Jump to content

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Ahasthiyan said:

மிகவும் பயனுள்ள தகவல்கள் நாதமுனி, மற்றும் கருத்தாளர்களுக்கு நன்றி . அடுத்த 15 வருடத்தில் வளர்ச்சி காணவிருக்கும் சில தொழில் நுட்பங்கள்:
1. மாற்று எரிபொருள் (eg Hydrogen energy)
2. 5G, 6G
3. AI
4. Nano technology etc

இன்றைய இளம் தலைமுறையினர் இந்த துறைகள் சார்ந்தும் படிக்கலாம்.நீண்ட கால வளர்ச்சிக்கு  உறுதுணையாக இருக்கும். இவை அனைத்திற்கும் மென் பொருளின் பாவனைகள்  மிக மிக அவசியம்.

 90 இல்  இலத்திரனியல் படித்தேன், Power Electronics இல் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கின்றேன். 90 இல் இருந்த தொழில் நுட்பம் இப்போ நன்றாக மாறி விட்டது. உதாரணமாக இந்த மாற்றங்களில் சிலவற்றை கற்றதால் (medical LASER (Ruby, YAG ), IPL, SMPS, Power factor correction, LABVIEW etc) மேலும் அடுத்த 10 வருடங்களுக்கு இந்த துறையில் நீடிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வளவு உடலை வருத்த தேவையில்லை.

மேலே பலர் சொன்னது போல், உங்கள் வேலை அன்றாட தேவைகளுக்கு பயன்படும்  பயிட்சிகளை பெறுங்கள் , உதாரணம் கணக்கியல் XERO , நீங்கள் சிறு நிறுவனம் வைத்திருந்தால் அதன் கணக்கு வழக்குகளை நீங்களே பார்க்கலாம். 

வேலை இல்லாமல் இருந்த ஐந்து பேரை அழைத்து, சில வருடங்களுக்கு முன்னர் நான் செய்யும் மென்பொருள் பயில உதவினேன்.

ஒருவர் இங்கே பிறந்தவர், ஒரு நேர்முகத்துடன், வேண்டாம் என்று ஓடி விட்டார். நிண்டு விளையாடவேணும். இந்த மடம் இல்லையெண்டா சந்தை மடம்... போடா டோய் என்று சொல்லிக் கொண்டு அடுத்த நேர்முகத்துக்கு ஓட வேண்டும். (தமிழக, ஆந்திர, கேரள நண்பர்களுடன் பழகும் போது.... தெரிந்து கொண்டது.) இந்த மனப்பான்மை இல்லாவிடில், IT படித்தாலும், வேலை எடுக்கவே முடியாது.

இனொருவர், ஒரு பெரிய நிறுவனத்தில் IT மேனேஜர் ஆக உள்ளார். முன்னர் எடுத்த சம்பளத்தின் 4 மடங்கு அதிகம் பெறுகிறார். 

அடுத்தவர்களில் ஒருவர், கனடாவுக்கும், இன்னோருவர் அமெரிக்காவுக்கும் குடி பெயர்ந்து சக்கை போடு போடுகின்றனர்.

இது தான் IT. உங்களை மிக விரைவாக பெரிய, நிறுவனத்துக்கும், கை நிறைய சம்பளத்துடனான வேலைக்கும் கொண்டு சேர்க்கும்.

மருத்துவம், கணக்கியல் மாதிரி இத்தனை வருடம் படிக்க வேண்டும் என்று இல்லை. ஒரு இரண்டு அல்லது மூன்று மாதத்தில் ரெடி  ஆகி விடலாம். சிலர் தெரியும் என்று பொய் சொல்லிக் கொண்டு போய், on the job training எடுத்தும் கரை சேருவார்கள். பொதுவாக, மென்பொருள் கிடைப்பது கடினம் என்றால், இந்த வழியில் போவார்கள்... (அவனா, யாவால (java )...ஓட்டிற்று இருக்கான்...  என்பார்கள், தமிழக நண்பர்கள்)

செய்யும் மென்பொருள் துறையில், பெறக்கூடிய பணம், அதிகம் பேர் வந்ததால், மிக குறைந்து போனதா? டபெக்கெண்டு, புதிதாக வந்துள்ள ஒன்றுக்கு பாய வேண்டியது தான். இம்மளவு நாளும், அதிலை தான் வேலை செய்த மாதிரி, cv ஐ மத்திகொண்டோடவேண்டியது முக்கியம். அதாவது சில நெளிவு சுளிவுகளும் தேவை.

மேலே முதல்வனும், அகத்தியனும்  சொன்ன மென்பொருள் வேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்கிறேன். 

ஐந்தாமவர்.... தன்னம்பிக்கை இல்லாமல் இன்னும் கடையொன்றை நடத்துகின்றார். degree வைத்திருக்கிறார். வேலை பெற அனுபவங்கள் தேவை, அனுபவம் பெற வேலை தேவை. இதனை ஆங்கிலத்தில் catch 22 situation என்பார்கள்.

ஆகவே, சில பொய்களை சொல்வதன் முலமே வேலை எடுக்கமுடியும். அது ஒரு கிரிமினல் தவறோ, தண்டனைக்குரிய தவறோ இல்லை என்று புரிந்து கொண்டால், முன்னேறலாம். முதலாவது வேலை மட்டுமே உங்களுக்கு இந்த நிலைமை. அதன் பின்னர்... அடி தூள் தான். cake walk என்பார்கள்.  

ஆகவே, படிப்பது வேறு, வேலை பெறுவதில் உள்ள, சில நெளிவு சுளிவுகள் அறிந்து கொள்வது வேறு. உங்களுக்கு நேர்முக விடயத்தில், உதவிக்கு, இங்கே ஆலோசனை தரும் நண்பர்களை தனி மடலில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள். 

ஆலோசனை பெறாமல் போனால், முதல் இன்டெர்வியூ சொதப்பினால், நம்பிக்கையினை மீள கட்டுவது கடினம். முதல் இன்டெர்வியூ சொதப்பினாலும், எழும்பி ஓட வேண்டும் என்று முதலே உங்களை தயார்படுத்தி வைக்கவே ஆலோசனை தேவை.

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

2006 இல் நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது 
கலிபோர்னியாவில் இருந்து எனது நண்பர்  ஒருவர் கால் பண்ணி எனக்கு ஒரு 
இந்தியரின் போன் நம்பர் தந்தார் பகுதி நேர வேலைக்கு அவர் 
உதவுவார் என்று சொன்னார். நான் கால் பண்ண அவர் என்னை நேரில் சந்திக்க சொல்லி 
அட்ரஸ் அனுப்பினார். அவர் சாப்ட்வேர் துறையில் வேலைசெய்துகொண்டு 
பகுதிநேரமாக சாப்ட்வேர் தனது வீட்டு காலில் படிப்பித்துக்கொண்டு இருந்தார் 

நான் அப்போது மெக்கானிக்கல் எஞ்சினீரிங் படித்துக்கொண்டு இருந்தேன் 
மெக்கானிக்கல் எஞ்சினீரிங் சிறுவயதுமுதலே எனது நீண்ட நாள் கனவு 
அவர் எனக்கு மெக்கானிக்கல் என்ஜினீரிங்க்கை பகுதிநேரமாக படித்துக்கொண்டு 
6-8 மாதம் தன்னிடம் சாப்ட்வேர் படிக்கும்படியும் தானே வேலை எடுத்து தருவாகாகவும் சொன்னார் 
அதிக சம்பளம் பெறமுடியும் என்றும் சொன்னார். அவருடைய படிப்புக்கு வெறும் $1500 தான் கேட்டார் 
எனக்கு என்னமோ அவர் என்னை மூளை சலவைசெய்வதுபோல தோன்றியது 
அப்போது அவரிடம் இருந்து தப்பியதே எனக்கு பெரும் புத்திசாலித்தனமாக தோன்றியது 

