Jump to content

சுவையான இறால் பொரியல் - Prawn Fry


Recommended Posts

 

May be an image of food and indoor

 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே யாழ்கள உறவுகளுக்கு கொழுப்பு கூடிவிட்டது😄

இறலை கண்டவுடன் தலைதெறிக்க ஓடுக்கின்றார்கள்

நன்றி செய்முறை பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

நான் இப்போது ஆக்கங்களுக்கு விருப்ப புள்ளி மட்டும் தான் இடுவது வழக்கம்..எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே எழுதுவேன்.🤭 எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கும் என்று இல்லை தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

May be an image of food and indoor

 

நன்றி..!, சுமே!

தொடருங்கள்....!

Edited by புங்கையூரன்
Spelling Error
Link to comment
Share on other sites

3 hours ago, யாயினி said:

நான் இப்போது ஆக்கங்களுக்கு விருப்ப புள்ளி மட்டும் தான் இடுவது வழக்கம்..எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே எழுதுவேன்.🤭 எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கும் என்று இல்லை தானே.

அப்ப என்ர சமையல் உங்களிற்கு பிடிக்காதா யாயினி. 

Link to comment
Share on other sites

பார்க்கவே அழகாக இருக்கிறது. சுவையும் நன்றாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

8 hours ago, nige said:

அப்ப என்ர சமையல் உங்களிற்கு பிடிக்காதா யாயினி. 

அப்படி நான் சொல்லவே இல்லையே... இதென்ன எல்லாத்துக்கும் எழுதிறா என்று வந்தாலும்?ஒரு சின்ன பயம் தான்..

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின்  சமையலை  முதலே அங்கு  பார்த்து விட்டேன் .......நன்றாக இருக்கின்றது.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, யாயினி said:

அப்படி நான் சொல்லவே இல்லையே... இதென்ன எல்லாத்துக்கும் எழுதிறா என்று வந்தாலும்?ஒரு சின்ன பயம் தான்..

இது யாழ்கருத்துக்களம் எண்டேக்கை நீங்கள் கருத்து எழுத வேணுமெல்லோ.😁

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கருத்தைப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.