Jump to content

மகா சங்கத்தினரின் ஆலோசனைப்படி ஜெனிவா சவால்களை எதிர்கொள்வோம் - பிரதமர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

சிங்களவர்கள் மட்டும் அல்ல இந்துக் கடவுள்களை வணங்கும் இலங்கை தமிழர்களும்  பயத்தினால் தான் வணங்குகிறார்கள். இந்துக்கள் மதம்மாறி இயேசுவை வணங்குவதும் பயத்தினால் தான். பேரச்சமே பக்திக்கு காரணம்.

தமிழர்கள் சந்திப்பில் கடவுள் புகழ் பேசாமல் இருப்பது அரிது.இயேசு சாயிபாவா அற்புதங்கள் பற்றிய பேச்சுக்களும் இடம் பெறும். மற்ற இனத்தவர்கள் சந்திப்பில் கடவுள் பேச்சு வந்தாலே நல்ல நகைச்சுவையாக இருக்கும்.

விளங்க நினைப்பவன்...!

இந்த விடயத்தில்  தென்னாபிரிக்க பாதிரியார் டெஸ்மன்ட் ருற்ரு அவர்கள் ஒரு முறை கூறீயது நினைவுக்கு வருகின்றது!

அவர்கள் வந்த போது நாடு எங்கள் கையிலிருந்தது! கண்களை மூடி ஜேசுவைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்..!
கண்களைத் திறந்த போது....பைபிள் எங்கள் கையில் இருந்தது! நாடு அவர்கள் கையிலிருந்தது!

இப்போது கிறிஸ்தவ மதத்தை வளர்க்க அவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை!
மற்றவர்கள் அவர்களுக்காக அதை வளர்ப்பார்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

சீனாவில் கூட விகாரைகளும் கிறீஸ்தவ ஆலயங்களும் பக்தியுடன் மக்கள் வழிபடும் இடங்களாக இருப்பதை நேரடியாக சென்று பார்க்க கிடைத்தது. Russian Orthodox Christianity என்ற கிறீஸ்தவ சமயமே ரஷ்சியர்களுக்காக இருக்கிறது. பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் கத்தோலிக்கமும் கிறீஸ்தவமும் அரச வரிப்பணத்தில் இயங்குகின்றன. மதம் முன்னோர் குறியீட்டு  விடயமாக (symbolic) மட்டும் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவற்றை உதாரணம் காட்டுவீர்களா?

கற்பகதரு, உங்கள் கவனத்துக்காகப் பின்வருவதை இணைக்கின்றேன்!

இது அவுஸ்திரேலிய அரசியலமைப்பின் மதங்கள் பற்றிய பகுதி.

Section 116

4.2
The starting point in any discussion about religious freedom in Australia is section 116 of the Australian Constitution:
The Commonwealth shall not make any law for establishing any religion, or for imposing any religious observance, or for prohibiting the free exercise of any religion, and no religious test shall be required as a qualification for any office or public trust under the Commonwealth.
4.3
There are four prohibitions on the Commonwealth in this section:
 
establishing any religion
 
imposing any religious observation
 
prohibiting the free exercise of any religion
 
requiring a religious test as a qualification for any office or public trust under the Commonwealth.
4.4
As Professor George Williams pointed out in his submission, these prohibitions apply to the Commonwealth, and not to the States. The Constitution contains no direct protection from State laws which may restrict religious freedom.2 Protection of religious freedom at State level is deliberately left to the States by the drafters of the Constitution. Indeed, the drafters’ primary purpose in section 116 was not to protect religious freedom, “but to preserve the States’ exclusive powers to regulate religious practices and local affairs”.3
4.5
Dr Luke Beck, a constitutional scholar whose principal research focus is on the history, meaning, and operation of section 116,4 agreed that this was the intention of the framers.5
4.6
State protections of religious freedom are discussed further in Chapter Five.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சிங்களவர்கள் மட்டும் அல்ல இந்துக் கடவுள்களை வணங்கும் இலங்கை தமிழர்களும்  பயத்தினால் தான் வணங்குகிறார்கள். இந்துக்கள் மதம்மாறி இயேசுவை வணங்குவதும் பயத்தினால் தான். பேரச்சமே பக்திக்கு காரணம்.

ஒரு அரசின் கீழ் வாழும் நாம் சட்டதிட்டங்கள் தண்டனைகளுக்கு பயந்துதான் பணிந்து நடக்கின்றோம். மீறினால் தண்டனை பெறுகின்றோம்.ஏன் மரண தண்டனை கூட இருக்கின்றது. ஒரு காலத்தில் மதங்கள் சட்டமேதும் இல்லாமல் மனிதத்தை பயம் காட்டி அடக்கி வைத்திருந்தது. இன்றைய காலத்தில் அரசுகள் நேரடி தண்டனைகள் மூலம் மனிதத்தை அடக்கி வைத்திருக்கின்றது.

இதன் சாரம்சம் மனித குலத்திற்கு பய பக்தி அவசியம். இல்லையேல் அது காட்டு வெள்ளம்.

