Jump to content

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.


Recommended Posts

Accounting & Bookkeeping Accounts Details

by Prof. Crawford

https://www.ratemyprofessors.com/ShowRatings.jsp?tid=1256327

Bookkeeping leads to financial statements, which make it possible for entrepreneurs to giving strangers to provide the financing to turn their entrepreneurial dreams into reality.  

For the answer to three questions. What accounts are involved? Did the accounts increase or decrease? And by how much did each account change? 

 

 

 

 

 

 

*************************************************************************************

www.youtube.com/watch?v=LABe5Sb2jrs

www.youtube.com/watch?v=JNXu8w94bqw&t=1195s

 

*************************************************************************************

 

Financial Activities

1.       EQUITY > Owners Contribution, OC always increase the value, owners are giving money to the business and in exchange business merely providing an opportunity for benefit, company has to be successful so that the investment made by the owner will ultimately be realized, the business didn’t exchange in tangible way

2.       DEBT > Borrow Money, obligation to repay the debt, creates Liability

 

Initial Public Offering (IPO)

 

Investment Activities

1.       Assets = Future value

Inventory

 

Operating Activities

1.       EARN Revenue

Revenue Recognition Principle

2.       Incurred Expenses

Matching Principle

Profit/Loss = Revenue – Expenses

1.       Large Corporation > Retain Earning (increase) > Dividend (decrease)

2.       Smaller business/proprietorship > Owners’ Capital > Drawings/Pay to Owners (decrease)

Accounting Guidelines = GAAP (Generally Accepted Accounting Principles)

 

Accounting Cycles

1.       Analyze Business Transactions, every single day >buy supplies, pay their rent, they borrow money, they make sales to the customers. > Financial Statements

a.       2 Accounts [more than 2 =Compound Entry]

b.      7 Possible outcomes =>

1.       Assets (increase) > Assents (decrease)

2.       Assets (increase) > Liability (increase)

3.       Assets (increase) > NETWORTH (increase-revenue/owners contribution)

4.       Assets (decrease) > Liability (decrease)

5.       Assets (decrease) > NETWORTH (decrease)

6.       Liability (increase) > NETWORTH (decrease)

7.       Liability (decrease) > NETWORTH (increase)

 

c.       Whether to Debit (Left) or Credit (Right)

DEBIT                                                           

-Assets (increase)                                   

-Liability (decrease)

-NETWORTH (decrease> Expense/Dividend/Drawing)

 

CREDIT

-Assets (decrease)

-Lability (increase)

-NETWORTH (increase > Owner Contribution/Earn Revenue)

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Asset = Liability + NETWORTH (Equity)

NETWORTH (Equity) = Asset – Liability

Asset: Cash, Bank, Land, Building, Plant, Furnitures

Liability: Account Payable

Equity: OC, Revenue, Owner’s Drawing, Expenses, Dividend

Asset = Liability + [ (OC + Revenue) – (Owner’s Drawing + Expenses + Dividend)]

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

                *** Every Transaction has 1 Debit +1 Credit (can have more Debit and Credit < Compound Entry)

                *** Total Debits = Total Credits

 

1.       Record in Journal (book of original entry)

General Journal

Date

Accounts/Explanation

Debit

Credit

Jan 1, 2020

Cash (up)

        Bank Loan Payable (up)

(Borrow money from bank)

1000

 

 

1000

 

 

2.       Post to Ledgers

                                                        CASH

Date

Description

Debit

Credit

Balance

 

 

 

 

0

Jan 1, 2020

(Borrow money from bank)

1000

 

1000

 

                                                                                Bank Loan Payable

Date

Description

Debit

Credit

Balance

 

 

 

 

0

Jan 1, 2020

(Borrow money from bank)

 

1000

1000

 

3.       Prepare Trial Balance

Normally Assets have a Debit balance

Normally Liability have a Credit balance

Normally Owner’s contribution/Owner’s Capital/Revenue/Common Stock have a Credit balance

Normally Expenses/Dividend/Drawing have a Debit balance

 

A = L + (Revenue -Expense)

10000 = 2000 + (15000-7000)

 

