Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருத்து தம்பி.

எனக்கும் மதம் பிடிக்கும் யாராவது என் மதத்தை உதைத்தால்? 

மற்றும் படி யாதும் ஊரே யாவரும் கேளீர்.

தொடரட்டும் உங்கள் பணி

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, suvy said:

உங்கள் மனசுக்கு எது நிம்மதியையும் ஆறுதலையும் தருகின்றதோ அதையே கடைப்பிடிப்பது நன்று. இந்தத் தத்துவம் மதத்தில் இருப்பவர்களுக்கும் மதங்கள் பிடிப்பவர்களுக்கும் மாத்திரமே பொருந்தும்..... மனையாள் இருக்கையில் மாற்றாளின் நினைவுதான் மனசுக்கு பிடிக்குது என்று சொல்பவர்களுக்கானது அல்ல.......எந்தப் பேயை எந்த முருக்க மரத்தில் கட்டியிருக்கோ அதோடுதான் நீ வாழ்ந்தாக வேண்டும்......!  🤔

எல்லா பேய்களும் ஒரே  ஒரு மரத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என் கருத்து.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 19:23, விவசாயி விக் said:

1024px-Religious_syms_bw.svg.png

 

நான் என்ன மதம்?

எம்மதமும் சம்மதமே. மனிதநேயத்தை தான் மதங்கள் போதிக்கின்றன. மனிதர்கள் தான் ஆளுக்கொரு திசையில்.

ஆண்தேவதை திரைப்படத்தில் வந்த பாடல். அப்துல் ரகுமான் அவர்களின் கவிதையொன்று பாடலாக வந்திருந்தது. 

"மலரின் நறுமணம் போகுமிடம் " என்ற பாடல் வரிகளில் அனைத்து மதங்களும் செல்லும் வழியை அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது. 

விவசாயி உங்கள் எண்ணங்கள் மனித நேயம் அந்த அன்பே உங்கள் அடையாளம். வாழ்த்துகள்.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளமே பெருங்கோவில்  அதில் ஆலயம் கடவுள் எல்லாம் நீ யேதான்  

வாழ்த்துக்கள் 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை ,மனிதம் அறிந்திடின் மதங்கள் ஏன்?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதுறேன் என்ற பேரில எல்லா மதத்தையும் கழுவி ஊத்தினமாதிரி தெரியுது..

On 19/2/2021 at 13:23, விவசாயி விக் said:

நான் என்ன மதம்?

நீங்க மதம் அல்ல, மாதம்..

அதாவது ‘பிர’மாதம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 07:25, விசுகு said:

நல்லதொரு கருத்து தம்பி.

எனக்கும் மதம் பிடிக்கும் யாராவது என் மதத்தை உதைத்தால்? 

மற்றும் படி யாதும் ஊரே யாவரும் கேளீர்.

தொடரட்டும் உங்கள் பணி

எப்போதும் போல் உங்கள் ஊக்கத்திற்கு நன்றி அண்ணா.

அண்ணா நான் ஒரு யூத றபாயுடன் இரு மணிகள் வாதிட்டேன்.  நாம் யூதம் சைவம் என்று இரு பக்க கருத்தையும் வைத்து கருத்தாடினோம்!  கடைசியில் திருநங்கை விடயத்தை எடுத்தவுடன் அவர் முகம் மாறியது.  

எங்கட அர்த்தநாதீஸ்வரர் படத்தை காட்டியவுடன் அவர் சரண்டர் ஆனார்.   அவரது மதத்தை பற்றி நிறைய படித்தேன்.

எம் மதத்தை தாக்கினால் திருப்பி அவர்களை அறிவால் தாக்கவேண்டும் அரிவாளால் அல்ல.

On 21/2/2021 at 11:00, shanthy said:

எம்மதமும் சம்மதமே. மனிதநேயத்தை தான் மதங்கள் போதிக்கின்றன. மனிதர்கள் தான் ஆளுக்கொரு திசையில்.

ஆண்தேவதை திரைப்படத்தில் வந்த பாடல். அப்துல் ரகுமான் அவர்களின் கவிதையொன்று பாடலாக வந்திருந்தது. 

