Jump to content

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

முதல் சொன்னது - இந்த உண்ணாவிரதம் எவ்வளவு அழிவுகளை கொண்டு வந்ததது என்பதனை உணராமல்
இப்போ - 

14 minutes ago, குமாரசாமி said:

அவரும் ஒரு காரணம் இதுதான் சாரம்சம்.

 • Haha 1
Link to post
Share on other sites
 • Replies 89
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நாள் தோறும்  ரோஜா செடியில் முள்ளு இருப்பதை மட்டுமே பேசாமல்,  ஒரு முள்ளுச்செடியில் ரோஜா பூப்பதையும்  பார்த்து பரவசமடையுங்கள். நீங்கள் ஒரு ஈழத்தமிழாராய் இருப்பதன் பெருமைக்கான காரணங்களை பட்டியல் இடுங

அட இது தெரியாததனால்தானா இத்தனை காலமும் புடுங்குப்பட்டீர்கள்.....🤥 துலைஞ்சுதுபோ... 😫  

உங்கள் நம்பிக்கை வீண்போகாதிருக்க (வெத்து வேட்டு, வேகாத பருப்பு , குறைந்த வாக்குகள் பெற்றுத் தோல்வி) எனது வாழ்த்துக்கள்..  😂😂 ஆகவே தமிழ்நாட்டார் தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காது

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

நிழலியுடன் ஒரு தரமான விவாதத்தினை நடாத்துவம் என்றால், இதுக்குளை நிண்டு சன்னதம் ஆடுறியள். ஆனால் என்ன, தனியா நிக்கிறியள்... கண பேரைக் காணவில்லை.

உங்களுக்கு நேரடியாக நிழலி சொன்ன பின்னும், இன்னும், தரம் கெட்ட வீடியோக்களை போட அடம் பிடிக்கிறீர்கள். முதலாவது, சீமான் நடிப்பு சொல்லிக்கொடுத்த வீடியோக்கள், அங்கேயே டேக், அக்சன் வருகிறது.

அடுத்ததாக, ரஜனி அரசியல் வரவில்லை என்று அறிவித்த மறுநாளே, ராகவா லாரன்ஸ் மேற்க்கொண்டு பணம் தரமுடியாது என்று சொல்லி விட்டதால், அம்மா, வீடியோ கடையினை மூடி விட்டார் என்பது தெரியுமா?  

இவர்களை விட என்னால் அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்களையும் படங்களையும் இணைக்க முடியும். இன்று அரசியல்வாதியாக வர இருப்பவர்கள் பற்றியும் படங்கள் உண்டு. ரஜனிகாந்த் இதில் முக்கிய சாரம்சம்....அரசியலுக்கு வந்திருந்தால் நாறியிருப்பார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை அசிங்கங்களும் அரசியலிருந்து ஒதுங்க ஒரு காரணமாகும். அதுவும் லண்டனில்.......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, zuma said:

ஒன்றும் தெரியாத பாப்பா, போட்டுக் கொண்டாளாம் தாழ்ப்பாள். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது. 

ஆமா, சீமான் விசயத்திலை போட்ட வீடியோ மாதிரி, கன்னடத்தில நாலைஞ்சு பேருக்கு அந்தம்மா போட்ட விடியோக்கள் இருக்குது... எடுத்து விடலாம்...

நம்ம தரம் அந்தளவுக்கு தாளக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன்.

ஏதோ, ஒரு பத்தினித்தெய்வம் பரிதவிக்குது ரேஞ்சில கதை விடாதீங்கோ. அந்தம்மா, ஒரு பிளாக் மெயில் பார்ட்டி.

அதுசரி, வீடு மாறனும், டெபொசிட்டுக்கு காசு வேணும் எண்டு கேட்டாங்களே. எவ்வளவு உதவி செய்தீர்கள்? 

அதெல்லாம் சரி, கோட்டூர்புர இன்ஸ்பெக்டர் இந்தமாவையும், அவரது அக்காவையும் கூப்பிட்டு, வீடு தவறான நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுவதாக, வீட்டு ஓனர் முறைப்பாடு கொடுத்திருப்பதால், இடத்தை காலி பண்ண சொல்லி சொன்னதுடன், அம்மா சோசியல் மீடியா பக்கம் தலை வைக்கவில்லை என்று தெரியுமா? 

*****

சீமான் இளமையில் உண்மையாக காதலித்து இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஒரு அழகான பெண் மீது காதல் வரவில்லை என்றால், ஏதோ சிஸ்டம் பிழை தான்.

