Jump to content

Boyer Lectures 2021: | Lighting up our ocean


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Renewable energy பற்றி ஒரு பதிவு.. 

In this first Boyer lecture, leading philanthropist and businessman Andrew Forrest calls for an urgent move to green hydrogen "on a global scale".

Having just returned from visiting nearly 50 countries in four months, Dr Forrest says he's seen a paradigm shift in global thinking. Sovereign leaders, business people, politicians, financiers and technology developers have developed a "genuine thirst" for a rapid shift to green energy.

He argues Australia is perfectly placed to become a world leader in the production of green hydrogen energy. For Dr Forrest, the question is not whether green hydrogen will become the next global energy form, but who will be the first to mass-produce it?

Duration: 28min 45sec
Broadcast: Sun 24 Jan 2021, 12:00pm
 
More Information

Dr Andrew Forrest is a leading businessman and active philanthropist. He and wife Nicola co-founded the Minderoo Foundation in 2001, and to date they have supported over 300 initiatives across Australia and internationally with their total philanthropic donations now exceeding A$2 billion.

Andrew recently completed a PhD in Marine Ecology and is passionate about ocean conservation. He is a member of the United Nations Environment Programme Scientific Advisory Committee on the Assessment on Marine Litter and Microplastics.

Dr Forrest was appointed by the Prime Minister and Cabinet of Australia to Chair the Review of Indigenous Training and Employment Programs to end Indigenous disparity through employment.

In 2017, he was appointed an Officer of the Order of Australia for distinguished service to the mining sector, a year later he was inducted into the Australian Prospectors & Miners' Hall of Fame. He is a recipient of the Australian Sports Medal and the Australian Centenary Medal. Andrew was Western Australia's 2017 Australian of the Year for his outstanding contribution to the community

https://www.abc.net.au/radionational/programs/boyerlectures/oil-vs-water-confessions-of-a-carbon-emitter-v1/13072410

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா்கள் சாப்பிடும் கடல் உணவில் 70% இறக்குமதி செய்யப்படுகிறது, அவற்றில் பெரும்பாலானவை வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வருகின்றன, அங்கு சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் நவீன அடிமைத்தனம் அதிகமாக உள்ளன

அப்படியாயின் சட்டவிரோத கடல் உணவை எங்கள் தட்டுகளில் முடிப்பதை எவ்வாறு தடுப்பது? சிறிய குழந்தைகள் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, பனிக்கட்டி நீரில் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் கைகளால் நிற்க வைக்கப்படுகிறார்கள், அவர்கள் தப்பிக்க முயன்றால் பிடிபடுவார்கள், மற்றும் மிகச் சிறிய குழந்தைகள் இறால்களை அடைய மலத்தில் நிற்க வேண்டும். இதுதான் நாங்கள் பெருமிதம் கொள்ளும் ஆஸ்திரேலியாவா?

Andrew Forrest's fascination with the ocean began as a young boy camping on the picturesque Urala coast, near his childhood home Minderoo in Western Australia's Pilbara.

It's an obsession that culminated in him completing his PhD in marine ecology in 2019.

In the second of his 2020 Boyer Lectures, Dr Forrest mounts a passionate defence of our oceans.

Dr Forrest argues the key issues facing our oceans — deoxygenation, overfishing and plastic pollution — are our fault, and it's us who must fix them.

He says it's philanthropic and government interventions, at a scale not yet seen, that will save our seas.

Duration: 29min 3sec
Broadcast: Sun 31 Jan 2021, 12:00pm

https://www.abc.net.au/radionational/programs/boyerlectures/lighting-up-our-ocean/13089630

இதன் YouTube காணெளி இன்னமும் வரவில்லை..ஆனால் இந்த linkல் அவரது audio உள்ளது.. சிந்திக்கவைக்கும் விடயங்கள் உள்ளது.. விரும்பினால் கேட்டுப்பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விவசாயி விக் said:

அந்த இறால்கள் கோழி கூட்டுக்கு கீழ் மலம்திண்டு வாழும்.  இதனால் கோழி மலம் காசாக மாறும்.  மலம் திண்ட இறாலை தான் பட்டர்பிளை இறால் என்று விற்கிறார்கள்.  அதில் இறால் மணமே இல்லை.