Link to comment
Share on other sites

16 hours ago, கற்பகதரு said:

சீனாவில் கூட விகாரைகளும் கிறீஸ்தவ ஆலயங்களும் பக்தியுடன் மக்கள் வழிபடும் இடங்களாக இருப்பதை நேரடியாக சென்று பார்க்க கிடைத்தது. Russian Orthodox Christianity என்ற கிறீஸ்தவ சமயமே ரஷ்சியர்களுக்காக இருக்கிறது. பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் கத்தோலிக்கமும் கிறீஸ்தவமும் அரச வரிப்பணத்தில் இயங்குகின்றன. மதம் முன்னோர் குறியீட்டு  விடயமாக (symbolic) மட்டும் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவற்றை உதாரணம் காட்டுவீர்களா?

1 hour ago, புங்கையூரன் said:

கற்பகதரு, உங்கள் கவனத்துக்காகப் பின்வருவதை இணைக்கின்றேன்!

இது அவுஸ்திரேலிய அரசியலமைப்பின் மதங்கள் பற்றிய பகுதி.

அவுஸ்திரேலிய சட்டத்தில், அரசு மத சார்பாக இயங்குவதை தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் அவை. இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இத்தகைய சட்டங்கள் உள்ளன. ஆனால் இவை, மதம் முன்னோர் குறியீட்டு  விடயமாக (symbolic) மட்டும் இயங்கும் படி செய்யும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக, இந்த சட்டங்கள் மதத்தை மக்கள் விரும்பிய அளவு தீவிரமாக பின்பற்றும் உரிமையை பாதுகாப்பனவாகவே அமைந்திருக்கின்றன. அதனால் தான், அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளை சேர்ந்த அமைப்புகள், மக்களிடம் பணம் சேகரித்து சர்வதேச அளவில்,ஜெகோவாவின் சாட்சிகள் போன்ற தீவிரமான மதம் பரப்பும் செயற்திட்டங்களில் வெற்றி பெற்று வருகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

விளங்க நினைப்பவன்...!

இந்த விடயத்தில்  தென்னாபிரிக்க பாதிரியார் டெஸ்மன்ட் ருற்ரு அவர்கள் ஒரு முறை கூறீயது நினைவுக்கு வருகின்றது!

அவர்கள் வந்த போது நாடு எங்கள் கையிலிருந்தது! கண்களை மூடி ஜேசுவைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்..!
கண்களைத் திறந்த போது....பைபிள் எங்கள் கையில் இருந்தது! நாடு அவர்கள் கையிலிருந்தது!

இப்போது கிறிஸ்தவ மதத்தை வளர்க்க அவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை!
மற்றவர்கள் அவர்களுக்காக அதை வளர்ப்பார்கள்...!

நேரிலேயே காண்கின்றோமே 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

அவர்கள் வந்த போது நாடு எங்கள் கையிலிருந்தது! கண்களை மூடி ஜேசுவைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்..!
கண்களைத் திறந்த போது....பைபிள் எங்கள் கையில் இருந்தது! நாடு அவர்கள் கையிலிருந்தது!

இப்போ பைபிள் எல்லாம் தேவையில்லை. பணம், பதவி  கையில் வைத்தாலே போதும், நாட்டை தாரை வார்த்துவிடுவார்கள். அதற்கு இலங்கை சாட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, tulpen said:

என்ன வரலாற்று விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும்,   நடைமுறையில் மதங்களுக்கும் அந்த மத நம்பிக்கைகளுக்கும் அது   தொடர்பான மூடநம்பிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இடங்களில், அயோக்கியத்தனமும் சோம்பேறித்தனமும் வறுமையும் அநீதியான விடயங்களும் தலைவிரித்து ஆடும், என்பதே உண்மை.  மதத்தை  ஒரு சிறிய,  முன்னோர் குறியீட்டு  விடயமாக (symbolic) மட்டுமே, பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் மதத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்காத அறிவியலை,  உலக மக்கள் பெற்றுக்கொண்டால்,  மதத்தை வைத்து மக்களைப் பயப்படுத்தி சோம்பேறிக் கூட்டங்களாக, அடிமைகளாக  தீயவர்கள் அதைப் பயன்படுத்துவதை தடுக்கலாம். 

சிங்கள பேரினவாத இன வெறியர்கள்   மதத்தை பயன்படுத்தி அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றி மத வெறியை உருவாக்கியதன் மூலம்,  தமது அதிகாரத்தை நிலைநாட்டுகின்றனர். சாதாரண சிங்கள மக்களின் வாழ்ககைத்தரத்தில்  மதத்தினால் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களே.

அதே போல பாப்பனர்கள் இந்து சனாதன மதம் என்ற நச்சு விதையை பயன்படுத்தி மக்களை பிரித்து மூடர்களாக்கி தமது வாழ்ககையை வளப்படுத்துகின்றனர். தமிழர்களை பொறுத்தவரையும் அவரகள் மன்னர்கள் காலம் தொட்டு இந்து/ சைவ (இரண்டும் நடைமுறையில் ஒன்று தான்)பார்ப்பன ஆச்சாரங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அடிமைப்பட்டு,  தமது அறிவிழந்து, ஆட்சியையும் இழந்து, நிர்கதியாக நிற்கிறார்கள். அதிக ஆச்சாரங்களுக்கும் புனிதங்களுக்கும் சென்றி  மென்றுக்கும் மட்டுமே அடிமைப்பட்டிருப்பதால் தமது தவறுகளை கூட திரும்ப பரிசீலித்து அதை திருத்த முடியாத நிலையில்  அரசியல் என்ற  அறிவு சார்  தத்துவத்தையும் அந்த புனிதங்களுக்குள் தொலைத்த victims ஆக தமிழர்களாகிய நாம் உள்ளோம். 

