Jump to content

யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு - கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இந்தியா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

மேலே சிங்களவர்கள் மூடர்கள் என்பது வெறும் பாண்டஸி என்பதை சிலர் காவி திரிந்தார்கள் 
என்று எழுதி இருந்தேன் ... நீங்கள்தான் அதை இணைத்து இருந்தீர்களோ தெரியவில்லை.
அது இணைத்தது பற்றி நான் எழுதவில்லை அதில் மேற்கொண்டு எழுதப்பட்ட கருத்துக்களை குறித்தே எழுதினேன். எல்லாவற்றையும் சரியோ தவறோ வாசிப்பதில் எந்த தப்பும் இல்லை. 
நீங்கள் இணைத்து இருந்து அதனால் காவி கொண்டு திரிந்தார்கள் என்ற வார்த்தை உங்களை சுட்டு இருந்தால்.
அதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் ........ அதில் பதிந்த கருத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 

நான் அப்படி இணைத்தேனா என்று நினைவில்லை என்பதால் சுடாது!😃

ஆனாலும் சிங்களவர்கள் எப்படி தமிழ்நாட்டுக்கு அண்மையாக இருந்தும் தங்கள் மொழியைக் காப்பாற்றி ஒரு இனமாக முன்னெழுந்து முழுத்தீவையும் சிங்களவர்களுக்கே ஆக்க நூற்றாண்டுகளாக முயன்று வெற்றிக்கு கிட்ட நிற்கின்றார்கள் என்று யோசித்தேன். உண்மையிலேயே அவர்கள் பல தமிழரையும், இந்தியாவில் இருந்து குடியேறியவர்களையும் உள்ளீர்த்து சிங்களவர்களாக மாற்றித்தான் தொடர்ந்தும் முன்னேறுகின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

மூளை இல்லாதவன் என்று சொல்ல மோட்டு சிங்களவன் என்றும் சொல்வார்கள.

சிங்களவன் மோடன்

சிங்களவன் மோடன் எண்டால் தமிழன் புத்திசாலியா..? அப்படி நீங்களாக நினைச்சால் அது உங்கட பிழை. (தமிழன் அவனை விட அடி முட்டாள் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.. 😜) இஞ்ச எல்லாரும் சிங்களவன் முட்டாள் எண்டவுடன ஓடிவந்து அப்ப நாங்கள் என்ன புத்திசாலிகளோ எண்ட மாதிரி எழுதித் தள்ழுகீனம். அப்பிடி இல்ல. சிங்களவன் முட்டாள் என்றால் சிங்களவன் முட்டாள் அவ்வளவும்தான். இதில வேற ஒண்டும் இல்ல. சரியே.. 😂

சிங்களவன் முட்டாள் எண்டுறதுக்கு இன்னோரன்ன காரணங்கள நான் சொல்லுறன். பிழையெண்டா ஆராவது மறுதலியுங்கோ பாப்போம்...

1) இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில இருந்து சிங்களவன்தான் ஆட்சி அதிகாரத்தில இருக்கிறான்.

2) பொருளாதாரம் அவன்ர கையிலதான் இருந்து வருகுது

3) உலகத்தோட தொடர்பு கொள்ளுறதிலயிருந்து எல்லாமே அவன்தான் செய்யுறான்.

4) இத்தன வருட யுத்தத்துக்கு அவன்தான் காரணம். 

5) உலகத்தட்ட கடன் அவன்தான் வேண்டினவன். 

6) வேண்டின கடன் அத்தனையும் யுத்தத்தில செலவழிச்சுப் போட்டான்

7) யுத்தத்தில அவன் அழிச்சது தன்ர நாட்டத்தான். வேற நாட்டோட யுத்தம் செய்யேயில்லயே

8)இவ்வளவத்த செய்தவனுக்கு தன்ர நாட்ட முன்னுக்குக் கொண்டுவாறத்துக்கு முன்னுதாரணமா எத்தனையோ  நாடு கண்ணுக்கு முன்னுக்கு இருக்குது.

ஏன்,  சிங்கப்பூரப் பாருங்கோவன்.

இவன் நினைச்சிருந்தா சிங்கப்பூர பாருங்கோவன் எண்டு சொல்லுற மாதிரி "சிலோனப் பாருங்கோ" எண்டு சொல்ல வைச்சிருக்க ஏலாதா...? வச்சிருக்கலாம்தானே..☹️

இப்ப சொல்லுங்கோ.. சிங்களவன் மோடனா இல்லயா.. ? 

😏

1 minute ago, கிருபன் said:

நான் அப்படி இணைத்தேனா என்று நினைவில்லை என்பதால் சுடாது!😃

ஆனாலும் சிங்களவர்கள் எப்படி தமிழ்நாட்டுக்கு அண்மையாக இருந்தும் தங்கள் மொழியைக் காப்பாற்றி ஒரு இனமாக முன்னெழுந்து முழுத்தீவையும் சிங்களவர்களுக்கே ஆக்க நூற்றாண்டுகளாக முயன்று வெற்றிக்கு கிட்ட நிற்கின்றார்கள் என்று யோசித்தேன். உண்மையிலேயே அவர்கள் பல தமிழரையும், இந்தியாவில் இருந்து குடியேறியவர்களையும் உள்ளீர்த்து சிங்களவர்களாக மாற்றித்தான் தொடர்ந்தும் முன்னேறுகின்றார்கள். 

2000 வருடங்கள் தங்கள் தனித்தன்மையைக் பாதுகாத்து வருகிறார்கள். இத்தனைக்கும் இந்தியாவின் கூப்பிடு தொலைவில்.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

இந்தியாவோ அல்லது மேற்கு நாடுகளோ ஒரு போதும் இலங்கையின் சீன ஆதரவுக்கெதிராக தமிழருக்கு ஆதரவு தெரிவிக்காது அவ்வாறு சிங்களத்திற்கு எதிராக இந்திய மேற்கு கூட்டணி சென்றால் இலங்கை முற்று முழுதாக சீன நிலை கொள்ளும் என்பதால் இலங்கையுடன் சமாதானமாகவே செல்லும் இலங்கை எப்போதும் பரமசிவன் களுத்துப்பாம்பு, உதாரணத்திற்கு தமிழீழமே மேற்கு நாட்டினர் தமிழர்க்கு தட்டில் வைத்துக்கொடுத்தாலும் இலங்கை பதிலுக்கு சீனா பக்கம் நிரந்தரமாக சென்றுவிடும் இதனால் பாதிப்பு இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்குத்தான்.

