-
Tell a friend
-
Topics
-
27
By பெருமாள்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By ஈழப்பிரியன் · Posted
கொரோனா வந்து சைவத்துக்கு உயிர் கொடுத்துள்ளது. -
By விவசாயி விக் · Posted
திரும்ப திரும்ப சொல்லுறன் சைவம் தான் புதிய உலக நியதி. -
By ஈழப்பிரியன் · Posted
சகல உடற்பயிற்சிகளிலும் நீச்சல் தான் சிறந்தது என்கிறார்கள். இதையே நிரந்தரமாக்கினால் நன்றாக இருக்கும். -
By நியாயத்தை கதைப்போம் · Posted
கெடுகுடி சொல் கேளாது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. களவில் சின்னன், பெருசு என்று வேறுபாடு இல்லை. குற்றம் செய்பவர்கள் எல்லாருமே தாம் செய்யும் குற்றங்களை நியாயப்படுத்த ஆயிரம் வியாக்கியானாங்கள் வைப்பார்கள். இவரைப்போல வர எத்தனை பேருக்கு ஆசை? https://en.m.wikipedia.org/wiki/Raj_Rajaratnam -
By ஈழப்பிரியன் · Posted
காலையில் சுடுநீர் குடித்தால் நல்லது என்கிறார்கள்.இதுபற்றி ஏதாவது கேள்விப்பட்டீர்களா? தொடர்நடை தான் பயன்தரும் என்கிறார்கள். நடக்கும் போது உடம்பு சூடாகி களைப்பு வந்து வியர்க்க வேண்டும் என்கிறார்களே?
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.