துல்பென்...
இந்த திரியின் தலைப்பு "மகா சங்கத்தினரின் ஆலோசனைப்படி ஜெனிவா சவால்களை எதிர்கொள்வோம் - பிரதமர்" 

நீங்கள் எழுதியது மொத்தம் 21 வரிகள், 
முதல் 8 வரிகளில் பொதுவாக மதம், அறிவியல் போன்ற அருமையான கருத்துக்களை வைக்கும் நீங்கள், 

அடுத்து 4 வரிகளில் மேம்போக்காக சிங்கள இனவாதம், அப்பாவி சிங்கள மக்கள் அவர்களும் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறுகிறீர்கள்.

தொடரும் மிகுதி 9 வரிகளால்  பார்ப்பனர், இந்து சனாதனம், சைவம், மூடநம்பிக்கைகள்,  அடிமைத்தனம் ,  தமது அறிவிழந்து, ஆட்சியையும் இழந்து, நிர்கதியாக விக்டிமாக நிற்கிறார்கள் என்றும் அடிக்கோடிட்டு முடிக்கிறீர்கள். 

மகா சங்கத்தினரின் வழிகாட்டலால் பறிக்கப்பட்ட தமிழர்களின் உயிர், உடைமைகள் , அவர்களது வாழ்வியல் பற்றி நீங்கள் பேசாவிட்டால் யார் பேசுவார்கள்?

இதை வாசிக்கும் போது  நீங்கள் நல்ல கருத்தை சொல்லி இருந்தாலும் கூட, உங்கள் கவனம் எல்லாம் குறிப்பிட்ட ஒரு பகுதியை மையப்படுத்தி வெளியிடும் கருத்துக்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
இதை பலரும் இந்த கோணத்தில் தான் வாசித்து புரிந்து கொள்கிறார்களா?

Link to comment
Share on other sites

9 hours ago, Sasi_varnam said:

ச‍சி வர்ணம், 

யாழ் இணையம் என்பது தமிழர்க்களின் கருத்துக்களம். இது வெளிநாட்டவர்களுக்கான பரப்புரையும் அல்ல ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களாலும் வாசிக்கப்படுவதல்ல. முழுக்க முழுக்க தமிழர்களால் தான் வாசிக்கப்படுகிறது. எமது வீழ்ச்சிக்கான எமது பக்க காரணங்களை அதிக அளவில் தேடுவது தான் கருத்து களத்தின் வினைதிறனை அதிகரிக்கும் என்பதே எனது எண்ணம். அதனாலேயே எனது கருத்துக்கள் தமிழ்களாகிய எம் மீது வைக்கப்படும் சுயவிமர்சனமாக உள்ளது.  உங்களுக்கே தெரியும் சாதாரணமாக ஒரு  நிறுவனம் கூட தனது வியாபார இழப்புக்கு காரணம் தேட  தமக்குள்ளே விவாதிக்கும் போது தமது நிறுவனப்பக்கம் உள்ள தவறுகளை எப்படி திருத்துவது என்பது குறித்து  தான் அதிகம் விவாதிப்பார்கள். ஒரு சிறு நிறுவனமே அப்படி செய்யும் போது ஒரு தேசிய இனம் தனது பக்க தவறுகளை "பேசாப்பொருள்" என்ற வகுதிக்குள் அடக்க முடியாது.  

இங்கு வந்து எல்லோரையும் போல சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து கருத்தை எழுதிவிட்டு அதை தமிழரளாகிய நாமே வாசித்து புளகாங்கிதம் அடைந்து எனக்கு பாராட்டு தெரிவிப்பது  எந்த பயனுமில்லை என்பது எனது கருத்தாக உள்ளது. ராஜபக்ச ஒழிக. கோட்டபாய ஒழிக, சிங்கள பேரினவாதம் ஒழிக என்று நாமே நமக்குள்  பேப்பரில் எழுதிவிட்டு நாமே வாசித்து சந்தோசமடைவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் ஒரு சிறிய நன்மை கூட எமக்கு கிடைக்கப்போவதில்லை. 

உலக அரசியலில் எல்லா நாடுகளும் த‍த்தமது  நன்மைகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கும்.  தமிழீழம் என்ற நாடு உருவானாலும்  கூட  அது  உலக அரசியலில் ஈடுபடும் போது தமது நன்மைகளை மட்டும் பார்க்குமே தவிர உலக தர்ம‍ம்,நியாயம் என்று தனது சர்வதேச கொள்கைகளை வகுக்கப்போவதில்லை.