"மலரின் நறுமணம் போகுமிடம் " என்ற பாடல் வரிகளில் அனைத்து மதங்களும் செல்லும் வழியை அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது. 

விவசாயி உங்கள் எண்ணங்கள் மனித நேயம் அந்த அன்பே உங்கள் அடையாளம். வாழ்த்துகள்.

கதைத்து கனகாலம் அக்கா.  மிகவும் அருமையான பதிவு.  

எங்களுக்கு செல்லுமிடம் தெரிந்தாலும் குறுக்கால போய் பாம்பிடம் கடி வாங்கி கட்டி தான் திரும்பவும் நேர் பாதைக்கு வருவோம்.   

மதங்கள் பழைய பிராந்திய வாழ்க்கை முறைகளே. 

On 21/2/2021 at 12:26, தனிக்காட்டு ராஜா said:

உள்ளமே பெருங்கோவில்  அதில் ஆலயம் கடவுள் எல்லாம் நீ யேதான்  

வாழ்த்துக்கள் 

நன்றி சகோ

On 22/2/2021 at 02:11, putthan said:

அருமையான கவிதை ,மனிதம் அறிந்திடின் மதங்கள் ஏன்?

புத்தருக்கு தெரியாததா? 😁 நன்றி அண்ணா.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, valavan said:

கவிதை எழுதுறேன் என்ற பேரில எல்லா மதத்தையும் கழுவி ஊத்தினமாதிரி தெரியுது..

நீங்க மதம் அல்ல, மாதம்..

அதாவது ‘பிர’மாதம்.

நன்றி வளவன்.  உங்கட எழுத்து நடையின் விசிறி நான்.  தமிழை தங்க நூலாக்கி பட்டில் காவியம் தைக்கிறீர்கள்.  உங்களிடம் இருந்து நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எம்மதமும் சம்மதம் தான் ஆனால் சில மதம் பிடித்தோர் தான் மதத்தை வெறுக்க வைக்கிறார்கள்

