Jump to content

உடலுக்கு ஆரோக்கியம்தரும் உள்ளி குழம்பு

Recommended Posts

செய்முறைக்கு நன்றி. உள்ளி எனக்கு நல்லா பிடித்த ஒன்று. நான் சமைத்தால் கனக்க உள்ளி போட்டுத்தான் சமைப்பது.

இந்த கறியை சமைத்து சாப்பிட்டு விட்டு வீட்டில் தான் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். உள்ளி நல்லா வாயுவை கொண்டு வரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு நன்றி.இதுவும் வெந்தையக் குழம்பும் கிட்டதட்ட ஒன்று தான் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளி தேகாரோக்கியத்துக்கு நல்லதுதான்.அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கும் வைத்திய நிலையங்களுக்கு செல்பவர்களுக்கும் உள்ளி கலந்த உணவுவகைகள் உகந்ததல்ல. அதன் வாடை கொஞ்சம் வித்தியாசம். சில நேரம் மற்றவர்கள் மூக்கை சுளிக்க வைக்கும். உள்ளி போட்டு சமைத்தால் கருவாடு சமைத்த மாதிரி முழு வீடும் வித்தியாசமாக மணக்கும்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

செய்முறைக்கு நன்றி.இதுவும் வெந்தையக் குழம்பும் கிட்டதட்ட ஒன்று தான் என்று நினைக்கிறேன்.

இதைத் தான் எழுதலாம் என்று பார்த்தால் சுவை எழுதிவிட்டார்.

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

செய்முறைக்கு நன்றி. உள்ளி எனக்கு நல்லா பிடித்த ஒன்று. நான் சமைத்தால் கனக்க உள்ளி போட்டுத்தான் சமைப்பது.

இந்த கறியை சமைத்து சாப்பிட்டு விட்டு வீட்டில் தான் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். உள்ளி நல்லா வாயுவை கொண்டு வரும்...

முதன் முறையாக உங்கள் கருத்தை பதிவிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.  வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி நிழலி.இதில் புளி அதிகம் சேர்ப்பதால் அப்படி எந்த சிக்கலும் இருக்காது. செய்து சாப்பிட்டு பாருங்கள். 

2 hours ago, சுவைப்பிரியன் said:

செய்முறைக்கு நன்றி.இதுவும் வெந்தையக் குழம்பும் கிட்டதட்ட ஒன்று தான் என்று நினைக்கிறேன்.

உண்மைதான் ஆனால் வெந்தயக்குழம்பிற்கு வெங்காயம் அதிகமாய் சேர்பபோம். ஆனால் இந்த கறிக்கு உள்ளிதான் அதிகமாய் சேர்ப்போம். நன்றி சுவைப்பிரியன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செய்முறை பகிர்வுக்கு, மனைவி இதை இடைக்கிடை வைப்பர், நல்ல சுவையான கறி, உடலுக்கும் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகே... உங்களது சமையல் குறிப்புகள் பலவற்றையும் தவறாது பார்த்து வருகின்றேன்.

அனைத்தும் ஊரில் செய்து சாப்பிட்டவற்றை... தற்போது சமையல் குறிப்புகள் மறந்த நிலையில், மீண்டும் செய்து பார்க்க ஆசையை தூண்டுகின்றது. 👍🏼

தொடரட்டும்... உங்கள் பணி. 🙂

Link to comment
Share on other sites

4 hours ago, உடையார் said:

நன்றி செய்முறை பகிர்வுக்கு, மனைவி இதை இடைக்கிடை வைப்பர், நல்ல சுவையான கறி, உடலுக்கும் நல்லது

நன்றி உடையார். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். சில வாரங்களாய் உங்கள் கருத்தை காணவில்லை. திரும்ப பார்த்ததில் சந்தோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு சமையல் பதிவு, நிகே!

நானும் செய்து பார்க்க வேண்டும்..!நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2021 at 02:38, nige said:

உள்ளிக்கறி எனக்கு பிடித்த கறி.துருக்கி நாட்டுக்காரர் உள்ளியில் ஊறுகாய் செய்வார்கள். 
செய்முறைக்கு நன்றி நிகே. 👍🏽

Link to comment
Share on other sites

On 1/3/2021 at 19:18, தமிழ் சிறி said:

நிகே... உங்களது சமையல் குறிப்புகள் பலவற்றையும் தவறாது பார்த்து வருகின்றேன்.

அனைத்தும் ஊரில் செய்து சாப்பிட்டவற்றை... தற்போது சமையல் குறிப்புகள் மறந்த நிலையில், மீண்டும் செய்து பார்க்க ஆசையை தூண்டுகின்றது. 👍🏼

தொடரட்டும்... உங்கள் பணி. 🙂

மிக மிக மிக நன்றி தமிழ்சிறி. எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இப்படியான வார்த்தைகள்தான் இதை தொடர்ந்து செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகின்றது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக இருக்கின்றது உங்களது செய்முறைகளும் விளக்கங்களும்.சின்ன வெங்காயம் ஐந்தாறு  கொஞ்சம் முழுசா போடுவதும் நல்லா இருக்கும். நான் யு டியூபில் வரும்போதே பார்க்கிறது.தொடருங்கள் பாராட்டுக்கள்......!  👍

Link to comment
Share on other sites

On 1/3/2021 at 18:58, உடையார் said:

நன்றி செய்முறை பகிர்வுக்கு, மனைவி இதை இடைக்கிடை வைப்பர், நல்ல சுவையான கறி, உடலுக்கும் நல்லது

நன்றி உடையார் 

On 2/3/2021 at 00:43, புங்கையூரன் said:

அருமையான ஒரு சமையல் பதிவு, நிகே!

நானும் செய்து பார்க்க வேண்டும்..!நன்றி...!

மிக மிக நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் புங்கையூரன்

On 2/3/2021 at 15:51, குமாரசாமி said:

உள்ளிக்கறி எனக்கு பிடித்த கறி.துருக்கி நாட்டுக்காரர் உள்ளியில் ஊறுகாய் செய்வார்கள். 
செய்முறைக்கு நன்றி நிகே. 👍🏽

நன்றி sir எனக்கு உள்ளி ஊறுகாய் பிடிக்கும்...மிக சுவையாக இருக்கும்...

20 hours ago, suvy said:

மிகவும் நன்றாக இருக்கின்றது உங்களது செய்முறைகளும் விளக்கங்களும்.சின்ன வெங்காயம் ஐந்தாறு  கொஞ்சம் முழுசா போடுவதும் நல்லா இருக்கும். நான் யு டியூபில் வரும்போதே பார்க்கிறது.தொடருங்கள் பாராட்டுக்கள்......!  👍

மிக மிக நன்றி சுவி... உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கள்தான் என்னை இப்படி வடிவமைத்திருக்கின்றது...சின்ன வெங்காயம் நன்றாக இருக்கும் ஆனால் எனக்கு அது கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

13 hours ago, அன்புத்தம்பி said:

நன்றி செய்முறை பகிர்வுக்கு-...🙂

உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.