ஆகவே  இந்த உலக ஜதாரத்தத‍்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நெகிழ்வுத்தன்மையுடன்  எமது  தரப்பு தலைமைகள்  என்றுமே போராடவில்லை என்பதை போராட்ட காலத்தில் புலிகளோடு ஒன்றாக இருந்த மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு உட்பட பலர்  வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இன்று அதை வெளிப்படையாக கூறும் திரு மு. திருநாவுக்கரசு  2009 க்கு முற்பட்ட காலத்தில் வன்னியில் இருந்து  தமிழீழ தேசிய தொலைக்காட்சியில்(NTT)  மறைமுகமாக அதை  எச்சரிக்கையாக அன்றிருந்த தலைமைக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்  அதை நேர்மையாக செய்த‍தை பேச்சுவார்த்தை காலத்தில் இங்கு NTT ஒலிபரப்பான போது நானே பல முறை கேட்டுள்ளேன்.  அன்று அவரது மறைமுக எச்சரிக்கைகள் புறக்கணிகப்பட்டதோ அல்லது புரியவில்லையே தெரியாது. ஆனால் அதன் விளைவுகளை நாம் இப்போது சந்தித்துகொண்டிருக்கிறோம். மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையிலாவது வெளிப்படையாக அதை பேசுவதில் தவறில்ல என்பது எனது கருத்து. 

நான் இவ்வாறு  வெளிப்படையாக கருத்துக்களை வைப்பதால் இங்கு உள்ள ஒரே கருத்தே கொண்ட, அரசியலை வெறும் சென்றிமென்றாகவும் அதை வேளை  ஒருபக்க பார்வை  மட்டுமே  பார்க்கும்  சிறு குழுவினரின் அதிக வெறுப்புக்கு உள்ளாகிறேன் என்பது எனக்கு தெரியும். என்றாலும் யாழ் இணையத்தின் பரந்துபட்ட சாமான்ய வாசகர்களின் சிந்தனையை தூண்டவே அவ்வாறு செய்கிறேன்.  அவ்வாறு செய்யும்  அரசியல் உரிமை சாதாரண தமிழரான எனக்கு உள்ளது என்று நம்புகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

உங்கள் பதிலின் பெரும் பகுதியை ஏற்றுக்கொள்கிறேன்.👍
உங்களின் கருத்தை உள்வாங்கி அதன் அடிப்படை நோக்கத்தை புரிந்து கொள்ள பலரால் முடிவதில்லை.
அதற்கு நீங்களும் ஒரு காரணமாக அமைகிறீர்களோ என்று தான் எழுதி இருந்தேன்.
என்னுடைய நிலைப்பாடு "நயம் பட உரைத்தல்" 

உங்கள் கூற்றுப்படி....
இங்கு வந்து எல்லோரையும் போல சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து கருத்தை எழுதிவிட்டு அதை தமிழரளாகிய நாமே வாசித்து புளகாங்கிதம் அடைந்து எனக்கு பாராட்டு தெரிவிப்பது  எந்த பயனுமில்லை என்பது எனது கருத்தாக உள்ளது. ராஜபக்ச ஒழிக. கோட்டபாய ஒழிக, சிங்கள பேரினவாதம் ஒழிக என்று நாமே நமக்குள்  பேப்பரில் எழுதிவிட்டு நாமே வாசித்து சந்தோசமடைவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் ஒரு சிறிய நன்மை கூட எமக்கு கிடைக்கப்போவதில்லை.

இதே கருத்தை தான் இன்னும் சிலர் வேறு மாதிரி சொல்கிறார்கள். சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து ஜெனிவா , உலக நாடுகள் என்று ஒப்பாரி வைக்காமல் இருக்கின்ற சிங்கள அரசின் கேவல அரசியலோடு  நல்லிணக்கம்  செய்து அண்டிப்பிழையுங்கள். ஒரு சில நன்மைகளாவது கிடைக்கும்...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வீழ்ச்சி

எமது பக்க காரணங்கள்.

தமிழர்களாகிய எம்மீது...இப்படிச்  சொல்லும்  துல்பன். .இந்தப்போராட்டம். தமிழர்களாகிய எம்மால்  நடத்தப்படடது..தமிழர்களாகிய நாமே பிழையும். விட்டோம் .

எனபதையும்   ஒத்துக்கொள்கிறார்..இந்த தமிழர் என்பதுக்குள் துல்பனும் அடக்கிவிட்டார்..

தமிழர்களாகிய நாம் இலங்கையில். எப்படிப் போராடினலும், எவ்வளவு பலம் கொண்டு போராடினலும், திருநாவுக்கரசு சொன்னபடி போராடினலும்...வேறு எந்தவழிகளில் போராடினலும். இன்றைய நிலைவரப்படி  வெற்றி பெற வாய்ப்பு இல்லை.சிங்களப் பெரும்பன்மையும். பௌத்த ஆதிக்கமும். இல்லாமால் செய்யப்பட்டல் மட்டும் இலங்கையில் தமிழருக்கு போராடமால் தீர்வு கிடைக்கலாம்.