இது மிக நல்ல கருத்து இந்தியா இலங்கை பிளவுபட ஒருபோதும் அனுமதிக்காது.தமிழ்நாடு .இந்தியாவல் ஆளப்படும் ஒரு மாநிலம் ..தமிழ்நாடு மாநிலம் இந்தியாவை ஆளும் சத்தியாகயிருக்கவில்லை .தமிழ்ஈழம உருவானால்  தமிழ்நாடு இந்தியாவை ஆளும சத்தியாக வர வாய்ப்புண்டு..இதை இந்தியா ஆளும்வர்க்கம்  விரும்பாது..சிஙகளவன் தமிழ்ஈழத்தை விரும்பி தந்தாலும்.இந்தியா அனுமதிக்காது..

மற்றும் தமிழ்..சிங்களம் என இரு நாடு உருவானால் நிச்சயம் சிங்களம்..உறுதியாகவும்.வெளிப்படையாகவும்.இந்தியாவின் எதிரி நாடுகளை ஆதரிக்கும்.இதனை இந்தியா விரும்பாது.  முழுஇலங்கையும்  இநதியாவை ஆதரிப்பதையே  இந்தியா விரும்புகிறது  இது  இலங்கை ஒரு நாடாகவிருத்தால் மட்டும் சத்தியப்படும். தமிழ்ஈழம் இந்தியாவுக்கு எதிராக போராடியுள்ளது.. தமிழ் ஈழம் உருவானால்..தமிழ்நாட்டுடன் சேர்ந்து  இந்தியா ம்த்தியரசுக்கு எதிராகப்போராடமாட்டாரகள் . என்பதுக்கு என்ன உத்தரவாதம உணடு. 

இலங்கைத்தமிழர்களுக்கும்..இலங்கைசசிங்களவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் சனத்தொகை.  எனவே இதனைச்சமன் செய்யும்போது..அல்லது மிக அருகில்  நெருக்கும்போது ..தமிழரகளும் இலங்கையரசாக வர வாய்ப்புண்டு..அச்சமயம் உலகநாடுகள் .எங்களுடன் பேசுவார்கள்...அதரவு தருவார்கள்..

மருதரின் பொருளதாரக்கருத்தும் நன்று..ஆனல் இலங்கையில் பதுகாப்பு இல்லை .சொத்தைப்பறித்தல்...உடைமையளரை கொல்லுதல். அரசுயுடமையக்கல்.  இபபடி பல செய்யாலம் ..அமெரிக்கா...ஐரோப்பா...போன்ற இடங்களில் இருக்கும் நாடுகளில் செய்யலாம் இலங்கையில் எமது சக உறவுகளே பிரச்சனை தருவார்கள்..

விசுகு அண்ணை தனது ஊரில் அதிக பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு உதவுகிறர்..இப்படியான செயல்கள் மிக நன்று..

Link to comment
Share on other sites

15 hours ago, Kapithan said:

1) அது சீனாவின் வியாபாரத் தந்திரம். கேள்வி மனுக் கோரலில் குறைந்த offer க்கே திட்டத்தைக் கொடுப்பார்கள். 

2) தரம் குறைவாக இருக்கும் என்பது உங்கள் அனுமானம். அதற்குத் தரவுகள் ஏதும் இல்லை. 

3) உங்களுக்கு சீனாவை தனிப்பட்ட ரீதியில் பிடிக்காது என்பதற்காக அவர்களின் வளர்ச்சியை மிகவும் இகழ்வுடன் நோக்குகிறீர்கள். 

உங்களுக்கான எனது சிபாரிசு; சீனாவின் வரலாறு அதன் வளர்ச்சி தொடர்பான புத்தகங்கள் கட்டுரைகளைத் தேடி வாசியுங்கள். அப்போது நீங்கள் சீனா தொடர்பில் நியாயமான அல்லது மதிப்பு மிக்க கருத்தைக் கொண்டிருக்கக் கூடும். 

👍

உங்கள்  அனுபவம்  அப்படி . நாங்கள் அப்படி குறைந்த விலைக்கு போடடார்கள்  என்று கொடுப்பதில்லை. அவர்களது கடந்த கால வேலைத்திட்ட்ங்கள், நிதி நிலைமைகள், இன்னும் பல காரணிகளையும் ஆராய்வோம்.

சீனாவைப்பொறுத்து இங்கு இரண்டை குறிப்பிடலாம். ஒன்று Katpitty  அனல் மின் நிலையம், மடறது சீன வழங்கிய புகையிரதங்கள். பணத்தை வாங்கிக்கொண்டு குறைந்த விலை எண்டு போனால் இப்படித்தான் இருக்கும். இப்போது இந்த இரண்டுமே இலங்கைக்கு தலையிடியே ஒளியே வேறொன்றும் இல்லை.

எனக்கு பிடிக்குமோ இல்லையோ என்பதல்ல. உண்மையை எழுதும்போது கோபிக்கக்கூடாது.

மற்றது , உலகுக்கு சீன வழங்கிய பங்களிப்பு என்ன என்று கூறினால் நல்லது. எனக்கு அந்த புத்தகங்கள் எல்லாம் படிக்க நேரமில்லை. நீங்கள் படித்திருக்கிற படியால் அவர்களது பங்களிப்பை பற்றி கொஞ்சம் எழுதுங்கள்.
 
Link to comment
Share on other sites

சிறிய இனமான நாங்கள் 30 வருடம்  போராடினோம் குண்டை  கட்டிக்கொண்டு பாய்ந்தோம்,  உலகின் கண்ணில் விரல் விட்டு ஆட்டினோம்  என்று பெருமை பேசி மகிழ தமிழர்ராகிய  நாங்கள் காட்டு மிராண்டிகள் அல்ல. சர்கஸ் விலங்குகளும்  அல்ல.

 எமது அறிவார்ந்த செயற்பாடுகள் மூலம் உலக அரசியலின் சூட்சுமங்களை புரிந்து அதற்கேற்ப வளைந்து கொடுக்கவேண்டுய இடங்களில் வளைந்து  கொடுத்து எமது இலக்கில் முன்னேறி சென்றோமா,  என்பதில் தான் ஒட்டு மொத்தமான தமிழர்  பெருமையும்  தங்கி  உள்ளது. 

