Jump to content

கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விவசாயி விக் said:

திரும்ப திரும்ப சொல்லுறன் சைவம் தான் புதிய உலக நியதி.  

கொரோனா வந்து சைவத்துக்கு உயிர் கொடுத்துள்ளது.

Link to comment
Share on other sites

34 minutes ago, ஈழப்பிரியன் said:

கொரோனா வந்து சைவத்துக்கு உயிர் கொடுத்துள்ளது.

சைவம் மதம் அல்ல அது தமிழ் அகண்ட பேரரரசின் வாழ்க்கை முறை.  அதில் சுகாதாரம், கலாச்சாரம், விவசாயம், இயற்கை வணக்கம், விளையாட்டு, வர்மக்கலை, கப்பல் துறை போன்ற பல விடயங்களை சஸ்டைனபெல் ஆக செய்த நுணுக்கம்.   எமது வைத்தியர் கூட காசு கேட்டு வாங்கமாட்டார்கள் கொடுத்ததை வாங்கும் பண்பு.  

600 வருடங்களுக்கு முன் வந்த ஐரோப்பியர் சாப்பாடு, கப்பல் துறை போன்றவற்றை முடக்கி எமது அரசுகளை நொறுக்கி பிடித்து வைத்து இப்போது எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து இலாபத்திற்கு கொண்டுவருகிறார்கள்.

அரிசி, மாங்காய், நாரங்காய், கறி, சர்க்கரை என்ற 5 தமிழ் வார்தைகைளை தடை செய்தாலே உலக சந்தை கவிழும்.

என்ன எங்கட "படித்த" கூட்டம் சேம் சைட் கோல் போட்டுகொண்டு திரியினம்.

Link to comment
Share on other sites

5 hours ago, விவசாயி விக் said:

திரும்ப திரும்ப சொல்லுறன் சைவம் தான் புதிய உலக நியதி.

p2p யில் புட்டும் தேங்காய்பூவுமான சகோதரர்கள் கலந்து கொண்டு வைத்த கோஷங்கள் தெரியுமோ 😂

 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.