-
Tell a friend
-
Topics
-
10
By புரட்சிகர தமிழ்தேசியன்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
என்ரை செல்லம் விளங்க நினைப்பவன்! ஈழத்தமிழனுக்கு சிங்களவரைப் போல எல்லா உரிமையும் இருந்தால்/அவன் சிங்களவன் குடுத்திருந்தால் ஏன் அவன் கண்ட கண்ட பரதேசி கட்சியளை எல்லாம் தொடங்கப்போறான்? 😎
-
இந்தத் தொடரில் வெற்றிபெற்றதன் மூலம் இந்தியா ஐசிசி டெஸ்ட் தரப் பட்டியலில் முதலாவது இடத்துக்கு முன்னேறியதுடன் வரும் ஜூன் மாதம் 18-22 வரை நடைபெறவுள்ள டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டியில் நியுஸிலாந்து அணியை எதிர்த்து லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆடவுள்ளது.
-
இவரது கடிதம், உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதாக இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிகையை தெரிவிக்கிறது. இதனை, மனித உரிமைகளுக்கான அமெரிக்க காங்கிரசின் செயல் குழு பார்த்து, கரிசனை தெரிவித்துள்ளதாகவும், உலகளாவிய ரீதியில், பத்திரிகைகளும், ஆசிரிய பீடங்களும் இதனை மையமாக வைத்து, எழுதி வருவதாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர், மங்கள சமரவீர, அகிம்சாவின், தைரியமான, நீதிக்கான போராட்டத்துக்கு, வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது, தந்தையின் கொலைக்கான நீதி தேடும்,அவரது முயற்சியில் எவ்வித தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனாலும், ஐநா, ஒரு முடியை கூட புடுங்க முடியாது என்று, தலையில் முடி இழந்து போயிருக்கும், ஆனந்த வீரசேகர கொக்கரிக்கின்றார்.
-
இந்த விடயத்தில் பழம் திண்டு கொட்டை போட்ட நாதமுனியர் அழைக்கப்படுகிறார் .😄
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.