Jump to content

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, zuma said:

சசிகலாவுக்கு உடல் நலம் சரியில்லையா?. எப்ப இருந்து.

நியூஸ் பேப்பர் ஒண்டும் படிக்கேல்லையோ...:grin:

31 minutes ago, zuma said:

மஹிந்த நல்லவரா? கெட்டவரா ?

சிங்கள மக்களுக்கு நல்லவர்.தமிழ்மக்களுக்கு கெட்டவர்

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2021 at 13:57, zuma said:

பிஜேபியின் தமிழ் நாட்டை நோக்கிய   காய் நகர்தலின் அங்கமே சீமானும், சசிகலாவும் 

அப்ப இவைகள் எதற்கான காய் கனி நகர்த்தல்கள்?Bild

Bild

Bild

Bild

Bild

Bild

Bild

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2021 at 13:57, zuma said:

சசிகலாவுக்கு உடல் நலம் சரியில்லையா?. எப்ப இருந்து.

தமிழகத்திற்காக பாடுபட்டு சிறை சென்ற தியாகி சசிகலாவை சீமானும் மற்றவர்களும் சந்திக்க்கிறார்களாம்

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

அப்ப இவைகள் எதற்கான காய் கனி நகர்த்தல்கள்?Bild

Bild

Bild

Bild

Bild

Bild

Bild

Bild

அவர்களும் தான். தம்பிமார் செல்லுவது போல் சீமான் ஒரு கடமை வீரன், கொண்ட கொள்கையில் உறுதியானவர்  என்பதெல்லாம் சுத்த மாயை.பதவிக்காவும், பணத்துக்காகவும் எந்த பேயோடும் கூட்டுச் சேரும் சாதாரண அரசியல்வாதி ஆவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

சரிஈ.......

 இப்போது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. 🤥

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

சரிஈ.......

 இப்போது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. 🤥

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

அப்படியானால்

கோட்டாபயவிற்கும் இந்தியாவுக்கும் ஆதரவாக தாங்கள் வாதிடும் நோக்கம் என்ன.. ?

வல்லவன் வாழ்வான் என்பதனாலா அல்லது தக்கன பிழைக்கும் என்பதன் காரணமாகவா.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

அப்படியானால்

கோட்டாபயவிற்கும் இந்தியாவுக்கும் ஆதரவாக தாங்கள் வாதிடும் நோக்கம் என்ன.. ?

வல்லவன் வாழ்வான் என்பதனாலா அல்லது தக்கன பிழைக்கும் என்பதன் காரணமாகவா.. 🤥

அய்.... கடமை உணர்வு கொண்ட இவர். இனவெறி கொண்டலையும், பசு தோல் போர்த்திய ஓநாய், கோத்தாவின் தோலையும் உரிக்கப்போறார். 

ஐ ஆம் சோ ஹாப்பி

2 hours ago, zuma said:

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

Link to comment
Share on other sites

41 minutes ago, Kapithan said:

அப்படியானால்

கோட்டாபயவிற்கும் இந்தியாவுக்கும் ஆதரவாக தாங்கள் வாதிடும் நோக்கம் என்ன.. ?

வல்லவன் வாழ்வான் என்பதனாலா அல்லது தக்கன பிழைக்கும் என்பதன் காரணமாகவா.. 🤥

தல இது என்ன புது கதையாய் இருக்குது.
கோட்டபாயவிக்கு ஆதரவாக கதைக்க எனக்கு என்ன மண்டை கழண்டு விட்டுதா?,
கோட்டபாயவை நிறுத்த  வேண்டிய இடம் Hague என்பதில் உறுதியாய் இருக்கின்றேன்.
இந்தியன் ஆமிட்ட வாங்கின அடி இப்ப நினைத்தாலும் வலிக்குது. வயித்து குத்தை நம்பினாலும் 
வடக்கத்தையானை( மக்களை அல்ல அதிகாரவர்க்கத்தை) நம்பாதே என்பதே எனது பட்டறிவு.
ஆனாலும், யதார்த்தம் என்பது வேறு ஆனது ஆகும், இந்திய என்ற வல்லரசை தாண்டி தமிழ் 
மக்களுக்கு தீர்வு என்பது தற்போதைக்கு  சாத்தியமில்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, zuma said:

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

“தேசியவாதம் (Patriotism, Nationalism) என்பது அயோக்கிய அரசியல்வாதிகளின் கடைசி புகலிடம்” ,   என  சாமுவேல் ஜோன்சன் என்ற அறிஞர் 1775 ம் ஆண்டிலே  கூறிய கூற்றானது இன்றும் சீமான், கோட்டபாய, பி.ஜே.பி, ட்ரம்ப் ஆகிய ஒரே ரகமான அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு கச்சிதமாக பொருந்துகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

உண்மை தான்.

