சிறீலங்கா எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாக நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.நா

By
உடையார்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
0
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
எங்கட எடப்பாடிக்கு டாக்குத்தர் பட்டம் தந்த அமெரிக்கன் மன்னார் அண்ட் கம்பெனி ஓகேவா அல்லது, கனடா பக்கம் போலாமா. லண்டனிலும் இரண்டொரு இடம் இருக்குது. விருப்பம் எண்டால் கெதியா சொல்லுங்கோ...
-
$250.00 + hst அனுப்பினால் ஒரு கிழமையில பட்டம் ready கலாநிதி வேண்டினால் சுமூக ஆர்வலர் இலவசம்.. 😜 இன்னொருவரை refer பண்ணினால் சமூகவெறியர் இலவசம்..எப்பிடி வசதி... 😜
-
நிழலியை கண்டால் சொல்லி விடுங்கோ. வலையோட கடல் பக்கம் போனால், அகதிகள் கூட்டத்துடன், நீர்மூழ்கி கப்பல் பிடிபடலாம். எங்கடை சமூக சேவகர், அர்ஜுன் அண்ணரையும் கூட்டிக் கொண்டு போனால் நல்லது. 😁
-
சிறித்தம்பி! எனக்கு கனகாலமாய் "கலாநிதி" பட்டத்திலை ஒரு கண் 😎
-
காணொலியைப் பார்க்கமலேயே இந்தக் கூத்தா.. ? கொழும்பானுக்கு போலிகளின் மீது கொலை வெறி போல.. 😜 கொழும்பானுக்கு அர்ஜூன் என்கின்ற பெயரைக் கேட்டவுடனேயே போலிகள் தான் நினைவிற்கு வருகிறது போல.. 😂 அதுசரி கொழும்பான்.. நீங்கள் கறுத்தக் கொழும்பானா அல்லது வெள்ளைக் கொழும்பானா..? வண்டு குத்தினதா குத்தாததா..? சமூக ஆர்வலர் கொழும்பான்(வண்டு குத்தின) பதில் கூறவும்.. 😜
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.