வியட்நாம், தாய் லாந்து போன்ற நாடுகள் தான் இப்போது அமெரிக்காவிற்கு கோழி, பண்டி ஏற்றுமதி செய்கிறார்கள்.

நீங்கள் வியட்நாம் போக தேவையில்லை.  என்னோடு இந்த கோடை ஒன்டாரியோ தோட்டங்களுக்கு வாங்கோ ஒரு இலட்ச்சம் காரீபிய கறுப்பர் அடிமையாக வாழ்கிறார்கள்!

நல்லகாலம் இங்கே நான் இறால் சாப்பிடுவதில்லை.. ஊருக்கு போகும் சமயங்களில் அங்கே மட்டுமே சாப்பிடுவதுண்டு

ஆனால் இந்த காணெளியை கேட்டதிலிருந்து இனி இறால் சாப்பிடமுடியாது...

கர்ரீபிய அடிமைகள்? அப்ப இந்த Fair Trading groupனால் கூட இவற்றை கட்டுபடுத்த முடியவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில செயற்கை இறால் பண்ணைகளில் உள்ள தண்ணீரை பார்க்கவே அருவருப்பாக இருக்கும்.

இப்போ.... இறால், “கோழிப் பீய்” திண்டு வளருது என்று கேள்விப்பட.... இறால் சாப்பிடும் ஆசையை, குழி தோண்டி புதைக்க வேண்டும். 🧐

இந்தச் செய்தியை.... நிழலியின் கண்களில் படும் வரை பகிருங்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

சில செயற்கை இறால் பண்ணைகளில் உள்ள தண்ணீரை பார்க்கவே அருவருப்பாக இருக்கும்.

இப்போ.... இறால், “கோழிப் பீய்” திண்டு வளருது என்று கேள்விப்பட.... இறால் சாப்பிடும் ஆசையை, குழி தோண்டி புதைக்க வேண்டும். 🧐

இந்தச் செய்தியை.... நிழலியின் கண்களில் படும் வரை பகிருங்கள். 😁

வியட்நாம், தாய்லாந்து நாட்டு இறால்கள்தான் அப்படி இருக்கும் என இந்த செய்தியில் உள்ளது.. ஆகையால் பயப்படவேண்டாம்.. பக்கெற்றில் எங்கே இருந்து இறக்குமதி செய்தார்கள் என பார்த்தால் பிரச்சனையில்லை..

அதைவிட tea, coffee, chocolate போன்ற சில பொருட்களை fair trade logo பார்த்து வாங்கும் பொழுது நீங்கள் child laborற்கு எதிரானவர் என்பது மட்டுமன்றி அவர்களுடைய வாழ்க்கைதரத்தை கொஞ்சம் உயர்த்த உதவுகிறீர்கள் என்ற திருப்தியும் வரும்..

F8-B95-A74-263-A-458-C-9-DC7-AC8-BD3363-
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விவசாயி விக் said:

இறால்கள் கோழி கூட்டுக்கு கீழ் மலம்திண்டு வாழும்.

இப்போ தான் யழ்களத்தில் இறால் வடை ஒன்று இலங்கையில் இருப்பதாக அறிந்து கொரோனா முந்த பின்பு அங்கே வாங்கி சாப்பிட வேண்டும் என்று இருந்தேன் இனி  இறாலில் செய்யபடுவது எதுவும் ஒருபோதும் சாப்பிட மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விவசாயி விக் said:

உண்மையான கடல் இறால் இன்னும் விலை கூட.  நாம் சாப்பிடும் பல கடல் உணவுகள் வளர்க்கப்பட்டவை.

https://en.m.wikipedia.org/wiki/Our_Daily_Bread_(2005_film)

German Documentary

மேலதிக தகவல்களுக்கு... நன்றி, விவசாயி விக். 👍

12 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போ தான் யழ்களத்தில் இறால் வடை ஒன்று இலங்கையில் இருப்பதாக அறிந்து கொரோனா முந்த பின்பு அங்கே வாங்கி சாப்பிட வேண்டும் என்று இருந்தேன் இனி  இறாலில் செய்யபடுவது எதுவும் ஒருபோதும் சாப்பிட மாட்டேன்.

