Jump to content

ஆண்களுக்கான அழகு குறிப்பு


Recommended Posts

உங்கள் பற்கள் பள பளக்க :lol:

பற்களிள் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள்

உங்கள் முகத்தோல்லுக்கு :)

தினமும் கரட் சாப்பிடவது தோல் அழகுக்கு நல்லது.

உங்கள் முகத்தில் ரத்த ஓட்டம் குறைவாகவும் பொழிவாகவும் இல்லையா??பளிச்சென்ற வசீகரம் கிடைக்க வேண்டுமா???

ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். மூன்று மாதம் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்

பி.கு

இதை அனைத்தையும் கடைபிடியுங்கள்,

உங்கள் எதிர்காலம் மென்மையாக இருக்கும்!!!!!!!

நம்பிக்கையில்லாதவர்கள் இதை செய்ய வேண்டாம்!!!!!

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply

மாப்பி எங்கே போயிட்டார் இதை எல்லாம் அவர் தான் செய்ய வேண்டும் நாம எப்பவும் அழகு தானே

(யாரும் எரிச்சலில வந்து என்னவும் சொல்லுவீனம் கண்டுகாதையுங்கோ மக்களே)

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியவள் - நீங்கள் குறிப்பிட்ட அழகுக் குறிப்புக்கள் பெண்களும் உபயோகிக்கலாம் தானே. ஏன் ஆண்களுக்கான அழகுக் குறிப்பு என்று தலைப்பிட்டுள்ளீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனியவள் - நீங்கள் குறிப்பிட்ட அழகுக் குறிப்புக்கள் பெண்களும் உபயோகிக்கலாம் தானே. ஏன் ஆண்களுக்கான அழகுக் குறிப்பு என்று தலைப்பிட்டுள்ளீர்கள்?

ம்ம்...இது ஆண்களுக்கு மட்டுமோ? பெண்களும் செய்து பார்க்கலாமா? :rolleyes:

Link to comment
Share on other sites

பற்களிள் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள்

இதனால் முரசுக்கு பாதிப்பு ஏற்படாதா ?

Link to comment
Share on other sites

இனியவள் - நீங்கள் குறிப்பிட்ட அழகுக் குறிப்புக்கள் பெண்களும் உபயோகிக்கலாம் தானே. ஏன் ஆண்களுக்கான அழகுக் குறிப்பு என்று தலைப்பிட்டுள்ளீர்கள்?

கந்தப்பு,கந்தப்பு

என்னப்பு இப்படி கேட்டிட்டீங்கள்!!

அழகு என்பது பெண்களுக்கு மட்டுமா ???

எங்க பார்த்தாலும் பெண்களுக்கு தானே அழகு குறிப்பு சொல்ல படுது!!!

ஏன் ஆண்கள் அழகாக இருக்க கூடதா!!

உங்கள் இயற்க்கையின் அழகை பாதுகாக்க இந்த அழகு குறிப்பு!!!!!!!!!!!1 :D:(:lol:

ம்ம்...இது ஆண்களுக்கு மட்டுமோ? பெண்களும் செய்து பார்க்கலாமா? :rolleyes:

பெண்களும் இதை பெய்து பார்க்களாம்

ஜனனி அக்கா,

இதனால் முரசுக்கு பாதிப்பு ஏற்படாதா ?

ஜேர்மனியில் ஒரு பளமொழி சொல்லுவாங்க!!!

wer schön sein will ,muss leiden!!!

அழககா இருக்க வேண்டும் என்று ஆசை படுவர்கள்,பல துன்பத்தை அனுபவித்து தான் ஆகக வேண்டும்!!! :lol::o:rolleyes:

Link to comment
Share on other sites

துளசிச்சாறை ஆண்கள் தொடர்ந்து பருகுவது நல்லதல்ல....... அதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம்...

எனக்கு யாராவது ஜெர்மன் மொழி சிறிது கற்றுக்கொடுத்தால் நான் பதிலுக்கு ரஷ்ய மொழி கற்றுக்கொடுப்பேன்......

Link to comment
Share on other sites

டன் புலனாயின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை.

ஐடியா 1. அதிகளவு, பவுடர், கீறீமை முகத்தில் தடவாதீர்கள் (அதாவது மேக்கப் போடாதீர்கள்), அப்படி போட்டாலும் நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள், உங்களாலா ஐஸ்வர்யா ரேஞ்சுக்கோ, அல்லது ஷ்ரேயா ரேஞ்ச்சுக்கோ வரமுடியாது. :angry:

ஐடியா 2. அதிகளவில் நாடக தொடர்களை பார்க்காதீர்கள், அதன் மூலம் உங்களால் அழமட்டுமே முடியுமே தவிர அந்த தொடரில் நடிப்பவர் வாங்கும் சம்பளத்தை வாங்கமுடியாது. :rolleyes:

ஐடியா 3. கோவப்படாதீர்கள், அப்படி கோவப்படுவதினால் நீங்கள் ஜெயலலிதா மாதிரியோ, அல்லது சந்திரிக்கா மாதிரியோ ஜனாதிபதி ஆகமாட்டீர்கள்.. :D

