Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா உறுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா உறுதி

சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா உறுதி

கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்கள குழுவில் 50 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், நிகழ்வின் பின்னர் கதிர்காமத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சுதந்திர-தின-நிகழ்வில்-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

இந்திய சுதந்திர தினத்தன்று... பரிசாக,  இனிப்பு  கொடுப்பார்கள்.
ஸ்ரீலங்கா   "கொரோனாவை" பரிசாக தந்திருக்கு. 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசானது, கொரோனாவிலிருந்து தனது நாட்டைப் பாதுகாப்பதற்கு ஒரு கோட்பாட்டை வைத்துள்ளது. அதாவது குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால்! அக்குடும்பத்தில் இருக்கும் அனைவரையும்....அவர்களுக்குக் கொரோனா இருக்கோ, இல்லையோ லொக்டவுனுக்கு உள்ளாக்கப் படுவார்கள்!! அதுவும் தமிழர் வசிக்கும் பகுதியென்றால், ஊரே லொக்டவுனு்கு உள்ளாக்கப்படும். சுதந்திர தினத்தில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்.... ஏனையவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் லொக்டவுனிலா? அல்லது லொக்கப்பிலா? இல்லாது சுந்திர தினத்தில் 50 பேர்கள்தான் கலந்துகொண்டார்களா.?? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-02-12-19-55-38-730-org-m IMG-20210212-200309.jpg

உன்னையெல்லாம் யூஸ் போட்டு குடிப்பம்டா என்ர சிப்ஸு ..☺️..😊

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2021-02-12-19-55-38-730-org-m IMG-20210212-200309.jpg

உன்னையெல்லாம் யூஸ் போட்டு குடிப்பம்டா என்ர சிப்ஸு ..☺️..😊

 செம பகிடி... தோழர்.  :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை! தாத்தா கொடி பிடிக்கப்போயிருந்தால், இன்று பூட்டி காவல் போட்டிருப்பார்கள் தப்பிவிட்டார். கொரோனா நம்ம தலையைக் காத்துவிட்டது. 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.