-
Tell a friend
-
Topics
-
Posts
-
அட சும்மா இரப்பு,நானே இருக்கிற இடம் தெரியாம சைலண்டா இருக்கன்.😎
-
எங்கட எடப்பாடிக்கு டாக்குத்தர் பட்டம் தந்த அமெரிக்கன் மன்னார் அண்ட் கம்பெனி ஓகேவா அல்லது, கனடா பக்கம் போலாமா. லண்டனிலும் இரண்டொரு இடம் இருக்குது. விருப்பம் எண்டால் கெதியா சொல்லுங்கோ...
-
$250.00 + hst அனுப்பினால் ஒரு கிழமையில பட்டம் ready கலாநிதி வேண்டினால் சுமூக ஆர்வலர் இலவசம்.. 😜 இன்னொருவரை refer பண்ணினால் சமூகவெறியர் இலவசம்..எப்பிடி வசதி... 😜
-
நிழலியை கண்டால் சொல்லி விடுங்கோ. வலையோட கடல் பக்கம் போனால், அகதிகள் கூட்டத்துடன், நீர்மூழ்கி கப்பல் பிடிபடலாம். எங்கடை சமூக சேவகர், அர்ஜுன் அண்ணரையும் கூட்டிக் கொண்டு போனால் நல்லது. 😁
-
சிறித்தம்பி! எனக்கு கனகாலமாய் "கலாநிதி" பட்டத்திலை ஒரு கண் 😎
-
Recommended Posts