எமது  இயலாமையை மறைக்க மோட்டு சிங்களவன் என்ற வார்ததையை ஆரம்ப காலத்தில் இருந்து பயன் படுத்துகிறோம். இங்கு யாழ்களத்திலும்  அதை தாராளமாக பயன்படுத்தி மகிழ்கின்றனர். ஆனால்  எமக்கு எதிரே எதிரியால் கட்டப்பட்ட சுவர்  மிகப்பலமானது என்பது தெரிந்தும் அந்த சுவர்முன் மோதி அழிந்த மோட்டு தமிழ் வீரம் குறித்து பெருமை பேசுவதில் பயனுல்லை. ஆகவே புதிய தலைமுறை  பழைய தமிழ் மோடையர்களின் தந்திரோபாய பாணியை புறந்தள்ளி விட்டு தமது அறிவார்ந்த செயற்பாடுகள் மூலம் தமிழரின் தேசியத்தை இலங்கைத்தீவில்  வலுப்பெற செய்ய வேண்டும். அவ்வாறு தமது மதி நுட்பத்தை  பயன்படுத்தி தமிழ்தேசியத்தை நிலை நாட்டியதன் பின்னர் அவர கள் ஒரு  ஆற்றங்கரை பார்ட்டியில்  சாகவாசமாக உட்கார்ந்து பழைய எமது கால சர்க்கஸ் வீர விளையாட்டுக்களை பொழுது போக்காக பேசி மகிழலாம். அந்த உரிமை அவர்களுக்கே உரியது. எமக்கல்ல.  ஏனென்றால் எல்லாவற்றையும்  பாழாக்கி அவல நிலையில் போராட்டத்தை புதிய தலைமுறையிடம் கையளித்திதில் எமக்கு எந்த பெருமையும் இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

எமது அறிவார்ந்த செயற்பாடுகள் மூலம் உலக அரசியலின் சூட்சுமங்களை புரிந்து அதற்கேற்ப வளைந்து கொடுக்கவேண்டுய இடங்களில் வளைந்து  கொடுத்து எமது இலக்கில் முன்னேறி சென்றோமா,  என்பதில் தான் ஒட்டு மொத்தமான தமிழர்  பெருமையும்  தங்கி  உள்ளது. 

70 வருசத்துக்கும் மேலாய் தமிழர்தரப்பு எவ்வளவுக்கு வளைஞ்சு நெளிஞ்சு குடுக்கேலுமோ குடுத்தாச்சு......இனி வளைஞ்சு வழிய  ஏலாது கண்டியளோ.சும்மா விடியப்பறம் தமாசு பண்ணிக்கொண்டு.....😂
இப்போது  ஜேர்மன் நேரம் அதிகாலை 05.53 😎

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

70 வருசத்துக்கும் மேலாய் தமிழர்தரப்பு எவ்வளவுக்கு வளைஞ்சு நெளிஞ்சு குடுக்கேலுமோ குடுத்தாச்சு......இனி வளைஞ்சு வழிய  ஏலாது கண்டியளோ.சும்மா விடியப்பறம் தமாசு பண்ணிக்கொண்டு.....😂
இப்போது  ஜேர்மன் நேரம் அதிகாலை 05.53 😎

குமாரசாமி, நான் எழுதிய கருத்து ஏற்கனவே பாழாய்  போன பழைய **** சமுதாயத்துக்கு அல்ல. ***** சமுதாயம் இனி  போர்த்திக்கிட்டு   தூங்கலாம்.

காலை 06.10 தான் இங்கு இப்போது காலை  வேலை தொடங்கிய போது எழுதினேன். Yarl window முடிவிட்டு நிறுவன மென்பொருள் திறக்கப் போகிறேன். இனி பதிலை Lunch நேரம் தருகிறேன். நீங்கள் தாராளமாக போர்த்துக்கிட்டு தூங்கலாம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சிறிய இனமான நாங்கள் 30 வருடம்  போராடினோம் குண்டை  கட்டிக்கொண்டு பாய்ந்தோம்,  உலகின் கண்ணில் விரல் விட்டு ஆட்டினோம்  என்று பெருமை பேசி மகிழ தமிழர்ராகிய  நாங்கள் காட்டு மிராண்டிகள் அல்ல. சர்கஸ் விலங்குகளும்  அல்ல.

 எமது அறிவார்ந்த செயற்பாடுகள் மூலம் உலக அரசியலின் சூட்சுமங்களை புரிந்து அதற்கேற்ப வளைந்து கொடுக்கவேண்டுய இடங்களில் வளைந்து  கொடுத்து எமது இலக்கில் முன்னேறி சென்றோமா,  என்பதில் தான் ஒட்டு மொத்தமான தமிழர்  பெருமையும்  தங்கி  உள்ளது. 

எமது  இயலாமையை மறைக்க மோட்டு சிங்களவன் என்ற வார்ததையை ஆரம்ப காலத்தில் இருந்து பயன் படுத்துகிறோம். இங்கு யாழ்களத்திலும்  அதை தாராளமாக பயன்படுத்தி மகிழ்கின்றனர். ஆனால்  எமக்கு எதிரே எதிரியால் கட்டப்பட்ட சுவர்  மிகப்பலமானது என்பது தெரிந்தும் அந்த சுவர்முன் மோதி அழிந்த மோட்டு தமிழ் வீரம் குறித்து பெருமை பேசுவதில் பயனுல்லை. ஆகவே புதிய தலைமுறை  பழைய தமிழ் மோடையர்களின் தந்திரோபாய பாணியை புறந்தள்ளி விட்டு தமது அறிவார்ந்த செயற்பாடுகள் மூலம் தமிழரின் தேசியத்தை இலங்கைத்தீவில்  வலுப்பெற செய்ய வேண்டும். அவ்வாறு தமது மதி நுட்பத்தை  பயன்படுத்தி தமிழ்தேசியத்தை நிலை நாட்டியதன் பின்னர் அவர கள் ஒரு  ஆற்றங்கரை பார்ட்டியில்  சாகவாசமாக உட்கார்ந்து பழைய எமது கால சர்க்கஸ் வீர விளையாட்டுக்களை பொழுது போக்காக பேசி மகிழலாம். அந்த உரிமை அவர்களுக்கே உரியது. எமக்கல்ல.  ஏனென்றால் எல்லாவற்றையும்  பாழாக்கி அவல நிலையில் போராட்டத்தை புதிய தலைமுறையிடம் கையளித்திதில் எமக்கு எந்த பெருமையும் இல்லை.  

அதிகாலை  குழப்பத்திலும் தாயாக விடுதலைக்கு வித்தானவர்கள் மீது எச்சி துப்பல் அவர்கள் குண்டுடன் போகும் போது  நிச்சயம் உங்களை போன்றவர்களின் எள்ளி  நகையாடல் வரும் என்று குறிக்கோளை இழந்து இருக்க மாட்டர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

சிறிய இனமான நாங்கள் 30 வருடம்  போராடினோம் குண்டை  கட்டிக்கொண்டு பாய்ந்தோம்,  உலகின் கண்ணில் விரல் விட்டு ஆட்டினோம்  என்று பெருமை பேசி மகிழ தமிழர்ராகிய  நாங்கள் காட்டு மிராண்டிகள் அல்ல. சர்கஸ் விலங்குகளும்  அல்ல

துல்பென் 
முதலில், உங்களின் இந்த வரிகளை நான் கண்டிக்கிறேன். 😞👎

உங்கள் எழுத்துக்களில் இலக்காரமும், எகத்தாளமும்  கூடிக்கொண்டே போகும் தன்மை  நன்கு உணரக்கூடியமாதிரி இருக்கிறது. யார் மீது உங்களுக்கு இந்த வெறுப்பு? யாழ் களத்தில் உங்கள் கருத்துக்களை ஏற்காதவர் மீதா?  இல்லை தாயகத்தில் ஒரு போராட்டம் நடத்தி பல இழப்புக்களை சந்தித்த அமைப்பிடமா?
உங்கள் இந்த பிரச்சாரங்கள் மூலம் நீங்கள் யாழ் களத்தில்; யாரை உங்கள் வழியில் சிந்திக்க வைக்க போகிறீர்கள்? 

