Jump to content

டுபாய் பூசனிக்காய் கறியை இப்படி சமைத்து பாருங்கள். நம்பமுடியாத ஒரு சுவையை உணர்வீர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிகே....  பூசனிக்காய் கறி எனக்கு மிகவும் பிடித்தது.
ஆனால் இந்த முறையில்... ஒருநாளும் செய்து பார்க்கவில்லை.
ஒருநாள்.. செய்து பார்க்க வேண்டும்.

ஜேர்மனியில் பூசனிக்காயை... புரட்டாதி  மாதத்தில் இருந்து, 
மாசி மாதம் வரை தான் கடைகளில் வாங்கலாம்.
விலை மலிவாக போடும் நேரமாக பார்த்து...
2 கிலோ உள்ள பூசனிக்காகளை வாங்கி, நில அறையில் வைத்து விடுவேன்.
அந்த நேரம் ஒரு  பூசனிக்காய், ஒரு ஐரோ அளவில் வரும்.
அதனால்... வருடம் முழுக்க அதனை பாவிக்கக் கூடியதாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது .........பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 04/03/2021 at 23:16, nige said:

🙏

எதுக்கு இதெல்லாம் .. நாங்கள் அவ்வப்போது வருவோம் பார்ப்போம்.. நீங்கள் தொடருங்கள்.பட் கும்பிட எல்லாம் வேணாம்.😊🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு பாராட்டுக்கள்.
நாங்க பூசணியும் மரவள்ளியும் சேர்த்து சமைப்போம்.

Link to comment
Share on other sites

6 hours ago, யாயினி said:

எதுக்கு இதெல்லாம் .. நாங்கள் அவ்வப்போது வருவோம் பார்ப்போம்.. நீங்கள் தொடருங்கள்.பட் கும்பிட எல்லாம் வேணாம்.😊🤭

அது போட்ட like ற்கு நன்றி சொல்வது. கும்பிடுவது அல்ல . நன்றிக்கான குறியீடு இதுதான் என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

On 4/3/2021 at 22:43, தமிழ் சிறி said:

நிகே....  பூசனிக்காய் கறி எனக்கு மிகவும் பிடித்தது.
ஆனால் இந்த முறையில்... ஒருநாளும் செய்து பார்க்கவில்லை.
ஒருநாள்.. செய்து பார்க்க வேண்டும்.

ஜேர்மனியில் பூசனிக்காயை... புரட்டாதி  மாதத்தில் இருந்து, 
மாசி மாதம் வரை தான் கடைகளில் வாங்கலாம்.
விலை மலிவாக போடும் நேரமாக பார்த்து...
2 கிலோ உள்ள பூசனிக்காகளை வாங்கி, நில அறையில் வைத்து விடுவேன்.
அந்த நேரம் ஒரு  பூசனிக்காய், ஒரு ஐரோ அளவில் வரும்.
அதனால்... வருடம் முழுக்க அதனை பாவிக்கக் கூடியதாக இருக்கும். 

நல்ல யோசனை ... இங்கு எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஆனால் நீங்கள் குறிப்பிட்ட காலங்களில் கிடைக்கும் பூசனிக்காய்தான் நல்ல களித்தன்மையுடன் இருக்கும்.கருத்துப் பகிர்வுக்கு நன்றி தமிழ் சிறி

On 5/3/2021 at 01:25, suvy said:

நன்றாக இருக்கின்றது .........பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!   👍

நன்றி சுவி 

6 hours ago, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு பாராட்டுக்கள்.
நாங்க பூசணியும் மரவள்ளியும் சேர்த்து சமைப்போம்.

உண்மைதான் அது ஒரு தனிச் சுவை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2021 at 05:43, தமிழ் சிறி said:

நிகே....  பூசனிக்காய் கறி எனக்கு மிகவும் பிடித்தது.
ஆனால் இந்த முறையில்... ஒருநாளும் செய்து பார்க்கவில்லை.
ஒருநாள்.. செய்து பார்க்க வேண்டும்.

ஜேர்மனியில் பூசனிக்காயை... புரட்டாதி  மாதத்தில் இருந்து, 
மாசி மாதம் வரை தான் கடைகளில் வாங்கலாம்.
விலை மலிவாக போடும் நேரமாக பார்த்து...
2 கிலோ உள்ள பூசனிக்காகளை வாங்கி, நில அறையில் வைத்து விடுவேன்.
அந்த நேரம் ஒரு  பூசனிக்காய், ஒரு ஐரோ அளவில் வரும்.
அதனால்... வருடம் முழுக்க அதனை பாவிக்கக் கூடியதாக இருக்கும். 

சிறித்தம்பி! இப்ப lidl கடையிலை வருசம் முழுக்க வாங்கலாம் எல்லோ. நானும் முந்தி நிலவறையிலை தான் வைச்சிருக்கிறனான். ஆனால் சிலது அழுகிப்போயிடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.