ஐடியா 4. தலைமுடியை போட்டு சிலிப்பாதீர்கள், அப்படி சிலிப்பதினால், நீங்கள் அழகு ராணி என்றோ உள்ளூர் ராணி என்றோ ஆண்கள் கருதமாட்டார்கள். :angry:

ஐடியா 5. அடிக்கடி பல்லை காட்டாதீர்கள் (ஐ மீன் சிரிக்காதீர்கள்) அப்படி சிரிப்பதனால் நீங்கள் அழகுராணி போல் காட்சி தரப்போவதில்லை. :angry:

ஆகமொத்தம் நீங்கள் நீங்களே தான், நாங்கள் நாங்களேதான். :( :P

பி.கு: ஆண்களிடமிருந்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.. :rolleyes:

Link to comment
Share on other sites

இனியவள் - நீங்கள் குறிப்பிட்ட அழகுக் குறிப்புக்கள் பெண்களும் உபயோகிக்கலாம் தானே. ஏன் ஆண்களுக்கான அழகுக் குறிப்பு என்று தலைப்பிட்டுள்ளீர்கள்?

புரிது தங்களின் ஆதங்கம். குஞ்சாச்சியை எப்படியாச்சும் ஷ்ரேயா ரேஞ்சுக்கு ஆக்கி விட வேண்டும் எண்ட துடிப்பில்த்தானே அப்படி கேட்டிகள்.

கவலைப்படாதீர்கள் நான் உத்தரவாதம், நன்றாக அந்த செயல் முறையை குஞ்சாச்சி மேல் பரிச்சீத்துப்பாருங்களேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐடியா 4. தலைமுடியை போட்டு சிலிப்பாதீர்கள், அப்படி சிலிப்பதினால், நீங்கள் அழகு ராணி என்றோ உள்ளூர் ராணி என்றோ ஆண்கள் கருதமாட்டார்கள்.

நானும் கனகாலமாகப் பார்க்கின்றேன். உந்தப் பிள்ளைகள் ஒழுங்காகப் பின்னல் போட்டுத் திரியலாம். இல்லை என்றால் ஒட்ட வெட்டிப் போட்டுத் திரியலாம். உப்படி வளர்த்துப் போட்டு தலையை அவிட்டுவிட்டுத் திரிவினம். 5 நிமிடத்துக்கு ஒருக்கால் தலைமுடி காத்தில கண்ணை மறைக்கும். பின்னே, மலேரியாக் காய்ச்சலில் குளிர் எடுக்கின்றதைப் போல ஒவ்வொரு முறையும் சிலிப்பு. பக்கத்தில் இருக்கின்றவங்களுக்குப் பயத்தில் பேதி போகும்.

உப்படித் தான் ஒரு சொந்தக்காரப் பிள்ளை ஒன்று ஒரு விண்ணப்பப்படிவம் ஒன்றை நிரப்பித் தரச்சொல்லிக் கேட்டு வந்துது. நானும் சரி என்று செய்து கொடுக்க பக்கத்தில் இருந்து கொண்டு ஒவ்வொரு முறையும் தலையைப் போட்டுச் சிலிப்பு வேற. நானும் ஏதோ காக்கை வலிப்பாக்கும் என்று நினைத்து, தேடிப்பார்த்து, கையில ஒரு கம்பி ஒன்றைத் தூக்கிக் கொடுத்தேன்.

பிறகு குணமாகிட்டுதோ என்னவோ, எங்கள் வீட்டுப்பக்கம் வரும்போது, தலைக்குப் பின்னல் போடாமல் ஆள் வாறதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுடைய மேனியின் பளபளப்புக்கு மில்க்வைட்,லாலா சோப்,சன்லைட் போன்ற சவுக்காரங்கள் சிறந்தது. B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் முரசுக்கு பாதிப்பு ஏற்படாதா ?

அதனால தான் ஆண்களுக்கு எண்டு போட்டிருக்கு

Link to comment
Share on other sites

அதனால தான் ஆண்களுக்கு எண்டு போட்டிருக்கு

:lol::D:D:D:D:D

துளசிச்சாறை ஆண்கள் தொடர்ந்து பருகுவது ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம்...

துளசிச்சாறை பருதுவதால் மட்டும் தானா ??? :D:rolleyes::rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களுடைய மேனியின் பளபளப்புக்கு மில்க்வைட்,லாலா சோப்,சன்லைட் போன்ற சவுக்காரங்கள் சிறந்தது. B)

அத்தோடு குளோரினும் ரொம்ப நல்லது தாத்தா :P

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி!

இதில் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை...

எந்தக் காலத்திலும் பற்கள், உடல் வசீகரம், முக அழகைப் பார்த்துத்தானே பெண்கள் ஆண்களை விரும்புகின்றார்கள்... ஆண்கள் பெண்களை விரும்புகின்றார்கள்....