இப்படி ஒருவர் இருப்பதாக  எனது கல்லூரியில் கொம்பியூட்டர் என்ஜினியரிங் படித்துக்கொண்டு 
இருந்த ஒரு திபெத் நாட்டு நண்பருக்கு சொல்லி உங்கள் துறையில் இது சாத்தியமா?  என்று அவரிடம் வினாவினேன். அவர் அந்த நபரின் தொலைபேசியை வாங்கி அவருடன் தொடர்புகொண்டு 
அவரிடம் படிக்க தொடங்கிவிட்டார் ... பின்பு ஒரு வருடத்தில் வேலையும் எடுத்துக்கொண்டார் 
அதோடு அசிஸ்டன்ட் நேர்சிங் படித்துக்கொண்டு இருந்த தனது சகோதரியையும் அதை நிறுத்திவிட்டு 
அவரிடம் படிக்க அனுப்பிவிட்டார் இப்போ அவர்கள் இருவரும் ஒரு லட்ஷம் டாலர்களுக்கு மேலாக  
சம்பளம் பெற்றுக்கொண்டு நல்ல வசதியாக வாழ்கிறார்கள். 

அவர் என்ன செய்தார் என்றால் .....
உங்களுக்கு வேலைக்கு தேவையானவற்றை படிப்பிப்பார் 
அதோடு முன்பு உங்கள் நாட்டில் நீங்கள் காலேஜில் ஐடி துறையில் 
படித்து முடித்ததாக ஒரு ரேஸுமி செய்வார் ... வேலைக்கு அப்பளை பண்ணுவார் 
ரெசுமியில் அவரது போன் நம்பர்தான் இருக்கும் தொலைபேசி தேர்வுகளை அவரே கையாளுவார் 
அப்படி நிறைய பேர்களை அவர் நல்ல வேலையில் சேர்த்து இருக்கிறார் 

நல்ல சமூக அக்கறை உடைய உதவி மனப்பாண்மை நிறைந்த மனிதர் 
எனது சந்தேக புத்தியால் நான் அவரை முன்பு நம்பவில்லை 
நம்பி அவர் சொன்னதை கேட்டு இருப்பின் இன்று நானும் நல்ல சம்பளத்தில் 
வேலைசெய்துகொண்டு இருப்பேன். 

மெக்கானிக்கல் என்ஜினீரிங்கில் எதாவது சாதனை செய்யவேண்டும் 
அல்லது மட்டுப்படுத்தபட்ட சம்பளம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2021 at 20:40, தமிழ் சிறி said:

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

நானும் தான்.....😄 🤣
நல்ல காலம்  உதுகளை பற்றி ஒரு கோதாரியும் எனக்கு தெரியாது. ஒரு சொட்டு தெரிஞ்சிருந்தாலும்  எருமைமாடு குளத்துக்கை இறங்கி நாறடிக்கிறமாதிரி இந்த திரி அல்லோல கல்லோலப்பட்டிருக்கும். அதுவும் இப்ப கொரோனா லீவுகள் வேறை...😎

Link to comment
Share on other sites

திரி திறந்த நாதத்துக்கு மீண்டும் நன்றி. 

இன்றில் இருந்து  ஒரு வாரத்துக்கு azure intermediate certificate ஒன்று படிப்பதற்காக ஒன்லைன் course சில் இணைந்து இருக்கின்றேன். செனேகா கொலிஜ் எனும் ஓரளவுக்கு பெயர்பெற்ற கல்லூரியில் இருந்து கற்பிக்கின்றனர். 

என் அடிப்படை துறை .Net (C# & .Net core) என்றாலும் கடந்த 10 வருடங்களாக ERP இனை implement பண்ணுவது மற்றும் customize செய்வதில் தான் என் வேலை ஓடுகின்றது. சுயாதீன ஒப்பந்தகாரராக உள்ளேன் (independent consultant). இந்த சேர்டிபிகேட் இற்கும் செய்யும் தொழிலுக்கும் பெரியளவு தொடர்பு இல்லையெனிலும், அடுத்த கட்டத்துக்கு இது உதவும்.

செய்வமா இல்லையா என பஞ்சிப்பட்டுக் கொண்டு இருந்த போது இந்த திரிதான் ஊக்குவித்தது. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நிழலி said:

ஐ நீங்கள் நம்ம ஏரியாவா ...
நானும் .Net Full stack மற்றும் ERP யில் தான்  மாறி மாறி குப்பை கொட்டுறேன்,
எந்த  ERP ஐ இப்போது implement பண்ணுகிறீர்கள்...?, நான் Infor Cloud suite industrial and Acumatica Cloud ERP  
 
Link to comment
Share on other sites

6 minutes ago, அக்னியஷ்த்ரா said:

எந்த  ERP ஐ இப்போது implement பண்ணுகிறீர்கள்...?, நான் Infor Cloud suite industrial and Acumatica Cloud ERP  
 
ERP product: EPICOR 10.2

இவர்களிடம் EPM எனும் BI app இருந்தது. இப்ப அதில் திருப்தி இல்லையென்று PowerBI இற்கு மாறுகின்றனர் (உங்கள் ஏரியா இதுவும் என நினைக்கின்றேன்).

நான் ஆரம்பத்தில் business object இல் கொஞ்சம் வேலை செய்தமையால் power BI உம் படிக்கலாம் என நினைக்கின்றேன். SSRS உம் SSIS உம் பயன்படுத்தி தான் ரிப்போர்ட்ஸ் மற்றும் data migration / ETL செய்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

SSRS உம் SSIS உம் பயன்படுத்தி தான் ரிப்போர்ட்ஸ் மற்றும் data migration / ETL செய்கின்றேன்

SSRS இற்கு டேட்டா STORED PROC மூலமாகவா எடுக்கிறீர்கள், அப்படி என்றால் SQL Query இல் புகுந்து விளையாடுவீர்கள் என்று நினைக்கிறேன், SQL இல் கில்லி என்றால் PowerBI ஒன்றுமே இல்லை, என்ன DAX and M தெரிந்திருந்தால் சிறப்பு, DAX முந்தி Power Pivot இல் பாவித்தது கிட்டத்தட்ட Excel பொர்மியுலா போலவே இருக்கும்., இலகுவில் கற்றுக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SAP என்னும் ஜெர்மன் மென்பொருள் குறித்து அறிந்து இருக்கிறீர்களா? https://www.sap.com/

இந்த மென்பொருள், ERP வகைக்குள் வருகிறது.

இதில் சில்வர், கோல்ட் பிளாட்டினம் என பல consultant levels உண்டு.

ஒவ்வொரு வகைக்கும் ஒரு ரேட் உண்டு. பிளாட்டினம் ஒரு நாளுக்கு $5,000 முதல் $6,000 வரை வாங்குவார்கள்.

இந்த மென்பொருளை இந்தியர்கள் லாவகமாக கையாள்வார்கள். எனினும் அண்மைக்காலமாக நைஜீரியர்கள் கவனம் இதிலே போய் இருக்கிறது.

உலகின் மகா, சுத்துமாத்து லாஜிக் தெரிந்தவர்கள் ஆகையால், இந்த மென்பொருள் லாஜிக் அவர்களுக்கு லாவகமாக வருகிறது என்று சொன்னார் ஒரு இந்திய நண்பர்.   

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

SAP என்னும் ஜெர்மன் மென்பொருள் குறித்து அறிந்து இருக்கிறீர்களா? https://www.sap.com/

இந்த மென்பொருள், ERP வகைக்குள் வருகிறது.

இதில் சில்வர், கோல்ட் பிளாட்டினம் என பல வகை உண்டு.

