“நம்பிக்கையுடன் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்”: விடிவுகாலம் தெரிகிறது - வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
இதில் அந்த கணவர் இறந்து விட்டாரா ?....செல்பி எடுப்பதற்கு நேரம் ,காலம், இடம் இல்லையா
-
பதிலுக்கு நன்றி ...உடம்பை விட வண்டியை குறைப்பது தான் பிரச்சனையாய் இருக்கு ...காலமை எழும்பி கோப்பி குடிக்காட்டி எனக்கு எந்த வேலையும் ஓடாது ...எதற்கும் பார்ப்பம்
-
இங்கே UK யில் IT காண்ட்ராக்டர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு மோதல். நாம் ஒரு LTD கம்பெனி ஆரம்பித்து, அதுக்கு தான் எமது பணம் வரும். வருட இறுதியில், வரி கட்டிக்கொள்ளலாம். போனவருடம் ஏப்ரல் 6ம் திகதி முதல், காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு கொடுக்க முதல், நிரந்தர ஊழியர்கள் போல் வரியை கழித்து கொடுக்குமாறு அரசு சொல்லிவிட்டது. அப்படியானால். ஹாலிடே pay, sick pay நிறுவனம் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்க, நிறுவனங்களோ... என்னது..... அது நிரந்தர ஊழியர்களுக்கு தான். உங்களுக்கு இல்லை என்ற.... அப்ப எதுக்கு கழிக்க நிக்குறீர்.... என்று மல்லுக்கட்ட... பிரச்சனை பாராளுமன்று வரை போய், கோரோனோ காரணமாக இந்த வருடம் ஏப்ரல் வரை தள்ளி வைத்துவிட்டார்கள். இந்த இடைபட்ட காலத்தில், காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு, linked in, வலைத்தளத்தில், நிரந்தர வேலை செய்வோர், இந்த வரிகளை ஒழுங்கா கொடுங்கோ என்று, இவர் நியாயத்தினை கதைப்போம் போல, புத்தி மதிகளை அள்ளி அடித்துக் கொண்டிருந்தார்கள். இது பொதுவாக பொறுமையாகவே கருதப்பட்டது. நாங்கள், சட்டப்படி கம்பெனி திறந்து, சட்டப்படியே வரி செலுத்துகிறோம். சட்டத்தினை பாராளுமன்றத்தில் மாத்தி கொண்டு வாங்கோ... இருக்கிற சட்டப்படி, வரியை, ஒரு முதலாளி, கழித்தால், அவர் holiday pay, sick pay கொடுக்க வேண்டும். அதுவும் தரமுடியாது. வரியினையும் முதலே கழிப்போம் என்றால் நியாயமும் இல்லை. சட்டமும் இல்லை என்று காண்ட்ராட் வேலை செய்பவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். வெள்ளை காண்ட்ராட் வேலை காரர்கள் சங்கம் வேறு அமைத்து விட்டார்கள். கொரோனா தொடர்வதால், அரசு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். அரசு சட்டத்தினை மாத்த முடியாது என்று தெரியும். சட்டத்தின் ஒரு சிறு நூலிலையில் புகுந்து விளையாட பார்க்கிறது. அது காண்ட்ராக்ட்டர்களுக்கும் தெரியும் என்பதால் இந்த மல்லுக்கட்டு. அநேகமாக, நீதிமன்று போகும் என்றே நினைக்கிறேன்.
-
முகப்புத்தகம் வந்த பிறகு யாழிற்கு வருவது குறைவு. முகநூலில் சொந்தப்பெயரில் இருப்பதால் எல்லா உறவுகளையும் இணைக்க முடியாது.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.