இங்கு வெளிநாட்டில் துளசிச் செடிக்கு எங்கு போவது? யாராவது கோயில் பூசாரியைத் தான் கேட்டுப் பார்க்க வேண்டும்... இல்லாவிட்டால்... கோயிலுக்கு போகும் நேரங்களில் ரெண்டு மூன்று துளசி இலையைக் களவாகப் புடுங்கி வாயில் போட்டுக் கொள்ளலாம்.... துளசி இலை உண்பதற்கு சுவையாக இருக்கும்...

Link to comment
Share on other sites

இங்கு வெளிநாட்டில் துளசிச் செடிக்கு எங்கு போவது? யாராவது கோயில் பூசாரியைத் தான் கேட்டுப் பார்க்க வேண்டும்... இல்லாவிட்டால்... கோயிலுக்கு போகும் நேரங்களில் ரெண்டு மூன்று துளசி இலையைக் களவாகப் புடுங்கி வாயில் போட்டுக் கொள்ளலாம்.... துளசி இலை உண்பதற்கு சுவையாக இருக்கும்...

கலோ மாப்பி ஆவ்டர் லோங் டைம் நைஸ் டூ மீட் யூ அது சரி கற்பூரவள்ளி என்று சொல்லுவீனம் அது வேற துளசி வேறையா எனக்க்கு கறுப்புரவள்ளி தான் விருப்பம் அதுவும் நல்லதா அழகிற்கு பிகோஸ் எங்களின்ட வீட்டுக்கு பக்கத்தில கூட அந்த மரம் இருக்கு

:P

Link to comment
Share on other sites

ஓ கற்பூரவள்ளியும் சாப்பிட டேஸ்ட் ஆக இருக்கும். ஆனால் கற்பூரவள்ளி வேறு... துளசி வேறு... துளசி இலை கற்பூரவள்ளியை விட சாப்பிட டேஸ்ட் ஆக இருக்கும்... கற்பூரவள்ளியை வீட்டில் இலகுவாக பொட்டினுள் வளர்க்க முடியும். விரைவில் பெரிய சைஸில் வளர்ந்துவிடும். எங்கள் வீட்டில் நிறைய கற்பூரவள்ளி செடிகள் இருந்தது... எல்லாம் மணிபிளாண்ட் மரம் போல் அறைமுழுவதும் பரவி பெரிதாக வளர்ந்துவிட்டது... அம்மாதான் இதை விரும்பி வளர்ப்பா.. எறியவும் விடமாட்டா. ஆனால்... ஏராளம் கொசுவரத் தொடங்கியதால் அம்மா நித்திரை கொண்டு கொண்டிருந்தபோது நான் செடியை களவாக கார்பேஜ் செய்துவிட்டேன்.. கற்பூரவள்ளிக்கு நிறைய மருத்துவகுணங்கள் இருக்கின்றது... அதற்காக வீட்டினுள் காடுபோல் அதை வளர்க்க முடியுமா?

Link to comment
Share on other sites

அம்மா நித்திரை கொண்டு கொண்டிருந்தபோது நான் செடியை களவாக கார்பேஜ் செய்துவிட்டேன்..

அடப்பாவி...அம்மாக்கே துரோகமா...?? :angry:

Link to comment
Share on other sites

அடப்பாவி...அம்மாக்கே துரோகமா...?? :angry:

சா இவர் என்னவோ செய்யாதவர் மாதிரி கதைகிறார்

:angry:

Link to comment
Share on other sites

சா இவர் என்னவோ செய்யாதவர் மாதிரி கதைகிறார்

:angry:

என்ன இது

சின்னப்பிள்ளைத்தனம்!!!!!!!!!! :blink::unsure::unsure::lol:

Link to comment
Share on other sites

இனியவளே!

ஆண்கள் அழகாக வர குறிப்பு தந்துள்ளீர்கள், அதேபோல் என்னைமாதிரி அழகான ஆண்கள் கொஞ்சம் அழகைக் குறைக்க ஏதாவது குறிப்பு இருக்கோ?

Link to comment
Share on other sites

என்ன இது

சின்னப்பிள்ளைத்தனம்!!!!!!!!!! :blink::unsure::unsure::lol:

பேபி என்றா அப்படி தான்

:P

Link to comment
Share on other sites

இனியவளே!

ஆண்கள் அழகாக வர குறிப்பு தந்துள்ளீர்கள், அதேபோல் என்னைமாதிரி அழகான ஆண்கள் கொஞ்சம் அழகைக் குறைக்க ஏதாவது குறிப்பு இருக்கோ?

இந்த கெள்விக்கு பேபி தான் நல்ல பதில் தரமுடியும்!!!!!!!!

பேபியின் அழகு குறிப்பு உங்களை நாடி வரும் கவளை வேண்டாம் :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியவளே!

ஆண்கள் அழகாக வர குறிப்பு தந்துள்ளீர்கள், அதேபோல் என்னைமாதிரி அழகான ஆண்கள் கொஞ்சம் அழகைக் குறைக்க ஏதாவது குறிப்பு இருக்கோ?

இஞ்சை பாரடாப்பா இந்த மன்மதக்குஞ்சுன்ரை சேட்டையை :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.