பூகோள வியூகத்திற்குள் யாழ்ப்பாண தீவுகள். நேற்று ஒப்பந்தம்
-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
Posts
-
By Kavallur Kanmani · Posted
அம்மாவின் கடிதம் மனதை வருடிச் செல்கிறது. அம்மா என்ற சொல்லிற்கு இணையாக உலகில் வேறு ஒரு சொல் இருக்க முடியாது. ஒரு தாயின் அன்பிற்கு நிகர் ஏதுமில்லை. உண்மையிலேயே நாங்கள் ஒன்பது சகோதரர்கள். மூத்தவர்கள் பேரன் பேத்தி எடுத்து விட்டோம். ஆனாலும் இன்றுவரை மட்டுமல்ல நாம் உயிருடன் இருக்கும் வரை எங்கள் குடும்பபாசம் தொடரும். இது பெற்றவர்கள் எமக்களித்த கொடை. அம்மாவை நினைத்தாலே கண்கள் நிறைந்து விடுகிறதே. இதுதான் குடும்ப உறவின் ஆணிவேர். நல்லதொரு ஆக்கம் குமாரசாமி. -
உதயகுமார் நல்லவர் தான்... சனியனை பற்றி கேட்டால் ஒழுங்கான பதிலை காணேல்லை. புளுதியை கிளப்பி விடுவம் எண்டு பாத்தன் சரிவரேல்லை.சறுக்கீட்டுது 😁
-
By தமிழ் சிறி · Posted
எனக்கும்... "கொரோனா" நேரத்தில், சலூன் பக்கம் போக, பயமாக இருப்பதால்.... எனது மகள், தான்... கடந்த ஒரு வருடமாக, தலை மயிர் வெட்டி விடுவார். நாளைக்கு... எனக்கு, முடி இறக்கு விழா... நடக்கப் போகுது. அதுக்கு... இப்பவே... நேரம் ஒதுக்கி வைத்து விட்டேன். டிஸ்கி: கொரோனா நேரத்தில்... "மகள், தந்தைக்கு ஆற்றும் உதவி... முடி வெட்டி விடுவதே" -
இது எப்படி இருக்கு என்றால் சின்னப்பிள்ளைகளை படிக்க சொல்லி மேசையில் விட்டால் ஒருக்கா தண்ணீர் விடாய் என்று எழும்புவார்கள். அடுத்த தரம் பசிக்குது அல்லது பாத்ரூம் போகனும் இப்படி தான் இருக்கிறது..🤭😄
-
By Kavallur Kanmani · Posted
கனத்த மனத்துடன் படித்து முடித்தேன். என்ன சொல்லி தேற்றுவது? தாயின் ஏக்கத்தை மனஉணர்வுகளை வலிகளை எவராலும் ஆற்ற முடியாது. இருந்தும் திடமாக இருங்கள் எம்மால் தாங்கக் கூடிய துன்பங்களைத்தான் இறைவன் எமக்குத் தருவாா் என்ற இறை நம்பிக்கை எனக்குண்டு. உங்கள் பிள்ளைகள் இருவரும் உங்கள் இரு கண்கள் போன்றவர்கள். உங்கள் மனதை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள். துணிவுடன் இருங்கள். இறைவன் என்றும் உங்கள் பக்கமிருந்து பாதுகாப்பார்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.