உலகில் எந்தவெரு போராட்டமும் பிழையில்லாமால் நடைபெறவில்லை..அப்படி பிழை விடமால் நடந்த போராட்டங்களை பட்டியலிடுங்கள் பார்ப்போம்.  வல்லரசுகள் கூட பிழை விடுகின்றன...தமிழர் போராட்டத்தில் பிழைகள் நடத்திருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவை .வெற்றி பெற்றலும்சரி. தோல்வி பெற்றலும்சரி. போராட்டங்களில் பிழைகள் இடம்பெறும் ..இனி வரும் காலங்களில் நடைபெறும் போராட்டங்களிலும் நிச்சயம் பிழைகள் இடம்பெறும்..ஆகவே தமிழர் போராட்டத்தில்

பிழைகள் நடந்தன என்று சொல்லுவது,எழுதுவது  கூட ஒரு பிழையான செயல் ஆகும்.😁😄😂

Link to comment
Share on other sites

3 hours ago, Sasi_varnam said:

இதே கருத்தை தான் இன்னும் சிலர் வேறு மாதிரி சொல்கிறார்கள். சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து ஜெனிவா , உலக நாடுகள் என்று ஒப்பாரி வைக்காமல் இருக்கின்ற சிங்கள அரசின் கேவல அரசியலோடு  நல்லிணக்கம்  செய்து அண்டிப்பிழையுங்கள். ஒரு சில நன்மைகளாவது கிடைக்கும்...
 
_நீங்கள் சொல்வது எனக்கு விளங்கியபடி,

இரெண்டு வழிகள் மட்டுமே உண்டு, அவையாவன:

1. சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து ஜெனிவா , உலக நாடுகள் என்று ஒப்பாரி வைப்பது, அல்லது

2. சிங்கள அரசின் கேவல அரசியலோடு  நல்லிணக்கம்  செய்து அண்டிப்பிழைப்பது.

இது உண்மையல்ல. இவை தவிர மிகவும் காத்திரமான வேறு வழிகளும் உள்ளன. 

31 minutes ago, Kandiah57 said:

தமிழர்களாகிய நாம் இலங்கையில். எப்படிப் போராடினலும், எவ்வளவு பலம் கொண்டு போராடினலும், திருநாவுக்கரசு சொன்னபடி போராடினலும்...வேறு எந்தவழிகளில் போராடினலும். இன்றைய நிலைவரப்படி  வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

இதுவும் உண்மையல்ல. இன்றுதான் வெற்றிபெறும் சாத்தியம் உச்சத்தில் உள்ளது. ஆனால், அதற்கான பாதைகள் பற்றிய அறிவும், அவற்றில் பயணம் செய்யும் ஆற்றலும் பெரும்பான்மையான ஈழத்தமிழரிடம் இல்லை. உண்மையில் இந்த வெற்றிக்கு பெரும்பான்மையான ஈழத்தமிழர் இந்த பாதைகள் பற்றி அறிய வேண்டிய தேவையும் இல்லை. அவர்களின் பங்களிப்பும் கூட தேவையற்றது. விடயம் அறிந்த ஆற்றலுள்ள ஒரு சிலரே இந்த வெற்றியை ஏற்படுத்த கூடியவர்கள். இவை பற்றி அறிய விரும்புபவர்கள் மட்டும் எரித்ரியா, சோமாலிலாந்து, கிழக்கு தீமோர் ஆகியவற்றை பற்றி படித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

 இவை பற்றி அறிய விரும்புபவர்கள் மட்டும் எரித்ரியா, சோமாலிலாந்து, கிழக்கு தீமோர் ஆகியவற்றை பற்றி படித்து பாருங்கள்.

உண்மையில் நீங்கள் குறிப்பிடும் நாடுகள் போன்ற நிலைகளில் தமிழீழத்தை அடைந்திருக்க தலைவரால் முடிந்திருக்கும். ஆனால் அவர் அதையும் தாண்டி தூர நோக்கோடு சிந்தித்தார் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

_நீங்கள் சொல்வது எனக்கு விளங்கியபடி,

இரெண்டு வழிகள் மட்டுமே உண்டு, அவையாவன:

1. சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து ஜெனிவா , உலக நாடுகள் என்று ஒப்பாரி வைப்பது, அல்லது

2. சிங்கள அரசின் கேவல அரசியலோடு  நல்லிணக்கம்  செய்து அண்டிப்பிழைப்பது.

இது உண்மையல்ல. இவை தவிர மிகவும் காத்திரமான வேறு வழிகளும் உள்ளன. 

இதுவும் உண்மையல்ல. இன்றுதான் வெற்றிபெறும் சாத்தியம் உச்சத்தில் உள்ளது. ஆனால், அதற்கான பாதைகள் பற்றிய அறிவும், அவற்றில் பயணம் செய்யும் ஆற்றலும் பெரும்பான்மையான ஈழத்தமிழரிடம் இல்லை. உண்மையில் இந்த வெற்றிக்கு பெரும்பான்மையான ஈழத்தமிழர் இந்த பாதைகள் பற்றி அறிய வேண்டிய தேவையும் இல்லை. அவர்களின் பங்களிப்பும் கூட தேவையற்றது. விடயம் அறிந்த ஆற்றலுள்ள ஒரு சிலரே இந்த வெற்றியை ஏற்படுத்த கூடியவர்கள். இவை பற்றி அறிய விரும்புபவர்கள் மட்டும் எரித்ரியா, சோமாலிலாந்து, கிழக்கு தீமோர் ஆகியவற்றை பற்றி படித்து பாருங்கள்.