ஆனாலும், சீமானிடம் பணம் இல்லை என்றவுடன், வெட்டி விட்டு, பெங்களூரு போய் பணம் உள்ள ஒருவரை காதலித்து, கலியாணம் வரை போனது யாரு? இப்போது அரசியல் காரணத்துக்காக காசினை வாங்கிக் கொண்டு நாடகம் போட்டதும் ஏன்?

Edited by Nathamuni
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

யார் தமிழர்?
 
அட இது தெரியாததனால்தானா இத்தனை காலமும் புடுங்குப்பட்டீர்கள்.....🤥

துலைஞ்சுதுபோ...

😫

 • Haha 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்க நிழலி? இந்தாங்கோ இன்னோரு வீடியோ....பாருங்கோ...

Link to post
Share on other sites
45 minutes ago, Nathamuni said:

எங்க நிழலி? இந்தாங்கோ இன்னோரு வீடியோ....பாருங்கோ...

நாதம், நான் இப்படியான காணொளிகள் மூலம் எதையும் அறிவதற்கு விரும்புவதுமில்லை / இனியும் பார்க்க போவதுமில்லை. இவை ஒரு கட்சிக்கு சார்பானதாகவோ அல்லது வேறு சில கட்சிகளுக்கு எதிரானதாகவோ தான் பெரும்பாலும் இருப்பன. முக்கியமா சவுக்கு, சாட்டை போன்றவற்றை ஒரு போதும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவ்வளவு ஏன், கோபினாத்தின் Talk show போன்றவற்றைக் கூட நான் பார்ப்பதில்லை. தமிழக ரீவிகளை கூட நான் பார்ப்பதில்லை (விதிவிலக்கு- திரைப்படங்கள், பாடல்கள்)

நான் தமிழக / இந்திய செய்திகள் மற்றும் அரசியல் பற்றி அறிய விகடன் மற்றும் அதன் குழும இதழ்கள், தமிழ் இந்து, Times of India போன்ற Main stream media வில் வரும் செய்திகள், கட்டுரைகள் போன்றவற்றையும் நல்ல கட்டுரைகள் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் முதலாம் தரமான கட்டுரைகள் போன்றவற்றையுமே வாசிப்பது / பயன்படுத்துவது. இவையும் காலத்துக்கு காலம் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் அரசியல் நெறி சார்பாகவும் இயங்கினாலும், இவை ஒவ்வொன்றும் எதிரும் புதிருமான பார்வையைக் கொண்டமையால் அவற்றின் தகவல்களின் சாரங்களைக் கொண்டு சரியான விடயங்களை பகுத்தறிய உதவுகின்றன. 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

நல்லது நிழலி,

விகடன்ம் திமுக பினாமிகளால் வாங்கப்பட்டுள்ளது. ஆகவே நடுநிலைமை இல்லாததை லாவகமாக மறைப்பார்கள்.

செந்தில் முதல் யூடூபில் உள்ள பலர் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த சவுக்கு, ஒரு ஊடகவியலாளார். இவர் சீமானுக்கு எதிர். அதேவேளை திமுகவை விமர்ச்சிக்கின்றார். வாரிசு அரசியலில் உதயநிதி வருவதை கடுமையாக எதிர்க்கின்றார்.

ஆகவே நடுநிலை என்னும் உங்கள் அளவு கோலுக்குள் வரக்கூடும். அவர் சொல்வதை கவனித்தீர்களால் , மிக முக்கிய அரசியல் கவனிப்பினை சொல்கிறார். இந்த முறை திமுக வராது, வந்தாலும் அரசமைக்க முடியாது. காரணம், பிஜேபி இந்த முறை எப்படியாவது, எவ்வளவு பணம் கொடுத்தாவது 10 முதல் 15 சட்ட மன்ற உறுப்பினர்களை எடுக்கும் வரை தான் அதிமுக. அடுத்த கணமே, திமுக சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும். 

ஆக, பிஜேபி தான் அடுத்த அரசினை அமைக்கும் என்கிறார்.

எனினும் அரசியலை பொறுத்த வரை உங்கள் சொந்த மதிப்பீடு முக்கியமானது. முழுமையான bird eye view தேவை.

அடுத்தது இலங்கை அரசியலில் மினக்கெட்டதாக சொன்னீர்கள். எனக்கு, உந்த, கோத்தா சிக்கினார், முழிக்கின்றார், அதிர்ச்சி போன்ற பம்மாத்து செய்திகளில் நம்பிக்கை இல்லை.