1.       Adjustments

Every Assets, Liability, Revenue, and Expense has the correct balance

a.       Prepaid Adjustment

Convert Assets into Expenses

i)                    Supplies

ii)                   Prepaid Expenses

iii)                  Depreciation

 

b.       UNEARNED Revenue, revenue we collected before we earned it. Sporting team, concert, magazine, gift certificate

-Company received cash before Revenue earned

 

Accrual Accounting

1.       Revenue Recognition Principle > EARNED

2.       Matching Principle > Expense Incurred

 

c.       Accrued Revenue

          -Adjust for all revenue earned but NOT received

d.       Accrued Expenses

          -Accrue for all Expenses owed but NOT paid

 

Please see details of Adjustment in the Excel sheet (T-Accounts.xlsx)

2.       Adjusted Trial Balance

          -Balances should be fairly accurate at this point

3.       Prepare Financial Statements, Title: Company name, name of the financial statement, and date (time period)

1.       Income statement

2.       Statement of Retained Earning/Statement of Owners’ Equity

3.       Balance Sheet

4.       Statement of Cash Flow

 

Example

Company Name

Income Statement

For Year Ended 12-31-2019

 

Revenue                                                                                                                              $100,000

Expenses                                                                                                            

                Rent                                                                                  $30,000

                Telephone                                                                        $2,000

                Vehicle Expenses                                                             $18,000

Total Expenses                                                                                                                 ($50,000)

Net Income                                                                                                                        $50,000

*************************************************************************************

*************************************************************************************

 

*************************************************************************************

Another Video; I could not find the video

*************************************************************************************

Accounting Equation

Assets                                   =             Liabilities             +                             Owners’ Equity

                                                            (Debts owed to creditors)                  (Owed to owners)

                 

T-Account/General Ledger

-Cash                                                     -Account Payable                             -Owner’s Capital

-Supplies                                                                                                         -Withdrawals (Owner’s Capital)

                                                                                                                         -Investment                      

                                                                                                                     -Revenue           

                                                                                                                           -Expenses                          

 

Journalize Accounts 

In

General Journal - Record in chronological order                                                                 

General Journal                                                                 Page1

Date

Accounts/Explanation

Debit

Credit

Jan 1, 2020

Cash

        Owner’s Capital

(Owner invests in business)

1000

 

 

1000

        2

Supplies

        Accounts Payable

(Purchase Supplies)

300

 

 

300

 

 

ASSETS

LIABILITY

 

 

DRAW

EQUITY

 

 

EXPENSES

REVENUE

        3

Cash

        Service Revenue

Received $100 from customer for service provided

100

 

 

100

        5

Supplies

        Accounts Payable

Purchased $70 of supplies on account

70

 

70

        7

Account Payable

        Cash

Paid for supplies purchased on account

70

 

70

 

DEBITS/CREDIT Rules

1.       Debits = Credits

2.       Accounts that increase with debits

         -Dividend

         -Expense

         -Asset

3.       Accounts that increase with credits

        -Liability

        -Equity

        -Revenue

 

Ledger Entries

                                                                                CASH A/C

Date

Description

Debit

Credit

Balance

 

 

 

 

0

Jan 3, 2020

Received cash from customer

100

 

100

Jan 7, 2020

Paid for supplies purchased on account

 

70

30

 

 

                                                                Accounts Payable

Date

Description

Debit

Credit

Balance

 

 

 

 

0

Jan 5, 2020

Purchased supplies on a/c

 

70

70

Jan 7, 2020

Paid for supplies purchased on account

70

 

0

 
 
When we draw a line, that mean, we are about to report a balance
 
 
 
 
Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply

An important video everyone should watch!

 

It is well enough that people of the

    nation do not understand our

banking and monetary system, for if

  they did, I believe there would be a

      revolution before tomorrow

   morning.

--Henry Ford--

 

 

 

 

 

 

[28:57]

 

 

Welcome to the Land of Inequality

[1:25] & [19:59] & [26:27] & [33:15] & [36:37] & [37:05]

by Sociologist Brooke Harrington

 

 

 

 

 

 

Is Germany a wealthier nation, even if they have built a path for frogs, ants, and any other species?

