Jump to content

சிறுபான்மை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-05-5384979a9846c46948693211c7693c8759b4e7c764076daa0a159b211acf16f7_1c6da3ddeabf10.jpg.b1071bf9786aea60a4ba155adc95cd24.jpg

சிறுபான்மை..!

***********

எஜமான்..

சொல்லுகிறார்

இன்று 73வது

சுதந்திர தினமாம்

எல்லோரையும்

செட்டையை அடித்து

வானில் பறக்கட்டாம்.

...............

ஆனால் கூட்டில்

இருந்த படியே.

-பசுவூர்க்கோபி-

04.02.2021

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பசுவூர்க்கோபி said:

large.0-02-05-5384979a9846c46948693211c7693c8759b4e7c764076daa0a159b211acf16f7_1c6da3ddeabf10.jpg.b1071bf9786aea60a4ba155adc95cd24.jpg

சிறுபான்மை..!

***********

எஜமான்..

சொல்லுகிறார்

இன்று 73வது

சுதந்திர தினமாம்

எல்லோரையும்

செட்டையை அடித்து

வானில் பறக்கட்டாம்.

...............

ஆனால் கூட்டில்

இருந்த படியே.

-பசுவூர்க்கோபி-

04.02.2021

 

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தோழரே நீங்கள் தரும் ஊக்கம் எனது ஆக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பசுவூர்க்கோபி said:

எஜமான்..

சொல்லுகிறார்

எஜமான் பாஷையை விளங்கினால் சுதந்திரம் கூட்டுக்குள்ளேயே கிடைக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பசுவூர்க்கோபி said:

large.0-02-05-5384979a9846c46948693211c7693c8759b4e7c764076daa0a159b211acf16f7_1c6da3ddeabf10.jpg.b1071bf9786aea60a4ba155adc95cd24.jpg

சிறுபான்மை..!

***********

எஜமான்..

சொல்லுகிறார்

இன்று 73வது

சுதந்திர தினமாம்

எல்லோரையும்

செட்டையை அடித்து

வானில் பறக்கட்டாம்.

...............

ஆனால் கூட்டில்

இருந்த படியே.

-பசுவூர்க்கோபி-

04.02.2021

 

கவிதைக்குள் நிறைய அர்த்தங்கள் புதைஞ்சிருக்குது போல கிடக்குது...!

கீழேயிருக்கும் படம்....கெளதம புத்தர் சித்தார்த்தராக இருந்த போது...ஒரு வேடுவனிடமிருந்து..காயப் பட்ட பறவையொன்றைப் பாதுகாக்கும் போது...!
இது தான் உண்மையான பெளத்தம்..!

இலங்கையிலும் பர்மாவிலுப்பது இலவச சோத்துக்கும், சீனிக்கும் வயிறு வளர்க்கும் பெளத்தர்கள் மட்டுமே..!

spacer.png

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2021 at 07:30, உடையார் said:

கவிதை பகிர்விற்கு நன்றி பசுவூர்க்கோபி

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2021 at 12:32, பசுவூர்க்கோபி said:

large.0-02-05-5384979a9846c46948693211c7693c8759b4e7c764076daa0a159b211acf16f7_1c6da3ddeabf10.jpg.b1071bf9786aea60a4ba155adc95cd24.jpg

சிறுபான்மை..!

***********

எஜமான்..

சொல்லுகிறார்

இன்று 73வது

சுதந்திர தினமாம்

எல்லோரையும்

செட்டையை அடித்து

வானில் பறக்கட்டாம்.

...............

ஆனால் கூட்டில்

இருந்த படியே.

-பசுவூர்க்கோபி-

04.02.2021

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.