Link to post
Share on other sites
  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Rajasthan Royals (8.2/20 overs)53/4 Royal Challengers Bangalore RCB chose to field. CRR: 6.36   RR in trouble😢 Sanju Samson also gone!! But I don't like Kohli winning 4 out of 4.
    • நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் கூறுபவர்கள் உண்மையையும் ஆங்காங்கே கூறவேண்டுமல்லவா..?
    • உலக சமத்துவமின்மை-பா.உதயன்  Rich countries have a moral obligation to help poor countries get COVID-19 vaccines. கோவிட் -19 தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் உலகளாவிய சமத்துவமின்மையை அம்பலப்படுத்தி தீவிரப்படுத்தியுள்ளது. பணக்கார நாடுகளால் அப்பட்டமான தடுப்பூசி கொள்வனவுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்தே வருகின்றன. முதலாளித்துவ நாடுகளின் வரிசையிலே அமெரிக்கா,பெரிய பிரித்தானிய மற்றும் பல ஐரோப்பிய சந்தையில் அங்கம் வகிக்கும் நாடுகளே பெரும் தொகையான கோவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் நாடுகளாக இருக்கின்றன.  இந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்களால் காப்புரிமை உரிமைகளைப் பாதுகாத்தல் இது தடுப்பூசிகளை மேலும் உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது. அரசியல் பொருளாதார நலன் சார்ந்த பின்னணியிலால் தடுப்பூசி உற்பத்திகள் தடைபட்டு இதனால் ஏழை நாடுகள் பெரிதும் தடுப்பூசி விநியோகத்தினால்  பாதிக்கப் பட்டு இந்த பெரும் கொள்ளை நோயை கட்டுப் படுத்த முடியாமல் தின்றாடுகின்றன.  குறிப்பாக மிகவும் வறிய நாடுகளான ஆசிய ஆபிரிக்க நாடுகளை இது பெருதும் பாதித்து மனித பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் மீண்டும் இந்த நோயை கட்டுப் படுத்த முடியாமல் ஏற்றுமதி செய்யப்படும் வைரசுகளினால் பணக்கார நாடுகளுக்கும் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும்.  ஒரு மென்மை சக்தி (Soft Power) என்ற கோட்பாட்டுக்கு இணங்க பணக்கார நாடுகள் தடுப்பு ஊசியை ஏழை நாடுகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் என பல அரசியல் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் மேலும் தடுப்பு ஊசி மருந்து விநியோகத்தை தாமதப் படுத்தினால் மீண்டும் மீண்டும் புதிய வைரசு (mutation) மாற்றங்களின் பிறப்புக்கே இது வழி வகுக்கும். இதனால் உலகப் பொருளாதாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.  இன்னும் பல வறிய நாடுகளுக்கு அடுத்த வருடங்களிலும் தடுப்பு ஊசி எல்லோருக்கும் கிடைக்குமா என்பது கூட சந்தேகமே. தடுப்பூசியின் வரவுக்கு பின் மனித இழப்புக்களில் மாற்றம் ஏற்பட்டாலும் இன்னும் மனித இழப்புக்களையும் பொருளாதார  இழப்புக்களையும்  கட்டுப் படுத்த முடியவில்லை. எல்லா மனித உயிர்களுமே பெறுமதி மிக்கன என்ற அறம் சார்ந்த பொறுப்புணர்வோடு  தடுப்பு ஊசி அரசியல் பொருளாதார இராஜதந்திர நலன் கடந்து மனிதம் சார்ந்து சமத்துவம் சார்ந்து உலகம் இந்த பேரழிவில் இருந்து கடந்து போகுமா. பா.உதயன் ✍️  
    • தாயக அரசியலுக்கு தலைமைதாங்குவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் இலங்கைப் பிரசை ஒருவர் இலங்கை அரசியலில் ஈடுபடமுடியும் என்பது புத்தகப் பூச்சிகளுக்கு  தெரியாததுதான் விந்தை.  அமெரிக்க குடியுரிமை/நிரந்தர வதிவிட உரிமை இருக்கின்ற/இருக்கப்பெற்ற கொட்டாபய இராசபக்ச இலங்கை சனாதிபதியாகலாம் ஆனால் இன்னொரு இலங்கையைப் பூர்விகத் தமிழன் இலங்கை அரசியலில் ஈடுபடக் கூடாது எனும் முட்டாள்தனமான கருத்தைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும். கிருபன், அதீத வாசிப்புப் பழக்கம் இருப்பது உண்மையில் போற்றுதற்குRயதுதான். ஆனால் வாசிக்கும்போது அதிலுள்ள நன்மையானவற்றைக் கிரகிக்கவும் வேண்டுமல்லவா...😀 அதற்கு முயற்சி செய்யுங்கள்.. 👍
    • கிட்டத்தட்ட எனது நிலைப்பாடும் இப்படி தான் போய்க்கொண்டு இருக்கிறது ஒவ்வொரு பந்தியும் ஏதோ ஒரு வகையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு படுத்தி செல்கிறது பிறப்பால் சைவசமயம்  கோயில் தர்மகர்த்தா பரம்பரை ஆனால் சிறு வயது முதல் அதன் மீதான கேள்விகள் மறுப்புகள்  மூடநம்பிக்கைகள் சார்ந்து முட்டுதல்கள்  பிள்ளைகளுக்கு எதையும் புகுத்தாமல் அவர்களே அவர்களுக்கானதை தேட வழிவிடுதல்  ஆனாலும் பரம்பரைக்கோயில் திருவிழா மற்றும் பராமரிப்புக்கு பணம் அனுப்புதல் வீட்டில் பெரியோர்களின் ஞாபகார்த்தங்களுக்கு ஐயர் வருதல் உட்பட அது இன்னொரு பக்கம் போய்க்கொண்டே தான் இருக்கிறது நீங்கள் சொன்னது போல எனது நிலைப்பாடு என்னுடன் மட்டுமே ஏனெனில் எனது நிலைப்பாட்டை விட பெரும்பான்மையோர் என் முன்னே உள்ளனர். அவர்களின் நம்பிக்கைகளை நான் மதிக்காவிட்டால் நான் மனிதனாக கூட இருக்கமுடியாதே??? அப்புறம் தானே கடவுள்?? பல்வேறு கதைகளை கருத்துக்களை ஞாபகங்களை மீண்டும் மீண்டும் எம்முள் விதைத்த தங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.