ஒவ்வொரு வகைக்கும் ஒரு ரேட் உண்டு. பிளாட்டினம் ஒரு நாளுக்கு $5,000 முதல் $6,000 வரை வாங்குவார்கள்.

இந்த மென்பொருளை இந்தியர்கள் லாவகமாக கையாள்வார்கள். எனினும் அண்மைக்காலமாக நைஜீரியர்கள் கவனம் இதிலே போய் இருக்கிறது.

உலகின் மகா, சுத்துமாத்து லாஜிக் தெரிந்தவர்கள் ஆகையால், இந்த மென்பொருள் லாஜிக் அவர்களுக்கு லாவகமாக வருகிறது என்று சொன்னார் ஒரு இந்திய நண்பர்.   

பிரான்சில் அதிகமான பெரிய நிறுவனங்களில் SAP தான் பாவிக்கிறார்கள். SAP வல்லுனர்கள் கடவுள் மாதிரி 😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை பெறும் போது, சிலவேளை reference கேட்ப்பார்கள். அனுபவத்தில் இது உண்மையில் தேவையானது தானா என்று தெரிந்து விடும்.

recruitment agency காரருக்கு முந்திய நிறுவன மேனேஜர் விடயம் கேட்பது உண்மையில் reference  செக்கிங் அல்ல. இன்னார் வெளிக்கிட்டு விட்டாரே.... உனக்கு ஆள் வேணுமா என்று யாவாரம் செய்யத்தான்.

ஆகவே, ரெபெரென்ச் கேட்டால், இன்டெர்வியுக்கு பிறகுதான் தரமுடியும் என்று சொல்லி விடுங்கள். முதலே கேட்டால், இன்டெர்வியூ போகாமல், தனது பெயரை கொடாதே என்று அந்த மேனேஜர் சொல்லி இருக்கிறார்.... எப்படி கண்ணா, அதனை மீறுவேன்...ஐயகோ என்று அலறுங்கள்.

இண்டெர்வியூவின் பின்னர், 1ல் 10 மானேஜர் தான் கேட்க்கும். உங்கள் பழைய மனேஜருடன் நல்ல உறவு இருந்தால் அவரது விபரங்களை கொடுங்கள். இல்லையேல், நான் அங்கே வேலை செய்த போது இருந்த மேனேஜர் இப்போது இங்கே என்று நண்பனின் விபரத்தினை கொடுங்கள்.

இன்று காலை சேர்ந்து வேலை செய்த ஒரு வெள்ளை தனக்கு உதவுமாறு கேட்டார்.  அவருக்கும் மேனேஜருக்கும்  சரி இல்லை. நானும் அந்த நிறுவதில் இருந்து வெளிய வந்துவிட்டேன். ஆகவே, வெள்ளை எனக்கு ரிப்போர்ட் பண்ணினவர்... இது பரஸ்பர உதவிகள். போன் வரும்போது, போன் பண்ணுபவரது காது துளையும். இப்படியும் உலகத்திலை தாரும் இருப்பினமே... அந்த மாதிரி வேலைக்காரன்.... 

இந்த நிலைமை நிழலி சொன்ன, காண்ட்ராக்டர்களுக்கு மட்டுமே. ஏனெனில், சட்டப்படி HR தவிர்ந்த யாரும் எழுத்தில் கொடுக்க முடியாது. ஆகவே எந்த மேனேஜரும் எழுத்தில் கொடுக்க மாட்டார். அதேவேளை, காண்ட்ராக்டர் HRமூலம் உள்ளே போவதில்லை.

ஆகவே, மானேஜர், மசாலா தோசை தின்னவில்லை எண்டால், அவரது பெயரை கொடுத்து போட்டு, கொட்டாவி விடவேண்டாம்.

எனது நண்பர் கணக்காளர், இங்கிலிஷ் மனேஜருடன் அப்படி உறவு. 8 வருசம் ஓட்டினார். பதவி உயர்வால் அவர் போக, ஐரிஷ் மேனேஜர் வந்தார். 6 மாதம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வெளியே வந்து, அதே மேனேஜரின் பெயரை கொடுத்தால்.... சரி வருமே.

மூன்று வேலைகள் கிடைக்கவில்லை. பின்னர் என்னுடன் பேசும் போது, நான் விளங்கப்படுத்தி, பழைய மேனேஜர் பெயரை கொடுத்து, அவருடன் பேசி ஒழுங்கு செய்யுமாறு சொல்ல, அடுத்த வேலை கிடைத்து.

ஆகவே, சொல்ல வருவது என்னவென்றால், இது விசயத்திலும்... சரியாக சிந்திக்க வேண்டும். 

26 minutes ago, இணையவன் said:

பிரான்சில் அதிகமான பெரிய நிறுவனங்களில் SAP தான் பாவிக்கிறார்கள். SAP வல்லுனர்கள் கடவுள் மாதிரி 😁 

10 பெரிய நிறுவனங்களில் 7 SAP வைத்திருக்கின்றன.

Link to comment
Share on other sites

24 minutes ago, இணையவன் said:

பிரான்சில் அதிகமான பெரிய நிறுவனங்களில் SAP தான் பாவிக்கிறார்கள். SAP வல்லுனர்கள் கடவுள் மாதிரி 😁 

28 minutes ago, Nathamuni said:

SAP என்னும் ஜெர்மன் மென்பொருள் குறித்து அறிந்து இருக்கிறீர்களா? https://www.sap.com/

இந்த மென்பொருள், ERP வகைக்குள் வருகிறது.

இதில் சில்வர், கோல்ட் பிளாட்டினம் என பல consultant levels உண்டு.

ஒவ்வொரு வகைக்கும் ஒரு ரேட் உண்டு. பிளாட்டினம் ஒரு நாளுக்கு $5,000 முதல் $6,000 வரை வாங்குவார்கள்.

இந்த மென்பொருளை இந்தியர்கள் லாவகமாக கையாள்வார்கள். எனினும் அண்மைக்காலமாக நைஜீரியர்கள் கவனம் இதிலே போய் இருக்கிறது.

உலகின் மகா, சுத்துமாத்து லாஜிக் தெரிந்தவர்கள் ஆகையால், இந்த மென்பொருள் லாஜிக் அவர்களுக்கு லாவகமாக வருகிறது என்று சொன்னார் ஒரு இந்திய நண்பர்.   

SAP அமெரிக்காவிலும் பிரபலம். அதை படிப்பது ஒரு வாழ்நாள் process போன்றது.

இந்திய வேலை ஏஜென்சிகள் பல தாமே இலவசமாக SAP கற்பித்து அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்பவும் தயாராக இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

SAP அமெரிக்காவிலும் பிரபலம். அதை படிப்பது ஒரு வாழ்நாள் process போன்றது.

இந்திய வேலை ஏஜென்சிகள் பல தாமே இலவசமாக SAP கற்பித்து அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்பவும் தயாராக இருக்கின்றனர்.

அமெரிக்காவுக்கு அழைத்து 3 மாதம் படிக்க வைப்பார்கள். இரவு பகலாக படித்து காண்ட்ராக்ட்  வேலைக்கு கிளம்புவார்கள். அது ஒரு உலகம். மூன்று மாதம் அமெரிக்காவில், நான்  இருந்து நேரே பார்த்திருக்கிறேன். அப்போதுதான் இந்த சில்லறை ஆனால் முக்கியமான விடங்களை புரிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

SAP என்னும் ஜெர்மன் மென்பொருள் குறித்து அறிந்து இருக்கிறீர்களா? https://www.sap.com/

இந்த மென்பொருள், ERP வகைக்குள் வருகிறது.

இதில் சில்வர், கோல்ட் பிளாட்டினம் என பல consultant levels உண்டு.

