்று ஒரு யூடியூப் வரலாற்று ஆசிரியர் பிச்சு மேயுறார். 

யூ ரியூப் தானே. பிரிச்சு மேயட்டும்.. 

[எனக்கும் ஒரு டவுட்டுத்தான்...🤣🤣]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தெய்வம் ஏன் எப்பவும் நின்று கொல்கிறது? உட்கார்ர இடத்தில கட்டியோ🤣

தல... அவ்வளவு விளப்பம் இல்லாத ஆளில்லை எண்டு தெரியும்  எண்டபடியால் இது தலையின் கிரந்தம் எண்டு தான் எடுக்கப்போறம்.

நன்னா சொனேள் போங்கோ... நிண்டு எண்டால்.... எழும்பி நிண்டு இல்லை வாள்... 

நின்று... அதாவது... பொறுத்து... அல்லது தாமதித்து... என்று பொருள் வாள் ... 😄

15 minutes ago, ரதி said:

ஆத்மா சாந்தியடையட்டும் 
 
அக்கா. கோவியாமல் ஒரு கேள்வுக்கு பதில் சொல்லிப்போட்டு போங்கோ. தலை வெடிக்குது.

இவர் எந்த சொர்க்கத்தில் சாந்தி அடைவார்....

இந்து சொர்க்கமா அல்லது கிறிஸ்தவ சொர்க்கமா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

தல... அவ்வளவு விளப்பம் இல்லாத ஆளில்லை எண்டு தெரியும்  எண்டபடியால் இது தலையின் கிரந்தம் எண்டு தான் எடுக்கப்போறம்.

நன்னா சொனேள் போங்கோ... நிண்டு எண்டால்.... எழும்பி நிண்டு இல்லை வாள்... 

நின்று... அதாவது... பொறுத்து... அல்லது தாமதித்து... என்று பொருள் வாள் ... 😄

அக்கா. கோவியாமல் ஒரு கேள்வுக்கு பதில் சொல்லிப்போட்டு போங்கோ. தலை வெடிக்குது.

இவர் எந்த சொர்க்கத்தில் சாந்தி அடைவார்....

இந்து சொர்க்கமா அல்லது கிறிஸ்தவ சொர்க்கமா? 🤔

வாங்கோ, வாங்கோ.

உந்த சொர்க்கம் எல்லாம் வேஸ்ட்.

சஹீத் தான் நல்லம். 7 கன்னிகள். தெரியும்தானே😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

இது என்ன முட்டாள் தனமான கேள்வி நாதம்ஸ் 😉 அவர் நம்பின இடத்திற்கு அவர் போகட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

16754841-smiling-buddha-chinese-god-of-h
 
உந்த வண்டியோடு குந்தியிருந்து கொல்ல ஏலுமே?

ஐயா கற்பகம், போச்சா..... கடைசியா அதுவும் போச்சா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வாங்கோ, வாங்கோ.

உந்த சொர்க்கம் எல்லாம் வேஸ்ட்.

சஹீத் தான் நல்லம். 7 கன்னிகள். தெரியும்தானே😀

7 ஆ 72 ஆ... பிழை விடப்படாது.

அண்மையில் ஒரு ஜோக் பார்த்தேன்.... ஆங்கிலத்தில்... அப்படியே தமிழில்...

சொர்க்கத்தில் ஒருவர்.... (ஆப்கானிஸ் உடையில்) அதே உடையில் வந்தவரிடம்... யூசுப்... சொன்னா கேட்க வேண்டும்..

72 கன்னிகள் எண்டு பிழையா சொல்லி இருக்கினம் , அந்த விளக்கத்தோடை இங்க வந்து கழுத்தறுக்க கூடாது. சொன்னா கேட்கவேணும். இப்போதைக்கு இவோவை தான் தரலாம். 

வயது கணக்க  இல்லை. 72 தான்....

யூசுப்: ???!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

அப்ப சாகிறவை எல்லாம் தெய்வத்தால் தண்டிக்கப்பட்டவர்கள். கடவுள் தன்னிடம் அழைத்திட்டான் என்பது புலுடாவா?  அடுத்த மதத்தவன் சாவதை மகிழ்வுடன் கிண்டல் பண்ணுவது தான் ஆன்மீகமா?  

ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கை விட மாட்டான்! கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனா கடைசில கை விட்டிடுவான். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.