உங்கள் குடும்ப வட்டாரத்தில் உள்ளவர்கள் யாரும் ஒரு தவறை செய்தால், அல்லது ஒரு முயற்சியை எடுத்து அதில் தோல்வியை தழுவிக்கொண்டால் நீங்கள் அவர்களை எப்படி அணுகுவீர்கள்?

வாழ்நாள் முழுவதும் அவர்களின் குறைகளை மட்டுமே கண்டு பிடித்து, தினம் பேசி அவர்களின் இருப்பையே இல்லாது ஒழிப்பீர்களா? 

2 hours ago, tulpen said:

அறிவார்ந்த செயற்பாடுகள் மூலம் தமிழரின் தேசியத்தை இலங்கைத்தீவில்  வலுப்பெற செய்ய வேண்டும்

முடிந்தால் நீங்கள் அறிந்த; அந்த அறிவார்ந்த செயல்பாடுகளை மட்டும் எழுதுங்கள்.  

ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் ஆகுதியானா போராட்டம். இதை நீங்கள் சர்க்கஸ் விளையாட்டு, காட்டுமிராண்டித்தனம் என்று எழுதுவது ... Very Disappointing brother!!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

முடிந்தால் நீங்கள் அறிந்த; அந்த அறிவார்ந்த செயல்பாடுகளை மட்டும் எழுதுங்கள். 

பல தடவை கேட்டாயிற்று பதிலில்லை, பழைய, தேஞ்ச ரெக்கோடர் ஒரே பல்லவி.  

Link to comment
Share on other sites

9 hours ago, tulpen said:

சிறிய இனமான நாங்கள் 30 வருடம்  போராடினோம் குண்டை  கட்டிக்கொண்டு பாய்ந்தோம்,  உலகின் கண்ணில் விரல் விட்டு ஆட்டினோம்  என்று பெருமை பேசி மகிழ தமிழர்ராகிய  நாங்கள் காட்டு மிராண்டிகள் அல்ல. சர்கஸ் விலங்குகளும்  அல்ல.

 எமது அறிவார்ந்த செயற்பாடுகள் மூலம் உலக அரசியலின் சூட்சுமங்களை புரிந்து அதற்கேற்ப வளைந்து கொடுக்கவேண்டுய இடங்களில் வளைந்து  கொடுத்து எமது இலக்கில் முன்னேறி சென்றோமா,  என்பதில் தான் ஒட்டு மொத்தமான தமிழர்  பெருமையும்  தங்கி  உள்ளது. 

எமது  இயலாமையை மறைக்க மோட்டு சிங்களவன் என்ற வார்ததையை ஆரம்ப காலத்தில் இருந்து பயன் படுத்துகிறோம். இங்கு யாழ்களத்திலும்  அதை தாராளமாக பயன்படுத்தி மகிழ்கின்றனர். ஆனால்  எமக்கு எதிரே எதிரியால் கட்டப்பட்ட சுவர்  மிகப்பலமானது என்பது தெரிந்தும் அந்த சுவர்முன் மோதி அழிந்த மோட்டு தமிழ் வீரம் குறித்து பெருமை பேசுவதில் பயனுல்லை. ஆகவே புதிய தலைமுறை  பழைய தமிழ் மோடையர்களின் தந்திரோபாய பாணியை புறந்தள்ளி விட்டு தமது அறிவார்ந்த செயற்பாடுகள் மூலம் தமிழரின் தேசியத்தை இலங்கைத்தீவில்  வலுப்பெற செய்ய வேண்டும். அவ்வாறு தமது மதி நுட்பத்தை  பயன்படுத்தி தமிழ்தேசியத்தை நிலை நாட்டியதன் பின்னர் அவர கள் ஒரு  ஆற்றங்கரை பார்ட்டியில்  சாகவாசமாக உட்கார்ந்து பழைய எமது கால சர்க்கஸ் வீர விளையாட்டுக்களை பொழுது போக்காக பேசி மகிழலாம். அந்த உரிமை அவர்களுக்கே உரியது. எமக்கல்ல.  ஏனென்றால் எல்லாவற்றையும்  பாழாக்கி அவல நிலையில் போராட்டத்தை புதிய தலைமுறையிடம் கையளித்திதில் எமக்கு எந்த பெருமையும் இல்லை.  

எண்ணற்ற ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களையும், பல்லாயிரக்கணக்கான மக்களின் போராட்ட பங்களிப்புகளையும் சர்க்கஸ் என்று குறிப்பிட்டமைக்கு எம் கடும் கண்டனங்கள். போராட்டத்தில் இடம்பெற்ற தவறுகளை வைத்துக் கொண்டு போராட்டமே தவறு, போராடியமை பிழை என்று குறிப்பிடுவது பல்லாயிரக்கணக்கானோரின் தியாகங்களையும் அப்பணிப்புகளையும் கொச்சைப்படுத்துவது மட்டுமன்றி ஆயுதப் போராட்டத்திற்கு தூண்டிய சிங்கள பெளத்த பேரினவாதத்தின் இனவழிப்பையும் நியாயப்படுத்துவது ஆகும்.

கருத்துச் சுதந்திரம் என்பதுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு எல்லையுள்ளது. அந்த சுதந்திரம் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இளம் வயதிலேயே தங்களின் பெறுமதிமிக்க வாழ்வை தாயக மீட்புக்காக, சிங்கள பெளத்த பேரினவாதத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்க தியாகம் புரிந்த, புரிய முற்பட்டு இன்றும் வாழ்க்கை இழந்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான போராளிகளை கொச்சைப்படுத்தும் எல்லைவரைக்கும் செல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

பல தடவை கேட்டாயிற்று பதிலில்லை, பழைய, தேஞ்ச ரெக்கோடர் ஒரே பல்லவி.  

சட்டியிலை இருந்தால் தான் அகப்பையிலை வருமெண்டு முந்தி ஆரோ சொன்ன ஞாபகம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

பல தடவை கேட்டாயிற்று பதிலில்லை, பழைய, தேஞ்ச ரெக்கோடர் ஒரே பல்லவி.  

