Jump to content

98 வயதில் கொரோனாவை வென்ற கமல் பட நடிகர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

98 வயதில் கொரோனாவை வென்ற கமல் பட நடிகர்

98 வயதில் கொரோனாவை வென்ற கமல் பட நடிகர்

கமல் நடித்த 'பம்மல் கே சம்பந்தம்', படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது 98 வயதாகும் இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார்.

உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி

 

98 வயதிலும் கொரோனாவை வென்று, பூரண உடல் நலத்தோடு வீடு திரும்பியுள்ள இவர்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/01/18163737/2267078/Tamil-Cinema-unnikrishnan-namboothiri-negative-corona.vpf

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்ய வேண்டும்– மனோ கணேசன்    16 Views பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன். இது குறித்து தனது முகநுாலில் கருத்தை பதிவிட்டுள்ள அவர், “இந்த அரசு தமது பெளத்த அமைப்புகளை தடை செய்ய போகிறது என்ற புரளியை கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள். உண்மையில் இந்நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்யத்தான் வேண்டும். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பேன். ஆனால், இந்த அரசு இப்போது இவர்களை தடை செய்து தற்கொலை செய்ய போவதில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிசாத், ரவுப் மீது, உயிர்த்த ஞாயிறு குண்டு தொடர்பில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான சாட்சியம் இல்லை. அப்படி சாட்சியங்கள் இருந்தால், இந்த அரசே சும்மா விடாது. தேரர்களிடம் சாட்சியம் இருந்தால் அதை விசாரணை கமிசனிடம் அவர்கள் தர வேண்டும். ஆனால், அப்படி இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மட்டுமே இருக்கிறது. தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பேசும் இவர்கள் தமது அடிப்படைவாத, இனவாதத்தை தேசபக்தியாக காட்டுகிறார்கள். ஆகவே இன்று, அரசின் பிரதான கட்சியில் உள்ள தீவிரவாதிகளையும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட நபர்களையும் கொண்டு, எதிரணியிலும் சிங்கள பெளத்த தீவிரர்கள் கிடைத்தால், அவர்களையும் சேர்த்து, இந்த அரசின் மீதான சிங்கள மக்களின் அதிருப்தியை திசை திருப்பி, மீண்டும் ஒருமுறை சிங்கள பெளத்த அரசு ஒன்றை அமைக்க முயல்கிறார்கள். அதாவது இன்னொரு ரவுன்ட் வர முயல்கிறார்கள். இனிவரும் மாற்று அரசு, ஒரு சிங்கள பெளத்த அரசாக இருப்பதை நாம் ஏற்க முடியாது. உலகமும் ஏற்காது. அது ஒரு இலங்கை (ஸ்ரீலங்கா) அரசாக மட்டுமே இருக்க முடியும். இல்லாவிட்டால் அடுத்த இரண்டு வருடத்தில், இலங்கை நாடு அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் தோற்றுப்போன நாடாக உலகில் ஒதுக்கப்படும். அதன்பிறகு சாம்பலில் இருந்து எழுந்து வர வேண்டியதுதான்” என்று கூறியுள்ளார்.   https://www.ilakku.org/?p=47441  
  • கொழும்பு துறைமுகநகர் தனிநாடாகும் ஆபத்து – அரசை எச்சரிக்கின்றார் விஜயதாச  21 Views அரசாங்கம் தயாரித்துள்ள சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுக நகரம் ஒரு தனி நாடாகக்கூடிய ஆபத்து உருவாகியிருக்கின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ நேற்று கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். கொழும்பு நாராஹென்பிட்டி, அபயராமய விஹாரையில் உத்தேச சட்ட மூலம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த எச்சரிக்கையைவிடுத்தார். கொழும்பு துறைமுகநகர் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுகநகரம் நாட்டின் நிர்வாகவிதிமுறைகளில் இருந்து முற்றாக விடுபடும் என அவர் இங்கு தெரிவித்துள்ளார். உத்தேச சட்ட மூலத்தின் அடிப்படையில் கொழும்பு துறைமுகநகரம் இலங்கைக்குரியதாக