கற்பகதரு அவர்களே ! எரித்ரியா,சோமாலிலாந்து,கிழக்கு தீமோர் ஆகியவைபற்றி ஒரு திரியைத்திறந்து எழுதுங்கள் நானும் வாசிக்கின்றேன் மற்ற கள உறுப்பினர்களும் வாசிக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் எல்லாம் அறிந்து கொள்ளும் போது ஈழத்தில் தமிழ் மக்கள் இருக்கமாட்டார்கள்.தொருங்கோ உங்கள் போராட்டங்களை.வெற்றி பெற வாழ்த்துக்கள்.(இந்த எனது கருத்து யாழில் இடம்பெறும் பல திரிகளுக்கும் சேர்த்துத்தான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

ச‍சி வர்ணம், 

யாழ் இணையம் என்பது தமிழர்க்களின் கருத்துக்களம். இது வெளிநாட்டவர்களுக்கான பரப்புரையும் அல்ல ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களாலும் வாசிக்கப்படுவதல்ல. முழுக்க முழுக்க தமிழர்களால் தான் வாசிக்கப்படுகிறது. எமது வீழ்ச்சிக்கான எமது பக்க காரணங்களை அதிக அளவில் தேடுவது தான் கருத்து களத்தின் வினைதிறனை அதிகரிக்கும் என்பதே எனது எண்ணம். அதனாலேயே எனது கருத்துக்கள் தமிழ்களாகிய எம் மீது வைக்கப்படும் சுயவிமர்சனமாக உள்ளது.  உங்களுக்கே தெரியும் சாதாரணமாக ஒரு  நிறுவனம் கூட தனது வியாபார இழப்புக்கு காரணம் தேட  தமக்குள்ளே விவாதிக்கும் போது தமது நிறுவனப்பக்கம் உள்ள தவறுகளை எப்படி திருத்துவது என்பது குறித்து  தான் அதிகம் விவாதிப்பார்கள். ஒரு சிறு நிறுவனமே அப்படி செய்யும் போது ஒரு தேசிய இனம் தனது பக்க தவறுகளை "பேசாப்பொருள்" என்ற வகுதிக்குள் அடக்க முடியாது.  

இங்கு வந்து எல்லோரையும் போல சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து கருத்தை எழுதிவிட்டு அதை தமிழரளாகிய நாமே வாசித்து புளகாங்கிதம் அடைந்து எனக்கு பாராட்டு தெரிவிப்பது  எந்த பயனுமில்லை என்பது எனது கருத்தாக உள்ளது. ராஜபக்ச ஒழிக. கோட்டபாய ஒழிக, சிங்கள பேரினவாதம் ஒழிக என்று நாமே நமக்குள்  பேப்பரில் எழுதிவிட்டு நாமே வாசித்து சந்தோசமடைவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் ஒரு சிறிய நன்மை கூட எமக்கு கிடைக்கப்போவதில்லை. 

உலக அரசியலில் எல்லா நாடுகளும் த‍த்தமது  நன்மைகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கும்.  தமிழீழம் என்ற நாடு உருவானாலும்  கூட  அது  உலக அரசியலில் ஈடுபடும் போது தமது நன்மைகளை மட்டும் பார்க்குமே தவிர உலக தர்ம‍ம்,நியாயம் என்று தனது சர்வதேச கொள்கைகளை வகுக்கப்போவதில்லை.

ஆகவே  இந்த உலக ஜதாரத்தத‍்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நெகிழ்வுத்தன்மையுடன்  எமது  தரப்பு தலைமைகள்  என்றுமே போராடவில்லை என்பதை போராட்ட காலத்தில் புலிகளோடு ஒன்றாக இருந்த மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு உட்பட பலர்  வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இன்று அதை வெளிப்படையாக கூறும் திரு மு. திருநாவுக்கரசு  2009 க்கு முற்பட்ட காலத்தில் வன்னியில் இருந்து  தமிழீழ தேசிய தொலைக்காட்சியில்(NTT)  மறைமுகமாக அதை  எச்சரிக்கையாக அன்றிருந்த தலைமைக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்  அதை நேர்மையாக செய்த‍தை பேச்சுவார்த்தை காலத்தில் இங்கு NTT ஒலிபரப்பான போது நானே பல முறை கேட்டுள்ளேன்.  அன்று அவரது மறைமுக எச்சரிக்கைகள் புறக்கணிகப்பட்டதோ அல்லது புரியவில்லையே தெரியாது. ஆனால் அதன் விளைவுகளை நாம் இப்போது சந்தித்துகொண்டிருக்கிறோம். மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையிலாவது வெளிப்படையாக அதை பேசுவதில் தவறில்ல என்பது எனது கருத்து. 

நான் இவ்வாறு  வெளிப்படையாக கருத்துக்களை வைப்பதால் இங்கு உள்ள ஒரே கருத்தே கொண்ட, அரசியலை வெறும் சென்றிமென்றாகவும் அதை வேளை  ஒருபக்க பார்வை  மட்டுமே  பார்க்கும்  சிறு குழுவினரின் அதிக வெறுப்புக்கு உள்ளாகிறேன் என்பது எனக்கு தெரியும். என்றாலும் யாழ் இணையத்தின் பரந்துபட்ட சாமான்ய வாசகர்களின் சிந்தனையை தூண்டவே அவ்வாறு செய்கிறேன்.  அவ்வாறு செய்யும்  அரசியல் உரிமை சாதாரண தமிழரான எனக்கு உள்ளது என்று நம்புகிறேன். 

