Jump to content

நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள்..

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் -விஜயலஷ்மி பகீர் வாக்குமூலம்.

  • Like 1
  • Haha 1
  • Confused 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

47 வேட்பாளர்கள்... சென்னையில் சீமான்? - களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி!  #TNElection2021|Nam tamilar party's strategies for 2021 election

அட... பாவிகளா.... 
அந்த நல்ல மனுசன் மீது, இப்படி அபாண்டமாக பழி சுமத்தி...
அவரின் பெயருக்கு... களங்கம் ஏற்பட வைக்கப் பார்த்தீர்களே ?
இப்படி எத்தனை... பித்தலாட் டம் பண்ணியிருப்பார்கள்.

பொய்யும் புரட்டும்... ஒரு நாளும் நிலைக்காது என்று, சும்மாவா சொன்னார்கள்.

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப இரண்டொருவர் வந்து, இது வீடியோ மாபிங் எண்டு சொல்லலாம், கண்டியளே... 😜

  • Like 1
  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ மிகவும் கலங்கலாக உள்ளது இருவர் முகங்களையும் தெளிவாக தெரியவில்லை என்ன தந்திர வேலையோ 🤔

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இப்ப இரண்டொருவர் வந்து, இது வீடியோ மாபிங் எண்டு சொல்லலாம், கண்டியளே... 😜

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

வீடியோ மிகவும் கலங்கலாக உள்ளது இருவர் முகங்களையும் தெளிவாக தெரியவில்லை என்ன தந்திர வேலையோ 🤔

நாதமுனியர்.... கணித்தது சரியாய் போய் விட்டது. 🤣

விளங்க நினைப்பவனுக்கு... 100 வயசு. 😁

  • Haha 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.