ஒவ்வொரு வகைக்கும் ஒரு ரேட் உண்டு. பிளாட்டினம் ஒரு நாளுக்கு $5,000 முதல் $6,000 வரை வாங்குவார்கள்.

இந்த மென்பொருளை இந்தியர்கள் லாவகமாக கையாள்வார்கள். எனினும் அண்மைக்காலமாக நைஜீரியர்கள் கவனம் இதிலே போய் இருக்கிறது.

உலகின் மகா, சுத்துமாத்து லாஜிக் தெரிந்தவர்கள் ஆகையால், இந்த மென்பொருள் லாஜிக் அவர்களுக்கு லாவகமாக வருகிறது என்று சொன்னார் ஒரு இந்திய நண்பர்.  

சுமார் 8 வருடங்களாக ERP துறையிலும் .Net இலும் மல்லுக்கட்டி நமக்கும் இந்த ERP துறையில் கொஞ்சம் 
பரீட்சயமிருக்கிறது, SAP இல் நிறைய வகை உண்டு (SAP B1,SAP S/4 HANA, SAP ERP ECC )  
ஒருகாலத்தில் சக்கை போடு போட்ட இந்த கிங் வகையறாக்கள் எல்லாம் Cloud computing வருகையுடன் மிரள தொடங்கினர், காரணம் இந்த ERP க்களின் Codebase எல்லாம் 80 களிலும் 90 களிலும் எழுதப்பட்டவை, Client APP ,Server APP என்று தனித்தனி App வைத்து தான் காலத்தை ஓட்டிவந்தவர்கள், Browser (Chrome,firefox ) only என்றதும் கிடுகிடுக்க தொடங்கியது அடித்தளம், என்ன தான் பெயிண்ட் அடித்தாலும் கட்டிடம், அத்திவாரம் பழையது புதிய கட்டுமானத்திற்கு கொஞ்சமும் ஒத்துக்கொள்ளாது. 
போதாக்குறைக்கு ஏகப்பட்ட modules  வேறு கொழுவி வைத்திருந்தனர்.
கிங்ஸ்  இப்படி மல்லுக்கட்ட புதிதாக களத்திற்கு வந்த சின்னப்பையன்கள் தெறிக்க விடத்தொடங்கினர் காரணம் அவர்களது அத்திவாரமே புதிய technologies கொண்டு கட்டப்பட்டது, 
ஒருவகையாக கிங்ஸ் உம் தங்களது பொருளாதார வலிமையை பயன்படுத்தி  தமது புதிய ப்ராடக்ட்களை சந்தைக்கு கொண்டுவந்துவிட்டனர், SAP S/4 HANA இந்த வகையறா தான் 

சரி ERP Consultants பற்றி பார்ப்போம்
ERP இல் இரண்டு tracks உண்டு 
1. Functional - Functional Consultant 
2. Technical - Technical Consultant 
    
Functional Consultant ஆக இருப்பவர்கள் பெரும்பாலும் Business Process இல் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் 
உதாரணமாக Accounting(Account Receivable,Account Payable, Cash Management),Order management (Sales,Purchase), Inventory Management(Receipt, Issue), CRM, APS,Manufacturing என்ற அனைத்து ERP மோடுல்களிலும் வேலை செய்யக்கூடியவர்கள், இவர்களுக்கு ஒரு ERP Product இலிருந்து அடுத்த Product இற்கு மாறுவது மிக இலகு 
ஏனென்றால் எல்லா ERP களும் மேலே உள்ள மோடுல்களை தான் கொண்டவை, User Interface  Layout மட்டும் தான் மாறுபடும் (உ+ம் :Excel 2003 இலிருந்து Excel 2019 இற்கு மாறுவது போல ) ,Concept மாறாது  

Technical Consultants (பாவிகள்) இவர்கள் தான் ERP இன்  ப்ரோக்ராம்மிங் சூட்சுமம் தெரிந்தவர்கள் 
எந்தவொரு ERP உம் பெரும்பாலும்   Out of box ஆக பயனருக்கு implement செய்யப்படுவதில்லை, பயனர்களது industry  specifc requirements இற்காக இந்த Technical consultants கொண்டு customize பண்ணப்படும், ஒவ்வொரு ERP உம் அதற்குரிய Framework கொண்டிருக்கும் (வேறு வேறு கணனி மொழிகள் Java,C#,VB.Net,C++) சில அவற்றிற்கென்றே தனியான மொழிகளை,டூல்களை  வைத்திருக்கும் ,(SAP -ABAP,Salesforce -Lightning Platform,Acumatica-BQL ) 
(உ +ம் ABAP படித்தவரின் நிலை தொடர்ந்து SAP இல் குப்பை கொட்டுவது விடுத்து  அதனை கொண்டு போய் வேறெங்கும் பாவிக்க முடியாது), Technical பேர்வழி கொஞ்சம் உசாராகவும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவராகவும் இல்லாவிட்டால் காணாமலே போய்விடுவார்.

இவையிரண்டையும்  தவிர்த்து Techno functional consultants என்று ஒன்று உண்டு அவர்கள் தான் கிங்
இரண்டிலும் வேலை செய்யக்கூடியவர்கள் நம்ம நிழலி அண்ணை போல, கூடுதலாக technical background பேர்வழிகள் தான் சிறந்த techno functional ஆக வருவார்கள் ஏனென்றால் technical இற்கு  functional கற்றுக்கொள்வது இலகு, ஆனால் functional இற்கு technical ஆவது அவ்வளவு இலகு இல்லை
ERP நிறுவனங்கள் இப்படியானவர்களுக்காக தவம் கிடக்கின்றனர்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி நாதமுனி.

என்னுடய் மனம் என்ன சொல்கின்றதென்றால் நீங்கள் எவ்வளவு தான் படித்து ந‌ல்ல பிரசித்தம் பெற்ற கம்பனியில் வேலை செய்தாலும்.  உங்களை ஒரு நாள் தூக்கி வீசிவிடுவார்கள். ஒருபோதும் உங்கள் திறமைகளை ஒருபோதும் மெச்சமாட்டார்கள். எனவேதான் ஒரு பெட்டிக்கடை என்றாலும் நாமே செய்வது என தீர்மானித்து விட்டேன்.  இதில் எனக்கு விரும்பியவாறு தீர்மானம் எடுக்கலாம், ஏன் நாங்கள் ஒரு முதலாளியாக மாற முயற்சிக்க கூடாது?  அல்லது பல வருடங்கள் இத்தகைய கம்பனிகளில் தொடர்ந்து வேலை செய்த்தினாலோ தெரியாது. 

வருமானம் குறைவாக இருந்தாலும் இதில் நானே ராஜா. மேலும் வயது போவதினாலே தெரியாது

இத்தகைய என்னை போன்ற மனநிலை உள்ளவர்களுக்கு உங்கள் அட்வைஸ் என்ன?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

கொழும்பான்,

நீங்கள் சொல்வது மிக, மிக சரியானது. ஆனால் சற்று வித்தியாசமாக சிந்தியுங்கள்.

IT யில் இருந்து கொண்டு, இன்னோரு வியாபாரத்தினை, ஒரு ஆளை வைத்து தொடங்கி விடுங்கள், அது உங்களுக்கு தேவையான வருமானத்தினை தரும் என்கிற போது, (தேவையில்லாவிடில், அந்த ஆளை அனுப்பி விட்டு), நீங்களே முழுப் பொறுப்பினை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்திய IT காரர்கள், online வியாபாரம் ஆயின் மனைவியையும், ஊரிலே offline வியாபாரமாயின், மாமனார், தந்தை என்று செய்வார்கள்.

உங்களுக்கு தேவையான முதல், IT வேலை இலகுவாக தரும், அதேவேளை, வரியாக கொடுப்பதை, இன்னோரு வியாபார செலவாக காட்டி விடலாம்.