7 hours ago, Sasi_varnam said:

முடிந்தால் நீங்கள் அறிந்த; அந்த அறிவார்ந்த செயல்பாடுகளை மட்டும் எழுதுங்கள்.  

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் கேட்டாச்சு

ஒன்றும்  இல்லை

ஏதோ கதையை வடிவமைக்கிறேன்  என்றார்

பார்த்தால்????

வடிவமைச்சதை  பார்த்தால்  புரியுது செயற்பாட்டின்  இலக்கு  புலிகள் மீதான  வசை மட்டுமே என்று?????

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

எண்ணற்ற ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களையும், பல்லாயிரக்கணக்கான மக்களின் போராட்ட பங்களிப்புகளையும் சர்க்கஸ் என்று குறிப்பிட்டமைக்கு எம் கடும் கண்டனங்கள். போராட்டத்தில் இடம்பெற்ற தவறுகளை வைத்துக் கொண்டு போராட்டமே தவறு, போராடியமை பிழை என்று குறிப்பிடுவது பல்லாயிரக்கணக்கானோரின் தியாகங்களையும் அப்பணிப்புகளையும் கொச்சைப்படுத்துவது மட்டுமன்றி ஆயுதப் போராட்டத்திற்கு தூண்டிய சிங்கள பெளத்த பேரினவாதத்தின் இனவழிப்பையும் நியாயப்படுத்துவது ஆகும்.

கருத்துச் சுதந்திரம் என்பதுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு எல்லையுள்ளது. அந்த சுதந்திரம் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இளம் வயதிலேயே தங்களின் பெறுமதிமிக்க வாழ்வை தாயக மீட்புக்காக, சிங்கள பெளத்த பேரினவாதத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்க தியாகம் புரிந்த, புரிய முற்பட்டு இன்றும் வாழ்க்கை இழந்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான போராளிகளை கொச்சைப்படுத்தும் எல்லைவரைக்கும் செல்ல முடியாது.

நிழலி, நீங்கள் கூறிய அந்த அர்த்த‍தில்  எனது கருத்து அமைந்திருக்கவில்லை. ஆனால் இங்கு யாழ்களத்தில் பலர்  எமது  விடுதலை போராட்டத்தை  அவ்வாறான ரீதியிலேயே பெருமை பேசி வருகின்றனர்.  அதை சுட்டிக்காட்டவே அந்த பதிலை தெரிவித்தேன். அது தவறாக உங்களாலும்  விளங்கி கொள்ளபட்டால் என்னை மன்னித்து  அந்த சொல்லை நீக்கிவிடுங்கள். விடுதலை போராட்டத்தை அரசியல் தவறுகளை மென்மையாக நான் பலமுறை சுட்டிக்காட்டிய போதேல்லாம்  இவ்வாறாக  சர்க்கஸ் போல பெருமை பேசும் கதைகளே எனக்கு பதிலாக கிடைத்த‍து.  அப்போதெல்லாம் போராளிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தி பெருமை பேசுவது பற்றி எவருக்கும் கோபம் வரவில்லை. நான்  அதை சுட்டிக்காட்டியவுடன் மட்டும் எல்லோருக்கும் இத்தனை கோபம். 

தர்க்க ரீதியான அரசியல் விவாதங்களில் பதில் சொல்ல முடியாது போது அரசியல் தவறுகளை போராளிகளின் தியாகங்களின் பின்னால் மறைக்க நினைப்பதும் போராளிகளை கொச்சைப்படுத்தும் செயல் தான்.  

காயப்பட்டு கை கால் இழந்த  போராளிகள் கூட  கரும்புலிகளாக பயன்படுத்தப்பட்டார்கள் என்று இந்த யாழ்களத்திலேயே உரையாடப்பட்டது. அப்போதெல்லாம் அவ்வாறு செய்த அந்த  அக்கிரம‍மான  செயல்  குறித்து எவருக்கும் கோபம் வரவில்லை.   இறுதிக்கட்டத்தில் கூட ஆமியிடம் போக வழிக்காட்டினார்கள்  என்று முள்ளிவாய்காலில் கூட மூன்று அப்பாவிகளுக்கு  மரண தண்டனை விதித்து சுட்டுக்கொல்லபட்ட செயல் இரத்த‍த்தின் கதை என்ற  யாழ்களப் பதிவில் கண்ட பின்னர்  கூட இங்கு ஒருவரது மனச்சாட்சியையும்  அது உறுத்தவில்லை. 

போராட்டம் தவறு என்று எனது எந்த பதிவிலும் இல்லை.  ஸ்ரீலங்கா அரசின் இனவழிப்பையும் நான் எந்த  நியாயப்படுத்தவில்லை. அவ்வாறான குற்றச்சாட்டு முழுமையாக தவறானது. அவ்வாறாக  எனது பதிவு ஏதும் இருந்தால் கூறுங்கள். நீங்கேள் கொடுக்கும்  எந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்ள தயார்.

போராட்ட தோல்விக்கு எப்போது பார்த்தாலும் அடுத்தவர் மீது நூறு வீத  பழியையும் போடும் அணுகுமுறையை நான் கேள்வி கேட்டபோதும்,  எமது பக்க காரணங்களையும் பலவீனங்களையும் சிந்திக்க வேண்டும் அப்போது தான் எமது பிள்ளைகள்  அந்த பட்டறிவின் அடிப்படையில் புதிய முறையில் சிந்திப்பார்கள்   என்று கூறிய போதும்  அதை மறுத்து இப்படியான  சர்க்கஸ் பெருமை பேசப்பட்டதோடு  என் மீதும் பல அவதூறுகளே வீசப்பட்டன. புலிவாந்தி எடுப்பதாகவும் துரோகி போன்றும் சித்தரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான பதிலாகவே அந்த கருத்தில் அவ்வாறு  சுட்டிக்காட்டேனே தவிர எமது விடுதலைக்காக தம்மை அர்பணித்தவர்களை நான் என்றுமே கொச்சைப்படுத்தவில்லை. எனவே நீங்கள் குறிப்பிட்டது போன்று  கருத்து சுதந்திரம் தொடர்பான எனது எல்லையை நான் என்றுமே மீறவிலை.  இந்த யாழ்களம் முழுவதும் நீங்கள் அனைவரும் சேர்ந்து  தேடிப்பார்த்தாலும் அப்படியான பதிவுகளை உங்களால் கண்டு பிடிக்க முடியாது என்பதை என்னால் உறுதியாக கூறுமுடியும். 

அரசியலை அரசியலாகவும் ஆயுத செயற்பாடுகளை அதன் வெற்றிகளை வேறாகும் அணுகுங்கள் என்பதே அந்த எனது பதிவின் நோக்கமே தவிர வேறில்லை. 