இடிப்பது  சிவன் கோவில் படிப்பது திருவாசகம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2021 at 20:02, Kandiah57 said:

உலகில் எந்தவெரு போராட்டமும் பிழையில்லாமால் நடைபெறவில்லை..அப்படி பிழை விடமால் நடந்த போராட்டங்களை பட்டியலிடுங்கள் பார்ப்போம்.  வல்லரசுகள் கூட பிழை விடுகின்றன...தமிழர் போராட்டத்தில் பிழைகள் நடத்திருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவை .வெற்றி பெற்றலும்சரி. தோல்வி பெற்றலும்சரி. போராட்டங்களில் பிழைகள் இடம்பெறும் ..இனி வரும் காலங்களில் நடைபெறும் போராட்டங்களிலும் நிச்சயம் பிழைகள் இடம்பெறும்..ஆகவே தமிழர் போராட்டத்தில்

பிழைகள் நடந்தன என்று சொல்லுவது,எழுதுவது  கூட ஒரு பிழையான செயல் ஆகும்.😁😄😂

Kandiah57 சொல்வதை தான் இலங்கை அரசும் சொல்கிறது.

உலகில் எந்தவொரு யுத்தமும் பிழையில்லாமால் நடைபெறவில்லை..அப்படி பிழை விடமால் நடந்த  யுத்தங்களை பட்டியலிடுங்கள் பார்ப்போம்.  வல்லரசுகள் கூட பிழை விடுகின்றன...இலங்கை யுத்தத்தில் பிழைகள் நடத்திருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவை .வெற்றி பெற்றலும்சரி. தோல்வி பெற்றலும்சரி. யுத்தங்களில் பிழைகள் இடம்பெறும் ..இனி வரும் காலங்களில் நடைபெறும் யுத்தங்களிலும் நிச்சயம் பிழைகள் இடம்பெறும்..ஆகவே இலங்கை யுத்தத்தில்

பிழைகள் நடந்தன என்று சொல்லுவது,எழுதுவது  கூட ஒரு பிழையான செயல் ஆகும்.😁😄😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2021 at 19:33, கற்பகதரு said:

கிழக்கு தீமோர் ஆகியவற்றை பற்றி படித்து பாருங்கள்.

விடயம் தெரிந்த ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார், இப்பொது வடக்கு கிழக்கில் சிறிலங்கா  அரசு செய்வது, கிழக்கு தீமோரில், இந்தோனேசியா இறுதி பகுதியில் போன்றே இருக்கிறது என்றும், இந்தோனேசியா பொருளாதரமும் அதல பாதாளத்தில் இருந்தது, சிறி லங்காவின் பொருளாதரமும் அதல பாதாளத்தில் இருகிறது.

ஒரு வித்தியாசம், அப்போது சீன ஓர் சக்தியாக இல்லை, இப்போது பொருளாதார மற்றும் அரசியல் போக்கில் செல்வாக்கு செலுத்தும் அல்லது திருப்பத்தை ஏற்றப்படுத்தக் கூடியளவு  சீன ஓர் சக்தியாக இருக்கிறது.      

இந்தோனேசியா, அப்படியான நேரத்தில் வகை தொகை இன்றி கொலைகளையும் செய்தது என்று  நினைக்கிறன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2021 at 19:33, கற்பகதரு said:

இதுவும் உண்மையல்ல. இன்றுதான் வெற்றிபெறும் சாத்தியம் உச்சத்தில் உள்ளது. ஆனால், அதற்கான பாதைகள் பற்றிய அறிவும், அவற்றில் பயணம் செய்யும் ஆற்றலும் பெரும்பான்மையான ஈழத்தமிழரிடம் இல்லை. உண்மையில் இந்த வெற்றிக்கு பெரும்பான்மையான ஈழத்தமிழர் இந்த பாதைகள் பற்றி அறிய வேண்டிய தேவையும் இல்லை. அவர்களின் பங்களிப்பும் கூட தேவையற்றது. விடயம் அறிந்த ஆற்றலுள்ள ஒரு சிலரே இந்த வெற்றியை ஏற்படுத்த கூடியவர்கள். இவை பற்றி அறிய விரும்புபவர்கள் மட்டும் எரித்ரியா, சோமாலிலாந்து, கிழக்கு தீமோர் ஆகியவற்றை பற்றி படித்து பாருங்கள்

சமீபத்தில் வந்த கட்டுரைகள் பற்றி படிக்கலையா கற்பக தரு ?

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

சமீபத்தில் வந்த கட்டுரைகள் பற்றி படிக்கலையா கற்பக தரு ?

படித்திருக்கிறேனே? பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் ஆட்சி அமைக்கும் என்றது கடைசி தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2021 at 22:10, விளங்க நினைப்பவன் said:

Kandiah57 சொல்வதை தான் இலங்கை அரசும் சொல்கிறது.