ஆகவே, ஒரு தொழிலை ஆரம்பித்து, விருத்தி ஆகும் வரை, IT வேலையில் தொடருங்கள்.

நான், நினைப்பது சரியானால், நம்ம கோசன், ஏதோ ஒரு மெகா சைடு ஒன்லைன் பிசினஸ், செய்கிறார். ஊரிலையும் முதலீடு செய்துள்ள பசைப்பாட்டி, முதலை. 🤑

9 hours ago, அக்னியஷ்த்ரா said:

சுமார் 8 வருடங்களாக ERP துறையிலும் .Net இலும் மல்லுக்கட்டி நமக்கும் இந்த ERP துறையில் கொஞ்சம் 
பரீட்சயமிருக்கிறது, SAP இல் நிறைய வகை உண்டு (SAP B1,SAP S/4 HANA, SAP ERP ECC )  
ஒருகாலத்தில் சக்கை போடு போட்ட இந்த கிங் வகையறாக்கள் எல்லாம் Cloud computing வருகையுடன் மிரள தொடங்கினர், காரணம் இந்த ERP க்களின் Codebase எல்லாம் 80 களிலும் 90 களிலும் எழுதப்பட்டவை, Client APP ,Server APP என்று தனித்தனி App வைத்து தான் காலத்தை ஓட்டிவந்தவர்கள், Browser (Chrome,firefox ) only என்றதும் கிடுகிடுக்க தொடங்கியது அடித்தளம், என்ன தான் பெயிண்ட் அடித்தாலும் கட்டிடம், அத்திவாரம் பழையது புதிய கட்டுமானத்திற்கு கொஞ்சமும் ஒத்துக்கொள்ளாது. 
போதாக்குறைக்கு ஏகப்பட்ட modules  வேறு கொழுவி வைத்திருந்தனர்.
கிங்ஸ்  இப்படி மல்லுக்கட்ட புதிதாக களத்திற்கு வந்த சின்னப்பையன்கள் தெறிக்க விடத்தொடங்கினர் காரணம் அவர்களது அத்திவாரமே புதிய technologies கொண்டு கட்டப்பட்டது, 
ஒருவகையாக கிங்ஸ் உம் தங்களது பொருளாதார வலிமையை பயன்படுத்தி  தமது புதிய ப்ராடக்ட்களை சந்தைக்கு கொண்டுவந்துவிட்டனர், SAP S/4 HANA இந்த வகையறா தான் 

சரி ERP Consultants பற்றி பார்ப்போம்
ERP இல் இரண்டு tracks உண்டு 
1. Functional - Functional Consultant 
2. Technical - Technical Consultant 
    
Functional Consultant ஆக இருப்பவர்கள் பெரும்பாலும் Business Process இல் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் 
உதாரணமாக Accounting(Account Receivable,Account Payable, Cash Management),Order management (Sales,Purchase), Inventory Management(Receipt, Issue), CRM, APS,Manufacturing என்ற அனைத்து ERP மோடுல்களிலும் வேலை செய்யக்கூடியவர்கள், இவர்களுக்கு ஒரு ERP Product இலிருந்து அடுத்த Product இற்கு மாறுவது மிக இலகு 
ஏனென்றால் எல்லா ERP களும் மேலே உள்ள மோடுல்களை தான் கொண்டவை, User Interface  Layout மட்டும் தான் மாறுபடும் (உ+ம் :Excel 2003 இலிருந்து Excel 2019 இற்கு மாறுவது போல ) ,Concept மாறாது  

Technical Consultants (பாவிகள்) இவர்கள் தான் ERP இன்  ப்ரோக்ராம்மிங் சூட்சுமம் தெரிந்தவர்கள் 
எந்தவொரு ERP உம் பெரும்பாலும்   Out of box ஆக பயனருக்கு implement செய்யப்படுவதில்லை, பயனர்களது industry  specifc requirements இற்காக இந்த Technical consultants கொண்டு customize பண்ணப்படும், ஒவ்வொரு ERP உம் அதற்குரிய Framework கொண்டிருக்கும் (வேறு வேறு கணனி மொழிகள் Java,C#,VB.Net,C++) சில அவற்றிற்கென்றே தனியான மொழிகளை,டூல்களை  வைத்திருக்கும் ,(SAP -ABAP,Salesforce -Lightning Platform,Acumatica-BQL ) 
(உ +ம் ABAP படித்தவரின் நிலை தொடர்ந்து SAP இல் குப்பை கொட்டுவது விடுத்து  அதனை கொண்டு போய் வேறெங்கும் பாவிக்க முடியாது), Technical பேர்வழி கொஞ்சம் உசாராகவும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவராகவும் இல்லாவிட்டால் காணாமலே போய்விடுவார்.

இவையிரண்டையும்  தவிர்த்து Techno functional consultants என்று ஒன்று உண்டு அவர்கள் தான் கிங்
இரண்டிலும் வேலை செய்யக்கூடியவர்கள் நம்ம நிழலி அண்ணை போல, கூடுதலாக technical background பேர்வழிகள் தான் சிறந்த techno functional ஆக வருவார்கள் ஏனென்றால் technical இற்கு  functional கற்றுக்கொள்வது இலகு, ஆனால் functional இற்கு technical ஆவது அவ்வளவு இலகு இல்லை
ERP நிறுவனங்கள் இப்படியானவர்களுக்காக தவம் கிடக்கின்றனர்  

வாவ்... இதுவே நான் இந்த திரியில் எதிர்பார்த்தது...

சிறப்பாக, விளக்கப்படுத்தி உள்ளீர்கள்.

எனது பதிவுகளில், மன ரீதியாக தயார் படுத்துவதை கவனித்திருப்பீர்கள், இது முக்கியம் என்பதால், பதிகிறேன். பலர், சிறிய விடயங்களில் பயந்து, பம்மிக் கொண்டிருப்பதனையும், யாராவது சொல்லிக்கொடுக்கும் போது, அட... இவ்வளவு தானா என்று, பாய்ந்தோடுவதனை பார்த்திருக்கிறேன்.

தயவுடன், உங்களால் முடிந்த வரையில், வேறு துறையில் இருந்து இந்த SAP - ERP துறைக்கு வருபவர்கள், எங்கே, எப்படி, ஆரம்பிக்க வேண்டும் என்று முடிந்தால், விபரம் தாருங்கள்.

Link to comment
Share on other sites

9 hours ago, அக்னியஷ்த்ரா said:

இவையிரண்டையும்  தவிர்த்து Techno functional consultants என்று ஒன்று உண்டு அவர்கள் தான் கிங்
இரண்டிலும் வேலை செய்யக்கூடியவர்கள் நம்ம நிழலி அண்ணை போல, கூடுதலாக technical background பேர்வழிகள் தான் சிறந்த techno functional ஆக வருவார்கள் ஏனென்றால் technical இற்கு  functional கற்றுக்கொள்வது இலகு, ஆனால் functional இற்கு technical ஆவது அவ்வளவு இலகு இல்லை
ERP நிறுவனங்கள் இப்படியானவர்களுக்காக தவம் கிடக்கின்றனர்  

நல்ல புரிதலுடன் இந்த துறையில் இருக்கின்றீர்கள். 
இப்ப வேலை செய்யும் கம்பெனி ஆரம்பத்தில் 6 மாதங்களுக்குத்தான் என்னுடன் ஒப்பந்தம் இட்டது. இப்ப அது 6 வருடமாக தொடர்கின்றது. EPICOR ERP யின் Framework ஆனது ..Net என்பதால் என் வாழ்க்கை ஓடுகின்றது. module ஒன்றின் functional லை புரிந்து கொள்ள ஆகக் கூடியது இரண்டு நாட்கள் போதும். Function புரிந்த பின் அதனை business இற்கு ஏற்ப மாற்றிக் கொடுத்து அதை customize பண்ணுவது என் வேலை. 