Link to comment
Share on other sites

7 hours ago, satan said:

பல தடவை கேட்டாயிற்று பதிலில்லை, பழைய, தேஞ்ச ரெக்கோடர் ஒரே பல்லவி.  

சாத்தான்,  தனி மனிதர்களான  என்னாலோ உங்களாலோ அதை செய்ய முடியாது. அரசியல் அமைப்புகளா் தான் அதை செய்ய முடியும் என்ற பதிலை பல முறை கூறியும் நீங்கள் கூற தேஞ்ச றெக்கோடர் போல அதே பல்லவி தானே பாடுகின்றீர்கள். அரசியல் அமைப்புகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தான் அரசியல் பலத்தை உயர்த்துமே தவிர தனிமனிதர்களிடம் இப்படி கேட்பதே  மிக மிகத் தவறானசெயல் .  விவாத‍த்தில் எதிர்தரப்பின்  வாயை அடைக்க இப்படியான அர்த்தமற்ற கேள்விகளை தொடுப்பது இங்கு வழமை தான். நீங்கள் மட்டுமல்ல. 

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் கேட்டாச்சு

ஒன்றும்  இல்லை

ஏதோ கதையை வடிவமைக்கிறேன்  என்றார்

பார்த்தால்????

வடிவமைச்சதை  பார்த்தால்  புரியுது செயற்பாட்டின்  இலக்கு  புலிகள் மீதான  வசை மட்டுமே என்று?????

ஆயிரம் இல்லை இன்னும் ஆயிரம் தடவை கேட்டாலும் எனது பதில்  அது தான்.  மேலே சாத்தானுக்கு கொடுத்த பதிலை வாசித்து விளங்கு முயற்சி செய்யமாறு வேண்டுகிறேன்.

மீண்டும் மீண்டும். புலிகள் மீதான வசை வசை என்று பாட்டு பாடி பொய்களை அடுக்குவது  ஏனோ? அந்த வசையை இந்த யாழ்களத்தில் எந்த இடத்தில் நான் கூறியிருக்கிறேன் என்பதைக் காட்டலாமே? 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

காயப்பட்டு கை கால் இழந்த  போராளிகள் கூட  கரும்புலிகளாக பயன்படுத்தப்பட்டார்கள் என்று இந்த யாழ்களத்திலேயே உரையாடப்பட்டது.

துல்பன் உங்களது தர்க்கரீதியான பார்வை எனக்குப்பிடிக்கும். ஆனால் உங்களது அப்பட்டமான புலிஎதிர்ப்பு பார்வை உங்களது தர்க்கரீதியான சிந்தனையை மறைப்பதை பலமுறை அவதானிக்க முடிந்தது. 

கரும்புலிகள் எப்படி உருவானார்கள் அவர்கள் எப்படி அந்த தாக்குதல்களுற்கு தம்மை உட்படுத்துகின்றார்கள் என்ற புரிதல் உங்களிடம் இல்லாதது  மேலுள்ள சொல்லாடலில் தெளிவாக காணக்கூடியதாகவுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த போராளிகள் பொறுப்பாளர்கள் பல தவறுகளை தமது விடுதலை நோக்கிய பயணத்தில் செய்திருக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளது. அவ்வாறு நிறைய சம்பவங்கள் நிறையவே நடந்தது, எனது அனுபவத்தில் மற்றைய மக்கள் போல் நானும் கண்டுள்ளேன். 

விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்களும் எமது சமூகத்திலிருந்து சென்றவர்களே. ஒரு சிலமாத பயிற்சிகள் அவர்களை முற்று முழுதாக மாற்றிவிடப் போவதில்லை

ஆனால் அவர்களது தவறுகளை இயக்கத்தின் திட்டமிட்ட கொள்கையாகவும் தலைமை வேண்டுமென்றே இவற்றை செய்ய அவர்களை தூண்டிவிடுதாக கருதுவதும் எமது சமூகம், போராட்டம், விடுதலைப் புலிகள் போன்றன தொடர்பான புரிதலின் குறைபாடாகவே என்னால் பார்க்க முடிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ஆயிரம் இல்லை இன்னும் ஆயிரம் தடவை கேட்டாலும் எனது பதில்  அது தான்.  மேலே சாத்தானுக்கு கொடுத்த பதிலை வாசித்து விளங்கு முயற்சி செய்யமாறு வேண்டுகிறேன்.

மீண்டும் மீண்டும். புலிகள் மீதான வசை வசை என்று பாட்டு பாடி பொய்களை அடுக்குவது  ஏனோ? அந்த வசையை இந்த யாழ்களத்தில் எந்த இடத்தில் நான் கூறியிருக்கிறேன் என்பதைக் காட்டலாமே? 

சர்க்கஸ், விலங்குகள், காட்டு மிராண்டிகள், குண்டை கட்டி பாய்தல், மோதி அழிந்த மோட்டு தமிழ் வீரம் போன்ற பதங்கள் யாரை குறிக்கின்றன? உங்கள் மனசாட்சிக்கு இவை சரியாக தெரிகின்றனவா? 

ஐயா

தனிப்பட எவர் மீதும் எனக்கு வருத்தங்களோ வெறுப்புகளோ கிடையாது. மனித குலத்தின் மேன்மையை சிறு குழந்தைகளிலிருந்து பெரியோர் வரை என் சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் பேணுபவன் நான். என்னுடன் பழகியவர்களை கேட்டால் சொல்வார்கள்.

நான் பலமுறை உங்களிடம் கேட்டேன் மேலே சசியும் அதே கேள்வியை கேட்டிருக்கிறார். ஒருவர் தவறு விட்டால் கண்ட இடம் வந்த இடம் போன இடம் பகல் இரவு என்று எப்ப பார்த்தாலும் அதையே பேசிக்கொண்டு இருப்பீர்களா??

சரியோ தவறோ அந்த வரலாறு முடிந்தது என்று தானே சொல்கிறோம். எங்களின் இந்த மன்றாட்டத்தையாவது பரிசீலனை செய்யலாமே?

இப்பொழுது கூட நிழலிக்கு எழுதிய பதிலில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எத்தனை ஊசிகளை ஏற்றிவிட்டு ஒன்றுமே தெரியாத பாப்பா போல காட்டுங்கள் பார்ப்போம் என்கிறீர்கள்.

இது தான் நீங்கள்.

Link to comment
Share on other sites

8 minutes ago, Sasi_varnam said:

சர்க்கஸ், விலங்குகள், காட்டு மிராண்டிகள், குண்டை கட்டி பாய்தல், மோதி அழிந்த மோட்டு தமிழ் வீரம் போன்ற பதங்கள் யாரை குறிக்கின்றன? உங்கள் மனசாட்சிக்கு இவை சரியாக தெரிகின்றனவா? 

