கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
11
By ஏராளன்
தொடங்கப்பட்டது -
1
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
""ஆனால் நாம் அமெரிக்காவின் புஷ்ஷின் ஆக்கிரமிப்பையோ, ரொனி பிளேயர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதையோ ஒருபோதும் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை" கிருபன், நீங்கள் எழுதியதில் ஒரு சொல்லு விடுபட்டுப் போச்சு. அது என்ன சொல்லு எண்டு சொல்லுங்கோ பார்ப்போம் ? "" எதிர்க்கவும் இல்லை "" Missing 🤣 நடுவூ நிலைமை காக்கிறீங்கள் போல..😏
-
இல்லையண்ணை. வர விருப்பம் தான். இப்போதைக்கில்லை. ஒண்டு ரெண்டு வருஷம் கழிச்சு வருவம் எண்டிருக்கிறன். வந்தால் சந்திப்பம். நீங்களும் சிட்னி வந்தால் சொல்லுங்கோ.
-
மற்றது புராதன மற்றும் சமகால வரலாற்றை புரட்டிப் பார்த்தல், ரஷ்யா ஒன்றில் அதன் வலிந்த மற்றும் தற்பாதுகாப்பு ராணுவ நடவடிக்கை என்பதில் மிகவும் மெதுவாகவே அதன் குறிக்கோளைகளை அடைந்தது. Ukrain இப்போது செய்வது எல்லாம், தந்திரோபாய முன்னேற்றம் அல்லது வெற்றிகள். ஒன்றும் கேந்திர தன்மை உடையவை அல்ல. ரஷ்யா ஐ நியாயப்படுத்த சொல்லவில்லை, உக்ரைன் கேந்திர நலனின் நோக்கில் இருந்தே இதை நான் பார்க்கிறேன்.
-
எம்முடன் ஒப்பிடும்போது உக்ரைன் அழிவுகள் ஒன்றுமே இல்லை சீ இத்தனை குண்டுகளை எம்மீது கொட்டியவனின் அழிவுகள் இவ்வளவு தானா? இன்னும் எதிர் பார்க்கிறேன் அடுத்து ரசியர்கள்??? துன்பத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக்கொடு (இப்பொழுதெல்லாம் இரக்கத்தை வீம்புக்கு வரவழைக்க வேண்டியுள்ளது. வேண்டாம் அது எனக்கு?)
-
கிருபனின் கோபம் சரியானது.....நியாயமானது....வரவேற்கப்படவேண்டியது...இலங்கை தமிழரின் போரட்டத்துக்கு....ஆதரவை அதிகரிப்பு செய்யக்கூடியது.....இலங்கை அரசை யார் ஆண்டபோதும். ..இன்றைய நிலையிலும்...ஓர் ஆக்கிரமிப்புயாளனென்று ...பறைசாற்றுகின்றது.இலங்கை தமிழர் ஆகிய எமக்கு தமிழ்ஈழம் அல்லது மிகவும் உறுதியான சுயாட்சி கிடைக்கவேண்டுமானால்....எங்கு எல்லாம் ஆக்கிரமிப்பு நடக்கிறதோ அவற்றை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் அப்படி செய்யாமல் ஆதரிப்போமாகில். எங்கள் விடுதலைக்கு பின்னடைவை எற்ப்படுத்தும் 🙏🤝
-
Recommended Posts