Jump to content

இலங்கை கொத்து ரொட்டி வீட்டில் செய்வது எப்படி ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஓரு சுவையான சிக்கன் கொத்து  ரொட்டி எப்படி சுவையாக வீட்டில் செய்யலாம் என்று காட்டி இருக்கிறேன் .செய்து பாருனகல் கருத்துக்களை சொல்லுங்கள் ....தாமரை 

Edited by Thamarai.k
  • Like 2
  • Thanks 2
Link to post
Share on other sites

இங்கெல்லாம் இப்ப கொத்து பாட்டுக்கு கொத்துறாங்கள் சிங்கள பாட்டு தமிழ் பாட்டு மியுசிக்கு கொத்துறாங்கள் 

நன்றாக இருக்கிறது ஆனால் கொத்து கொத்துற சத்தம் தட்டத்தில கேட் கல 😎

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றாக இருக்கிறது ஆனால் கொத்து கொத்துற சத்தம் தட்டத்தில கேட் கல 😎

அந்த இரண்டு  இரும்பு தட்டை தூக்கி கொத்த  பலமில்லையாக்கும் .😄

காயலான் கடைக்குள் புகுந்தது போல் தட்டுவார்கள் அப்போது .

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான உணவு.
செய்முறைக்கு பாராட்டுக்கள் தாமரை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

நன்றாக இருக்கிறது ஆனால் கொத்து கொத்துற சத்தம் தட்டத்தில கேட் கல 😎

நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி தாமரை.....!

மர அகப்பையால் கொத்தினாலோ அடித்தாலோ சத்தம் கேட்காது தனி. வெறுமே சப்பென்று இருக்கும். முடிந்தால் முயற்சித்துப் பார்க்கவும்......!  😎

  • Haha 1
Link to post
Share on other sites
39 minutes ago, suvy said:

மர அகப்பையால் கொத்தினாலோ அடித்தாலோ சத்தம் கேட்காது தனி

நீங்கள் அடுப்படியில அடி வாங்கினதை கேட் கல சுவியர் 😀

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி பக்கம் கொத்து  கடைகள்  கூட எதிர் எதிரே போட்டிக்கு கடைகளை போட்டு வைத்திருப்பார்கள் ஒவ்வொரு கடையிலும் டேப் ரெக்கோடர்  தொங்கிக்கொண்டு தேமே என்று பாடிக்கொண்டு இருக்கும் .அந்த பாட்டு சத்தம்களை விட சூட்டு இரும்பு தகட்டில் எழும் சத்தம் அந்த தெருவையே அதிரப்பண்ணுவார்கள் எதிர் கடையில் கூட்டம் கூடினால் வெறும் தட்டை கொத்தி சத்தம் உண்டு பண்ணுவார்கள் சிலவேளைகளில் வடக்கு வீதி நாதஸ்வர கச்சேரி போல் ஒருவிதமான ரிதம் உருவாகும்.இப்பவும் அப்படியில்லை போல் இருக்கு.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் அடுப்படியில அடி வாங்கினதை கேட் கல சுவியர் 😀

நாங்கள் அடுப்படியிலை அடிவாங்கினால் வெளியிலை கேக்காது.ஏனெண்டால் விடுகளின்ரை கட்டுமானம் அப்பிடி...
ஆனால் உங்கை அப்பிடியில்லை ராசன்....உங்கை அடி வாங்கினியளெண்ட்டால் நாலு காணி தள்ளி கேக்கும் ராசா

பின் காணிக்கை கட்டி நிக்கிற மாடு கூட சிரிக்கும் ராசா..

Bildergebnis für மாடு சிரிக்கும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2021 at 22:37, Thamarai.k said:

இங்கு ஓரு சுவையான சிக்கன் கொத்து  ரொட்டி எப்படி சுவையாக வீட்டில் செய்யலாம் என்று காட்டி இருக்கிறேன் .செய்து பாருனகல் கருத்துக்களை சொல்லுங்கள் ....தாமரை 

சத்தமில்லாத கொத்துரொட்டிக்கு நன்றி தாமரை.

நாங்கள் வீட்டிலை கொத்துரொட்டி செய்யேக்கை இந்த அரபிகாரரின்ரை ரொட்டியை குறுணி குறுணியாய் வெட்டிப்போட்டு செய்வம்.வீச்சு ரொட்டியின்ரை சுவை வராது.ஆனால் நல்லாயிருக்கும். எண்ணைத்தன்மை இருக்காது. குழையாது.

Dünnes, arabisches Fladenbrot

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

செய் முறை இலகுவாக உள்ளது.

சிம்கப்பூரில் ஜப்னா ரொட்டி என்று தான் கூறுவார்கள் ..,!

தொடர்ந்து பகிர்வுகளைத் தாருங்கள்.... !!!

Link to post
Share on other sites
On 20/2/2021 at 04:52, குமாரசாமி said:

நாங்கள் அடுப்படியிலை அடிவாங்கினால் வெளியிலை கேக்காது.ஏனெண்டால் விடுகளின்ரை கட்டுமானம் அப்பிடி...
ஆனால் உங்கை அப்பிடியில்லை ராசன்....உங்கை அடி வாங்கினியளெண்ட்டால் நாலு காணி தள்ளி கேக்கும் ராசா

பின் காணிக்கை கட்டி நிக்கிற மாடு கூட சிரிக்கும் ராசா..

Bildergebnis für மாடு சிரிக்கும்

ஹாஹா சிரிச்சிட்டன் சும்மா பகிடிக்கு எழுதியது  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது.பாராட்டுக்கள்..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.