ச‍சிவரணம், யாழ்களத்தில் போராளிகளின் அர்ப்பணிப்பை அப்படியான கண்ணோட்டத்தில் தால் பலர் ஏற்கனவே பல திரிகளில் உரையாடியிருக்கிறார்கள். போராட்ட முடிவு அழித்த  மக்களின் அவல நிலையையும் முன்னாள்  போராளிகளின் சீரழிந்த வாழ்க்கையையும் மறந்து  குண்டை கட்டிக்கொண்டு பாய்ந்த‍தையே பெருமையாக  கூறும் தேசியவாதிகளை நேரில் கூடக்  கண்டுள்ளேன்.அதை தான் சுட்டிக்காட்டினேன்.  அவ்வாறு  பெருமை பேச தமிழர்களாகிய நாம் காட்டுமிராண்டிகளோ, சர்க்கஸ் விலங்குகளோ அல்ல என்று தெளிவாகக் குறிப்பிட்டேன். அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 

இரண்டாவது மோட்டு தமிழ் வீரம் என்பது தமிழரின் விடிவுக்காக மடிந்த வீர‍ர்களை குறித்த சொல்ல அல்ல அவ்வாறான நிலை வரும்  தெளிவாக தெரிந்தும் அத்தனை  மாவீரர்களின்  வீரம், தியாகம்  பயன்றறு போகச் செய்த அரசியல் தீர்மானங்களை இறுதியில் எடுத்தவர்கள் மீதானது. ஒரு இனத்தின் இரண்டு தலைமுறை மக்களை பாரிய அளவில் பாதித்த அரசியல் தீர்மானங்களை எடுத்து மிதவாத/ தீவிர வாத அரசியல் தலைமைகளின் மீது விமர்சனம் வைக்கும் உரிமை ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு. அதற்கு இங்கு நீங்கள் கூறிய குடும்ப  சென்றிமென்றுக்கு இடம் இல்லை.  அடுத்த தலைமுறையாவது சிறப்பாக சிந்திக்க இப்படியான அரசியல் தெளிவு தேவை என்பதே எனது விவாத‍த்தின் முக்கிய கருப்பொருள். 

நான் தவறிய இடம் இறுதி வசனம் என்று நினைக்கிறேன்.  இறுதி வசனத்தில்  " புதிய தலைமுறை தமிழ் பிள்ளைகள் தமது முன்னைய தலைமுறையினரானரின்  தொடர்ந்த   தவறுகளால்  சின்னாபின்னமாக்கப்பட்டு  அவர்களிடம்  அவல நிலையில் கையளிக்கப்பட்ட தமிழ் தேசியத்தை தமது  அறிவார்ந்த செயற்பாடுகள்  மூலம் இலங்கைத்தீவில் நிலைநாட்டி தமது வாழ்வை அர்பணித்த மாவீர‍ரின் கனவை நனவாக்கிய பின்னர்,  அவர்களுக்கு தான் மாவீர‍ரின்  வீரத்தின் பெருமைகளை பேசும் உரிமை உண்டு. இன்றைய நிலையில் அதை அதை பேசுபவர்களுக்கு அல்ல", என்று எழுதியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வசனம் சொல்ல வந்த கருத்தின் பொருளை மாற்றியதற்கு வருந்துகிறேன். 

Link to comment
Share on other sites

1 hour ago, manimaran said:

துல்பன் உங்களது தர்க்கரீதியான பார்வை எனக்குப்பிடிக்கும். ஆனால் உங்களது அப்பட்டமான புலிஎதிர்ப்பு பார்வை உங்களது தர்க்கரீதியான சிந்தனையை மறைப்பதை பலமுறை அவதானிக்க முடிந்தது. 

கரும்புலிகள் எப்படி உருவானார்கள் அவர்கள் எப்படி அந்த தாக்குதல்களுற்கு தம்மை உட்படுத்துகின்றார்கள் என்ற புரிதல் உங்களிடம் இல்லாதது  மேலுள்ள சொல்லாடலில் தெளிவாக காணக்கூடியதாகவுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த போராளிகள் பொறுப்பாளர்கள் பல தவறுகளை தமது விடுதலை நோக்கிய பயணத்தில் செய்திருக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளது. அவ்வாறு நிறைய சம்பவங்கள் நிறையவே நடந்தது, எனது அனுபவத்தில் மற்றைய மக்கள் போல் நானும் கண்டுள்ளேன். 

விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்களும் எமது சமூகத்திலிருந்து சென்றவர்களே. ஒரு சிலமாத பயிற்சிகள் அவர்களை முற்று முழுதாக மாற்றிவிடப் போவதில்லை

ஆனால் அவர்களது தவறுகளை இயக்கத்தின் திட்டமிட்ட கொள்கையாகவும் தலைமை வேண்டுமென்றே இவற்றை செய்ய அவர்களை தூண்டிவிடுதாக கருதுவதும் எமது சமூகம், போராட்டம், விடுதலைப் புலிகள் போன்றன தொடர்பான புரிதலின் குறைபாடாகவே என்னால் பார்க்க முடிகின்றது. 

மணி மாறன் நீங்கள் கூறியது போல் நான் புலியெதிர்ப்பு பார்வை கொண்டவனல்ல என்பதை மட்டும் என்னால் ஆணித்தரமாக கூற முடியும். அதை உங்களிடம் நிரூபிப்பதென்றால் என்னை நீங்கள் நேரில்  சந்தித்தால் மட்டுமே முடியும்.

எனது அரசியல் கருத்துக்கள் என்னும் போது நான் நேர்மையாக வெளிப்படையாக தெரிவிக்கிறேன்.  அரசியல் கருத்து என்னும் போது எந்த அமைப்பு மீதும் விசுவாசம் கொள்வது தவறு. கடந்த கால சகல மிதவாத / தீவிரவாத தலைமைமீதும் எனது விமர்சனம் உண்டு. அவர்களின் தவறான போக்கு புதிய தலைமுறையிடம் போய் சேரக்கூடாது என்பதே எனது விமர்சனத்துக்கான காரணம்.  உங்கள் கருத்துக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

என்று முள்ளிவாய்காலில் கூட மூன்று அப்பாவிகளுக்கு  மரண தண்டனை விதித்து சுட்டுக்கொல்லபட்ட செயல் இரத்த‍த்தின் கதை என்ற  யாழ்களப் பதிவில் கண்ட பின்னர்  கூட இங்கு ஒருவரது மனச்சாட்சியையும்  அது உறுத்தவில்லை. 

ஏனென்றால் அலெக்ஸ் பரந்தாமன் பின் புலம் அறியப்பட்ட பின் இங்கு ஒருத்தரும் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை ஆனால் உங்களுக்கு இந்த செய்திகள்  உவப்பானது .

