Jump to content

என் மனைவி எனக்குமட்டும்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பயங்கர ஜோக்கினை, விளக்கம் கொடுக்காததால், கண்டு கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறேன் பஞ்சர்...

பெண்களும், ஆண்களும், நிறைந்திருக்கும் கஃபே. 

இரு நண்பர்களும் இருக்கிறார்கள்.

ஒருவர் கத்துகிறார்... அட....

போனை எடுக்கிறார்....

buddy.... உனது மனிசி, இங்கை வேறு யாரோ ஆம்பிளையோட, கஃபே யில் இருக்கிறா.... ஓடி வா...

அவ்வளவு தான். கஃபே யில் இருக்கும் எல்லா பொம்பிளைகளும், துண்டைக்காணம், துணியை காணம் எண்டு ஓட்டம் பிடிக்கினம்.

கஃபே மேனேஜர், என்ன விசயம் எல்லாரும் ஓடினம்  எண்டு முழுசுறார்.... :grin:

superp... !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-01-27-05-31-54-255-org-m

ஐயா படத்தில் வரும் வடிவேலு பகிடி போல என்டு சொல்ல வாறியள் ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

தானும் சனிதான் என்று வெறுட்டல்  விடும் சந்திரன் .

https://www.theeyota.com/2021/01/photographer-takes-once-in-lifetime.html?fbclid=IwAR02VDHLs-18XhYSZt6zKsbDqac0Wx4QAKdS2FUpxkvlT9cO7ua5p3FWuwI

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

1.jpg

தானும் சனிதான் என்று வெறுட்டல்  விடும் சந்திரன் .

பார்த்ததும் மனதைப் பரவசப்படுத்தும் இயற்கையின் அழகான ஓவியம். இணைப்பிற்கு நன்றி பெருமாளே! 

Link to comment
Share on other sites

9 hours ago, Nathamuni said:

இந்த பயங்கர ஜோக்கினை, விளக்கம் கொடுக்காததால், கண்டு கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறேன் பஞ்சர்...

நான் விளக்கியிருந்தால் உங்கள் அளவுக்கு விளக்கியிருக்கமாட்டேன். சூப்பர். 🙌

Link to comment
Share on other sites

14 hours ago, Nathamuni said:

இந்த பயங்கர ஜோக்கினை, விளக்கம் கொடுக்காததால், கண்டு கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறேன் பஞ்சர்...

பெண்களும், ஆண்களும், நிறைந்திருக்கும் கஃபே. 

இரு நண்பர்களும் இருக்கிறார்கள்.

ஒருவர் கத்துகிறார்... அட....

போனை எடுக்கிறார்....

buddy.... உனது மனிசி, இங்கை வேறு யாரோ ஆம்பிளையோட, கஃபே யில் இருக்கிறா.... ஓடி வா...

அவ்வளவு தான். கஃபே யில் இருக்கும் எல்லா பொம்பிளைகளும், துண்டைக்காணம், துணியை காணம் எண்டு ஓட்டம் பிடிக்கினம்.

கஃபே மேனேஜர், என்ன விசயம் எல்லாரும் ஓடினம்  எண்டு முழுசுறார்.... :grin:

superp... !!

பலர் இந்த வீடியோவின் தலைப்பை பார்க்க தவறிவிட்டனர் போல உள்து. வீடியோவின் தலைப்பிலேயே போதிய விளக்கம் உள்ளது
தலைப்பு: Man shouts in cafe Hey buddy I can see your wife with another man....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

பலர் இந்த வீடியோவின் தலைப்பை பார்க்க தவறிவிட்டனர் போல உள்து. வீடியோவின் தலைப்பிலேயே போதிய விளக்கம் உள்ளது
தலைப்பு: Man shouts in cafe Hey buddy I can see your wife with another man....

நீங்களும் இப்பதானே பார்த்திருக்கிறியள்...

முதலில் எனக்கும் விளங்கவில்லை. என்னடா என்று இரண்டு, மூன்று தரம் பார்த்தபின்னர் தான் விளங்கியது.

புரிந்தவன் பிஸ்தா வகை ஜோக்..... யாருக்கு விளங்குது பார்ப்போம் என்று இதனை போட்டு வேடிக்கை பார்த்த, கில்லாடி, பஞ்சர். 👍

Link to comment
Share on other sites

7 minutes ago, Nathamuni said:

நீங்களும் இப்பதானே பார்த்திருக்கிறியள்...

இல்லை, நான் அன்றே பார்த்து விட்டேன். இந்த வீடியோவின் லிங்கை என் நண்பர் வட்டாரத்துக்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்த போதும் இங்கு நடந்தது தான் நடந்தது. பல மணி நேரமாக ஒரு பதிலும் இல்லை. கடைசியில் நீங்கள் எழுதிய விளக்கத்தை அப்படியே கொப்பி பேஸ்ட் செய்து, தலைப்பையும் கவனியுங்கள் என்று போட்ட பின்னர் தான் விளங்கியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

அதேதான்.... எனது நண்பர்கள் வட்டமும் .... விளங்கவில்லை என்று சொன்னார்கள்.... விளக்கம் அனுப்ப.... குபீர் சிரிப்புடன்.... போன் பண்ணியே தமது உவகையினை பகிர்ந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் தமிழில் டப் பண்ணி வெளியிட்டிருந்தார்கள். இங்கே இணைத்திருந்தேன் என நினைக்கின்றேன் சரியாக ஞாபகம் இல்லை..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.