 

Continuously, are we going to do copy and paste forever, pass our ... to our next generation?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

edited by நிழலி

 

சிறு விளக்கம் நிழலி,

நான் அகதி அல்ல, அடுத்தவர்கள் தான் அகதிகள் என்ற ரீதியில் அந்த கருத்தினை நான் பதியவில்லை. நாம் எல்லோரும் அகதிகள்.  'Survival  of the fitters' என்பது புரியாமல், அட்வைஸ் அலம்பறை பண்ணுவதை ஏற்றுகொள்ள முடியாது என்பதை உணர்த்தவே, அடிப்படை உண்மை ஒன்றை சொல்ல வேண்டிய தேவை உண்டானது.

எனக்குத்தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் 7 பேர், கணக்காளர்கள், வைரஸின் பின்னால், வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள். ஒருவர், சுப்பர் மார்க்கெட் filling செய்கிறார், இன்னொருவர் uber டாக்ஸி ஓடுகிறார்.

அனைவரும், IT பக்கமே பார்வை செலுத்துகிறார்கள். அணைவருக்கும் உதவுமே என்று ஆரம்பித்த ஒரு திரியினுள், நமக்கு வேலை இருக்கிறதே என்று, அலம்பறை பண்ணுவது சரியானதல்ல. ஒன்று உதவி செய்ய வேண்டும் அல்லது நிலைமை புரிந்து ஒதுங்கி இருக்க வேண்டும்.

(தக்கனவே  பிழைக்கும்)

எனினும் உங்கள் நோக்கமும் புரிகிறது. நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2021 at 03:53, நியாயத்தை கதைப்போம் said:

உங்கள், புரிதல் என்ன?

யாரு, இங்கே இல்லாத கல்வித்தகுதியை போடுமாறு, ஆலோசனை சொன்னது?

வேலை அனுபவம் குறித்த, catch 22 situation குறித்தே பேசுகிறோம். கல்வித்தகுதியில் பொய் சொல்வது குறித்து அல்ல. இல்லாத கல்வியை இருக்குது என்று பொய் சொல்லு என்று சொல்லும், மூடர் கூட்டம் இல்லை, நாம்.

நீங்கள், IT  துறையில் இல்லாவிடில், எதுக்கு மூக்கினை நுழைக்கிறீர்கள்? உங்களிடம் யாரு ஆலோசனை கேட்டார்கள்?

இங்கே பதிபவர்கள் அனைவருமே, தினமும் 3 இலக்கத்தில் (சிலர் நான்கு) உழைப்பவர்கள்.

நீங்கள், அந்தளவுக்கு உழைத்தால், ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்படும். இல்லாவிடில், மன்னியுங்கள்.... நீங்கள், உங்கள் நேரத்தினை வீண்விரயம் செய்கிறீர்கள். ஆளே இல்லாத டீ கடையில் தேநீர் ஆத்துவது, போல.

இந்த ஒரு பதிவே, உங்கள் சிந்தனை ஓட்டம் குறித்து சொல்கிறது, ஆகவே.... தயவு செய்து, The travelling preacher வேலை வேண்டாமே.. நன்றி.

படகில் பயணம் செய்து இலங்கை கடல் எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் கைது செய்வது சட்டரீதியானது. மட்டக்களப்பில் லொரியில் ஏறி பயணம் செய்து புத்தளம் வந்து நின்றமை சம்மந்தமாக கடல் படையினருக்கு என்ன வேலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய மென்பொருள் நிறுவனமாக இருந்தது cognos. இது business intelligence (BI) பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க நிலையில் இருந்தது. பாஸ்டன் நகரில் அலுவலகம் அமைத்து, அமெரிக்க மென்பொருள் நிறுவனமாக அமெரிக்காவினுள் சிறப்பாக இயங்கியது.

இதன் போட்டியாளராக பிரான்சின் business object எனும் மென்பொருள் இருந்தது. நல்ல மென்பொருள், ஆனாலும் இது அமெரிக்காவில் பெரிதா போகவில்லை. 

