Jump to content

ராகுல் காந்தி, செய்யும்... தமிழக கிராமத்து சமையல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கல்லோ ராகுல்
ஈழத்தமிழரின் இரத்தவாடையும் அடிச்சுதா சார்?

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும், அரசியல் தலைவருக்கு ஒரு இமேஜ் உள்ளது. அதனை இவர் இப்படி செய்வதன் மூலம் உயர்த்துவதாக தெரியவில்லை. சான்று: தேர்தல் முடிவுகள்.

இவர் இங்கை மட்டுமில்லை. உத்தர பிரதேச அமேதி தொகுதியிலும் இப்படி கூத்துக்கள் காட்டினாலும், தோல்வி அடைந்தார்.

ஒரு முறை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் வந்த போது அவரையும் இழுத்துக் கொண்டு இப்படி ஒரு குடிசைக்குள் புகுந்து கொண்டார்.

இப்படி குழந்தைத்தனமாக நடப்பதனால் தான், 'பப்பு' என்கிறார்கள்.... டெல்லியில்.... 😪

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

என்னதான் இருந்தாலும், அரசியல் தலைவருக்கு ஒரு இமேஜ் உள்ளது. அதனை இவர் இப்படி செய்வதன் மூலம் உயர்த்துவதாக தெரியவில்லை. சான்று: தேர்தல் முடிவுகள்.

இவர் இங்கை மட்டுமில்லை. உத்தர பிரதேச அமேதி தொகுதியிலும் இப்படி கூத்துக்கள் காட்டினாலும், தோல்வி அடைந்தார்.

ஒரு முறை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் வந்த போது அவரையும் இழுத்துக் கொண்டு இப்படி ஒரு குடிசைக்குள் புகுந்து கொண்டார்.

இப்படி குழந்தைத்தனமாக நடப்பதனால் தான், 'பப்பு' என்கிறார்கள்.... டெல்லியில்.... 😪

எதுவும் 
மறந்து போகவில்லை.
மறந்தும் போகாது.

Bild

Bild

 பல காலம் நல்லது செய்த அந்த சமையல்காரர்களுக்கு இன அழிப்புகள் பற்றி ஏதாவது தெரியுமா?????

  • Sad 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.