Jump to content

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு போதுமான ஆதாரம் இப்போதும் இருக்கிறது 
அதுக்காக அவர் கேட்டுவிட்டார் என்று ஓடி சென்று திரிகளை கிண்டி 
ஆதாரம் தேடி எடுத்து போடுவதுக்கு நான் இங்கு வக்கீல் வேலைக்கு இல்லை.

இன்னொருமனிதரை மன ரீதியாக தாக்குதல் நடப்பது இல்லை என்றால் 
இன்றில் இருந்து நிழலியை கருத்துக்களை நீலக்குவதை நிறுத்த சொல்லுங்கள் 

7 hours ago, valavan said:

எனக்கு சிரிப்பு தாங்கல,

முதலும் ஏதோ  ஒரு பதிவுக்கு  மருதுகிட்ட ஆதாரம் கேட்டீர்கள் காட்டினாரா தெரியவில்லை, இப்போ இரண்டாம்தரம்.

மருது நீங்கள் இதுக்கும் சேர்த்து ஆதாரம் காட்டிவிட்டீர்களா காட்டபோகிறீர்களா  இல்லை குத்துமதிப்பா அடிச்சு விடுகிறீர்களா என்பதை கிளியர் பண்ணவும். 😝

இதுக்கு போதுமான ஆதாரம் இப்போதும் இருக்கிறது 
அதுக்காக அவர் கேட்டுவிட்டார் என்று ஓடி சென்று திரிகளை கிண்டி 
ஆதாரம் தேடி எடுத்து போடுவதுக்கு நான் இங்கு வக்கீல் வேலைக்கு இல்லை.

இன்னொருமனிதரை மன ரீதியாக தாக்குதல் நடப்பது இல்லை என்றால் 
இன்றில் இருந்து நிழலியை கருத்துக்களை நீலக்குவதை நிறுத்த சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இங்கே மெல்பேர்னில் நடந்த சம்பவம், இப்பொழுது இந்த கணவனும் மனைவியும் பிணையில் வெளியே வந்துள்ளார்கள் ஏனெனில், அவர்களுடைய 3 பிள்ளைகளும் உடல்உளரீதியாக பாதிக்கப்பட்ட பிள்ளைகள் என்பதுடன், அவர்களை பாராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யாதபடியால் பிணையில் வெளியே வந்திருக்கிறார்கள்.. 

ஏற்கனவே பாதிக்கப்பட்ட குழந்தைகள், அப்படியிருந்து கொண்டு எப்படி இந்தமாதிரி இவர்களால் நடக்கமுடிந்தது? 

 

Melbourne couple found guilty of keeping Tamil woman as a slave for eight years

 
Posted  FriFriday 23 AprApril 2021 at 5:51am, updated FriFriday 23 AprApril2021 at 10:09am
A woman wearing sunglasses walks out of the Melbourne Magistrates' Court.Kumuthini Kannan sent an abusive email to the victim's family when they asked she be returned to India, the court heard.(AAP: Mal Fairclough)

A couple convicted of keeping a woman as a slave for eight years has been accused of putting a gun to Victoria's Supreme Court to get bail. 

Key points:

  • The victim, a Tamil woman now in her 60s, told police she was physically abused with boiling water and food
  • Prosecutors said the couple paid the woman what amounted to $3.36 a day over the eight years
  • Both the husband and wife were found guilty of intentionally possessing a slave and exercising ownership over a person for use as a slave

The husband and wife, who can now be identified as Kandasamy and Kumuthini Kannan, held the Tamil woman in their Mount Waverley home between 2007 and 2015.

They were each convicted by a Supreme Court jury on Friday of two charges of keeping and using the woman as a slave, forcing her to cook, clean and look after their children.

The maximum penalty is 25 years' prison.

But they have been released on bail ahead of a pre-sentence hearing after neither they nor their lawyers made arrangements for the care of their three vulnerable children.

Justice John Champion said the Kannans had created an impossible situation that meant he had to release them on bail for the welfare of the children.

Two of the children have high-functioning autism while the third was described as severely psychologically disabled.

Justice Champion said it was reprehensible that they had not thought of the needs of their children and that there had been a denial of reality that this day might come.

"It does Mr and Mrs Kannan no credit whatsoever that we've reached this point and they have effectively placed a gun at the court's head," Justice Champion said.

"They are to be condemned for that."

He added it was incredible neither the couple nor long-time psychologist Jeffrey Cummins had notified authorities about the prospect of the children being left alone.

The Kannans will face a pre-sentence hearing on June 29 in relation to their treatment of the victim, who is now in her 60s.

Slave was hit about the head with frozen food, court heard

She came to Melbourne twice to work for the family before returning in 2007 for what was meant to be a one-month trip.

But she was kept by the couple, working up to 23 hours a day for eight years, until she collapsed in July 2015.

She was taken to hospital in a serious condition, weighing 40kg and suffering sepsis.

