Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு அலைகள் ஓய்வதில்லை படத்தில வாற பாட்டு மாதிரி இருக்கிறது...தொடருங்கள்.🤭

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் சுமக்கும் மலரைப் பரிசாகத் தந்தவளின் பிடியிடை தழுவி குருடனாக முடியுமா?🤭

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சங்கு கழுத்தில் முகம் புதைக்க 

மூச்சின் சுவாசம் சீராகியது 

செவ்விதழில் முத்தமிட 

செவ்வாயில் அமிலம் சுரந்தது 

பிறகு.....பிறகு......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

பிறகு.....பிறகு......???

பிறகென்ன வெளியிலை போய் மாங்காய் புடுங்கி திண்டதுதான் மிச்சம்..😁

Bild

Edited by குமாரசாமி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

                                         

இன்று --- அவள் 

சங்கு கழுத்தில் முகம் புதைக்க 

மூச்சின் சுவாசம் சீராகியது 

செவ்விதழில் முத்தமிட 

செவ்வாயில் அமிலம் சுரந்தது 

பிடியிடை தழுவிட 

மூலாதாரம் முழுதும் துடிக்குதடி 

கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய் 

கண்களுக்குள் நிறைந்து நின்றாய் 

கண்களுக்குள் உன்னைப் பார்த்து 

யானை பார்த்த குருடனானேன்......!

 

யாழ் அகவை 23 க்காக 

ஆக்கம் சுவி.......! 

 

spacer.png

 

இன்றைய நாட்களில் அநேகமாக இந்தமாதிரி சங்கு அமைப்பில்தான் சுவாசம் சீராகிறது.

 

 

நிறையக்காலம் காத்திருந்து எழுதிய கவிதை மாதிரி இருக்கு கடைசியிலை நாங்களெல்லாம் கொக்குப்பார்த்த குருடன் கதைதான் கேட்டிருக்கிறோம் அம்மாடி யானை பார்த்த குருடனா?????????? கொக்கை என்றாலும் குருடன் தடவிப்பார்த்து புரிந்திருப்பான்.

யானையை எப்படி?

பின்னால வந்து கருத்தெழுத வெளிக்கிட்ட ஆண்சிங்கங்களின் ஆர்வத்தின் வெளிப்பாட்டை நன்றாக இரசிக்கமுடிகிறது. அதிலயும் மாங்காய் பிடுங்கி திண்டதாக எழுதினவர் சுவியாரை விட ஒரு படி மேலே போய் விட்டார்...... சரி சரி வாழ்த்துக்கள் சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி உங்கள் கவிதையைப் படித்து யானை பார்த்த குருடனாக திரும்ப திரும்ப படித்துப் பார்த்தேன் எங்க விழுந்து எங்க கலந்து என்று எதுவுமே எனக்கு புரியவில்லை. வயது போன காலத்தில  இப்பிடி நிறைய யோசிக்க வைக்காதீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி தொடக்கமே கலக்கல்.

8 hours ago, suvy said:

பாவையவள் பரிசளித்தாள் 

வாசமுள்ள ரோஜா மலர் 

வலன்ரையின்டே கொண்டாட்டம் முடியலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

இதயம் சுமக்கும் மலரைப் பரிசாகத் தந்தவளின் பிடியிடை தழுவி குருடனாக முடியுமா?🤭

யானை பார்த்த குருடர் கதை எல்லோருக்கும் தெரியும்தானே, யானையை யாரும் முழுதுமாய் பார்க்கவில்லை. தங்கள் பார்த்த இடத்தில் இருந்து அடுத்ததை பார்க்க அவர்களால் முடியவில்லை.அப்படியே அவனும் பார்த்தது பார்த்தபடி...... உடனே எழுதவேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதியது. நேற்று மாலைதான் பாரிஸில் இருந்து வந்திருந்தேன்.சகோதரி கண்மணி அவர்களின் ஆக்கத்தைப் பார்த்தவுடன் எழுதியது........ஒரு கதையும் எழுதவேண்டும் இன்னும் தயாராகவில்லை. வீடு மாறும் பிரச்சினை. நானும் அவளும் மட்டும்தான் இங்கு.பிள்ளைகள் எல்லாம் பாரிஸில். அதுதான் வேலை அதிகமாய் இருக்கு. 😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வல்வை சகாறா said:

