Jump to content

2021 ஐ.பி.எல் தெரிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சி எஸ் கே இந்த முறையும் ஊஊஊஊ.புஜரா 🤣

Link to comment
Share on other sites

CSK ஏலம் எடுத்த வீரரால் சர்ச்சை..பின்னணி 

2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்த வீரரால் பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இணையத்தில் இதை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

 

 

Link to comment
Share on other sites

8 hours ago, சுவைப்பிரியன் said:

சி எஸ் கே இந்த முறையும் ஊஊஊஊ.புஜரா 🤣

இவர் புஜாரா மேலும் நம்பிக்கை வைத்துள்ளார். பார்க்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் பற்றி கதை வருது.போட்டிகளுக்காக கிருபன் இப்ப இருந்தே வேலை செய்ய தொடங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 18:48, சுவைப்பிரியன் said:

சி எஸ் கே இந்த முறையும் ஊஊஊஊ.புஜரா 🤣

புஜாரா அதிர‌டி ஆட்ட‌த்துக்கு ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌ மாட்டார் ?

ஒரு நாள் போட்டியில் கூட‌ இவ‌ரை சேர்ப்ப‌து இல்லை , இவ‌ர் ஆமை வேக‌த்தில் பொறுமையா விளையாட‌ கூடிய‌ வீர‌ர் , 

இவ‌ர் ஜ‌பிஎல் விளையாட்டுக்க‌ளில் பெரிசா விளையாடின‌து இல்லை , 

ஜ‌ந்து நாள் போட்டியில் புஜாராவை அதிக‌ம் ந‌ம்ப‌லாம் , ஆனால் இவ‌ரை ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் ஆன‌ ( ல‌க்ஸ்ம‌ன் ம‌ற்றும் ராகுல் ர‌விட் உட‌ன் ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது )

இவ‌ரை ஏன் சென்னை அணி வேண்டினார்க‌ள் என்று தெரியாது ?

ஒரு சில‌ விளையாட்டில் விளையாட‌ சில‌து வாய்ப்பு கிடைக்கும் அத‌ ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்தினா மீத‌ம் உள்ள‌ விளையாட்டுக்க‌ளிலும் இவ‌ர் விளையாட‌லாம் ?

எல்லாம் டோனி எடுக்கும் முடிவில் தான் இருக்கும் ?

சொன்னை இனி ஒரு போதும் கோப்பை தூக்காது ?

சென்னைக்கு விசில‌ போட்டுட்டு குப்பிற‌ ப‌டுக்க‌ வேண்டிய‌து தான் சுவை அண்ண‌ 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.