A man in a surgical mask walks along the footpath outside the Supreme Court building. Kandasamy Kannan and his wife will face a pre-sentence hearing in late June.(ABC News)

In recorded evidence, she said she had been forced to cook, clean and care for the Kannans' children and had been subjected to abuse by Kumuthini Kannan.

"She will take a chicken, frozen chicken, and hit (it) on my head," she said through a Tamil interpreter.

The victim said the wife also threw food and boiling water over her head and leg.

"She'll be drinking and then she will throw it on my face. When it's bubbling she will put it on my leg," she said.

Prosecutor Richard Maidment QC said the couple paid the woman what amounted to $3.36 per day over the eight years.

"She was known to be a person who worked hard and would tolerate being at their beck and call 24/7 during the period she was with them," he said.

"It doesn't take much to compare that with what one might expect … to have to pay for a live-in housekeeper and childminder."

The jury heard the woman's son-in-law in Tamil Nadu, in southern India, had written to the Kannans asking for the woman to be sent home.

But in an email chain found on the couple's computer the wife had replied “xxxxxxxxxxx”.

https://www.google.com.au/amp/s/amp.abc.net.au/article/100091328

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2021 at 19:22, பிரபா சிதம்பரநாதன் said:

இப்பொழுது இந்த கணவனும் மனைவியும் பிணையில் வெளியே வந்துள்ளார்கள் ஏனெனில், அவர்களுடைய 3 பிள்ளைகளும் உடல்உளரீதியாக பாதிக்கப்பட்ட பிள்ளைகள் என்பதுடன், அவர்களை பாராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யாதபடியால் பிணையில் வெளியே வந்திருக்கிறார்கள்.. 

இவர்கள் இலங்கை தமிழர்களா ...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2021 at 18:30, அக்னியஷ்த்ரா said:

இவர்கள் இலங்கை தமிழர்களா ...?

அப்படித்தான் இந்த செய்தியில் உள்ளது.. 
Mr Kannan, who attended the private boys school St Thomas College in the exclusive suburb of Mt Lavinia in Sri Lanka’s largest city Colombo, is a graduate of the University of Madras, Chennai.

https://www.google.com.au/amp/s/amp.news.com.au/national/victoria/courts-law/accused-couple-who-tortured-slave-led-ordinary-suburban-life/news-story/50d2bf365ccd4518397da40577fbeb62

 

https://www.google.com.au/amp/s/amp.abc.net.au/article/100256508

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2021 at 06:22, பிரபா சிதம்பரநாதன் said:

 

ஏற்கனவே பாதிக்கப்பட்ட குழந்தைகள், அப்படியிருந்து கொண்டு எப்படி இந்தமாதிரி இவர்களால் நடக்கமுடிந்தது? 

 

எங்களுக்கு அடிக்கடி வரும் கேள்வியும் புரியாததும் இதுதானே?

என்ன தான் இன  துவேசம் அது இது என்று எல்லாம் இருந்தாலும் 
எப்படி சிங்கள காடைகள் இன்னொரு சக மனிதனை வெட்டி  கொத்தி கொலை செய்கிறார்கள்?

எங்களால் இன்னொருவன் ஒரு ஆடு மாடை கொலை செய்வதையே நின்று பார்க்க முடிவதில்லை 
தள்ளி சென்றுவிடுகிறோம் 

பானுபிரியா போன்ற பிரபல நடிகையே சில காலம் முன்பு ஒரு கன்னட வேலை சிறுமியை 
எவ்வளவோ கொடுமைக்கு ஆளாக்கி இருந்தார். 

இது என்ன மாதிரியான ஒரு மனநிலை என்று நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு 
இவர்களுக்கு தண்டனை கொடுப்பதோடு விட்டுவிட கூடாது.

இவர்களுடன் நிறைய பேசி இவர்களை புரிந்துகொள்ள வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன் 

எப்படி எதற்காக வீட்டுக்குள் வந்திருந்தாலும் 
வீட்டில் இருக்கும் இன்னொரு பெண்ணை எவ்வாறு இன்னொரு 
பெண் கொடுமை படுத்துவது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Maruthankerny said:

இது என்ன மாதிரியான ஒரு மனநிலை என்று நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு 

//நம்முடைய உள்ளத்தின், ஆழத்தில் நாம் உண்மையில் விரும்புவது என்ன?அதன் அடிப்படையில் சிறந்ததாகவோ அல்லது மோசமாகவோ ஆகிவிடுவோம்.
இன்னொரு வழியில் சொல்வதானால் ஒருநபரின் ஆழ்மனதின் ஆசைதான் அவர் எப்படியானவர் என்பதை நிர்ணயிக்கிறது..// இப்படிதான் Sigmund Freud கூறுவதாக Netflixல் வந்த Freud தொடரில் உள்ளது..

//The power of the unconscious mind. 
What we really desire in the depths of our inner being, we will become, for better or for worse.
Alternatively..one can maintain that what a person has become was, in actuality, their deepest desire. 
—————-
The animal that dwells in all of us, deep down in a dungeon to unleash it and control it //
———————

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.