நடந்தால் பார்ப்போம். இலங்கை என்னும் அழகிய பெண்ணை இன்று கையில் வைத்திருக்கும், தந்தையாக சிங்கள அரசு உள்ளது. ஆகவே... அந்த பெண்ணை அடைய, யாருமே தந்தையை கடுப்பேத்த மாட்டார்கள்.

Edited by Nathamuni
 • Thanks 1
Link to post
Share on other sites
17 minutes ago, Nathamuni said:

நல்லது நிழலி,

விகடன்ம் திமுக பினாமிகளால் வாங்கப்பட்டுள்ளது. ஆகவே நடுநிலைமை இல்லாததை லாவகமாக மறைப்பார்கள்.

செந்தில் முதல் யூடூபில் உள்ள பலர் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த சவுக்கு, ஒரு ஊடகவியலாளார். இவர் சீமானுக்கு எதிர். அதேவேளை திமுகவை விமர்ச்சிக்கின்றார். வாரிசு அரசியலில் உதயநிதி வருவதை கடுமையாக எதிர்க்கின்றார்.

ஆகவே நடுநிலை என்னும் உங்கள் அளவு கோலுக்குள் வரக்கூடும். அவர் சொல்வதை கவனித்தீர்களால் , மிக முக்கிய அரசியல் கவனிப்பினை சொல்கிறார். இந்த முறை திமுக வராது, வந்தாலும் அரசமைக்க முடியாது. காரணம், பிஜேபி இந்த முறை எப்படியாவது, எவ்வளவு பணம் கொடுத்தாவது 10 முதல் 15 சட்ட மன்ற உறுப்பினர்களை எடுக்கும் வரை தான் அதிமுக. அடுத்த கணமே, திமுக சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும். 

ஆக, பிஜேபி தான் அடுத்த அரசினை அமைக்கும் என்கிறார்.

உணர்ச்சிவசப்படாத பின்னூட்டங்களை இட்டு ஆரோக்கியமாக உரையாடுவதற்கு நன்றி. இப்படி செய்வதன் மூலம் தான் விடயங்களை மேலும் அறியலாம் என நம்புகின்றேன்.

என் கணிப்பின் படி தி.மு.க இம் முறை வெற்றி பெறும். தேர்தலுக்கு கன நாட்கள் இன்னும் இல்லையென்பதால், கன காலம் காத்திருக்க தேவையில்லை.

யாழில் தமிழகத் தேர்தலை ஒட்டி ஒரு கருத்துக்கணிப்பு அல்லது போட்டி நடத்தினால் சுவாரசியமாக இருக்கும். எமக்கும் பொழுது போகும்.
 
17 minutes ago, Nathamuni said:

அடுத்தது இலங்கை அரசியலில் மினக்கெட்டதாக சொன்னீர்கள். எனக்கு, உந்த, கோத்தா சிக்கினார், முழிக்கின்றார், அதிர்ச்சி போன்ற பம்மாத்து செய்திகளில் நம்பிக்கை இல்லை.

நடந்தால் பார்ப்போம். இலங்கை என்னும் அழகிய பெண்ணை இன்று கையில் வைத்திருக்கும், தந்தையாக சிங்கள அரசு உள்ளது. ஆகவே... அந்த பெண்ணை அடைய, யாருமே தந்தையை கடுப்பேத்த மாட்டார்கள்.

இதெல்லாம் எங்கள் தமிழ் ஊடகங்களும் எம் பி மாரும் சனங்களை ஏமாற்ற சொல்லும் விடயங்கள். இப்படி சொல்லி தாமும் இன்புறுவர். மற்றப்படி நானும் இதையெல்லாம் நம்புவதில்லை.

போர்க்குற்றத்தின் கூட்டுப் பங்காளிகள் இலங்கையை தண்டிக்கும், அதன் மூலம் தமிழர்களுக்கு தீர்வு வரும் என்பதெல்லாம் ஒரு கனவு தான்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Quote

யாழில் தமிழகத் தேர்தலை ஒட்டி ஒரு கருத்துக்கணிப்பு அல்லது போட்டி நடத்தினால் சுவாரசியமாக இருக்கும். எமக்கும் பொழுது போகும்.

நிர்வாகம் தெடங்கவேண்டுமா அல்லது தனிப்பட்ட உறுப்பினரால் தெடங்க முடியுமா ?
 
Link to post
Share on other sites
26 minutes ago, zuma said:

நிர்வாகம் தெடங்கவேண்டுமா அல்லது தனிப்பட்ட உறுப்பினரால் தெடங்க முடியுமா ?
 
பொதுவாக இதுவரைக்கும் தனிப்பட்டவர்கள் தான் தொடங்கியுள்ளனர். இதற்கு முதல் இவ்வாறு நடந்த திரிகள் 'யாழ் ஆடுகளம்' பகுதியில் உள்ளன.