என் நண்பர்கள் என்னை நக்கலடிப்பார்கள். "உனக்கு அமெரிக்காவை கண்ணில காட்டக் கூடாது...ஆனால் அவனது தொழில்னுட்பத்தில் தான் நீ உழைக்கின்றாய் என்று"

அக்னி, நீங்கள் இங்கு கனடா வந்தால், இலகுவாக வேலை எடுக்க முடியும். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் uk edexcel BTEC HND Computing (nvq level 6 எண்டு நினைக்குரன்) பத்துவருசத்துக்கு முன்னம் படிச்சன்.. படிச்சதோட சரி.. சேர்ட்டிபிக்கட்ட புதுசா அப்புடியே பைலுக்க வச்சுருக்கன்.. வெளிநாட்டுக்கு வந்து சுப்பமார்க்கட் பெட்ரோல் சைட் ரெஸ்றோரண்ட் எண்டு வாழ்க்கை போயிட்டு.. கண்ணித்துறையில் வேலை செஞ்சதே இல்ல.. பாதி மறந்துபோச்சு படிச்சது.. ஆனா  நோட்ஸ் இப்ப பாத்தாலும் ஞாபகம் வரும் டக்கெண்டு.. நான் எல்லாம் என்ன செய்யலாம்..? 😇😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்ப வாங்கோ வெளிநாட்டுக்கு.எங்கள் தமிழர் பிளைச்ச மாதிரியும் இருக்கும்.இனப்பிரச்சனை தீர்ந்த மாதிரியும் இருக்கும்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் uk edexcel BTEC HND Computing (nvq level 6 எண்டு நினைக்குரன்) பத்துவருசத்துக்கு முன்னம் படிச்சன்.. படிச்சதோட சரி.. சேர்ட்டிபிக்கட்ட புதுசா அப்புடியே பைலுக்க வச்சுருக்கன்.. வெளிநாட்டுக்கு வந்து சுப்பமார்க்கட் பெட்ரோல் சைட் ரெஸ்றோரண்ட் எண்டு வாழ்க்கை போயிட்டு.. கண்ணித்துறையில் வேலை செஞ்சதே இல்ல.. பாதி மறந்துபோச்சு படிச்சது.. ஆனா  நோட்ஸ் இப்ப பாத்தாலும் ஞாபகம் வரும் டக்கெண்டு.. நான் எல்லாம் என்ன செய்யலாம்..? 😇😇

இணைய தளம் அமைக்க கற்றுக் கொள்ளலாம். உள்ள இறங்கினால், அப்படியே, அங்குள்ள பெரும் வாய்ப்புக்கள் புரியும்.... YouTube ல் தொடங்குங்கள். 👍
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

நல்ல புரிதலுடன் இந்த துறையில் இருக்கின்றீர்கள். 
இப்ப வேலை செய்யும் கம்பெனி ஆரம்பத்தில் 6 மாதங்களுக்குத்தான் என்னுடன் ஒப்பந்தம் இட்டது. இப்ப அது 6 வருடமாக தொடர்கின்றது. EPICOR ERP யின் Framework ஆனது ..Net என்பதால் என் வாழ்க்கை ஓடுகின்றது. module ஒன்றின் functional லை புரிந்து கொள்ள ஆகக் கூடியது இரண்டு நாட்கள் போதும். Function புரிந்த பின் அதனை business இற்கு ஏற்ப மாற்றிக் கொடுத்து அதை customize பண்ணுவது என் வேலை. 

என் நண்பர்கள் என்னை நக்கலடிப்பார்கள். "உனக்கு அமெரிக்காவை கண்ணில காட்டக் கூடாது...ஆனால் அவனது தொழில்னுட்பத்தில் தான் நீ உழைக்கின்றாய் என்று"

அக்னி, நீங்கள் இங்கு கனடா வந்தால், இலகுவாக வேலை எடுக்க முடியும். 
 
இவைற்றின் ஆரம்ப வெளியீடான BOSS (90s) என்றோரு மென்பொருள் தளத்தை நாங்கள் பாவிக்கின்றோம் .  இது Engineering activities, manufacturing, stock control, purchasing, customer & supplier data, Reports சகலதும் ஒரு உற்பத்தி ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை செய்யும். பைனான்சும் 2016 வரை இதில் செய்து வந்தோம். இப்போது XERO பாவிக்கின்றேன், மிகவும் இலகுவானது. BOSS இல் பிழை விட்டால் நாங்கள் திருத்துவது கடினம், இதை பராமரிக்கும் நிறுவனத்திற்கு சொல்லி செய்ய வேண்டும். அவர்கள் பின் பக்கத்தில் Excel மாதிரி அட்டவணைகள் இருக்கும், அதை திறந்து பிழை திருத்தம் செய்வார்கள். 

மேலே உள்ள மென்பொருள்கள் எல்லாவற்றுக்கும் அண்ணன் இவர் என்று நினைக்கின்றேன். BOSS இக்கு கூகுள் ஆண்டவரிடம் இருந்து கூட உதவி கிடையாது.  இந்த திரியை வாசித்த பின்பு யூ டியூபில் தட்டி பார்த்தேன்,ERP யும் BOSS ம்  80% பழக்கப்பட்ட சொல்லாடல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19 hours ago, Nathamuni said:

தயவுடன், உங்களால் முடிந்த வரையில், வேறு துறையில் இருந்து இந்த SAP - ERP துறைக்கு வருபவர்கள், எங்கே, எப்படி, ஆரம்பிக்க வேண்டும் என்று முடிந்தால், விபரம் தாருங்கள்.

அவ்வளவு சிம்பிளாக கேட்டுவிட்டீர்கள், முதலில் ERP குள் வருவது என்றால் எந்த track என்று முடிவுசெய்யவேண்டும், 
கணக்கியல் ,பொருளாதாரம், உற்பத்தி,மேலாண்மை,உற்பத்தி பொறியியல்  இப்படி துறைகளை சேர்ந்தவர்களாக இருப்பின் முதலில் Functional துறையில் கால்வைப்பது  நல்லது, 
முதலில் Basic Accounting இல் நல்ல அறிவை வளர்க்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் எந்த மோடுல்களில் டேட்டா போட்டாலும் இறுதியாக Accounting இல் உடைந்து தொங்கினால் முழு பிராஜெக்ட்டும்  கிழிந்த கதையாகிவிடும்
அதற்காக CA  எல்லாம் ஆகவேண்டியதில்லை அடிப்படை கணக்கியலை புரிந்து கொள்வது நல்லது 
1. Debit and Credit என்றால் என்ன.? 
2. Customer and Vendor என்றால் யார்...?      
2. Asset  and Liability  என்றால் என்ன.?   
3. Double entry எப்படி வேலை செய்யும் 
4. Chart of Accounts இன் பங்கு கணக்கியலில் என்ன.? 
5. Accounting Journal என்பது என்ன.? 
6. Price and Cost என்றால் என்ன ...? அவற்றுக்கிடையான வித்தியாசம் என்ன.? 
7. நீங்கள் வசிக்கும் நாடுகளில் Tax System (GST,VAT,NBT,Special Tax codes and Rules) எப்படி வேலை செய்கிறது..?
 இப்படியான அடிப்படை விடயங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது 

இனி பெரிய  நிறுவனங்களில் எப்படி இந்த ERP ப்ராஜெக்ட் implementation நடக்கிறது என்று பார்ப்போம் 