உலகில் எந்தவொரு யுத்தமும் பிழையில்லாமால் நடைபெறவில்லை..அப்படி பிழை விடமால் நடந்த  யுத்தங்களை பட்டியலிடுங்கள் பார்ப்போம்.  வல்லரசுகள் கூட பிழை விடுகின்றன...இலங்கை யுத்தத்தில் பிழைகள் நடத்திருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவை .வெற்றி பெற்றலும்சரி. தோல்வி பெற்றலும்சரி. யுத்தங்களில் பிழைகள் இடம்பெறும் ..இனி வரும் காலங்களில் நடைபெறும் யுத்தங்களிலும் நிச்சயம் பிழைகள் இடம்பெறும்..ஆகவே இலங்கை யுத்தத்தில்

பிழைகள் நடந்தன என்று

என்னுடைய கருத்துக்கு பதிலில்லை என்பதை மிக ஆழகான முறையில்  எடுத்து கூறியிருக்கிறிர்கள் மிக்கநன்றி. மிகக்கஸ்ரப்பட்டு சிந்தித்து என் கருத்துக்குள் இலங்கை என்ற சொல்லைச்செருகியிருக்கிறிர்கள். தமிழர்கள போராடியது தங்கள் இழந்த உரிமையை மீட்ப்பாதற்காக மட்டும் தான்.தமிழரிடம் விமானப்படையுமிருந்தது. பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனைகள், கோயில்கள், தேவாயாலயங்கள்,சிறுவர் இல்லங்கள்,....இப்படியான இடங்களில் திட்டமிட்டு ஆகயாவிமானத்க்குண்டுத்தாக்குதல் செய்யவில்லை.காரணம் மக்களை கொல்லவிரும்பவில்லை. அப்படிச்செய்திருந்தால் , என்றே பல முள்ளிவாக்கல்கள் உருவாகியிருக்கும்.(தெற்கில்)

இலங்கையரசு ஏன் போர் செய்தது? ஆகக்குறைத்த பட்சம் இந்தியாவில் உள்ளது போன்ற மாநில சுயாட்சி வழங்கி போரைத்தவிர்திருக்கலாம் இல்லையா? பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள்  கோயில்கள். தேவாயலயங்கள்.....போன்ற இடங்களில் ஏன் ஆகாயவிமானத்க்குண்டுத்தாக்குதல் செய்தார்கள்? தமிழர் சனத்தொகையைப்படிப்படியாக குறைத்து முழு நாட்டையும் சிங்களவர் நாடாக மாற்றவா ?இன்று தீர்வு வழங்கினால் ,ஏன் போர் செய்திர்கள் ?போர் செய்ய முதலே தமிழர்களுக்கு தீர்வைக் கொடுத்திருக்கலாம் என சிங்களமக்கள் அரசாங்கத்தை கேட்கமாட்டார்களா?

Link to comment
Share on other sites

On 12/2/2021 at 19:09, பிழம்பு said:

(எம்.மனோசித்ரா)

மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டல்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபகஷ , தேசப்பற்று சட்டமூலத்தின் அவசியம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதைத்தான் மொடடைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதென்பதோ?

Link to comment
Share on other sites

22 hours ago, Kandiah57 said:

இலங்கையரசு ஏன் போர் செய்தது? ஆகக்குறைத்த பட்சம் இந்தியாவில் உள்ளது போன்ற மாநில சுயாட்சி வழங்கி போரைத்தவிர்திருக்கலாம் இல்லையா? பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள்  கோயில்கள். தேவாயலயங்கள்.....போன்ற இடங்களில் ஏன் ஆகாயவிமானத்க்குண்டுத்தாக்குதல் செய்தார்கள்? தமிழர் சனத்தொகையைப்படிப்படியாக குறைத்து முழு நாட்டையும் சிங்களவர் நாடாக மாற்றவா ?இன்று தீர்வு வழங்கினால் ,ஏன் போர் செய்திர்கள் ?போர் செய்ய முதலே தமிழர்களுக்கு தீர்வைக் கொடுத்திருக்கலாம் என சிங்களமக்கள் அரசாங்கத்தை கேட்கமாட்டார்களா?

இலங்கையரசு ஏன் போர் செய்தது?

இந்திய ஏகாதிபத்தியத்தின் இலங்கை மீதான அடக்குமுறையின் ஒரு அங்கமாக இந்திய அரசால் பயிற்றுவிக்கப்பட்ட உள்ளூர் படைகளின் கிளர்ச்சியை அடக்கவே இலங்கை போர் செய்தது. இதை எனக்கு சொன்னவர் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்த அமெரிக்க விஞ்ஞானி. அந்த நாட்களில் அவருடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

ஆகக்குறைத்த பட்சம் இந்தியாவில் உள்ளது போன்ற மாநில சுயாட்சி வழங்கி போரைத்தவிர்திருக்கலாம் இல்லையா?

போரை தவிர்ப்பதற்கு முதலில் தேவையாக இலங்கை அரசுக்கு இருந்தது, தீர்வின் பின் ஆயுததாரிகளின் ஆயுதக் களைவுக்கான திட்டம். இந்தியப்படைகளுக்கு ஆயுதங்களை கையளித்த பின்னும் ஆயுதப்போர் தொடர்ந்தது போல தீர்வின் பின்னும் தனிநாடு நோக்கி ஆயுதப்போர் தொடரும் என்பதில் இலங்கை அரசுக்கு துளியளவும் சந்தேகம் இருக்கவில்லை. தீர்வு இந்திய மாநில ஆட்சியை ஒத்திருந்தாலும் இந்தியா இலங்கையில் கிளர்ச்சியை தொடரச்செய்து இலங்கையை முழுமையாக அடிபணிய வைக்கும் என்று இலங்கை அரசு நம்பியது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.