விளங்க நினைப்பவன்... நீங்கள், இலங்கையில் வசிப்பவர் என நினைக்கின்றேன்.
அங்கு பிடிக்கப்படும் இறால்கள், கடலில் வளர்பவை என நினைக்கின்றேன்.
ஆன படியால்... அவை சுத்தமாக இருக்கும். இலங்கை இறால்களை பயப்பிடாமல் சாப்பிடுங்கள்.
ஆனால்... "இறால் வடை" தயாரிக்கும் கடைகளுக்கு, என்னால் உத்தரவாதம் தர முடியாது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விவசாயி விக் said:

அந்த இறால் வடை கோல் பேசில் பெட்டிக்கடைகளில் பிரபலம் எனக்கு வாயில் வாங்கி வைக்க தெம்பு வரவில்லை.  

😂

நான் இலங்கை போன போது கோல்பேஸ் பெட்டிக்கடைகளில் விற்ற சாப்பாட்டு சாமான்களை பார்த்தபோது சாப்பிட மிகவும் ஆசைபட்டனான் இலங்கையில் உள்ள உறவினர்கள் தடுத்துவிட்டனர்.

2 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள், இலங்கையில் வசிப்பவர் என நினைக்கின்றேன்.

இல்லை

2 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை இறால்களை பயப்பிடாமல் சாப்பிடுங்கள்

எதற்கு தேவையில்லாத பிரச்சனை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூன்றாவது சொற்பொழிவில், நவீன முதலாளித்துவ அமைப்பில் சமத்துவமின்மை எவ்வாறுவெளிப்படுகிறது என்பதை விபரிக்கிறார்.

- நவீன அடிமைத்துவம்
- நிதியுதவி பெறுவதில் உள்ள சிக்கல்கள்,    முக்கியமாக பூர்வீக குடிகளின் சிறுகைதொழில்முயற்சியாளர்கள்
- பாதிக்கப்படகூடிய/பாதிக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்களின் உடல்உள செயற்பாடுகள், கல்வியறிவை பெறுவதற்கான வசதிகளில் உள்ள குறைபாடுகள்
இப்படி பலவிடய்களை கூறுகிறார்.

Boyer Lectures 2021: 03 | The economics of inequality

In the third Boyer lecture, Dr Andrew Forrest discusses how inequality manifests in our modern capitalist system — through intergenerational dependence on welfare, lack of access to finance, a lack of policy focus on early childhood development in vulnerable communities and through modern slavery.

Duration: 31min 11sec
Broadcast: Sun 7 Feb 2021, 12:00pm
 
More Information

Dr Andrew Forrest is a leading businessman and active philanthropist. He and wife Nicola co-founded the Minderoo Foundation in 2001, and to date they have supported over 300 initiatives across Australia and internationally with their total philanthropic donations now exceeding A$2 billion.

Andrew recently completed a PhD in Marine Ecology and is passionate about ocean conservation. He is a member of the United Nations Environment Programme Scientific Advisory Committee on the Assessment on Marine Litter and Microplastics.

Dr Forrest was appointed by the Prime Minister and Cabinet of Australia to Chair the Review of Indigenous Training and Employment Programs to end Indigenous disparity through employment.

In 2017, he was appointed an Officer of the Order of Australia for distinguished service to the mining sector, a year later he was inducted into the Australian Prospectors & Miners' Hall of Fame. He is a recipient of the Australian Sports Medal and the Australian Centenary Medal. Andrew was Western Australia's 2017 Australian of the Year for his outstanding contribution to the community.

https://www.abc.net.au/radionational/programs/boyerlectures/the-economics-of-inequality/13118402

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.

இது போன்றவற்றில் எம்மவர்கள் அக்கறை செலுத்துவதில்லை.

வளக்கட்டுப்பாடு , பயன்பாடு, ஓர் பிரதேசத்தின் இயற்றகை  செல்வதில் எவருக்கு பங்கு அதிகம் என்பதே, இன, சமூக, வர்க்க  சிக்கல்களின், பிரச்சனைகளின்   ஓர் பரிமாணம்.

சிங்களத்தின் ஈழத்தமிழர் இனப்படுகொலையில் இந்த பரிமாணம் ஓங்கி இருப்பதாய் காணலாம். 
 

Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to Boyer Lectures 2021: | Lighting up our ocean

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்🤔.............................
    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.