-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தனிக்காட்டு ராஜா · Posted
சிலருக்கு ராணுவத்தில் உள்ள நலன்சார்ந்த அமைப்புக்களால் வீடு அமைத்து கொடுக்கப்படுகிறது ஒரு சிலர் வங்கியில் கடன் பெறுவதாக இருந்தால் கூட அரச வேலை வேண்டும் உயர்த்தரம் மேல்படிப்பை தொடர முடியாதவர்கள் வேஎறு தெரிவின்றி இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸ் என்பதை தொழிலாக தெரிவு செய்கிறார்கள் அவர்களின் வயிற்று பிழைப்புக்காக அவர்களை குறை சொல்ல முடியாது அல்லவா இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் கிணறு கொங்கிறீட் ரோட்டுக்கு றிபன் கட்டி திறக்கிறார்கள் மற்ற ஒன்றும் பெரிதாக செய்ததாக இல்லை மாறி உங்களால் தெரிவு செய்த பிள்ளையான் என்ன செய்கிரார் என கேட்பீர்கள் தேவையானவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் முழுமையாக இன்னும் பல வருடங்கள் எடுக்கும் ஆனால் ஆட்சி மாறினால் மீண்டும் கிடப்பில் கிடந்துவிடும் விளங்கினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அக்னி . ஆனால் அதுதான் உண்மையும் மீண்டும் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கப்படுகிறது ஆயிரத்துக்குமேல் பட்டவர்கள் பயிற்ச்சிக்காக காத்து இருக்கிரார்கள் கடிதம் வந்தால் சரி இலங்கை ராணுவம் படைக்கு ஆட் களை சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறது இதில் காத்திருப்பவர்கள் தமிழ் இராணுவத்தினர் என்றாக் உங்களால் நம்ப முடிகிறதா -
By தனிக்காட்டு ராஜா · Posted
அப்ப ராஜபக்ச குடும்பம் எப்படி இந்த லிஸ்டில் இல்லையா அண்ண?? -
By தமிழ் சிறி · Posted
தமிழ் இனத்துக்கு..... துரோகம் செய்த, காங்கிரஸ் கட்சி நல்ல உதாரணம். -
இவ்வளவு கேள்விக்கும் சிங்களம் நேர்மையாக தனக்குள் விடை தேடி இருந்தால் இவ்வளவு கடன் நாட்டுக்கு வந்திருக்காது. ஒரு சிங்கபூராகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்திருக்கும். சீனா ,இந்தியா, மேற்கு நாடுகளுக்கு அடிபணிய வேண்டிய தேவையும் இருந்திருக்காது.
-
Recommended Posts