Jump to content

தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

லண்டன் வந்த அவர்கள் மீண்டும் அவர்கள் வந்திறங்கியதை அறிவிக்க அழைப்ப்பு எடுக்கிறார் சாரதா. ரம்யாவின் போண் நிறுத்தப்பட்டு இருந்த்து . இஞ்சாருங்கோ போண் வேலை செய்யுதில்லை பரிமளத்த்க்கு எடுத்து பாரேன் என நான் சொல்ல. பரிமளம் அக்கா ரம்யா போண் வேலைசெய்யுதில்ல ஏன்? ஓ அதுவா அவளுக்கு லண்டன் வர விருப்பம் இல்லையாம் ஏனாம் அவளுக்கு விருப்பம் இல்ல? அவளுக்கு யாரோ என்னவோ சொல்லி இருக்காங்கள் போல கல்யாணத்துல விருப்பம் இல்லெண்டு சொல்லுறாள் . நாம பாவம் என்று பார்த்து வெளிநாட்ட்டுக்கு எடுத்து விடுவோம் என பார்த்தால் கழுதைக்கு விருப்பம் இல்லையாமா? அவள் இல்லாட்டி ஆயிரம் பொட்டைகள் கிடைப்பாள் என கடுங் குரலுடன் போணை வைத்தாள் சாரதா

முனிவர், ஒரு நல்ல கதையை  வாசித்த திருப்தி கிடைத்தது...! 

கதையின் உச்சமே.....மேலேயுள்ள வரிகள் தான்....!

கதையின் கதாநாயகனும்.....மாணிக்க வாசகர் தான்....!

நானும் பத்து வருடங்களுக்கு மேல்....லண்டனில்  வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில்....உங்கள் கதை பலரின் கண்களைத் திறக்க வேண்டுமென்பது  தான் எனது அவா...!

ஒரு தாய், தனது கண்களை மூடும் வரை.....தனது குழந்தைகளுக்காகத் தான்  சிந்தித்துச்  செயல் படுவாள்..!

நியாயம், அனியாயம் எல்லாமே...அவளுக்கு இரண்டாம் பட்சம் தான்...!

ஆனால்....ஒரு தகப்பன்....???

உங்களுக்கு   அடுத்த கதைக்கான...கருவைத் தந்திருக்கின்றேன்..!😇

Link to comment
Share on other sites

22 hours ago, valavan said:

ஆனால் திடீர் விடிவெள்ளி அரசியல்வாதிகளின்மீது நீங்கள் காட்டும் பரிவு மட்டுமே சுத்தமா பிடிப்பதேயில்லை.

மருந்து கொஞ்சம் கசப்பாக இருக்கும்  குடிப்பதா வேண்டாமா என சிலர் !!சிலர் குடித்துவிட்டார்கள் , நான் கையில்தான் வைத்திருக்கிறேன் இன்னும் குடிக்கவில்லை  இதைப்புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன் . இதுவரைக்கும் இந்த விடிவெள்ளிகளின்  சிறு உதவிகள் கூட எங்கள் அம்பாறை மக்களுக்கு கிடைத்ததில்லை  ஆனாலும் பெயருக்காவது இருந்து விட்டு போகட்டுமே என மக்கள் எண்ணுகிறார்கள் அதை நீங்கள் தேர்தலில் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் 

20 hours ago, கிருபன் said:

அதுதானே. இலண்டன் மாப்பிள்ளையை (சொத்தை என்றாலும் பவுணெல்லோ!) வேண்டாம் என்று சொன்னா, சொல்லுறவுக்குத்தானே வாழ்க்கையில் நல்லா இருக்கக் கொடுத்து வைக்கேலை. சொக்கத் தங்கமா இருக்கிற இலண்டன் மாப்பிள்ளைகளுக்கு பொண்ணுங்க நிரையில வந்து நிற்பாளுக😜

ஏன்யா என்ன மாட்டி விடுறீர்  நீங்க என்ன த்த சொன்னாலும் லண்டன் என்றா கன பெட்டைகள் ஓடுதுதான்  நாட்டைவிட்டு 

9 hours ago, புங்கையூரன் said:

முனிவர், ஒரு நல்ல கதையை  வாசித்த திருப்தி கிடைத்தது...! 

கதையின் உச்சமே.....மேலேயுள்ள வரிகள் தான்....!

கதையின் கதாநாயகனும்.....மாணிக்க வாசகர் தான்....!

நானும் பத்து வருடங்களுக்கு மேல்....லண்டனில்  வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில்....உங்கள் கதை பலரின் கண்களைத் திறக்க வேண்டுமென்பது  தான் எனது அவா...!

ஒரு தாய், தனது கண்களை மூடும் வரை.....தனது குழந்தைகளுக்காகத் தான்  சிந்தித்துச்  செயல் படுவாள்..!

நியாயம், அனியாயம் எல்லாமே...அவளுக்கு இரண்டாம் பட்சம் தான்...!

ஆனால்....ஒரு தகப்பன்....???

உங்களுக்கு   அடுத்த கதைக்கான...கருவைத் தந்திருக்கின்றேன்..!😇

நன்றி புங்கையூரன் உங்கள்  கருத்துக்கும் கருவுக்கும் 

Link to comment
Share on other sites

19 hours ago, யாயினி said:

தனியின் எழுத்துக்குள் சுமந்திரன் சாணக்கியன் இன்னோரன்ன பேர்வழிகளுக்கு கௌரவ வேடம். அப்பிடி சும்மா எண்டாலும் வந்து எட்டிப் பார்த்துட்டு போவார்கள்.😆

அப்பப்ப அவர்களும் மனிசர்களுக்கு ப்பிரசர் கொடுத்துட்டு போயிடுவாங்கள் அதைதான் சொல்ல வந்தன் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைவு வாழ்வில்நிறைய விடயங்கள் தொலைந்து தான் போகின்றன

  • Like 1
Link to comment
Share on other sites

On 26/2/2021 at 22:01, வாதவூரான் said:

தொலைவு வாழ்வில்நிறைய விடயங்கள் தொலைந்து தான் போகின்றன

நாம் தெரிந்தே தொலைத்துக்கொள்கிறோம் 

நன்றி உங்கள் கருத்துக்கு வாதவூரான் 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.