நிர்வாகத்துக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் புலி எதிர்ப்பு கட்டுரைகளை நடு  நிலைமை விமரிசனம் இணைப்பது நடுநிலைமையாக இருக்கலாம் ஆனால் கட்டுரைகள்  பெறப்படும் மூல  இணையதளம்களும் அல்லது எழுத்தாளர்களோ நடுநிலை விரும்பிகளாக இருத்தல் நல்லது .

சாக்கடைக்குள் இருந்து சாக்கடை மனம்தான் வந்துசேரும் இந்த https://naduweb.com/?p=11277 போன்றவர்கள் நடுநிலை வாதிகளாக நல்லது கெட்டதை  போடுபவர்களாக இருந்தால் பரவாயில்லை அவர்களிடம் இருந்து வருவதெல்லாம் சாக்கடை மனமே .

மேல் உள்ளது பிழையாக இருந்தால் நீக்கி  விடுங்க .

நான் நினைத்தேன் எந்த கருத்து கதைகளை இணைந்தாலும் யாழ் வாசகர்கள் கருத்தாளர்கள் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை  விட்டு விடுவார்களே என்று ஆனால்  இன்று கருத்தாளரே தவறான உறுதிப்படுத்தப்படாத கதைகளை உதாரணம் காட்டுகிறார் என்றால்  மிகுதி சொல்லதேவையில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிற்கும் காரணமான சிங்களத்தைப்பற்றி ஒரு வார்த்தை மூச் ..... தம்மை இனத்துக்காக ஆகுகியானவர்களைப்பற்றி திரும்பத் திரும்ப ஏன் இப்படி?  உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்று பலராலும், பலதடவை குறிப்பிட்டாச்சு. இனி நீங்கள் செய்ய வேண்டியது; அவர்கள் விட்ட தவறை  மாற்றிக்காட்டுவது. அதைவிட்டு சொன்னதை சொல்லி வெறுப்பேற்படுத்தி எதிரியின் ஆசையை நிறைவேற்றாதீர்கள். நல்லாயிருக்கு உங்கள் நடுவு நிலைமை.

"சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க்கு அணி"  

சாத்தான்,  இதை உங்கள் கருத்தை மேற்கோள் காட்டி  எழுதினாலும் இது எனது அரசியல் கருத்துக்களைச் சகிக்கமுடியாமலும் அதற்கு காத்திரமான எதிர்க்கருத்து வைக்க முடியாததாலும்  தொடர்ச்சியாக என் மேல் வசை மாரி  பொழியும்  அனைவருக்கும் இது பொருந்தும்.  எனது கருத்துக்கள் வெளிப்படையானவை. பாசாங்கு தன்மை அற்றவை. இத்திரியில்  எனது கருத்தில் நான் பாவித்த வசனநடை புரிதலில் குழப்பமானது என்பதால் தவறான பொருளை கொடுத்தது குறித்து  என்னிடம் அதுபற்றி நேரடியாக  கேள்வி கேட்ட பண்பான உறவுகளுக்கு எனது பதிலையும் வருத்தத்தையும்  தெரிவித்துவிட்டேன்.  

கண்முடித்தனமான புலியெதிர்பபு வாதிகள், கண்மூடித்தனமான புலியாதரவு வாதிகள். இந்த இருதரப்புமே தமிழ் மக்களின் எதிர் காலத்துக்கு உதவாத பெறுமதியற்ற ஜடங்களே. இவ்வாறான இரு பகுதியனரையுமே நான் நேரில் சந்திதித்திருக்கிறேன்.  அவர்களில் புலியாதரவு, புலியெதிர்பபு என்ற சிறிய வித்தியாசத்தை தவிர மற்றைய குணாம்சங்கள் எல்லாம்   ஒரே மாதிரியே  உள்ளதை என்னால்  அறியமுடிந்தது.  அதேவேளை, இந்த இரு பகுதியுமே மிகவும் அநாகரீகமான ஆசாமிகள் என்பது அவர்களின்   எழுத்துக்கள், பேசுக்கள்  வசவுகள் மூலம் அறியமுடிந்தது. தமிழ் இனத்தின் நல்வாய்ப்பாக,  தாயகத்தில் இந்த இருபகுதியினரும் அருகிவிட்டனர் என்பது நல்ல செய்தி. இவர்களது வெற்றுக் கற்பனைகள்  காலாவதியாகிவருவதால் வெளிப்படையான மக்கள் கருத்துக்களை வைக்கும் போது அதற்கு   பதில் கூற முடியாமல் வசவுகள் மூலம் எதிர்கொள்ளலாம்  என்று இப்போதும் அதே பழைய கற்பனைக்கோட்டையில் வாழ்கின்றனர். அந்தக் காலம் மலையேறிப் போய்விட்டது என்பதை கூட உணரமுடியாத பரிதாப நிலை அவர்களுக்கு. ஆகவே இந்த பெறுமதி அற்ற சிறு குழுவினர்  ஜதார்ததமான மக்களின்  கருத்துக்களை மாற்றிவிடப் போவதில்லை என்பதை சாமான்ய தமிழ்  மனிதர்களுடனான உரையாடலில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஆகவே, அவர்களின்  வசவுகளுக்கு நன்றிகூற  அவர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 😆 

குறிப்பு:  போதுமானளவு விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டதால் இத்திரியில் இதுவே எனது கடைசிக் கருத்தாதலால் இதற்கு மேல் என்மீது வசைமாரி பொழிய வருபவர்கள் இந்த பதிலை மீள வாசித்து கிரகித்து கொள்ளுமாறு அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழ் இனத்தின் நல்வாய்ப்பாக,  தாயகத்தில் இந்த இருபகுதியினரும் அருகிவிட்டனர் என்பது நல்ல செய்தி. இவர்களது வெற்றுக் கற்பனைகள்  காலாவதியாகிவருவதால் வெளிப்படையான மக்கள் கருத்துக்களை வைக்கும் போது அதற்கு   பதில் கூற முடியாமல் வசவுகள் மூலம் எதிர்கொள்ளலாம்  என்று இப்போதும் அதே பழைய கற்பனைக்கோட்டையில் வாழ்கின்றனர். அந்தக் காலம் மலையேறிப் போய்விட்டது என்பதை கூட உணரமுடியாத பரிதாப நிலை அவர்களுக்கு. ஆகவே இந்த பெறுமதி அற்ற சிறு குழுவினர்  ஜதார்ததமான மக்களின்  கருத்துக்களை மாற்றிவிடப் போவதில்லை

உண்மைநிலையை தெரிவிக்கும் கருத்து. சமன் செய்து சீர்தூக்குங் கோல் ஒன்றும் அவர்களிடம் இல்லை.  அந்த கோலை கை தடியாக தான் அவர்கள் பாவிக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து கற்பனை கோட்டையில் மகிழ்ச்சியாக வாழட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.