உதாரணங்கள்

1. கடந்த 2016 இல் இடம்பெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் தொர்பான போட்டி.

2. இலங்கை சனாதிபதித் தேர்தல்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிழலி said:

பொதுவாக இதுவரைக்கும் தனிப்பட்டவர்கள் தான் தொடங்கியுள்ளனர். இதற்கு முதல் இவ்வாறு நடந்த திரிகள் 'யாழ் ஆடுகளம்' பகுதியில் உள்ளன.

உதாரணங்கள்

1. கடந்த 2016 இல் இடம்பெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் தொர்பான போட்டி.

2. இலங்கை சனாதிபதித் தேர்தல்

நன்றி நிழலி, இன்றும் கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது முடிவுறாத 
நிலையில் சற்று பொருத்திருந்து பாப்பம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

உணர்ச்சிவசப்படாத பின்னூட்டங்களை இட்டு ஆரோக்கியமாக உரையாடுவதற்கு நன்றி. இப்படி செய்வதன் மூலம் தான் விடயங்களை மேலும் அறியலாம் என நம்புகின்றேன்.

என் கணிப்பின் படி தி.மு.க இம் முறை வெற்றி பெறும். தேர்தலுக்கு கன நாட்கள் இன்னும் இல்லையென்பதால், கன காலம் காத்திருக்க தேவையில்லை.

யாழில் தமிழகத் தேர்தலை ஒட்டி ஒரு கருத்துக்கணிப்பு அல்லது போட்டி நடத்தினால் சுவாரசியமாக இருக்கும். எமக்கும் பொழுது போகும்.

நிழலி, அதில்லை விசயம்.

வெல்லுவது திமுகவாக இருந்தாலும், ஆள்வது, பிஜேபி ஆக இருக்கப்போகிறது.

அதிமுக, திமுக செய்த ஊழல்கள் காரணமாக, இவர்கள் சிக்கிக் கொண்டு விட்டார்கள்.

வட இந்தியாவில், பிஜேபி செய்ததை, பாண்டிசேரியில் செய்ததை வைத்து, இதுதான் தமிழகத்தில் நடக்கப்போகிறது என்று ஊகிக்கிறார்கள். சரியாகதான் இருக்கிறது.

400 கோடிக்கு ஊழல் செய்த பாண்டிசேரி அமைச்சரை மடக்கி ராஜினாமா செய்ய வைத்து, பிஜேபியில் சேர வைத்துள்ளனர். விளைவாக அரசு கவிழ்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு உறுப்பினரும் இல்லாததால், இந்த வகை நாடகம் ஆட முடியவில்லை.  ஆனாலும், ops, eps சொல்பேச்சு கேட்பதால் அவர்களுக்கும் தேவை இருக்கவில்லை.

இந்த தேர்தலில், ஒரு உறுப்பினர் வந்தாலே, பிஜேபி ஆட்சி தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இதெல்லாம் எங்கள் தமிழ் ஊடகங்களும் எம் பி மாரும் சனங்களை ஏமாற்ற சொல்லும் விடயங்கள். இப்படி சொல்லி தாமும் இன்புறுவர். மற்றப்படி நானும் இதையெல்லாம் நம்புவதில்லை.

போர்க்குற்றத்தின் கூட்டுப் பங்காளிகள் இலங்கையை தண்டிக்கும், அதன் மூலம் தமிழர்களுக்கு தீர்வு வரும் என்பதெல்லாம் ஒரு கனவு தான்.

உண்மை இது தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நிழலி, அதில்லை விசயம்.

வெல்லுவது திமுகவாக இருந்தாலும், ஆள்வது, பிஜேபி ஆக இருக்கப்போகிறது.

அதிமுக, திமுக செய்த ஊழல்கள் காரணமாக, இவர்கள் சிக்கிக் கொண்டு விட்டார்கள்.

வட இந்தியாவில், பிஜேபி செய்ததை, பாண்டிசேரியில் செய்ததை வைத்து, இதுதான் தமிழகத்தில் நடக்கப்போகிறது என்று ஊகிக்கிறார்கள். சரியாகதான் இருக்கிறது.

400 கோடிக்கு ஊழல் செய்த பாண்டிசேரி அமைச்சரை மடக்கி ராஜினாமா செய்ய வைத்து, பிஜேபியில் சேர வைத்துள்ளனர். விளைவாக அரசு கவிழ்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு உறுப்பினரும் இல்லாததால், இந்த வகை நாடகம் ஆட முடியவில்லை.  ஆனாலும், ops, eps சொல்பேச்சு கேட்பதால் அவர்களுக்கும் தேவை இருக்கவில்லை.