சீமானின் இனவாத பேச்சு கவர்ச்சி பாமர மக்களையும் தாண்டி வெளிநாட்டில் வாழ்கின்ற  ஈழத்தவர்களை கவர்ந்துள்ளதே தமிழக தேர்த்தல் முடிவு வரும் மே 2ம் திகதி பலருக்கு இங்கே அதிர்ச்சியான துக்கநாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

“தேசியவாதம் (Patriotism, Nationalism) என்பது அயோக்கிய அரசியல்வாதிகளின் கடைசி புகலிடம்” ,   என  சாமுவேல் ஜோன்சன் என்ற அறிஞர் 1775 ம் ஆண்டிலே  கூறிய கூற்றானது இன்றும் சீமான், கோட்டபாய, பி.ஜே.பி, ட்ரம்ப் ஆகிய ஒரே ரகமான அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு கச்சிதமாக பொருந்துகிறது.  

நீங்கள் விளங்கிக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை இங்கே சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

நீங்கள் விளங்கிக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை இங்கே சொல்ல முடியுமா?

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும் கொள்கைகளும்  மிக சிறப்பானவையாகத்தான் அவர்களது யாப்புகளில் வரையப்பட்டுள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும் கொள்கைகளும்  மிக சிறப்பானவையாகத்தான் அவர்களது யாப்புகளில் வரையப்பட்டுள்ளன. 

தரமான நழுவல் பதில்.👍🏽🌹

Link to comment
Share on other sites

On 22/2/2021 at 07:18, Nathamuni said:

பிஜேபி யுடன் கூட்டு வைத்து, காங்கிரஸ் ஆட்ச்சியினை பாண்டிசேரியில் கவுத்து விட்டது, ஸ்டாலினின் திமுக. காரணம், 2ஜி ஊழல் கேஸ். இந்த மாதம் வர இருந்த வழக்கினை, தள்ளுவதா, இல்லை எடுத்து, சில பேரை உள்ள போடுவதா என்ற கேள்வியிலேயே மடக்கி விட்டார்கள்.

இவ்வளவு நாளும் கூடவே வந்த, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் அவுட். ராமதாசு, கமல் இன்.

On 22/2/2021 at 08:41, நிழலி said:

காங்கிரசையும், விடுதலைச் சிறுத்தைகளையும் தி.மு.க தன் கூட்டணியில் இருந்து கழட்டி விட்டுட்டுதா? நான் வாசிக்கும் தமிழகம் பற்றிய செய்திகளில் இது தொடர்பாக எதையும் காணவில்லை. அத்துடன் திமுக கூட்டணியில் கமல் கட்சி இணைகின்றது என்றும் அறியவில்லை.  

On 22/2/2021 at 12:20, Nathamuni said:

நாதக யினை ஒரு பக்கமாக வைத்து விட்டு, தமிழக அரசியலை பார்ப்போமா?

வலுவில்லாத, பிரயோசனம் இல்லாத கட்சிகளை கழட்டி விடப்போகிறது திமுக. விடுதலை சிறுத்தைகள் அனுப்பப்படுவார்கள், பதிலாக, பாமக உள்ளே வரும். கமலுக்கு இருக்கும் வாக்கு சதவீதம் கூட, திருமாவளவனுக்கு இல்லை என்று கணித்துள்ளனர். ஆகவே கமல் உள்ளே வருவார். அது தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

.

தி.மு.க கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியை கழட்டி விடவில்லை. அத்துடன் பா.ம.கட்சி திமுக வுடன் இணையாமல், அதிமுக வுடன் தான் மீண்டும் இணைந்துள்ளது.
 
Link to comment
Share on other sites

On 26/2/2021 at 10:53, zuma said:

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

வேறொரு ஓநாயையும் நீங்கள் காணாதது  உங்களை யாரென்று காட்டி கொடுக்கிறது.

Link to comment
Share on other sites

8 hours ago, nunavilan said:

வேறொரு ஓநாயையும் நீங்கள் காணாதது  உங்களை யாரென்று காட்டி கொடுக்கிறது.

உலகறிந்த இரண்டு பேரை தான் குறிப்பிட்டேன். அந்த பட்டியல் நீளமானது, மோடி, ராஜபக்ஷ உட்பட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2021 at 23:53, zuma said:

சாதாரண ஊழல் அரசியல்வாதிகளை மக்களுக்கு தெரியும் எப்படிப்பட்டவார்கள் என்று.
ஆனால், சீமான் அவர்கள்  டிரம்ப், ஹிட்லர்  போன்ற  பசு தோல் போர்த்திய ஓநாய், அவர்களின் போச்சாற்றலால்  பாமர மக்களை தூண்டி அவர்களை அழிவெக்கே இட்டுச் செல்லும்.அப்படிப்பட்டவர்களை  தோலுரிப்பது  என்பது காலத்தின் கடமை.

அப்படியே பாமர  மக்களை பேச்சாற்றலால்  உசுப்பேற்றி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடத்தி அவர்கள் மேல் நீதிமன்ற  வழக்கு பாயவைத்து அழிவிற்கு உட்படுத்த துடிக்கும்  பசும்தோல் போர்த்திய தேசிக்காய்  ஓநாய்களை தோலுரிப்பதும் காலத்தின்  கடமையல்லவா, இதற்கு Mr.சூமா என்ன சொல்கிறார்...?   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.