நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
-
Tell a friend
-
Topics
-
Posts
-
கிட்டத்தட்ட எனது நிலைப்பாடும் இப்படி தான் போய்க்கொண்டு இருக்கிறது ஒவ்வொரு பந்தியும் ஏதோ ஒரு வகையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு படுத்தி செல்கிறது பிறப்பால் சைவசமயம் கோயில் தர்மகர்த்தா பரம்பரை ஆனால் சிறு வயது முதல் அதன் மீதான கேள்விகள் மறுப்புகள் மூடநம்பிக்கைகள் சார்ந்து முட்டுதல்கள் பிள்ளைகளுக்கு எதையும் புகுத்தாமல் அவர்களே அவர்களுக்கானதை தேட வழிவிடுதல் ஆனாலும் பரம்பரைக்கோயில் திருவிழா மற்றும் பராமரிப்புக்கு பணம் அனுப்புதல் வீட்டில் பெரியோர்களின் ஞாபகார்த்தங்களுக்கு ஐயர் வருதல் உட்பட அது இன்னொரு பக்கம் போய்க்கொண்டே தான் இருக்கிறது நீங்கள் சொன்னது போல எனது நிலைப்பாடு என்னுடன் மட்டுமே ஏனெனில் எனது நிலைப்பாட்டை விட பெரும்பான்மையோர் என் முன்னே உள்ளனர். அவர்களின் நம்பிக்கைகளை நான் மதிக்காவிட்டால் நான் மனிதனாக கூட இருக்கமுடியாதே??? அப்புறம் தானே கடவுள்?? பல்வேறு கதைகளை கருத்துக்களை ஞாபகங்களை மீண்டும் மீண்டும் எம்முள் விதைத்த தங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்.
-
தனது அனுபவங்களை பகிர்ந்த திரு பரதன் நவரட்னத்திற்கு நன்றிகள். இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளின் அனுபவங்கள் தொகுப்பாக ஆவணப்படுத்தப்படவேண்டும். இதுவே எதிர்காலத்தில் வரலாறு எழுதுவதற்கு பெருமளவுக்கு உதவும். இயக்கங்களால் Propaganda நோக்கில் வெளியிடப்பட்ட பதிவுகளை விட, இவ்வாறாக போராட்டங்களில் பங்கெடுத்த முன்னாள் போராளிகளின் பல வித்தியாசமான அனுபவப்பகிர்வுகளே உண்மையான வரலாற்றை கூறும் ஆவணங்கள்.
-
அட சும்மா இரப்பு,நானே இருக்கிற இடம் தெரியாம சைலண்டா இருக்கன்.😎
-
எங்கட எடப்பாடிக்கு டாக்குத்தர் பட்டம் தந்த அமெரிக்கன் மன்னார் அண்ட் கம்பெனி ஓகேவா அல்லது, கனடா பக்கம் போலாமா. லண்டனிலும் இரண்டொரு இடம் இருக்குது. விருப்பம் எண்டால் கெதியா சொல்லுங்கோ...
-
$250.00 + hst அனுப்பினால் ஒரு கிழமையில பட்டம் ready கலாநிதி வேண்டினால் சுமூக ஆர்வலர் இலவசம்.. 😜 இன்னொருவரை refer பண்ணினால் சமூகவெறியர் இலவசம்..எப்பிடி வசதி... 😜
-
Recommended Posts