இந்த தேர்தலில், ஒரு உறுப்பினர் வந்தாலே, பிஜேபி ஆட்சி தான்.

நாதர்! மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயம் வருமாம். நாம் தமிழர் கட்சிக்கு அந்த பயம் இல்லை. தமிழ்நாட்டில்/கிந்தியாவில்  இருக்கும் முன்னணி கட்சிகள் அனைத்தும் ஊழல் கட்சிகளே. அதனை நீதிமன்றங்களும் ஊடகங்களும்  நிரூபித்து விட்டன.

நாம் தமிழர்கட்சி மெல்ல மெல்ல வளரும். தமிழ்நாடு தமிழர் நாடாக மாறும்.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2021 at 13:56, zuma said:

நிழலி,
மன்னிக்கவேண்டும் எதும்  அசோகரியம் ஏற்பட்டால். எனது எதிர்வினை ஆனது,  Nathamuni இணைத்த மூன்றாம் தர பிரச்சார காணொளிக்கே.

நாங்க எப்பவும் தீக்கோழி போல் தலையை  மணலுக்குள் புதைப்பதில் வல்லவர்கள் அந்த காணொளியின் subscribers எத்தனைபேர்  என்று தெரியுமா ?

இல்லை கனடாவில் இருந்து சீமானுக்கு ஆதரவு தளம் அமைக்கும் ஈழத்தமிழன் ஜீவன்க்கு subscribers எண்ணிக்கை அளவு  55.7K  இதெல்லாம் என்ன வகையாக இருக்கும் ? எனக்கு நீங்கள்  மூன்றாம்தர காணொளி என்பதுக்கு என்ன அளவிடை  என்று கூறினால் எதிர்காலத்தில் காணொளிகளை தரம் பிரிக்க  இந்த மரமண்டைக்கு இலகுவாக இருக்கும் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Quote

நாங்க எப்பவும் தீக்கோழி போல் தலையை  மணலுக்குள் புதைப்பதில் வல்லவர்கள் அந்த காணொளியின் subscribers எத்தனைபேர்  என்று தெரியுமா ?

இல்லை கனடாவில் இருந்து சீமானுக்கு ஆதரவு தளம் அமைக்கும் ஈழத்தமிழன் ஜீவன்க்கு subscribers எண்ணிக்கை அளவு  55.7K  இதெல்லாம் என்ன வகையாக இருக்கும் ? எனக்கு நீங்கள்  மூன்றாம்தர காணொளி என்பதுக்கு என்ன அளவிடை  என்று கூறினால் எதிர்காலத்தில் காணொளிகளை தரம் பிரிக்க  இந்த மரமண்டைக்கு இலகுவாக இருக்கும் .

நான் சொன்னது தரத்தை  பற்றி, அளவுவைப் பற்றி அல்ல( I told about quality not  quantity)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

அட. விடுங்க பெருமாள்...

அவர் வீடியோலட்சுமி subscriber. அம்மாவை இரண்டு மாசமாய் காணம் எண்டு நொந்து போயிருக்கிறார்... அவரிடம் போய்.... இதெல்லாம் பேசினால்? 🤧

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Quote

நாதம், நான் இப்படியான காணொளிகள் மூலம் எதையும் அறிவதற்கு விரும்புவதுமில்லை / இனியும் பார்க்க போவதுமில்லை. இவை ஒரு கட்சிக்கு சார்பானதாகவோ அல்லது வேறு சில கட்சிகளுக்கு எதிரானதாகவோ தான் பெரும்பாலும் இருப்பன. முக்கியமா சவுக்கு, சாட்டை போன்றவற்றை ஒரு போதும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

ஆனால் சவுக்கு சீமான் பற்றி ஏதாவது இழிவாக பேசினால் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும்.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நாதர்! மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயம் வருமாம். நாம் தமிழர் கட்சிக்கு அந்த பயம் இல்லை. தமிழ்நாட்டில்/கிந்தியாவில்  இருக்கும் முன்னணி கட்சிகள் அனைத்தும் ஊழல் கட்சிகளே. அதனை நீதிமன்றங்களும் ஊடகங்களும்  நிரூபித்து விட்டன.

நாம் தமிழர்கட்சி மெல்ல மெல்ல வளரும். தமிழ்நாடு தமிழர் நாடாக மாறும்.