இருக்காது. கொழும்பு மாநகரசபையின் ஆளுகைக்குள்ளும் துறைமுக நகரம் வராது என விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். கொழும்பு துறைமுக நகருக்குக் கொடுக்கப்படும் 1100 ஏக்கரையும், சீன முதலீட்டாளரின் விருப்பத்தின்படி உத்தேச ஆணைக்குழு கட்டுப்படுத்துவதை உத்தேச சட்டமூலம் உறுதி செய்கின்றது என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “இந்தப் பகுதி மேல் மாகாண சபைக்கோ, கொழும்பு மாவட்டத்துக்கோ உட்பட்டதாக இருக்காது. சீன முதலீட்டாளர்களின் விருப்பப்படியே அது செயற்படும். உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையும் முற்றாக இழந்துவிடும். நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக அந்தப் பகுதி இருக்காது. அங்கு வரிகளையும் அறவிட முடியாது” எனவும் வழஜயதாச ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டினார். “குறிப்பிட்ட பகுதி சீனாவின் காலணித்துவப் பகுதியாகிவிடும். அத்துடன், துறைமுக நகருக்குள் வரும் காணித்துண்டுகளை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யவும் முடியும். இது ஒரு தனியான வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டதாகவும், ஆட்சி முறையையும், வெளிநாட்டவர்களுடன் பேச்சுக்களை நடத்தக்கூடிய அதிகாரத்தையும் கொண்டதாக இருக்கும் என்பதால், இந்தப் பகுதி தனியான ஒரு நாடாகவே கருதப்படும்” எனவும் விஜயதாச ராஜபக்‌ஷ எச்சரித்தார். இதேவேளையில், உத்தேச துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். ஐக்கியதேசிய கட்சி ஜேவிபி உட்பட பல தொழிற்சங்கங்கள், மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய அமைப்புகளும் மனுதாக்கல் செய்துள்ளன.     https://www.ilakku.org/?p=47397
  • நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதியாக நம்புங்கள்’ மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை    41 Views கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது தொடர்பில்  இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம்  வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்திலும் மனதை தேவையற்ற பயத்தில் இருந்து மீள உளவியலாளர்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்திலும் மனதை தேவையற்ற பயத்தில் இருந்து மீள உளவியலாளர்கள் சில பரிந்துரைகளை அளிக்கின்றனர். அவற்றை கீழே காணலாம். * முடிந்தால்இ வீட்டில் இனிமையான இசையைக் கேளுங்கள். குழந்தைகளை மகிழ்விக்க, கதைகள் சொல்வது, அவர்களுடன் பலகை விளையாட்டு விளையாடுவது, எதிர்கால திட்டங்களை பகிர்வது என உங்களை ஈடுபடுத்துங்கள். * வீட்டில் அனைவரும் அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற ஒழுக்கத்தை பேணுங்கள். * உங்கள் நேர்மறையான மனநிலை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும், அதே நேரத்தில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மனச்சோர்வடையச் செய்து வைரஸ்களுக்கு எதிராக பலவீனப்படுத்துகின்றன. * மிக முக்கியமாக, இதுவும் கடந்து போகும், நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதியாக நம்புங்கள்“ என்று கூறப்பட்டுள்ளது.     https://www.ilakku.org/?p=47420
  • எத்தனை... உடன் பிறப்புகள்,  "ரீ"  குளிக்கப் போகிறார்களோ..." அதை... நினைக்கத் தான், கொடுத்த 380 கோடி ரூபாயும்...   வீணாய் போச்சே என்று கவலையாய் இருக்கு.  😎 பிரசாந்த் கிஷோரை நம்பி.... புது விக், வாங்கி தலையில் மாட்டி...  அது வேறை... அப்பப்ப... அரிப்பு... எடுத்துக் கொண்டிருக்குது.  😂  🤣  😜
  • சிலவேளை இனிமேல்த்தான்  பணத்தை பதுக்கப்போகிறார்கள் போல் உள்ளது களவு நடந்தபின் நாலு பேரை இரவு பகலா  காவல் போடுவது யாருக்கும் சந்தேகம் வராது .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.