இந்த நிலையில், அமெரிக்காவில் மிக சிறப்பாக போய் கொண்டிருந்த ஜெர்மனியின் SAP மென்பொருள் நிறுவனம் பிரான்சின் business object நிறுவனத்தினை வாங்கியது.

ஆகவே, அமெரிக்க ibm, கனேடிய cognos நிறுவனத்தினை வாங்கியது.

ஆனாலும், அதிக விலை கொடுத்து விட்டதால், $450 லைசென்ஸ் கட்டணத்தினை, $4,500 ஆக்கியது.

இறுதியில், நல்லதோர் கனேடிய மென்பொருள், அதிக விலை காரணமாக சந்தையில் இருந்து மெல்ல மறைகிறது.

மாறாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், power BI சந்தையினை ஆக்கிரமித்து வருகின்றது.

அதேவேளை, SAP நிறுவனம், தனது மென்பொருளுடன், கொசுறாக, business object இணை கொடுத்தாலும் கூட SAP, மென்பொருள் அதிக விலை காரணமாக, கையடக்க விலையில் வரும் power BI மேலே வருகிறது.

அதுவே மேலும் முன்னேறும்.

ஆக இறுதியில், Oracle, Microsoft, IBM, SAP ஆகிய நான்கு மாத்திரமே மென்பொருள் உலகின் முடிசூடா ராஜாக்கள். 

இதில் முதல் மூன்றும் அமெரிக்கா, கடைசி ஐரோப்பா (ஜெர்மனி)

இதில் IBM hardware பகுதியிலும் தலை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அதேவேளை, SAP நிறுவனம், தனது மென்பொருளுடன், கொசுறாக, business object இணை கொடுத்தாலும் கூட SAP, மென்பொருள் அதிக விலை காரணமாக, கையடக்க விலையில் வரும் power BI மேலே வருகிறது

Business Objects என்பது நிறுவனத்தின் பெயர், நீங்கள் குறிப்பிடும்  மென்பொருளின் பெயர் Crystal Reports என்று நினைக்கிறேன் ,ஒருகாலத்தில் எல்லா ERP மென்பொருட்களினதும் de facto report designer ஆக கிரிஸ்டலே இருந்தது, SAP வாங்கியவுடன் ஆரம்பித்தது வினை, SAP இன் போட்டியாளர்கள் எல்லாம் மெதுவாக Crystal ஐ கழட்டி விடத்தொடங்கினர், உண்மையாகவே தரமான ஒரு மென்பொருள், அட்டகாசமான Features 
2000 களிலேயே தனி Language (கிரிஸ்டல் Syntax) வைத்து பிரித்து மேய்ந்த மென்பொருள் SAP இற்கு வாழ்க்கைபட்டதால் கொசுவடிக்கிறது       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

Business Objects என்பது நிறுவனத்தின் பெயர், நீங்கள் குறிப்பிடும்  மென்பொருளின் பெயர் Crystal Reports என்று நினைக்கிறேன் ,ஒருகாலத்தில் எல்லா ERP மென்பொருட்களினதும் de facto report designer ஆக கிரிஸ்டலே இருந்தது, SAP வாங்கியவுடன் ஆரம்பித்தது வினை, SAP இன் போட்டியாளர்கள் எல்லாம் மெதுவாக Crystal ஐ கழட்டி விடத்தொடங்கினர், உண்மையாகவே தரமான ஒரு மென்பொருள், அட்டகாசமான Features 
2000 களிலேயே தனி Language (கிரிஸ்டல் Syntax) வைத்து பிரித்து மேய்ந்த மென்பொருள் SAP இற்கு வாழ்க்கைபட்டதால் கொசுவடிக்கிறது       

SAP முதலில் வைத்திருந்தது தான் CR, பின்னர் வாங்கியது BO.

https://www.sap.com/uk/products/bi-platform.html

****

இந்த BI சந்தையில், Power BI முன்னால வந்து கொண்டிருந்தாலும், இப்போது ராஜா, Tableau என்னும் மென்பொருள்.

இதனை தான் இன்னும் இரண்டு வாரங்களில் படிக்க தொடங்க உள்ளேன்.