இவர்கள் செய்த மெகா ஊழல் இவர்களை கரைக்க போகிறது. இன்று ஜெகதரட்சகன் திமுகவின் மெகா ஊழல் பணக்கார பார்ட்டி, ரெய்டுகளில் இருந்து தப்ப, பிஜேபி சொல்வது அனைத்தையுமே செய்கிறார். 

இவர் இலங்கையில் ரகசியமாக இருக்கும் என்று முதலீடு செய்யப்போய், அது தவறுதலாக (அல்லது வேண்டுமென்றே) வெளியாகி மத்திய அரசிடம் சிக்கிக்கொண்டார்.

அவரது பணம் திமுகவின் தேர்தலுக்கு தேவை என்பதால், பிஜேபி சொன்னபடி, தமிழ்நாட்டில் வாழும் அவர், திமுகவின், பாண்டிசேரி முதல்வர் வேட்ப்பாளர். ஸ்டாலினால் மறுக்க முடியவில்லை. பிரச்சனை வரும் போது, பாயும் முதல் ஆள் ஆக இருப்பார், இவர்.

கனிமொழிக்கு சிக்கல், ஏ ராசாவுக்கு சிக்கல், பொன்முடி மகன் இந்தோனேசியாவில் முதலீடு செய்ய முயன்று சிக்கி, சிக்கல். துரைமுருகன், அவர் மகன் கதிர், போனமுறை கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்கள் சீறினாலும், சிக்கல். ஆகவே பம்முகிறார்கள்.  அட, ராமதாஸ் மகன் அன்புமணிக்கும் சிக்கல்.

அட அவ்வளவு ஏன், உங்க ஜெகத் கஸ்பார் என்று ஒரு திமுக சார்பு பாதிரியார் (?) குளறிக்கொண்டு திரியிறார். அவர் தான் கனிமொழியின் பினாமி என்று 2ஜி ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்டவர். அவருக்கும் சிக்கல்.

ஸ்டாலினுக்கும், மனைவிக்கும் சொந்த வீடு இல்லையாம். அட அப்படியே என்றால், மகன் உதயநிதியின் பலகோடி மதிப்பான வீட்டின் கீழ் தளத்தில் வாடகைக்கு இருக்கிறாராம். வாழ்க்கையில் எந்த ஒரு வேலையுமே செய்யாத, உதயநிதி, கம்பர் ரக வாகனத்தினையும், லேண்ட் ரோவர் வாகனத்தினையும், தோல்வி படங்களை எடுக்கும் அளவுக்கு பணமும் எங்கிருந்து வந்தது என்னும் விசாரணையில் சிக்கி உள்ளார்.

மத்திய அமைச்சராக இருந்த போது செய்த ஊழல்களால், அழகிரிக்கு சிக்கல்.

தயாநிதி, கலாநிதி சிக்கல் வேறு வகை. 

அதிமுக சிக்கல் வேறு லிஸ்ட். 

ஆக, இவர்கள் குடுமி வகையாக, மத்தியில் சிக்கி உள்ளது. வேறு வழி இல்லை. சொல்வதை கேட்க வேணும், அல்லது சசிகலாவுக்கு நடந்ததே நடக்கும். சின்னம்மா, ஆடாமல், அமைதியாக பிஜேபி சொன்னதை கேட்டிருந்தால் உள்ளே போயிருக்க மாட்டாரே.

ஆனானப்பட்ட சிதரம்பரமே உள்ளுக்கு போய் வந்துள்ளார் என்னும் போது, இவர்களுக்கு பயம் வந்து துளைப்பதில் என்ன வியப்பு.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, zuma said:

நான் சொன்னது தரத்தை  பற்றி, அளவுவைப் பற்றி அல்ல( I told about quality not  quantity)

நான் உங்களிடம் கேட்டது மூன்றாம் தரம் என்று எப்படி வகைப்படுதுகிறீர்கள் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க என்றுதான் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Quote

சசிகலாவுடன் சீமான், பாரதிராஜா சந்திப்பு

 Published :24,Feb 2021 

seeman-meeting-with-sasikala-in-tnagar
 
சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

http://www.puthiyathalaimurai.com/

அப்பழுக்கு இல்லாத தலைவர் சசிகலாவை, சீமான்  சந்தித்து ஊழல் இல்லாத தமிழகத்தை 
கட்டியெழுப்பவது  பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.🤣😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

அப்பழுக்கு இல்லாத தலைவர் சசிகலாவை, சீமான்  சந்தித்து ஊழல் இல்லாத தமிழகத்தை 
கட்டியெழுப்பவது  பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.🤣😜

உங்களுக்கு பொழுது போகவேனுமே...

