Jump to content

உறைய வைக்கும் பனி நீரில் புனித நீராடினார்  ரஷ்ய ஜனாதிபதி புட்டின்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உறைய வைக்கும் பனி நீரில் புனித நீராடினார்  ரஷ்ய ஜனாதிபதி புட்டின்!

Digital News Team 2021-01-20T10:00:55

ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினின் (Vladimir Putin) உடல் நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் உறைபனி நீரில் அவர் புனித நீராடிய வீடியோவொன்று தற்போது வைரலாகி வருகின்றது.

ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் பெற்ற நாளில் பாரம்பரிய முறையில் கிறிஸ்தவர்கள், நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கமான ஒன்றாகும்.

Russian-President-Vladimir-Putin-f-Epiph

அந்தவகையில் 68 வயதான விளாடிமிர் புட்டினும்  எபிபனி என அழைக்கப்படும் குறித்த நாளில் மாஸ்கோ தேவாலயத்தில்  சிலுவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள  நீச்சல் குளத்தில்  புனித நீராடியுள்ளார்.

ரஷ்யாவில் தற்போது உறைபனிக் காலம் என்பதால் -17 பாகை செல்ஷியஸ் தட்ப வெப்பநிலையில் அவர்  புனித நீராடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.