Jump to content

பிரிட்டனில் முஸ்லிம்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பு மற்றவர்களை விட 3 மடங்கு அதிக குழந்தைகள் பிறப்பு


Recommended Posts

இனப்பெருக்கத்தை பற்றி கதைக்கிறதை விட்டுட்டு ..

யாரு பேர் பற்றிகதைக்க சொன்னது?? :angry:

அப்ப நான் இந்த பக்கம் வர ஏலாது நான் போயிற்று வாரேன்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு உங்கள் பெயர் கூட ஸ்கந்த என்ற வடமொழி சொல்லின் திரிபுதான். வெற்றிவேல் என்பது தூய தமிழ் பெயர். :unsure:

நல்ல தமிழ் பெயராய் வைப்பது தமிழ் வளர்க்க உதவும்

திருநெல்வேலிக்கே அல்வாடாப்பா உண்மையாவே இந்த பெயர் வடமொழி பெயரா எனக்கு இவ்வளவு நாளும் தெறியாம போச்சே உதுகளை விடுவோம் இந்த பெயர்கள் எல்லாம் தமிழ் பெயர்களா???

இப்பொழுது புலத்தில் உள்ள சிறுவர்களின் 75% பெயர்கள் இவை சாய்மீரா,சாய்ராம்,அபிலசாய்,ச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம். இப்போது தமிழில் பலர் பாலகுமார் என்று வைக்கின்றார்கள். ஆனால் ஆங்கிலத்தில் balakumar என்று தான் எழுதுகின்றார்கள். இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஒருவரை அழைக்கின்றபோது கூட பா என்ற ஒலி வழங்காமல், ba என்ற ஒலிநயமே வழங்கப்படுகின்றது.

இதனால் பாலகுமார் என்பது ஆங்கிலச் சொல் என்று கருதலாமா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எனக்கு ஒரு சந்தேகம். இப்போது தமிழில் பலர் பாலகுமார் என்று வைக்கின்றார்கள். ஆனால் ஆங்கிலத்தில் balakumar என்று தான் எழுதுகின்றார்கள். இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஒருவரை அழைக்கின்றபோது கூட பா என்ற ஒலி வழங்காமல், ba என்ற ஒலிநயமே வழங்கப்படுகின்றது.

இதனால் பாலகுமார் என்பது ஆங்கிலச் சொல் என்று கருதலாமா?

தூயவன்,

பாலன் என்பது Bal (இளைய) என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது. வடமொழியில் Ba ஒலிவடிவம் பேணப்படுகிறது. அதனாலேயே தமிழிலும் இப்போது அதைப் பின்பற்றுகிறார்கள். ஊரில் பெரும்பாலும் paalan என்றே சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நண்பரே

நானும் ஆங்கிலத்தில் உச்சரிப்பை வைத்துத் தான் இப்படி உச்சரிக்கின்றார்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில தமிழ் உச்சரிப்புக்களை ஆங்கிலத்தில் எழுத முடியாது. தமிழ், புலி,புளி ஆகிய மூன்றில் வரும் ழ்,லி,ளி யை எவ்வாறு ஆங்கிலத்தில் வித்தியாசப்படுத்த முடியும்?. thamil, puli or puli

தமிழினி, சாலைந்திரயன் ஆகிய பெயர்களில் வரும் ழ்,ல்,ள் எவ்வாறு ஆங்கிலத்தில் வித்தியாசப்படுத்தமுடியும்? Thamilini, saalai Ilanthirayan

பா என்ற சொல்லினை உண்மையில் Pa என்று ஆங்கிலத்தில் அழைக்க முடியாது. அதே போல Ba என்றும் அழைக்க முடியாது. Pa, Ba ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஒலியைக் கொண்டது பா.

Link to comment
Share on other sites

Thamizhini என்று தமிழினியை ஆங்கிலதில் எழுதலாம்

Tamilnet அறிமுகப்படுத்தியுள்ள புதிய எழுத்துருவாக்கத்தின்படி தமிழினியை Thami'lini என்று எழுதலாம்.

http://www.tamilnet.com/img/publish/2007/0...scription_1.pdf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.