சசிகலா கணவர், நடராஜன் மிகப்பெரிய தமிழ் தேசிய வாதி. முள்ளிவாய்க்கால் முற்றம் அமைய தேவையான அரசியல் உதவிகளை செய்தவர்.

தனியாக அரசியல் தலைவராக சந்திக்காமல், கணவனை இழந்த ஒரு தமிழ் பெண்ணை, பாரதிராஜா தலைமையில், சரத்குமார் உடன் சக தமிழர்களாக சந்தித்துள்ளார்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Quote

சசிகலா கணவர், நடராஜன் மிகப்பெரிய தமிழ் தேசிய வாதி. முள்ளிவாய்க்கால் முற்றம் அமைய தேவையான அரசியல் உதவிகளை செய்தவர்.

தமிழ் தேசியம் என்பது சகல பாவ ரோக நிவாரணி.  நீங்கள் எந்தவித அயோக்கியதனமும் செய்யலாம், தமிழ் தேசியத்தை கையில் எடுத்தால் உங்கள் சகல பாவங்களும் மன்னிக்கப்படும்.நடராஜன் செய்தது money laundering(கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியது)  ஆகும், ஆனால் அது  தமிழ் தேசியத்துக்கு  உதவியது நல்லதே, அதற்காக அவர் மாமனிதர்  அல்ல.

உதைத்தான் இங்க சிலரும் செய்ரினம், போடுகின்றது கள்ள மட்டை ஆனால் மாவீரர் தினத்தில் முன்னின்று விளக்கு ஏத்துவினம்.  

Quote

தனியாக அரசியல் தலைவராக சந்திக்காமல், கணவனை இழந்த ஒரு தமிழ் பெண்ணை, பாரதிராஜா தலைமையில், சரத்குமார் உடன் சக தமிழர்களாக சந்தித்துள்ளார்.

நிற்க, உதைத்தான் கலைஞர் சொக்கத்தங்கம் சோனியாவை சந்தித்த போது சொன்னவர்.🤣

Edited by zuma
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, zuma said:

தமிழ் தேசியம் என்பது சகல பாவ ரோக நிவாரணி.  நீங்கள் எந்தவித அயோக்கியதனமும் செய்யலாம், தமிழ் தேசியத்தை கையில் எடுத்தால் உங்கள் சகல பாவங்களும் மன்னிக்கப்படும்.நடராஜன் செய்தது money laundering(கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியது)  ஆகும், ஆனால் அது  தமிழ் தேசியத்துக்கு  உதவியது நல்லதே, அதற்காக அவர் மாமனிதர்  அல்ல.

உதைத்தான் இங்க சிலரும் செய்ரினம், போடுகின்றது கள்ள மட்டை ஆனால் மாவீரர் தினத்தில் முன்னின்று விளக்கு ஏத்துவினம்.  

நிற்க, உதைத்தான் கலைஞர் சொக்கத்தங்கம் சோனியாவை சந்தித்த போது சொன்னவர்.🤣

சுகவீனம் அடைந்த ஒருவரை சுக நலன்கள் விசாரிப்பது சாதாரண மனிதருக்குள் இருக்கும் ஒரு ஒரு பழக்கம்.  கலைஞர் உடல்நலம் குன்றியிருக்கும் போதும் சீமான் நேரில்   சென்று சுகம் விசாரித்திருந்தார்.

சம்பந்தன் ஐயா நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் மகிந்த உடல்நலம் விசாரிக்க சென்றிருந்தார்.

நோய்வாய்ப்பட்டு இருப்பவருக்கும் மரணச்சடங்கிற்கும் அரசியல் பேதங்கள் வருவதில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

சுகவீனம் அடைந்த ஒருவரை சுக நலன்கள் விசாரிப்பது சாதாரண மனிதருக்குள் இருக்கும் ஒரு ஒரு பழக்கம்.  கலைஞர் உடல்நலம் குன்றியிருக்கும் போதும் சீமான் நேரில்   சென்று சுகம் விசாரித்திருந்தார்.

சசிகலாவுக்கு உடல் நலம் சரியில்லையா?. எப்ப இருந்து. பிஜேபியின் தமிழ் நாட்டை நோக்கிய   காய் நகர்தலின் அங்கமே சீமானும், சசிகலாவும் 

May be an image of 2 people, people standing, people sitting and indoor
 
Quote

சம்பந்தன் ஐயா நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் மகிந்த உடல்நலம் விசாரிக்க சென்றிருந்தார்.

மஹிந்த நல்லவரா? கெட்டவரா ?

