Jump to content

அண்டங்களிற்கு ஆன திறவுகோல் (அனுராதபுரத்தில் காணப்படும் உலக அதியங்களில் ஒன்று)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Ranmasu Uyana Stargate of Gods Found Ancient Aliens in Sri Lanka| அண்டங்களிற்கு ஆன திறவுகோல்

 

 

 

 

 

 

 

 

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அவ்விடத்தில் ஒரு விகாரை கட்டாமல் இருப்பதுதான்... அதிசயமாக இருக்குது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

அவ்விடத்தில் ஒரு விகாரை கட்டாமல் இருப்பதுதான்... அதிசயமாக இருக்குது.

தமிழரின் இடத்தில் விகாரை கட்டினால்தான்  சாப்பாடு செமிக்குமாம் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

அண்டங்களிற்கு ஆன திறவுகோல் (அனுராதபுரத்தில் காணப்படும் உலக அதியங்களில் ஒன்று)

 

பேய், பிசாசு, வேற்று கிரகவாசிகள்,  பறக்கும் தட்டுகள் எல்லாம் இட்டுக் கட்டிய விசர் கதைகள் ஆகும். 

Edited by zuma
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பார்க்க மன்னாரில் ஒயில்  கண்டுபிடித்த கதை போல் இதுவும் இருக்கு சிங்களவனின் ஏரியாவில் அவனே தேடலை இவையேன்  கொம்புக்கு மண் எடுக்கினம் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அவ்விடத்தில் ஒரு விகாரை கட்டாமல் இருப்பதுதான்... அதிசயமாக இருக்குது.

இனவாத சிங்களம்  உள்ள இடமெல்லாம் விகாரை கட்டுறது பக்தி முத்தியெண்டே நினைக்கிறியள் சிறித்தம்பி?  😎

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.