பெரிய நிறுவனங்கள் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி Consultant வைத்திருப்பினம் 
(உ+ம் :Finance Consultant, Manufaturing Consultant, Order Management Consultant...இப்படி )
 பின் பிராஜெக்ட்டை இம்ப்ளிமென்ட் செய்யும் போது தங்களுக்கு தேவயானவர்களை கூடையிலிருந்து எடுத்து 
ஒருங்கிணைத்து அவர்களை Project manager இன் கீழ் ஒருங்கமைத்து implementation இற்கு அனுப்புவினம், இந்த குழு தொழிநுடட்ப பிரிவுடன்  (Technology Team)  இணைந்து வேலையே ஆரம்பிப்பினம்,
தொழிநுட்ப பிரிவில்  Architect அல்லது TechLead தலைமை வகிப்பார்
இந்த Functional Consultants தனது பயனருடைய இடத்திற்கு சென்று User requirement gathering இல் ஈடுபடுவர், 
இந்த தருணத்தில் தமது பயனர் எப்படியான System வைத்திருக்கிறார் என்ன வகை தரவு தளத்தில் (DataBase) இல் இது தொழிற்படுகிறது, எப்படியான industry specific requirements கொண்டிருக்கிறார் என்று முழு ஆய்வு செய்வர், இவர்களது gathering முடிந்ததும் அதனை வைத்து SRS (Software Requirement Spsecification) ஐ தயார் செய்து  Architect அல்லது TechLead இற்கு அனுப்புவர் அதனை Architect analyse செய்து தனது டீமுடன் கலந்தாலோசித்து Development Time frame (எத்தனை நாட்களில் முடிக்க முடியும் ) இனை ப்ரிப்பேர் செய்து 
Project Manager இற்கு அனுப்புவார் அத்துடன் அவர்கள் அனுப்பிய SRS ஐ வைத்து SDS (Software Development Specification) ஐ தயாரித்து தனது டீமுக்கு கொடுப்பார் அதனை பின்பற்றி அவர்களும் வேலையை ஆரம்பிப்பர்.
இப்போது architect கொடுத்த estimation உடன் System Testing(இதில் பலவகையுண்டு ஒவ்வொன்றையும் பற்றி நாள்கணக்கில் பேசலாம் முக்கியமானது QA Testing and UAT (user acceptance testing ) ) time frame ஐயும், பயனருடைய பழைய ஸிஸ்டத்திருந்து அவசியமான டேட்டாக்களை புதிய சிஸ்டத்திற்கு  எப்படி Migrate செய்வது (ETL (Extract,Transform,Load)) அதற்க்கு தேவைப்படும்  கால எல்லையையும் சேர்த்து project timeframe இனை தீர்மானித்து mangement இடம் கொடுப்பார். இனி பிராஜெக்ட் சொதப்பினால் முதலில் உருள்வது PM இன் தலை அடுத்து உருள்வது Architect இன் தலை

தனியாக அதற்கென்று இருக்கும் நிறுவனத்தில்(VAR-Value added resellers) சேராமல் புகுந்து விளையாட வேண்டுமென்றால் இந்த லெவலுக்கு உங்கள் Functional அண்ட் Technical skills  ஐ வளர்க்க வேண்டும், அதற்கு முதலில் உங்களை நம்பி User தனது ப்ரொஜெக்ட்டை உங்களிடம் தர வேண்டும், அடுத்ததாக எல்லா ERP vendor களும் பார்ட்னர்கள் மூலம் தான் தமது product ஐ விற்பனை செய்வார்கள், இந்த பார்ட்னர்களிடம் தான் அந்த product தொடர்பாக அதனை உருவாக்கியர்களிடம் உதவி பெறும் Web Portal and Knowledge Base இருக்கும் இதனை அந்த ERP நிறுவனமம்  தனது registred  partners தவிர்த்த மற்றயவர்களுக்கு கொடுக்காது.

இப்போது ERP துறையை பற்றி ஒரு அடிப்படை புரிதல் வந்திருக்கும் என்று நினைக்கிறேன், 
அடுத்த பாகத்தில் ஒரு technical ஆக எப்படி இந்த (VAR) நிறுவனம் ஒன்றிட்குள் நுழைவது  என்று என்னால் கூடுமான அளவுக்கு விளக்குகிறேன்      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

நம்ம மக்களுக்கிடையே பெரும் வித்தைகாரர்கள் இருக்கிறார்கள்.

எனது கவலை, இங்கே, அடுத்த தலைமுறை, புகலிடம் எங்கும், மொழி, கலாச்சாரம் தெரிந்த, அங்கேயே படித்த, இந்த IT  தொழில்துறை குறித்த புரிதல் இல்லாமல், மருத்துவம், பார்மசி, இல்லாவிடில் கணக்கியல் என்று தடுமாறுவது.

IT  மீதான தேவையில்லாத பயத்தில், ,GCSE, A லெவலில் IT  பாடத்தினை எடுப்பதில்லை. எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வருகிறேன். அதனை படித்து, அடிப்படை அறிவை விளங்கி, புகுந்து விளையாடுங்கள் என்று.

இது குறித்து, இந்த எமது மனித வளம் குறித்து, அதனை தாயார் செய்வது குறித்து, நாம் ஒரு திட்டமிடல் செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

மருத்துவம்

இதன் தலையாய காரணம் படித்து பாஸ் பண்ணினால், UK ஐ பொறுத்தவரை வேலை நிச்சயம். வேலையின் நகரம் அல்லது பிரதேசம் rural ஆக இருந்தாலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவ்வளவு சிம்பிளாக கேட்டுவிட்டீர்கள், முதலில் ERP குள் வருவது என்றால் எந்த track என்று முடிவுசெய்யவேண்டும், 
கணக்கியல் ,பொருளாதாரம், உற்பத்தி,மேலாண்மை,உற்பத்தி பொறியியல்  இப்படி துறைகளை சேர்ந்தவர்களாக இருப்பின் முதலில் Functional துறையில் கால்வைப்பது  நல்லது, 
முதலில் Basic Accounting இல் நல்ல அறிவை வளர்க்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் எந்த மோடுல்களில் டேட்டா போட்டாலும் இறுதியாக Accounting இல் உடைந்து தொங்கினால் முழு பிராஜெக்ட்டும்  கிழிந்த கதையாகிவிடும்
அதற்காக CA  எல்லாம் ஆகவேண்டியதில்லை அடிப்படை கணக்கியலை புரிந்து கொள்வது நல்லது 
1. Debit and Credit என்றால் என்ன.? 
2. Customer and Vendor என்றால் யார்...?      
2. Asset  and Liability  என்றால் என்ன.?   
3. Double entry எப்படி வேலை செய்யும் 
4. Chart of Accounts இன் பங்கு கணக்கியலில் என்ன.? 
5. Accounting Journal என்பது என்ன.? 
6. Price and Cost என்றால் என்ன ...? அவற்றுக்கிடையான வித்தியாசம் என்ன.? 
7. நீங்கள் வசிக்கும் நாடுகளில் Tax System (GST,VAT,NBT,Special Tax codes and Rules) எப்படி வேலை செய்கிறது..?
 இப்படியான அடிப்படை விடயங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது 

இனி பெரிய  நிறுவனங்களில் எப்படி இந்த ERP ப்ராஜெக்ட் implementation நடக்கிறது என்று பார்ப்போம் 