Edited by zuma
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வார நாட்களில் காலை உணவு: மூன்று நாட்களுக்கு சமன் மீன் துண்டு oven வைத்து bake  பண்ணியதும் முட்டை வெள்ளை பொரியலும். இரண்டு நாட்கள் பிரவுண் பாணும்,Tuna மீன் சண்ட்விச் மதியம்: கின்வாவும் (quinoa) கோழியும், அல்லது இலை குழை சலட்டும் இரவு: பிரவுண் பாணும் மீன் அல்லது கோழிக் கறி. இடைக்கிடை புட்டும் கோழிக்கறியும்.சில நாட்களில் இடியப்பமும் ஒட்டி மீன் அரைச்சு வைச்ச கறியும். இரண்டு முட்டை கட்டாயம் உண்டு எல்லா நாட்களிலும். வெள்ளி இரவில் இருந்து ஞாயிறு இரவு வரை: ஆட்டிறைச்சி, காட்டுப் பன்றி இறைச்சி, ஆட்டுக் குடல், மான், மரை,  நண்டு, கணவாய், இறால், மீன் போன்றவற்றில் ஆகக் குறைந்தது இரண்டாவது. கோழி வார இறுதியில் சாப்பிடுவதில்லை.  மாதத்தில் இரண்டு ஞாயிறு கிழமையில், முழு மரக்கறி சாப்பாடு (8 ஐட்டங்களாவது இருக்க வேண்டும்) அத்துடன் வார இறுதி நாட்களில் தான் சோறு சாப்பிடுவது. பிரியாணி, லம் றைஸ் என்று வகை வகையாக வெட்டுவது.   எனக்கு மொட்டைத் தலையுடன் இருக்கவே விருப்பம். ஆனால் மகளுக்கும், மனைவிக்கும் அதை கண்ணிலும் காட்டக் கூடாது என்றபடியால கொஞ்ச வருசங்களுக்கு தலை மயிருடன் இருக்க வேண்டி இருக்கு.  அறிவாலிகளுக்கு மொட்டை தான் சரியாக இருக்கும் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன்... நீங்கள் ஒன்றும் அறிவாலி கிடையாது, சும்மா யாழை நோண்டிக் கொண்டு இருந்தால் எல்லாம் அறிவாலி ஆக எடுக்க முடியாது என்று சொல்லிட்டினம். 55 வயதில் இருந்து (உசிருடன் இருந்தால்) மொட்டை தான் என்று இப்பவே சொல்லி விட்டேன். 
  • செனட் சட்டம் வருகிறது என்றால், அது பகிரங்கமாகவே இருக்கும் என்பதால், அது insider trading ல் வராது என்றே நினைக்கிறேன். மேலும் சட்டம் உருவாக்குவோர் தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள். அது வேறு கோணம்.... உண்மையில் insider trading என்பது, ஒரு நிறுவனத்தினுள், இந்த வருடம் நல்ல profit வரப்போகிறது, அல்லது loss வரப்போகிறது என்று உள்ளே வேலை செய்யும் கணக்காளர் முதல், CEO வரை தெரிந்து, அந்த செய்தியினை இரகசியமாக வெளியே சொல்லி, அதுக்கு அமைய, அந்த நிறுவன பங்குகளை, பங்கு சந்தைகளில் வாங்கவோ, விக்கவோ செய்தால், அதுவே insider trading. அதாவது, உள்ளே (insider) இருப்பவர் கொடுக்கும் தகவல் அடிப்படையில், அவருக்கும்  லாபம் வரும் வகையில் செய்யும் பங்கு யாபாரம். அவர் தனக்கு எதுவும் வரவில்லை என்று நிரூபித்தால், இந்த வகை வழக்குகளை நிரூபிக்க முடியாது. ராஜ் வழக்கில், போன் tapping மூலமே சிக்கினார். 
  • தாமரை கிழங்கு விதைத்து அறுவடை செய்யும் பண்ணை.......எப்படியெல்லாம் யோசித்து விவசாயம் செய்கிறார்கள் யப்பானியர்கள்.....!   😁
  • இருவரும் பிழைத்து விட்டனர் என்று டலாஸ் பிராந்திய செய்திகள் சொல்லுகின்றன. முதலில் வீழ்ந்தது மனைவிதான். அவரை காப்பாற்ற போய்த்தான் கணவர் விழுந்தார் https://www.fox4news.com/news/irving-police-and-fire-rescue-couple-from-frozen-pond
  • இதில் அந்த கணவர் இறந்து விட்டாரா ?....செல்பி எடுப்பதற்கு நேரம் ,காலம், இடம் இல்லையா 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.