Jump to content

மறக்கமுடியாத சில கைகூக்கள்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு வாசித்த கைக்கூக்களில் இந்த இரண்டும் எப்போதும் மனதில் வந்து போகும்.
உங்களின் சொந்த அல்லது நினைவில் இருக்கும் கைக்கூக்களை பகிருங்கள்.
(திருக்குறள் தான் கைகூவின் மூலம்)

எறிந்தேன் கல்
சிதறியது நிலா
நீரில்.

வணங்கினேன் கடவுளை
மனது
வாசல் பாதணியில்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நூல் இல்லாமல்

வலைபின்னியது சிலந்தி!

கண்ணை நோண்டி

சுவைத்தார்கள் நுங்கு!

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரே  பத்திரிகையில் பிறந்தநாள் வாழ்த்தும் நினைவாஞ்சலியும்   வாழ்க்கை 

அப்பா என்னை  அடிக்கும் போது அம்மாவுக்கு   வலிக்கிறது ஒரே ரத்தம் 

அடிக்கடி வருவார்  அம்மாவின்   வார்த்தைகளில் இறந்து போன அப்பா 

அம்மாவின்  கடிதம் பாதியில் படிக்கிறது என்னோடு கண்ணீரும். 

காதலியை பிரிந்த பின் நினைவாக மெளனம் தந்த பரிசு  கண்ணீர் 

நாகரீகமான எடுக்கும் பிச்சை வரதட்ஷனை 

நிலவுக்கு வந்த பல  கோடிக் காதல் கடிதங்கள் நட்ஷத்திரங்கள் 

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு  உதித்த ஒரு சுய கைகூ


தும்மினேன்
எட்ட தள்ளி சிதறின
சொந்தங்கள்.

 • Like 2
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனிதர் சுதந்திரமாக வாழ்ந்தார்கள் 
தொலைபேசி 
சுவரோடு கட்டியிருந்தபோது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

* முதல் காதல் கடிதம் புதிதாய் படிக்கிறேன்

நூறாவது தடவையாய்

 

*ஊசியாய் குத்துவது  முட்கள் மட்டுமல்ல 
பனிக்குளிரும் தான் . 

 

*சம்மதம் சொல்ல  தயங்கிய பெண்  நேரில் கண்ட போது

சொன்னாள் நேற்று ஏன் வரவில்லை ?   

Edited by நிலாமதி
 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காசை கொடுத்தால்..

பொருளை வாங்கலாம்..

பொருளை கொடுத்து காசும் வாங்கலாம்..

பொருளையும் கொடுத்து..

காசையும் கொடுத்தேன்..

சலூன்கடை.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாக பிறந்தவர்கள் 
பயந்து வாழ்ந்தார்கள் 
சாவிற்கு!

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிற்காலத்தை மறவுங்கள் 
போதித்தனர்  இரண்டாயிரம் வருட 
புத்தகங்களை மேற்கோள்காட்டி!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓடிவரும் நீரைத் தாங்கி நிக்கும் 

தண்ணீர்த் தொட்டி 

குளம்......!

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படித்தேன் எல்லா உயிரும் 
சாவை எட்டும் 
ஆனால் ஒரு சிலதே 
வாழ்வை ருசிக்கும்.
 

 

செத்து மடிந்தவன் 
மனிதன் 
வாழ்ந்து மடிந்தவன் 
மாவீரன் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கையறு நிலையில் கண்கலங்கி நிற்கையில் 

கைதொட்டு தோளுரசி நிக்கும் 

நட்பு .......!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கைக்ஹூக்கள் நன்றாக உள்ளன😀

இந்தத் திரி மேலே வரும்போதெல்லாம் நான் “மறக்கமுடியாத சில கைகூலிகள்!”😱 என்றே வாசிக்கின்றேன்! ஒருதடவை கூட சரியாக வாசிக்கவில்லை😱😱

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் உள்ளவர்களை தீவுகளாக்கியது முகநூல் 

இருளும் உணர்வும் இணைந்து பெற்றது மழலை 

சுமந்த வயிறு சேகரித்த நினைவுகள் முதுமை

 

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்பதுன்பம் கவலை தனிமை ஆட்டம் பாட்டம்  

கொண்டாட்டம் அதற்கோர் அருமருந்து 

இளையராஜா ........!