பெரிய நிறுவனங்கள் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி Consultant வைத்திருப்பினம் 
(உ+ம் :Finance Consultant, Manufaturing Consultant, Order Management Consultant...இப்படி )
 பின் பிராஜெக்ட்டை இம்ப்ளிமென்ட் செய்யும் போது தங்களுக்கு தேவயானவர்களை கூடையிலிருந்து எடுத்து 
ஒருங்கிணைத்து அவர்களை Project manager இன் கீழ் ஒருங்கமைத்து implementation இற்கு அனுப்புவினம், இந்த குழு தொழிநுடட்ப பிரிவுடன்  (Technology Team)  இணைந்து வேலையே ஆரம்பிப்பினம்,
தொழிநுட்ப பிரிவில்  Architect அல்லது TechLead தலைமை வகிப்பார்
இந்த Functional Consultants தனது பயனருடைய இடத்திற்கு சென்று User requirement gathering இல் ஈடுபடுவர், 
இந்த தருணத்தில் தமது பயனர் எப்படியான System வைத்திருக்கிறார் என்ன வகை தரவு தளத்தில் (DataBase) இல் இது தொழிற்படுகிறது, எப்படியான industry specific requirements கொண்டிருக்கிறார் என்று முழு ஆய்வு செய்வர், இவர்களது gathering முடிந்ததும் அதனை வைத்து SRS (Software Requirement Spsecification) ஐ தயார் செய்து  Architect அல்லது TechLead இற்கு அனுப்புவர் அதனை Architect analyse செய்து தனது டீமுடன் கலந்தாலோசித்து Development Time frame (எத்தனை நாட்களில் முடிக்க முடியும் ) இனை ப்ரிப்பேர் செய்து 
Project Manager இற்கு அனுப்புவார் அத்துடன் அவர்கள் அனுப்பிய SRS ஐ வைத்து SDS (Software Development Specification) ஐ தயாரித்து தனது டீமுக்கு கொடுப்பார் அதனை பின்பற்றி அவர்களும் வேலையை ஆரம்பிப்பர்.
இப்போது architect கொடுத்த estimation உடன் System Testing(இதில் பலவகையுண்டு ஒவ்வொன்றையும் பற்றி நாள்கணக்கில் பேசலாம் முக்கியமானது QA Testing and UAT (user acceptance testing ) ) time frame ஐயும், பயனருடைய பழைய ஸிஸ்டத்திருந்து அவசியமான டேட்டாக்களை புதிய சிஸ்டத்திற்கு  எப்படி Migrate செய்வது (ETL (Extract,Transform,Load)) அதற்க்கு தேவைப்படும்  கால எல்லையையும் சேர்த்து project timeframe இனை தீர்மானித்து mangement இடம் கொடுப்பார். இனி பிராஜெக்ட் சொதப்பினால் முதலில் உருள்வது PM இன் தலை அடுத்து உருள்வது Architect இன் தலை

தனியாக அதற்கென்று இருக்கும் நிறுவனத்தில்(VAR-Value added resellers) சேராமல் புகுந்து விளையாட வேண்டுமென்றால் இந்த லெவலுக்கு உங்கள் Functional அண்ட் Technical skills  ஐ வளர்க்க வேண்டும், அதற்கு முதலில் உங்களை நம்பி User தனது ப்ரொஜெக்ட்டை உங்களிடம் தர வேண்டும், அடுத்ததாக எல்லா ERP vendor களும் பார்ட்னர்கள் மூலம் தான் தமது product ஐ விற்பனை செய்வார்கள், இந்த பார்ட்னர்களிடம் தான் அந்த product தொடர்பாக அதனை உருவாக்கியர்களிடம் உதவி பெறும் Web Portal and Knowledge Base இருக்கும் இதனை அந்த ERP நிறுவனமம்  தனது registred  partners தவிர்த்த மற்றயவர்களுக்கு கொடுக்காது.

இப்போது ERP துறையை பற்றி ஒரு அடிப்படை புரிதல் வந்திருக்கும் என்று நினைக்கிறேன், 
அடுத்த பாகத்தில் ஒரு technical ஆக எப்படி இந்த (VAR) நிறுவனம் ஒன்றிட்குள் நுழைவது  என்று என்னால் கூடுமான அளவுக்கு விளக்குகிறேன்      

உங்கள் பதில்களை பார்த்து இப்பொழுது எனக்கும் Functional Consultant  ஆக முயற்சிப்போமா என நப்பாசை வருகின்றது.
பல வருடங்களாக கணக்காளராக வேலை செய்து ச‌லித்து போய்விட்டது. மேலும் இப்பொழுது வயது போன பின்பு மாற்ற முடியுமா Career ஐ மார்க்கட்டில் இளையேர்கள் நல்ல கல்வித்தகைமயுடன் உள்ளார்களே.

இங்கு நான் பாவிப்பது ERP இல் ஒரு வகையான Oracle Netsuite எனப்படுவது. பல‌ நாடுகளில் இருக்கும் அனைத்து Financial/Non-Financial நடவடிக்கைகளியும் ஒரே Program இல் வைத்துள்ளோம். உலகில் எங்கிருந்து access செய்ய‌ முடியும்.  MIS Reports செய்யும்போது இதில் உள்ள வற்றை XL இல் எமக்கு தேவையான விதத்தில் செய்து கொள்வோம். XL உம் ஒரளவுதான் எங்களுக்கு தெரியும். பொதுவாக‌ pivot table,  v-look-up, If conditions,  போன்றவையே.

கோரோனா லீவில் நான் Financial modelling  என்பதை படித்து பாஸ்செய்தேன்

ஒரு ஆக என்ன தகமைகள் வேண்டும்? எங்கே இருந்து ஆரம்பிப்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இதன் தலையாய காரணம் படித்து பாஸ் பண்ணினால், UK ஐ பொறுத்தவரை வேலை நிச்சயம். வேலையின் நகரம் அல்லது பிரதேசம் rural ஆக இருந்தாலும். 

எல்லோருக்கும், கிடைக்க வேணுமே..... நாங்கள் A/L படிக்கேக்கை.... மருத்துவம், பொறியியல் தானே கனவு....

அதுதான் சொன்னேன், இரண்டாவது option எப்பவும், பறியுள்ள இருக்க வேண்டும்.....

அது கிடைக்கவில்லையா? உதை பிடித்துக் கொண்டு ஓடவேண்டியதுதானே.

1 hour ago, colomban said:

உங்கள் பதில்களை பார்த்து இப்பொழுது எனக்கும் Functional Consultant  ஆக முயற்சிப்போமா என நப்பாசை வருகின்றது.
பல வருடங்களாக கணக்காளராக வேலை செய்து ச‌லித்து போய்விட்டது. மேலும் இப்பொழுது வயது போன பின்பு மாற்ற முடியுமா Career ஐ மார்க்கட்டில் இளையேர்கள் நல்ல கல்வித்தகைமயுடன் உள்ளார்களே.

இங்கு நான் பாவிப்பது ERP இல் ஒரு வகையான Oracle Netsuite எனப்படுவது. பல‌ நாடுகளில் இருக்கும் அனைத்து Financial/Non-Financial நடவடிக்கைகளியும் ஒரே Program இல் வைத்துள்ளோம். உலகில் எங்கிருந்து access செய்ய‌ முடியும்.  MIS Reports செய்யும்போது இதில் உள்ள வற்றை XL இல் எமக்கு தேவையான விதத்தில் செய்து கொள்வோம். XL உம் ஒரளவுதான் எங்களுக்கு தெரியும். பொதுவாக‌ pivot table,  v-look-up, If conditions,  போன்றவையே.

கோரோனா லீவில் நான் Financial modelling  என்பதை படித்து பாஸ்செய்தேன்

ஒரு ஆக என்ன தகமைகள் வேண்டும்? எங்கே இருந்து ஆரம்பிப்பது?

Financial modelling எங்கே படித்து பாஸ் செய்தீர்கள்?

கணக்கியல் துறை ஒரு பெரிய குளம் மாதிரி. தண்ணி, பல வழிகள் மூலம் குளத்தினுள் வந்து சேர்வது போல, பலவழிகளில் மூலம் உள்ளே வருவார்கள். டிகிரி, AAT, CIMA, ACCA.... லோக்கல் charted எண்டு வந்து சேர்வார்கள்.

IT  ஆறுமாதிரி. அங்கே, இருந்தால் வயது பிரச்சனை இராது. நேரத்தோடை பாயுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.