பின்னால வந்து கருத்தெழுத வெளிக்கிட்ட ஆண்சிங்கங்களின் ஆர்வத்தின் வெளிப்பாட்டை நன்றாக இரசிக்கமுடிகிறது. அதிலயும் மாங்காய் பிடுங்கி திண்டதாக எழுதினவர் சுவியாரை விட ஒரு படி மேலே போய் விட்டார்...... சரி சரி வாழ்த்துக்கள் சுவி அண்ணா

இலக்கிய பூர்வமாக சிந்தித்து கருத்தெழுதவும் விடுகிறார்கள் இல்லை. ஐயகோ...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இலக்கிய பூர்வமாக சிந்தித்து கருத்தெழுதவும் விடுகிறார்கள் இல்லை. ஐயகோ...:cool:

ஆரந்த இலக்கியவாதி எனக்கு உன்மை தெரிஞ்சாகணும்

கவிதைக்கு பொய் அழகு வாழ்த்துக்கள் சுவியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இலக்கிய பூர்வமாக சிந்தித்து கருத்தெழுதவும் விடுகிறார்கள் இல்லை. ஐயகோ...:cool:

நீங்கள் தலைப்யே ஏதோ டப்பிங் படம் மாதிரி எழுதினால் என்ன செய்வது...🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆரந்த இலக்கியவாதி எனக்கு உன்மை தெரிஞ்சாகணும்

நீங்கள் நான் அங்காலை நிக்கிறவர் இஞ்சாலை நிக்கிறவர் அந்தா முறைச்சு பாக்கிறவர் எல்லாரும்தான் இலக்கியவாதிகள்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2021 at 20:57, suvy said:

மலரின் மணம் நாசிகளில் 

மங்கை முகம் மனக்கண்ணில் 

இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது 

இலக்கியம் நடனம் கொள்கிறது உங்கள் கவிதையில் அருமை தொடருங்கள் சுவி 

Link to comment
Share on other sites

நான் இத்தனை நாளா வாலி மட்டும் தான் வாலிபக் கவிஞர் என்று நினைச்சிட்டிருந்தன். இப்ப தான் விளங்குது சுவி அண்ணாவுக்குள்ளும் ஓர் வாலிபக் கவி இருக்கிறார் என்று. 

வயதாக ஆக வாலிபர்களாவது அபூர்வம். வீட்டில திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கோ.

காதல் ரசமுள்ள கவிதைக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை பாராட்டுக்கள் ....

Link to comment
Share on other sites

On 18/2/2021 at 20:57, suvy said:

                                          பரிசு.

  மூச்சின் சுவாசம் சீராகியது  

செவ்வாயில் அமிலம் சுரந்தது 

ஆக்கம் சுவி.......! 

 

அண்ணோய் திருமூலர் அருளிய திருமந்திர மூச்சுப்பயிற்சி நன்றாக செய்கிறீர்கள். அதுதான் செவ்வாயில் அமிலம் சுரந்திருக்கிறது.  சத்துணவு களில் கிடைக்காத 24வகையான விற்றமின்கள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கிறது. 

பி.கு :- திருமூலர் அருளிய திருமந்திரம் படித்துப் பயனடைக. 😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்தவர்களுக்கும் கருத்திட்டவர்களுக்கும் ஊக்கம் தந்தவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.....!   💐

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2021 at 21:56, கிருபன் said:

இதயம் சுமக்கும் மலரைப் பரிசாகத் தந்தவளின் பிடியிடை தழுவி குருடனாக முடியுமா?🤭

பிடியிடை தழுவி இதயத்துக்குள் முகம் புதையும்போது கண்கள் குருடாகி விடும் கிருபன்......!

கொஞ்சமாவது காதலித்திருக்க வேண்டும் அல்லது கலியாணமாவது செய்திருக்க வேண்டும் அப்போது புரிந்திருக்கும். வாழ்நாளில் அரைவாசியை வீணாக்கி விட்டீர்கள் கிருபன்.....!  😂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வரவர இவருக்கு வயது மறந்துபோய் குசும்பு கூடிப்போச்சு. 😀😂 இருந்தாலும் நல்லாய் இருக்கு கவிதை

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.