இதுக்கு  நல்ல காசு, கொடுக்கினம் இப்ப. அதுமட்டுமல்ல, திறமை இருந்தால், விசா, இமிகிரேஷன் அனைத்தையுமே தாண்டி, ஒன்லைன் முலமாக, வேறு நாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யலாம்.

சட்ட தடை இல்லாததால், தவறு இல்லை என்று அழைக்கும் முகவர்கள் சொல்கிறார்கள் (அதாவது சட்டத்துக்கு இது தெரியாததால்). ரிமோட் ஒர்க்கிங் என்றால், அதுதானாம்.

அதாவது, UK யில் day shift, US ல night shift. 😎 காசு வந்தால் சரிதானே. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி, தொடர்ந்து பகிருங்கள், பலருக்கு உதவும்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2021 at 11:47, Nathamuni said:

நீங்கள் தந்த விசயங்கள் அனைத்தும், மிக முக்கியமானவை. நன்றி. 🙏

Salesforce எனும் புது CRM நல்லா செய்கிறது என்று இந்திய நண்பர் சொன்னார். பார்க்கவேண்டும்.

Salesforce வந்தது, marketஐ பிடித்து முன்னணியில் நிற்பது எல்லாம் பல வருடங்கள் பழைய கதை. Facebook, Amazon தொடக்கம் உலகில் பரந்துபட்ட அளவில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் Salesforceஐ பாவிக்கின்றார்கள். SAP மட்டுமே உலகம் இல்லை.  

IT, HR பற்றி இங்கு கருத்துக்கள் சொல்வதற்கு எனக்கு தகமைகள் நிறையவே உள்ளன. 

ஏதோ ஒரு ஆர்வகோளாறு மற்றும் சமூக அக்கறையில் தெரியாத்தனமாக இங்கு கருத்துக்கள் வைத்துவிட்டேன்.உங்கள் திரியில் இனிமேல் எனது கருத்துக்கள் வரமட்டாது. வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

Salesforce வந்தது, marketஐ பிடித்து முன்னணியில் நிற்பது எல்லாம் பல வருடங்கள் பழைய கதை. Facebook, Amazon தொடக்கம் உலகில் பரந்துபட்ட அளவில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் Salesforceஐ பாவிக்கின்றார்கள். SAP மட்டுமே உலகம் இல்லை.  

IT, HR பற்றி இங்கு கருத்துக்கள் சொல்வதற்கு எனக்கு தகமைகள் நிறையவே உள்ளன. 

ஏதோ ஒரு ஆர்வகோளாறு மற்றும் சமூக அக்கறையில் தெரியாத்தனமாக இங்கு கருத்துக்கள் வைத்துவிட்டேன்.உங்கள் திரியில் இனிமேல் எனது கருத்துக்கள் வரமட்டாது. வணக்கம்.

அப்படீன்னா..... 

இந்த விடயம் தெரிந்திருந்தால், தகைமைகள் இருந்தால், அது குறித்து பேசாமல் வேறு தேவையில்லாத விடயங்கள் பேசியதன் காரணம் என்ன என்று அறியலாமா?

நான் ஆரம்பித்தில் இருந்தே சொல்லும் ஒரு விசயத்தினை கவனியுங்கள். நாம் வேலை வாய்ப்புக்கள் குறித்து பேசவேயில்லை.

வியாபாரம் குறித்தே பேசுகிறோம். ஒரு நிறுவனத்துக்கு, காண்ட்ராக்ட் அடிப்படையில் சேவை வழங்குவது வியாபாரம், வேலை வாய்ப்பு அல்ல.

இரண்டையும் குழப்பக்கூடாது. நமது சமூகத்துக்கு தேவை, வேலை செய்பவர்கள் அல்ல. வேலைகளை வழங்குபவர்கள், வேலைகளை உருவாக்குபவர்கள். அவர்கள் உற் சாகமூட்டப்படவேண்டும்.

IT தொடர்பில் பயனுள்ள விடயங்களை பகிருங்கள். நன்றி. குறை ஒன்றும் இல்லை ஐயா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.