யாழ் – கொழும்பு ரயில் சேவைகள் வழமைக்கு – முன்பதிவுகளையும் மேற்கொள்ள முடியும்

By
உடையார்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
புங்கை அண்ணா.... சில இடங்களில், தமிழ் ஈழ தமிழர்களையும், தமிழக தமிழர்களையும் குழப்புற மாதிரி... வண்டி, தொந்தி என்று கலந்து அடிச்சு விட வேணும். அப்ப தான்... இவங்கள் இரண்டு பேரும் சேர்ந்து... ஒறிஜினல் தமிழ் எது? என்று... ஒரு முடிவுக்கு வருவாங்கள்.. 😎 என்ற படியால்தான்... அப்படி, சும்மா வீம்புக்கு, எழுதினேன். 😜 -
சந்தேகங்கள் வருவது மனித இயல்பு. அதை நேரடியாகவே உங்களிடம் கேட்டேன். அவ்வளவுதான். உங்கள் பதிலுக்கு நன்றி வளவன்.
-
கூட்டமைப்பின் சார்பாக தூதுவர்களை சந்தித்து கதைக்க போகின்றவர் ஏன் தனியாக போகின்றார் ? கேள்விகள் கேட்டால் ஏன் எல்லாரையும் துரோகியா பார்க்கிறீர்கள் என்று விளங்கியும் விளங்காதமாதிரி நடிப்பு வேறை .
-
By தமிழ் சிறி · Posted
நிழலி... இது, உங்களது படமா? சில வருடங்களுக்கு முன்பு பார்த்த உங்களது படங்களில், மெல்லிய முகத் தோற்றமாக இருந்தது. இப்போ... கொஞ்சம், உடம்பு வைத்திருக்குது போல் தெரிகின்றது. -
தான் பெற்ற பிள்ளை பேரப்பிள்ளை கண்டாலும்... தன் பிள்ளை தங்கம் என நினைக்குமாம் தாய் உள்ளம். பெற்ற பிள்ளை எந்த வயதாகினும் "அம்மா" என்று கூப்பிடும் போது அம்மாவின் அடி வயிறு உணர்வுகளை எழுத்திலும் சொல்லிலும் விபரிக்க முடியாது என அம்மா சொல்லுவார்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.