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • Rajasthan Royals (8.2/20 overs)53/4 Royal Challengers Bangalore RCB chose to field. CRR: 6.36   RR in trouble😢 Sanju Samson also gone!! But I don't like Kohli winning 4 out of 4.
  • நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் கூறுபவர்கள் உண்மையையும் ஆங்காங்கே கூறவேண்டுமல்லவா..?
  • உலக சமத்துவமின்மை-பா.உதயன்  Rich countries have a moral obligation to help poor countries get COVID-19 vaccines. கோவிட் -19 தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் உலகளாவிய சமத்துவமின்மையை அம்பலப்படுத்தி தீவிரப்படுத்தியுள்ளது. பணக்கார நாடுகளால் அப்பட்டமான தடுப்பூசி கொள்வனவுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்தே வருகின்றன. முதலாளித்துவ நாடுகளின் வரிசையிலே அமெரிக்கா,பெரிய பிரித்தானிய மற்றும் பல ஐரோப்பிய சந்தையில் அங்கம் வகிக்கும் நாடுகளே பெரும் தொகையான கோவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் நாடுகளாக இருக்கின்றன.  இந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்களால் காப்புரிமை உரிமைகளைப் பாதுகாத்தல் இது தடுப்பூசிகளை மேலும் உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது. அரசியல் பொருளாதார நலன் சார்ந்த பின்னணியிலால் தடுப்பூசி உற்பத்திகள் தடைபட்டு இதனால் ஏழை நாடுகள் பெரிதும் தடுப்பூசி விநியோகத்தினால்  பாதிக்கப் பட்டு இந்த பெரும் கொள்ளை நோயை கட்டுப் படுத்த முடியாமல் தின்றாடுகின்றன.  குறிப்பாக மிகவும் வறிய நாடுகளான ஆசிய ஆபிரிக்க நாடுகளை இது பெருதும் பாதித்து மனித பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் மீண்டும் இந்த நோயை கட்டுப் படுத்த முடியாமல் ஏற்றுமதி செய்யப்படும் வைரசுகளினால் பணக்கார நாடுகளுக்கும் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும்.  ஒரு மென்மை சக்தி (Soft Power) என்ற கோட்பாட்டுக்கு இணங்க பணக்கார நாடுகள் தடுப்பு ஊசியை ஏழை நாடுகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் என பல அரசியல் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் மேலும் தடுப்பு ஊசி மருந்து விநியோகத்தை தாமதப் படுத்தினால் மீண்டும் மீண்டும் புதிய வைரசு (mutation) மாற்றங்களின் பிறப்புக்கே இது வழி வகுக்கும். இதனால் உலகப் பொருளாதாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.  இன்னும் பல வறிய நாடுகளுக்கு அடுத்த வருடங்களிலும் தடுப்பு ஊசி எல்லோருக்கும் கிடைக்குமா என்பது கூட சந்தேகமே. தடுப்பூசியின் வரவுக்கு பின் மனித இழப்புக்களில் மாற்றம் ஏற்பட்டாலும் இன்னும் மனித இழப்புக்களையும் பொருளாதார  இழப்புக்களையும்  கட்டுப் படுத்த முடியவில்லை. எல்லா மனித உயிர்களுமே பெறுமதி மிக்கன என்ற அறம் சார்ந்த பொறுப்புணர்வோடு  தடுப்பு ஊசி அரசியல் பொருளாதார இராஜதந்திர நலன் கடந்து மனிதம் சார்ந்து சமத்துவம் சார்ந்து உலகம் இந்த பேரழிவில் இருந்து கடந்து போகுமா. பா.உதயன் ✍️  
  • தாயக அரசியலுக்கு தலைமைதாங்குவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் இலங்கைப் பிரசை ஒருவர் இலங்கை அரசியலில் ஈடுபடமுடியும் என்பது புத்தகப் பூச்சிகளுக்கு  தெரியாததுதான் விந்தை.  அமெரிக்க குடியுரிமை/நிரந்தர வதிவிட உரிமை இருக்கின்ற/இருக்கப்பெற்ற கொட்டாபய இராசபக்ச இலங்கை சனாதிபதியாகலாம் ஆனால் இன்னொரு இலங்கையைப் பூர்விகத் தமிழன் இலங்கை அரசியலில் ஈடுபடக் கூடாது எனும் முட்டாள்தனமான கருத்தைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும். கிருபன், அதீத வாசிப்புப் பழக்கம் இருப்பது உண்மையில் போற்றுதற்குRயதுதான். ஆனால் வாசிக்கும்போது அதிலுள்ள நன்மையானவற்றைக் கிரகிக்கவும் வேண்டுமல்லவா...😀 அதற்கு முயற்சி செய்யுங்கள்.. 👍
  • கிட்டத்தட்ட எனது நிலைப்பாடும் இப்படி தான் போய்க்கொண்டு இருக்கிறது ஒவ்வொரு பந்தியும் ஏதோ ஒரு வகையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு படுத்தி செல்கிறது பிறப்பால் சைவசமயம்  கோயில் தர்மகர்த்தா பரம்பரை ஆனால் சிறு வயது முதல் அதன் மீதான கேள்விகள் மறுப்புகள்  மூடநம்பிக்கைகள் சார்ந்து முட்டுதல்கள்  பிள்ளைகளுக்கு எதையும் புகுத்தாமல் அவர்களே அவர்களுக்கானதை தேட வழிவிடுதல்  ஆனாலும் பரம்பரைக்கோயில் திருவிழா மற்றும் பராமரிப்புக்கு பணம் அனுப்புதல் வீட்டில் பெரியோர்களின் ஞாபகார்த்தங்களுக்கு ஐயர் வருதல் உட்பட அது இன்னொரு பக்கம் போய்க்கொண்டே தான் இருக்கிறது நீங்கள் சொன்னது போல எனது நிலைப்பாடு என்னுடன் மட்டுமே ஏனெனில் எனது நிலைப்பாட்டை விட பெரும்பான்மையோர் என் முன்னே உள்ளனர். அவர்களின் நம்பிக்கைகளை நான் மதிக்காவிட்டால் நான் மனிதனாக கூட இருக்கமுடியாதே??? அப்புறம் தானே கடவுள்?? பல்வேறு கதைகளை கருத்துக்களை ஞாபகங்களை மீண்டும் மீண்டும் எம்முள் விதைத்த தங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.