உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்

By
nunavilan,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
சோமர்செட், ஆஸ்டின், மோரிஸ் மைனர், A 40 போன்றவை பிரித்தானிய கார்கள். தமது காலணிகள் முழுவதும் வித்து விட்டிருந்தார்கள். நான் அறிந்த மட்டில், நல்லூர் முருகன் ஆலய முதலியார் ஒரு ஒஸ்க்போர்ட கார் வைத்து இருக்கிறார். பிரிட்டனில், இந்த பழைய வகை கார் கம்பெனிகளில் மிச்சி இருந்தது ரோவர் மட்டுமே. அதனை சீனாக்காரன் வாங்கி, அப்படியே ஒரு நட்டு விடாமல் கழட்டி சீனா கொண்டு போய் சேர்த்து விட்டான். இப்போது இருக்கும் கொம்பனிகளில், ஜாக்குவார், லேண்ட் ரோவர் கொம்பனிகள் தான் உலக புகழ் மிக்கவை. இந்த ரோவர் கம்பெனியை, இந்திய டாடா கம்பெனி வாங்கி, மீண்டும் விற்று விட்டது. பிரிட்டனின் ரோல்ஸ் ரொயிஸ் கார்களும் புகழ் மிக்கவை. அந்த நிறுவனம் செய்யும் ஜெட் என்ஜின்கள், போயிங், ஏர்பஸ் பயன்படுத்துகின்றன.
-
இந்தக் கதை இன்னும் தொடருதா . ? சாப்பிடடது கூட வெளியால போய் மண்ணோடு மண்ணாகி இருக்கும்😀
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 குமாரசாமி 6 2 வாத்தியார் 4 3 கிருபன் 4 4 பையன்26 4 5 வாதவூரான் 2 6 கல்யாணி 2 7 அஹஸ்தியன் 2 8 நந்தன் 2 9 சுவைப்பிரியன் 2 10 நுணாவிலான் 2 11 கறுப்பி 2 12 ஈழப்பிரியன் 0 13 சுவி 0 14 எப்போதும் தமிழன் 0
-
சிரியண்ணை செய்தியை முதலில் வடிவாக வாசியுங்கள் யாழ்ப்பாணத்தில் தாயரிக்கப்படவில்லை. கலக்கப்பட்டது. சாரயம்...போத்தல். இவர்களுடையது இல்லை. கலந்த சாமன்கள் தான் இவர்களது. சுதந்திரமாகக் குடிக்கக்கூடியதாயிருந்தது இப்ப அதையும். பறித்துப்போட்டான்கள் 😜😜😜😜
-
என்ன நண்பா உனக்கு நடந்தது , தொடர்ந்து மூன்று முட்டையை வேண்டி விட்டாய் ஹா ஹா 😀😁 தாத்தா கவுக்க ஏலாது ஈழப்பிரியன் அண்ணா 😀😁
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.